சிக்கலில் இடைநிலை ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2014

சிக்கலில் இடைநிலை ஆசிரியர்கள்

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பதவி உயர்வுக்கு முன்பே மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதால், இடைநிலை ஆசிரியர்கள் இடம்மாறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 6 முதல் 8 ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். அரசு உத்தரவுப்படி, 2003க்கு பின், இடைநிலை ஆசிரியர் ஓய்வு பெற்ற பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஜூன் 27 ல் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் மாறுதலும்; ஜூன் 28 ல் வெளிமாவட்டத்திற்கான மாறுதலும் நடக்க உள்ளது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் ஆவதற்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 28ல் நடக்கிறது. பதவி உயர்வுக்கு முன், இடமாறுதல் கலந்தாய்வு நடப்பதால், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஏற்படாது. ஆசிரியர்கள் கூறுகை யில், 'பட்டதாரி பதவி உயர்வுக்கு பின்பே காலிப்பணியிடங்கள் ஏற்படும். பதவி உயர்வுக்கு முன் இடமாறுதல் கலந்தாய்வு நடப்பதால், காலிப்பணியிடங்கள் ஏற்படாது' என்றனர்.

53 comments:

  1. Plz update,thodakkalvi, distrct transfer new form.new format!

    ReplyDelete
    Replies
    1. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

      SHIVA 7305633726 THIRUVANNAMALAI

      PAVUNESAN-9943476263

      MAHENDRAN-9843500390

      LENIN-9787192345

      SILAMBARASAN-9688673817

      DHARMAPURI DIST

      MURUGAN-7708210444

      JAGADISH-9952274571

      SUDHAKAR-9500854754

      SAKRAVARTHI-9003912394

      KASINATHAN-9943374909 CHENNAI

      KRISHNAGIRI JESUDASS-7708990633


      SATHEESH 8760561190 DINDIGUL

      Delete
    2. Sir Nama DINDIGUL frds yellarum Thursday (19.06.2014) nit 7.20pm ku Palani to Chennai pora train Dindigul railway station varum so nama yellarum antha 7.20 pm trainku pogalam unga frds yellarukum sollunga sir

      20.6.2015 Friday Unnaviratham

      Place : ARASINAR VIRUNTHINAR MAALIGAI (Arugil)

      Delete
    3. how many frm dindigul are going to participate satheesh sir

      Delete
  2. Plz update,thodakkakalvi ,district transfer new form

    ReplyDelete
  3. இடைநிலை ஆசிரியர்கள் என்றாலே அரசுக்கு இடையூறூ ஆசிரியர்களாக தெரிகின்றனரோ என்னவோ??

    ReplyDelete
    Replies
    1. nallathe nadukum..ungaluku job kidaikkum nanba.


      .

      Delete
    2. Elanjera Sir, paper1 71.48 weightage bc any chance iruka female ?

      Delete
    3. only when no. of sgt postings about 4,000...there is chance...thnk u sir

      Delete
    4. Mr.VSP neenga enaku than reply panirungala sir

      Delete
    5. aama sir..chance iruku. kabdipa 4000 postings poduvanga

      Delete
    6. 4000 Vacancy nu ungalukku yar sonnanga Sir ? irukura vacancy ae kammy ithula surplus vera

      Delete
    7. tet arivippu veliyanapodhe...3000 pstng ena koorinargal.
      Melum pathavi uyarvu irukirathu .pstng illai enil tet paper1 vaika avasiyamillaye...bhayam vendam..sure but it ll took some time

      Delete
    8. Neenga evlo weightage Sir?

      Delete
    9. My sister 69.33 paper1 ex servicemen quota paper1 any chance? sir

      Delete
    10. ex service man quota pathi theriyavillai sir..

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. Ok Sir 69.33 bc female any chance? paper1

      Delete
    13. ovovoru pulli mathipennum niraya vithyasathai kattuvadhaga ulladhu sir .so below 70 in bc results in tough competition.

      Delete
    14. tet pass ex service quota canditaes plz contact this no 9942424565

      Delete
    15. just
      now i call trb. the ring t_s going on bt there s no responce. vsp sir
      2012 tet stnds also wait ft jop.so sg post is may be decrease sir

      Delete
    16. yes last four days trb didnt pick the phone. i too tried a lot..
      2012 ku 900plus reserve pannadhupoga 3000 poda vaipu iruku nanbare..tharpodhu padhavi uyarvu perapogum thagavalum trbyal kanikka mudiyum.
      So ,nambuvom

      Delete
    17. Mr.Vsp nethu paper la pathingala Paper2 ku extra 2000 vacancy nu soluranga ae pa yarume paper1 pathi ethume solla matrangale sir?

      Delete
  4. Hello...
    Wht?
    ipadi seithal enavathu engal life...
    Kalviseithi Frds... Sri & Mani Sir..
    I again and again put my comment about Special TNTET 2014 - FINAL ANSWER KEY - Against with proof...
    Plz, Spl TET Question Kedithal - Neengal, athai patri (TAMIL QUESTION) ethavathu comment panumaru ketukollkiren... Thanks

    ReplyDelete
  5. SPECIAL TNTET 2014 -Final Answer Keys against, my proof:

    1. Kadhalai kurikatha solai thernthedu?

    A. Muneer
    B. Aali
    C. Paravai
    D. Samuthiram
    Final Key Answer is - B. Aali.... (But, A,B,C -3me, Answer ahka varathu....)
    (proof- 9 th tamil Ist term - page 84 - 'Kadhar Payanam') Ans is may be D. Samuthiram.

    2. Pagupatha-thai thernthedu?

    A. Arigzan
    B. Anbarasi
    C. Varathan
    D. Kavigzan
    Final key answer - A/D.
    But Ans is B. Anbarasi
    (proof - 7th - IIIrd term -page 41)
    Ple give ur comments & support. Thanks..

    ReplyDelete
    Replies
    1. முந்நீர்,ஆழி, பார்வை,சமுத்திரம் போன்றவை அனைத்தையும் கடலை குறிக்கும் சொற்கள் தான்.

      ஆனால் ஆழி என்பது கடலோடு விரலில் அணியும் மோதிரத்தையும் குறிக்கும்.எனவே ஆழி என்பதை அவர்கள் விடையாக ஏற்றுக் கொண்டிருக்கலாம். இந்த கேள்வியை இன்னும் தெளிவுபட கேட்டிருக்க வேண்டும்.

      இரண்டாவது வினாவில் அறிஞன்=அறி+ஞ்+அன், கவிஞன்=கவி+ஞ்+அன் என பிரிக்க முடியும். வரதன் என்ற சொல்லைப் பிரிக்க முடியாது. நீங்கள் உள்ள அன்பரசி உம் கூட அன்பு+அரசி எனப் பிரிக்கலாம்.

      ஆனால் இங்கு இரண்டு பெயர்ச் சொற்கள் மட்டுமிணைந்து இன்னொரு பெயர்சொல்லை உருவாக்கியுள்ளது.அதன் பிறகு உள்ள அன்பு,அரசி இரண்டையும் பிரிக்க முடியாது.ஆனால் பாடப் புத்தக்த்தில் குறிப்பிட்டுள்ள படி அன்பரசியும் பகுபதம் தான்.



      Delete
    2. Thank you Mr.Mani sir.... Good Explaination,
      What We do next step... any idea to give us.
      Epadi irunthalum TEXT BOOK PROOF is most acceptable by all (incld trb, court).
      Any way en friendu ku nalathu nadakanum... Thanks again.

      Delete
    3. "Everything is Good"
      Vera ena seiya - Nalathu nadakum enkira -NAMBIKAIYIL- Thanks Nanbargale..

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Hai... frds
    This is not only my problem.. TRB- again & again had mistakes in the QUESTION PAPERS - FINAL ANSWER KEYS...
    In this mistake 'll be serious matter to the High Court or Education Department..
    Plz, give ur media support.. It 's my friend's suffer... He got 81 marks in Spl TET. Totaly I send a Request Letter abt it for 4 questions..

    ReplyDelete
  8. Hi friends,
    Anybody of person have close relation to TRB, Plz Says about Spl TNTET - Final Answer Keys problem.. &
    Friends, could you plz make you call again & again to trb then, Tell or remember our request..
    Thanks.
    I also call dialy to TRB.. (Plz, make you also).

    ReplyDelete
  9. endru theerum intha tet problem?

    ReplyDelete
  10. June 10 to 13. Counseling ல் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்ற விபரம் யாரேனும் அறிவீர்களா? அதனால் ஏதேனும் பயன் இருந்ததா TRB க்கு.

    ReplyDelete
  11. தஞ்சை மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 64 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன.தஞ்சாவூர் நகரம்,தஞ்சாவூர் ஊரகம்,திருவையாறு ,பாபநாசம்ஆகிய 4 ஒன்றியங்களில் காலிப்பணியிடங்கள் இல்லை.தஞ்சை ஒன்றியத்தை பொறுத்தவரை 4 பேர் பதவி உயர்வில் செல்ல உள்ளனர். ஆனால், பணிநிரவலில் 6 பேர் உள்ளனர .source; asiriyar voice...

    ReplyDelete
  12. i call trb at 10.30 a lady said there is no idea about final list. i said , one r two days final list may be published in one news came before 2 days in a paper but that lady said that is wrong news. so please someone call trb again and ask when they publish final list

    ReplyDelete
    Replies
    1. i just called trb wat about tet she said late aakum i ask how long we will wait 2 or 3 months she said 3 months aakathu 2 months kula varum god only knows

      Delete
  13. My Grievance To TRB and School education deportment.
    Sir
    My Questions.

    1.How many vacancies is filled by this year in chemistry for BT Assistant.
    2. How many total vacancies are created for this year appointment BT Assistant.
    3.When will you filled all the vacancies for this academic year.
    Last TET Advertisement date 21.05.2013. Today date is 21.05.2014

    Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition Status Rejected
    Concerned Officer SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN

    Reply நிராகரிக்கப்பட்டது - 2014-15 கல்வி ஆண்டில் வேதியல் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பிட அரசாணை பெறப்பட வேண்டும்.

    2014-15 அம் கல்வி ஆண்டுக்கு புதியதாக பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏதும் அரசால் அனுமதிக்கப்படவில்லை.

    2011-12 முதல் 2013 முடிய 10702 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி நாடுநர் பட்டியல் பெறப்பட்டதும் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் - ப.க.இ. ந.க.எண்.23542/சி2/14 நாள் 09.06.2014.

    The above said answer from TN govt.

    ReplyDelete
  14. Replies
    1. TNPSC alloted 1500 junior asst to DSE in april-2014.But so forDSE has not appointed them in their Dept.DSE will appoint them soon.

      Delete
  15. please some body call trb again tomorrow because i call already so please try some other and comment what they said

    ReplyDelete
  16. please some body call trb again tomorrow because i call already so please try some other and comment what they said

    ReplyDelete
  17. please some body call trb again tomorrow because i call already so please try some other and comment what they said

    ReplyDelete
  18. please some body call trb again tomorrow because i call already so please try some other and comment what they said

    ReplyDelete
  19. please some body call trb again tomorrow because i call already so please try some other and comment what they said

    ReplyDelete
  20. ph.d padika mulu vibaram tharavum,ph.d patri thrintha nanbarkal

    ReplyDelete
  21. ph.d padika thaguthi,fees,engu epadi padipathu,ennena pirivugal ullathu..total year..and aanaithu thagavalkalum therintha nanbarkal therivikumaru panivudan keattukolkiraen..

    ReplyDelete
  22. Yesterday nan trb ku cal pannen..final list eppa varum nu kettethuku process la iruku nu sonnanga..intha month end kulla varumanu kettathuku varum wait pannunga nu sonnanga

    ReplyDelete
  23. Yesterday nan trb ku cal pannen..final list eppa varum nu kettethuku process la iruku nu sonnanga..intha month end kulla varumanu kettathuku varum wait pannunga nu sonnanga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி