காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2014

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமனம்.


"மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஓய்வு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்" என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

அனைத்து அரசு பள்ளிகளிலும், பள்ளிக் கல்வி மேம்பாட்டு குழு செயல்படுகிறது. இதன் தலைவர் கலெக்டர். மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, தலைமையாசிரியர் உள்ளிட்டோர் உறுப்பினர்கள் ஆவர். இதன் ஆய்வுக்கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.மாணவர்களின் நலன்கருதி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் 15 பேர் மற்றும் 5 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான ஒப்புதல் கேட்டு கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அவர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது மட்டுமின்றி, ஒழுக்கத்தை கற்றுத்தந்து அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகளை வழங்குவர்.ஆனால் அவர்களுக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படமாட்டாது. சேவை அடிப்படையில் இப்பணியினை செய்ய அவர்கள் தயாராக உள்ளனர்.ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங் நேற்று நடந்தது. அதில், உபரியாக இருந்த 13 பேர், நாகை மாவட்டத்திற்கு இடமாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜூன் 29 வரை விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக். பள்ளியில் நடக்கிறது.மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட அளவிலான மாணவ, மாணவியருக்கானஓவியப்போட்டி விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது. கலெக்டர் ஹரிஹரன் துவக்கி வைக்கிறார், என்றார்.

27 comments:

  1. "மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஓய்வு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்" என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

    கடைசிவரை ஓய்வு பெற்றவர்களை கொண்டே பள்ளியை நிர்வாகம் செய்து கொள்ளலாமே பிறகு எதற்கு TET தேர்வை நடத்தீனீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. 20.06.2014 nadaiperum unna virutha porattathuku anaithu mediyakum thagaval sollitingala illaina unga email id sollunga all mediya email id sent pantern frnd.....

      Delete
    2. it is not possible...... etharku regular teachers allow pana mataga...... apadiyae allow padinalum evangala vechi padam nadathi matha teachers op adipanga....so ethu ellam nadakathu

      pl remove this article......

      Delete
    3. நீங்கள் கூறுவது என்னவோ உண்மைதான்

      Delete
    4. போராட்டத்தின் எதிரொலிதான் இது என்று நான் கூறவில்லை.... காரணம் நியாயமில்லாம் கையை உயர்த்தினால் இப்படிதான் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இது முதல்ப்படி இது மாதிரி எது வேண்டுமானாலும் நடக்கலாம்..... இவ்வளவு ஏன் பணி நியமனமே இல்லை என்று கூட சொல்லலாம், புரிந்து நடக்க கற்றுக் கொள்ளுங்கள் பகலவர்களே.... இவ்வளவு படித்தும் ஏன் புரிந்து நடந்து கொள்ள மறுக்கிறீர்கள். உளவியல் படித்தும் ஒன்றும் பயனில்லையே... வேதனையா இருக்கு.....

      Delete

    5. My Grievance To TRB and School education deportment.
      Sir
      My Questions.

      1.How many vacancies is filled by this year in chemistry for BT Assistant.
      2. How many total vacancies are created for this year appointment BT Assistant.
      3.When will you filled all the vacancies for this academic year.
      Last TET Advertisement date 21.05.2013. Today date is 21.05.2014

      Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition Status Rejected
      Concerned Officer SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN

      Reply நிராகரிக்கப்பட்டது - 2014-15 கல்வி ஆண்டில் வேதியல் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பிட அரசாணை பெறப்பட வேண்டும்.

      2014-15 அம் கல்வி ஆண்டுக்கு புதியதாக பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏதும் அரசால் அனுமதிக்கப்படவில்லை.

      2011-12 முதல் 2013 முடிய 10702 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி நாடுநர் பட்டியல் பெறப்பட்டதும் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் - ப.க.இ. ந.க.எண்.23542/சி2/14 நாள் 09.06.2014.

      The above said answer from TN govt.

      Delete
  2. அரசுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டதே காரணம்

    ReplyDelete
  3. next tet exams are only for reteired headmasters and teachers only. for tet2013 candidates only PATTAI NAMAM

    ReplyDelete
  4. என்றுதான் விடியும் நண்பரே தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றது குற்றமா

    ReplyDelete
    Replies
    1. Yeanda the##### magane, yeanda en name la cmt podura, pu##### magane . Dei en appanuku ne piranthiyada? Un blger a open panni parthutean da, un no kadaisila 80288. En no kadaisila 50430. Nanbargale ithu varai PAVI, ANYMS, MURATTU THAMILAN INDRU GREEN PARK ena intha the######## magan pala vesam pottu nammala kadupethi irukan .. evan blgr open panni paarungal. Itharku pinthaya post la en blger open panni parungal

      . PAVI, ANYMS without logo, MURATTU THAMILAN,GREEN PARK ELLAM ORE NAPAR THAAN. NANBARGALE INTHA THE###### MAGANA UNGA SERUPPALA ADINGA.

      Delete
  5. Next tet advertisement. Will come soon.

    ReplyDelete
    Replies
    1. Dei GREEN PARK,ANYMS WITHOUT LOGO,PAVI, MURATTU THAMILAN. INI INTHA NAME LA cmt VANTHUCHU GO##### , THE#### MAGANE, ELLARUM SERNTHU UNNA SERUPALA ADIPOM DA,

       INTHA POLAPPUKU KAIKKU 5, VAAIKKU 10 NU UN KUDUMPATHA KOOTTI TU THOLIL KU PODA.

      Delete
  6. This news shows the inability of the government.

    ReplyDelete
  7. pls above 90 Tirunelveli candidates
    contact for joint with us for Chennai UNNAVIRATHAM
    call: 9952198486
    pls only nellai frnds

    ReplyDelete
  8. why govt should create new posting for eng medium classes?

    ReplyDelete
  9. 17/6/2013 tet application kodutha date... oru varudam mudindhum annum vidivu varavillai...2013 tet ezhudhuna ellarukuma ketta neram....kadavulae...

    ReplyDelete
  10. Dinamani news is may be correct news.
    But Posting 15,000 wrong.
    No. of posting may be vary.
    final list will come within a few days.
    This is conform. Please Wait and see.

    ReplyDelete
    Replies
    1. தினமணியில் நியுஸ் பார்த்தீர்களா சித்திரா மேடம்.அது உண்மையான தகவலா

      Delete
    2. dina mani 17/06/'14 la 12000 B.T postings selection list ready nu irukku. dina mani konjam nambagamana paper dhan ... naamum nambuvom.
      by anthoni from vikravandi

      Delete
  11. Dears media & our person miss understanding just appoint only 20 members each district for students counseling

    ReplyDelete
  12. Thalimai asiriyar gal sambalamilamal sevai seiya varubavargalai pensonum kidaiyadhu endru sollungal parkalam odividuvargal, ilai tet exam yeludha cholungal parkalam , kilavanelam thirumba asiriyar sevai seiyavandhal paliyal tholaigaldhan dhan adhigarikum
    ,velaila irundhapa olunga solikuduthurundha arasananga paligalin tharam yen ivalavu kileponadhu , sevai seiya engal ilichavai pilaigaldhan kidaithargala, pongaya poi peran, pethiyoda poi vilaiyadunga, sevaingra perla aduthavanga kudia kedukadhinga, virupapata ilavasama ungal oor pilaigaluku tution solikudunga,

    ReplyDelete
  13. KEDAR GOVT HIGHER SECONDARY SCHOOL HM +1 MANAVARGALIDAM SSLC- IL MATHS SUBJECT-IL 80% MARK EDUTHIRUNTHALTHAN MATHS GROUP THARUVEN ENRU SOLKIRAR. APPADI ETHAVATHU GOVT G.O ERUKIRATHA?

    ReplyDelete

  14. My Grievance To TRB and School education deportment.
    Sir
    My Questions.

    1.How many vacancies is filled by this year in chemistry for BT Assistant.
    2. How many total vacancies are created for this year appointment BT Assistant.
    3.When will you filled all the vacancies for this academic year.
    Last TET Advertisement date 21.05.2013. Today date is 21.05.2014

    Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition Status Rejected
    Concerned Officer SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN

    Reply நிராகரிக்கப்பட்டது - 2014-15 கல்வி ஆண்டில் வேதியல் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பிட அரசாணை பெறப்பட வேண்டும்.

    2014-15 அம் கல்வி ஆண்டுக்கு புதியதாக பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏதும் அரசால் அனுமதிக்கப்படவில்லை.

    2011-12 முதல் 2013 முடிய 10702 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி நாடுநர் பட்டியல் பெறப்பட்டதும் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் - ப.க.இ. ந.க.எண்.23542/சி2/14 நாள் 09.06.2014.

    The above said answer from TN govt.

    ReplyDelete
  15. retired person i poduvatharku tet passed candidates podalam illai. summa irupatharku oru salary vanthaal help aka irukkum. retired teachersku pension + innoru salariya?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி