ஆசிரியர் நியமனத்தில் தெளிவான கொள்கை இல்லை - தினமலர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2014

ஆசிரியர் நியமனத்தில் தெளிவான கொள்கை இல்லை - தினமலர்.



பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் (ஒரு பள்ளியில் கூடுதலாக உள்ள ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றுதல்) கலந்தாய்வு, வரும், 26ம் தேதியும், தொடக்க கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு, வரும், 18ம் தேதியும் நடக்கிறது.


இரு துறைகளிலும் சேர்த்து, 3,000த்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர். சென்னை நகரில் இருந்து, 200க்கும் அதிகமான ஆசிரியர்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் அல்லது திருவண்ணாமலை மாவட்டங்களுக்கோ, தூக்கி அடிக்கப்படலாம்.

தவிப்பு
இந்த ஆண்டு, பணி நிரவல் கலந்தாய்வு நடப்பது குறித்த தகவல், இரு மாதங்களுக்கு முன் வெளியானது. அப்போது முதல், ஆசிரியர்கள் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.ஒவ்வொரு பள்ளியிலும் கூடுதலாக உள்ள ஆசிரியரில், 'ஜூனியர்' யாரோ, அவர் மாற்றப்படுவார். அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருவது தான், பணி நிரவலுக்கு காரணம் என, கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து, அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர், அண்ணாமலை கூறியதாவது:ஆசிரியர் நியமனத்தில், ஆட்சியாளர்களுக்கு தெளிவான கொள்கை இல்லை. ஒவ்வொரு ஆண்டும், கணிசமான அளவுக்கு, ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இந்த பணியிடங்களை, உடனுக்குடன் நிரப்பி விடுகின்றனர். இதன்மூலம், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம் குறையாமல், அப்படியே உள்ளது.ஆனால், அரசு பள்ளிகளில்

கல்விசெய்தி
சேரும் மாணவர் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. அதிகாரிகளிடம் கேட்டால், 'இல்லவே இல்லை... கடந்த ஆண்டை விட, மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது' என, ஏதாவது ஒரு புள்ளி விவரங்களை தருவர்.மாணவர்கள் எண்ணிக்கை குறைவது தான், உபரி ஆசிரியர் வருவதற்கு காரணம். அதிகாரிகள் வாதப்படி, மாணவர் எண்ணிக்கை அதிகரித்தால், உபரி ஆசிரியர் என்ற பிரச்னையே வராதே? பின், எப்படி வருகிறது?ஒரு பக்கம், தனியார் பள்ளிகளை, அரசே ஊக்கப்படுத்துகிறது. புதிய, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், புற்றீசல்போல் வருகின்றன. மெட்ரிக் பள்ளிகளும், புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன. அந்த பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும், 'ஜெட்' வேகத்தில் எகிறுகிறது. இதற்கு, நேர் மாறான நிலை, அரசு பள்ளிகளில் காணப்படுகிறது.

கேள்விக்குறி
அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வந்தால், அரசு பள்ளிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். ஆசிரியர் நியமனமும், சந்தேகமாகி விடும். அரசு பள்ளிகளின் தரத்தை வலுப்படுத்தி, மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த, அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமாண்ட் கூறியதாவது:கடந்த, 2013 ஆகஸ்ட் இறுதியில் இருந்த மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், உபரி ஆசிரியர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படியே, தற்போது, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.வரும் ஆகஸ்ட் இறுதி வரை, அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை நடக்கும். எனவே, ஆகஸ்ட் இறுதி நிலவர அடிப்படையிலேயே, உபரி ஆசிரியர்களை கணக்கிட


Advertisement

வேண்டும்.கடந்த ஆண்டு, செப்டம்பர், 1ம் தேதி நடத்த வேண்டிய, உபரி ஆசிரியர் கலந்தாய்வை, இப்போது நடத்துவது சரியாக இருக்காது.இவ்வாறு, பேட்ரிக் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'அரசு பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; குறையவில்லை. ஒரு பள்ளியில், கூடுதலாக உள்ள ஆசிரியரை, பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு மாற்றுகிறோம்; அவ்வளவு தான்' என்றது.

அரசு செய்ய வேண்டியது என்ன?
*உபரி ஆசிரியர் பிரச்னையை தீர்க்க, அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில், ஆசிரியர் - மாணவர் விகிதாசாரத்தை குறைக்க வேண்டும்.
*தற்போது, 1 முதல்,5ம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர், 6 முதல், 8ம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியருக்கு, 35 மாணவர், 9, 10ம் வகுப்புகளில், ஒரு ஆசிரியருக்கு, 40 மாணவர் என்ற விகிதாசாரம், நடைமுறையில் உள்ளது.
*ஆசிரியர் தேர்வில், தென் மாவட்டத்தினர், அதிகளவில் தேர்வு பெறுகின்றனர். தென் மாவட்டங்களில், காலி பணியிடம் இல்லாததால், வட மாவட்டங்களில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
* அதன்பின், யாரையாவது பிடித்து, தென் மாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால், வட மாவட்ட அரசு பள்ளிகளில், தொடர்ந்து ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், வட மாவட்டங்களின் கல்வித்தரமும், மோசமாக உள்ளது.
*எனவே, ஆசிரியர் நியமனம், ஆசிரியர் - மாணவர் விகிதாசார கொள்கை, வட மாவட்டங்களில், ஆசிரியர் காலி பணியிடம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து, தமிழக அரசு, முழுமையாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நமது நிருபர் -

85 comments:

  1. Thank u sri sir,,,, gvt staffs oda children a elam gvt school a enroll pana pothum.... tet la pass pana elarukum job confirm......... but namba makkal ku gvt job matum dhan venum,,,gvt bus, school nu patha alargi.... idhukku oru mudivu katanum/..........

    ReplyDelete
    Replies
    1. இது சட்டத்தின் மூலம் நடைமுறைக்கு வந்தால் போதும் அனைத்து அரசு பள்ளிகளும் நல்ல தரத்துடன் சிறப்பாக செயல்பட தொடங்கிவிடும்... படிக்கும் பிள்ளைகள் அனைவரும் அரசு பணியிலிருப்பவர்களின் குழைந்தைகள் என்ற நிலை ஏற்ப்பட்டாலே பள்ளிகளின் பணிகள் , செயல்பாடுகள், கட்டமைப்பு, தரம் இவற்றில் எதிர்ப்பார்க்க முடியாத மாற்றங்களை கொண்டுவர முடியும் .

      ஏன் அரசு பள்ளிகளின் நிலை தலை கீழாக கூட மாறலாம் .

      Delete
    2. ஆசிரியர் பணிநிரவல்:டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிக்கல் -

      http://www.dinamalar.com/news_detail.asp?id=999636

      Delete
    3. நன்றி நண்பரே..

      Delete
    4. நன்றி ஸ்ரீ தோழரே

      Delete
    5. நன்றி பாரதி நண்பரே உங்களின் பணி தொடரட்டும்...

      Delete
    6. நன்றி சதிஷ் குமார்...

      Delete
    7. future la unga child a gvt school la serpingala?? gvt school pathuna namba idea maranum,,,,, nama dhan mathanum... best of luck to be a perfect teacher

      Delete
    8. அரசு பள்ளிகளில் குறைந்த பட்சம் குடி தண்ணீர் , கழிப்பறை வசதி , போதிய ஆசிரியர்கள் இந்த வசதிகளை ஏற்படுத்தி தரட்டும். என் குழந்தையை நான் அரசு பள்ளியில் சேர்க்கிறேன்.
      பேச்சுலர் ஆ இருக்கும் போது வசனங்கள் பேசலாம் . நீங்களும் ஒரு பிள்ளை பெற்றதும் என்னை போல யோசிப்பீர்கள்

      Delete
    9. PG cases innaikku courtla varuma sir?? court no. 15 optione illa??

      Delete
    10. PG cases innaikku courtla varuma sir?? court no. 15 optione illa??

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களது பதிவு எண் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு எண்ணை குறித்து கொண்டுவரவேண்டும் அல்லது அழைப்பு கடிதம் கொண்டுவர வேண்டும்

      இதனை பற்றிய தகவல்களுக்கு

      சிவா 7305633726

      சதீஸ் 8760561190

      Delete
    13. ok thank you sir... case mudinja than posting.. ithu unmayana reasona?.. illana transfer counselling mudinja piragu final list varadukku chnges irruka??

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726
      THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909
      CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931
      THANJAI

      SATHEESH 8760561190
      DINDIGUL

      Delete
    16. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931 THANJAI

      SATHEESH 8760561190 DINDIGUL

      Delete
    17. sri sir panigal thodara vaazhthukkal...

      Delete
    18. nancy madam future la my childrens ah govt school la nan serpen.
      pls continuous ur awarness..

      Delete
    19. திரு.ராம் நான் அரசு பணியல்தான் இருக்கிறேன். நான் எனது பெண்ணை அரசு பள்ளியில்தான் முதல் வகுப்பில் சேர்த்திருக்கிறேன். நான் முழுவதும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்தான் M.Sc., B.Ed., வரை படித்தேன். இதே அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள்தான் எனக்கு கல்வியளித்தது, கல்வி உதவித்தொகையும் மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்வழியில் இட ஒதுக்கீடு அளித்தது. என் மகளுக்கும் நல்ல கல்வியறிவும், சுயஅறிவும் கிடைக்கும் என்று நம்புகிறேன். தொழிற்சாலையின் உள்ளிருந்து கொண்டுதான் உரிமைகளுக்காக, கோரிக்கையை முன்வைக்க முடியுமே தவிர..... வேலையிலே சேராமல் கோரிக்கை வைப்பதை போல உள்ளது தங்களது வாதம்.... தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அரசு பள்ளிகளில் போதுமான உள்கட்டமைப்பு வசதியும், போதுமான ஆசிரியர்கள் இல்லையென்பதும் மறுக்க முடியாத உண்மை. இதைதான் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. பெரும்பாலோனோர் தங்களது உழைப்பின் பெரும்பகுதியை குழந்தைகளின் கல்விக்காக செலவிட்டுகொண்டு முழி பிதிங்கி நிற்கிறார்கள். தனியாரின் இலாப நோக்கம் மற்றும் விளம்பரங்கள் அவர்களை பகட்டுகள் காட்டி இழுக்கிறது. மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. மாறாக அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டிய அரசுகள், தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கின்றன. கல்வியென்பது இலட்சியங்களால் தீர்மானிக்கப்டுவதில்லை, இலட்சங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. எப்படியோ கல்வி வியாபாரம் அமோகமாக நடக்கிறது... வாழ்க இந்தியா.....

      Delete
    20. பணம் சேமிக்க நீங்கள் அப்படி செய்கிறீர்கள் உங்களைப்போல் நிறையஆசிரீயர்கள் உண்டு.எந்தமாதிரியான சூழலில் குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதை பெற்றோர்தான் முடிவு செய்ய வேண்டும். பெரும்பான்மை இடங்களை வென்றவர்களை ஆட்சியில் அமர வைப்பதில்லையா அவரவர் விருப்பம் அது

      Delete
    21. Mr. annonimus உங்கள் பெயரை வெளிப்படுத்திக்கொள்ள உங்களுக்கு தைரியமில்லையா....? அடுத்தவர் என்ன சொல்ல வருகிறார் என்றுகூட புரிந்துகொள்ள முடியாதவரா நீங்கள். உங்களுடைய பிரச்சனைதான் என்ன... ? உங்களை நினைத்தால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது... பணம் சேமிக்கத்தான் என்று கூறி எனது வாதத்தை கொச்சைப் படுத்திவிட்டீர்களே. எனக்கு கல்வியறிவும், சுயஅறிவும், வாழ்க்கையின் எந்த சூழலையும் எதிர்கொள்ளும் திறனும் அளித்தது அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளே... அதனால், அவை எனது சந்ததிக்கும் கொடுக்க முடியும் என்றுதான் எழுதியிருந்தேன். நான் தற்பொழுது ஆசிரியர் ஆக இல்லை. பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் நான் ஒரு பொதுவுடமைவாதி..... நீங்கள்.....??????

      Delete
    22. ராம் ராம் நான் உங்கள் பதிலை பார்த்தேன்.. இந்த முறையும் நீங்கள் எனது பதிவை சரியாக பார்க்கவில்லை..

      ####### இது சட்டத்தின் மூலம் நடைமுறைக்கு வந்தால் போதும் அனைத்து அரசு பள்ளிகளும் நல்ல தரத்துடன் சிறப்பாக செயல்பட தொடங்கிவிடும்... படிக்கும் பிள்ளைகள் அனைவரும் அரசு பணியிலிருப்பவர்களின் குழைந்தைகள் என்ற நிலை ஏற்ப்பட்டாலே பள்ளிகளின் பணிகள் , செயல்பாடுகள், கட்டமைப்பு, தரம் இவற்றில் எதிர்ப்பார்க்க முடியாத மாற்றங்களை கொண்டுவர முடியும் .

      ஏன் அரசு பள்ளிகளின் நிலை தலை கீழாக கூட மாறலாம் .#####

      என்று தான் சொல்லியுள்ளேன்

      ஒவொருவரும் அரசு பணியிலிருக்கும் நல்ல நிலையிலிருக்கும் அதிகாரிகலேன்றால் பள்ளியினைபற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் உறுதியாக இருக்கும் இல்லையென்றால் ஒன்று இரண்டு பெயரிடமாவது இருக்கும் அது போதாதா அரசு பள்ளிகளின் நிலைஉயர...

      ஒரு அரசு தனது நாட்டில் தனது கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டிய மிகமிக முக்கியமான துறைகள்

      1. அறிவை வளர்த்து சிறந்த குடிமகன்களாக மாற்றும் கல்வி துறை
      2. மக்களின் உயிரை காக்கும் மருத்துவ துறை

      இதில் வியாபாரம் இருக்க கூடாது...

      Delete
    23. This comment has been removed by the author.

      Delete
    24. நண்பர்களே நேரம் இல்லை நண்பர் பாரதி சொல்வது போல் வழக்கு தொடுப்பவர்க்கு மட்டுமே இடத்தை நிறுத்தி மற்றவர்க்கு போஸ்டிங்க் போட்டு விடுவார்கள் உண்ணாவிரதம் தொடரட்டும் ஆனால் வழக்கு தொடுப்பவர்கள் உடனே தொடரவும் இல்லை என்றால் கஷ்டம் தான்
      "
      "சமுக நலபணியாளர்கள் " இறுந்தது நிறைய உண்ணாவிரதங்கள் எதற்கும் இந்த அரசு செவி சாய்காத அரசு என்பதை மறந்து விடாதீர்கள்

      வழக்கு நடந்த போதே நீதிமன்றத்தில் மறத்து போஸ்டிங்க் போட்டவர்கள் தான் இவர்கள்
      (PG TAMIL POSTING)

      Delete
    25. Madam yaro solratha nampathinga matruthiranaligal Go maatrinaargal therium? Madam Nam porattathai kalaika ninaikum silaren vaarthaigalai nampathinga unga veara detls venmme yenaku cal pannunga nithya

      Delete
    26. மக்கள்நல பணியாளர்களும் ஆசிரியர்களும் ஒன்று அல்ல நண்பரே

      மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் வெற்றி பெற்றது நியாபகம் இருக்கிறதா?

      Delete
    27. அசோக் சார் - பண வசதிகள் இருந்தும் , என் பெற்றோர் அரசு பணியில் இருந்தும் தூரம் ( 30 +30 ) காரணமாக என்னை அரசு பள்ளியில் சேர்த்தனர் . நான் படித்த பள்ளியில் மேலே நான் சொன்ன எந்த வசதிகளும் இல்லை . ஆனால் என்னோடு படித்த பலர் நகரத்தில் படித்து முன்னேறினார்கள். என் பெற்றோர் தவறை நான் செய்ய மாட்டேன் .
      ஶ்ரீ நண்பரே . நான் என் குழந்தையை அரசு பள்ளியில் மாற்றம் வருமா ?? அப்படியா. அப்படியென்றால் என் பெற்றோர் என்னையும் , என் சகோதரரையும் 1- +2-டி கிரி படிக்க வைத்தார்களே , அன்று போல தானே இன்றும் உள்ளது . மாற்றங்கள் உண்டு . பழைய ஆசிரியர்களுக்கு பதில் புது ஆசிரியர்கள் .
      அதே பாழடைந்த பள்ளி , கழிவறை ,கரும் (????) பலகை .....

      Delete
    28. neethibathi
      eJune 16, 2014 at 1:30 PMinnum permission kidaika villai, perrmision kidaithal antha letteryai upload pannga, permision kidaikaamal arasuku ethiraga poratam nadathinal nam meethu fir pathivagu m govt job ku aaabathu eerpadum, malea ulla nabargal yaarum varamattragal, permision vagiya letteryai upload seitha piragae naam sella vaendum.permission ellaamal ponal namaku than pirachanai
      இந்த பதிவு நீதிபதி என்பவரால் பதிவு செய்ய பட்டுள்ளது . 328 ல் load more 3 முறை செய்தால் உண்ணாவிரதம் போராட்ட தலைப்பின் கீழே உள்ளது .

      உண்ணாவிரத போராட்டத்தினை முன் எடுத்து கொண்டு செல்லும் முன்னணி நண்பர்கள் பதில் தரவும்

      உண்மையிலேயே அனுமதி பெற்று போராட்டம் நடத்தப்படுகிறதா. நடத்தப்படுகிறதா ?????.

      Delete
    29. 100% அனுமதி வாங்கபட்டுவிட்டது

      Delete
    30. அதனை பார்வைக்கு வைத்து விடுங்கள் . வதந்திகள் பரவாமல் இருக்கும் நண்பரே

      Delete
    31. அதனை பார்வைக்கு வைத்து விடுங்கள் . வதந்திகள் பரவாமல் இருக்கும் நண்பரே

      Delete
  2. Apadiye tet aluthi one year ra kastapatu erukura ankalapathi aluthunkaya
    trb thoonguthu;;; govt thoonguthu ethapathuum aluthunga apppavathu Samantha patavarkaluku theyreyatum

    ReplyDelete
    Replies
    1. தூங்குகின்றவர்களை தான் எழுப்ப முடியும்...

      Delete
    2. dera sri,iam selva from palani.my weitage63.84.chemistry,bc.may i get the job.
      please reply.

      Delete
    3. வாய்ப்பு உள்ளது என்று நினைக்கின்றேன் ஆனால் உறுதியாக கூறமுடியாது தோழியே...

      Delete
    4. உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களது பதிவு எண் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு எண்ணை குறித்து கொண்டுவரவேண்டும் அல்லது அழைப்பு கடிதம் கொண்டுவர வேண்டும்

      இதனை பற்றிய தகவல்களுக்கு

      சிவா 7305633726

      சதீஸ் 8760561190

      Delete
    5. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931 THANJAI

      SATHEESH 8760561190
      DINDIGUL

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. Madam yaro solratha nampathinga matruthiranaligal Go maatrinaargal therium? Madam Nam porattathai kalaika ninaikum silaren vaarthaigalai nampathinga unga veara detls venmme yenaku cao pannunga

      Delete
  3. posting eppa poduvanga ennum evalavu month agum have any idea plz reply anybody ur suggestion plz

    ReplyDelete
  4. GOD only knows..............sister

    ReplyDelete
  5. Posting pooduvangala illai appadiya vittuduvangala

    ReplyDelete
  6. kuttirani tet mark enna solunga

    ReplyDelete
  7. Govt school la proper toilet fesility water fesility irrunthal kandipaga ellarum govt school la thaan admission pooduvanga private schoil la irrukura mathiri clean na toilet vendum . Two hours ikku oru murai clean seiya working women private school la irukanga .bad smell varuvadillai cleanga vaithiruikkirargal so middle class family imm ithai thaan like panranga .namma govt idduikku oru valzhi pannal ellarum govt school la admission panuvanga ennpadu my thought

    ReplyDelete
  8. RB all calculation knows. TET 82-89 marks candidate all are below average candidate. Only 5% candidate comparative. so Don't worry above 90 marks candidate. maximum possibility above 90 marks candidate WILL GET JOB.

    ReplyDelete
  9. you are right Ram sir and Lalitha mam.... but we have to take the 1st step to change that nasty environment in the gvt school,,,, if gvt staffs enroll their children in gvt school... the quality and neatness will automatically come.... or they should protest to give the clean environment...its true

    ReplyDelete
    Replies
    1. Just think why govt school teacher avanga children padikka vaikka mattingaranga toilet facility and school environment no not that reason think

      Delete
  10. GO 71 anybody affect this go, if you want file a case please call 94427 99974

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களது பதிவு எண் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு எண்ணை குறித்து கொண்டுவரவேண்டும் அல்லது அழைப்பு கடிதம் கொண்டுவர வேண்டும்

      இதனை பற்றிய தகவல்களுக்கு

      சிவா 7305633726

      சதீஸ் 8760561190

      Delete
    2. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931 THANJAI

      SATHEESH 8760561190 DINDIGUL

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  12. SATHEESH NANBARAE FRIDAY PORATTAM VETRIPERA ENN VAZHTHUKAL ...

    IMAGE COPY ORIGINOL FILE AH

    kalvipoo.14@gmail.com
    Padasalai.net@gmail.com
    kalvisolai.com@gmail.com
    admin@kalvisolai.com
    trbtnpsc@gmail.com

    INTHA EMAIL ID KU FORWARD PANNUNGA

    ReplyDelete
  13. 82-89 எடுத்த நண்பர்களே . 90 கு மேலே எடுத்தவர்கள் போராட்டங்கள் நடத்தட்டும்.அதனால் பலனேதும் கிடைக்க போவதில்லை என நினைக்கிறேன் . வழக்குகளினால் எந்தவித தீர்வும் கிடைக்க போவதில்லை. அப்படியே நமக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும் அரசே மேல் முறையீடு செய்யும் .
    அவர்கள் போராட்டம் செய்யட்டும். அவர்கள் உரிமை அது . நாம் அமைதி காப்போம் . சண்டை இட வேண்டாம் . தேவையில்லாமல் யாரும் யாரையும் குறை கூற வேண்டாம் . எங்களையும் வசை பாடிட வேண்டாம் . உங்கள் காழ்ப்புணர்ச்சி & கோபத்தினை அரசிடம் காட்டுங்கள் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931 THANJAI

      SATHEESH 8760561190 DINDIGUL

      Delete
    2. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931 THANJAI

      SATHEESH 8760561190 DINDIGUL

      Delete
    3. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633

      VELLORE PUNITHA-9025880931 THANJAI

      SATHEESH 8760561190 DINDIGUL

      Delete
    4. ok... we follow suruli sir instructions...

      Delete
    5. sir,,,,nenga solvathum crt than......82-89 eduthavargalum....edhukum kuraindhavargal illai......

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  14. virudunager and thirunelveli district yarrai conduct pannuvadu

    ReplyDelete
    Replies
    1. Nan kudutha numbrsla yethavathu Cal pannunga sir Chennai la meet panlam

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Madam yaro solratha nampathinga
      matruthiranaligal Go maatrinaargal therium? Madam
      Nam porattathai kalaika ninaikum silaren vaarthaigalai nampathinga unga veara detls venmme yenaku cao pannunga

      Delete
  15. hi... below 90 friends when you will start war...

    ReplyDelete
    Replies
    1. ஏன் போராட வேண்டும் ?????

      Delete
    2. ஏன் போராட வேண்டும் ?????

      Delete
  16. The main purpose of conducting Tet is expecting good quality of teachers.Also not satisfying the good academic result of teachers in Bed and etc TET exam is conducting . I wonder why they are taking again the academic marks.Hence demanding highier weightage for TET Mark is not wrong

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. is there any possibility for 62.8% BC in English ?

    ReplyDelete
  19. நண்பர்களே நேரம் இல்லை நண்பர் பாரதி சொல்வது போல் வழக்கு தொடுப்பவர்க்கு மட்டுமே இடத்தை நிறுத்தி மற்றவர்க்கு போஸ்டிங்க் போட்டு விடுவார்கள் உண்ணாவிரதம் தொடரட்டும் ஆனால் வழக்கு தொடுப்பவர்கள் உடனே தொடரவும் இல்லை என்றால் கஷ்டம் தான்
    "
    "சமுக நலபணியாளர்கள் " இறுந்தது நிறைய உண்ணாவிரதங்கள் எதற்கும் இந்த அரசு செவி சாய்காத அரசு என்பதை மறந்து விடாதீர்கள்

    வழக்கு நடந்த போதே நீதிமன்றத்தில் மறத்து போஸ்டிங்க் போட்டவர்கள் தான் இவர்கள்
    (PG TAMIL POSTING)

    ReplyDelete
    Replies
    1. பட்டைய கிளப்பிரிங்க போங்க படுசோரான கமன்ட்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Ungal ovvoru qustinum vithyasamagavum negativagavavum ullathu Tet2013 la new weitge la paathikapattavanga anaivarum unnavirathathil kalanthukollalam

      Delete
  20. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. Dear friends pgmaths.com now provides 12th mathematics complete study material for cheapest cost only Rs.1000.Please inform to your friends to use this good offer.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது? -

      http://www.dinamani.com/tamilnadu/2014/06/17/15-ஆயிரம்-ஆசிரியர்கள்-தேர்வுப/article2284986.ece

      Delete
    2. நன்றி பாரதி ஐயா

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி