கண் துடைப்பாக நடக்கும் கலந்தாய்வு ஆசிரியர்கள் புகார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2014

கண் துடைப்பாக நடக்கும் கலந்தாய்வு ஆசிரியர்கள் புகார்


இடமாறுதல் கலந்தாய்வு வெறும் கண்துடைப்புகாக மட்டுமே நடப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக கல்வி ஆண்டு முடிவில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு
வருகிறது.
ஒளிவு மறைவற்ற முறையில் எந்த பள்ளியில் காலிப்பணியிடம் உள்ளது என்ற விபரம் தெரியப்படுத்த வேண்டும்.
கலந்தாய்வு நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் காலிப்பணியிட விபரம் ஒட்டப்பட வேண்டும்.
பணம் பெற்றுக்கொண்டு இடமாறுதல் செய்வது உள்ளிட்ட முறைகேடு நடக்காமல் இருப்பதற்காக பொதுமாறுதல் கலந்தாய்வு கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த கலந்தாய்வு விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக பொதுகலந் தாய்வின் போது இல்லாமல், நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பிற மாதங்களில் முறைகேடான வகையில் இடமாறுதல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு இன்றுமுதல் துவங்க உள்ளது. ஆனால் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்பட்டுவிட்டதாகவும், தற்போது நடக்க உள்ள கலந்தாய்வு வெறும் கண்துடைப்பே என புகார் எழுந்துள்ளது.
தமிழக தமிழாசிரியர் கழக மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
தமிழகம் முழுவதும் இந்த கல்வி ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நிர்வாக ரீதியான இடமாறுதல் பெற்றுள்ளனர்.
இவ்வாறு இடமாறுதல் அளித்துவிட்டு வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கல்வித்துறையில் ஒரு இடமாறுதலுக்கு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை பெற்று கொண்டு நிர்வாக இடமாறுதல் செய்யப்படுகிறது.
இதனால் நியாயமான முறையில் மாறுதலுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நிர்வாக மாறுதல் பெற்ற ஆசிரியர்களின் பட்டியல் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்று தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றார்.\

19 comments:

  1. ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT

    SHIVA 7305633726 THIRUVANNAMALAI

    PAVUNESAN-9943476263

    MAHENDRAN-9843500390

    LENIN-9787192345

    SILAMBARASAN-9688673817

    DHARMAPURI DIST

    MURUGAN-7708210444

    JAGADISH-9952274571

    SUDHAKAR-9500854754

    SAKRAVARTHI-9003912394

    KASINATHAN-9943374909 CHENNAI

    KRISHNAGIRI JESUDASS-7708990633



    SATHEESH 8760561190 DINDIGUL

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete


    2. Satheeth sir lot of people don't know about this so pls try to publish this news in all the newspapers its my opinion

      Delete
    3. கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்

      Delete
    4. Local Tv chenl la add kuduthuruku sir

      Delete
  2. If anyone wants sec grade teacher mutual transfer from namakkal to ramnad district mobile number 9486693470

    ReplyDelete
  3. Kalviseithi pls give details of m.ed admissions

    ReplyDelete
  4. June 10 to 13. Counseling ல் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்ற விபரம் யாரேனும் அறிவீர்களா? அதனால் ஏதேனும் பயன் இருந்ததா TRB க்கு.

    ReplyDelete
  5. ''NAMAKKUL NAM'' ALL 90 ABOVE FRIENDS... 1 VARUDA VULAIPPUM 10 MADHA KATTHIRUPPUM VETRI PERA ERUTHIKATTA MUYARCHI COMANG 20.06.2014(friday) ENAKENNA UNAKENA ENDRILLAMA ANAIVARUM VARUGA...PLS CONTACT...
    PUNITHA - 9025880931
    Thanjavur.
    KASINATHAN - 994334909
    Krishnagigi.
    JAGAN - 9629256610
    Krishnagiri.
    SUGUMAR - 9150098057
    Chennai.
    KARTHIKA - 9952946145
    Chennai.
    ELAMARAN - 9047817399
    Thiruvannamalai.
    PAVUNESAN - 9943476263
    SILAMBARASAN - 9688673817
    LENIN - 9787192345
    MAHENDRAN - 9843500390
    SENTHIL - 9787048927
    GOPALAKRISHNAN - 9443697774
    Dharmapuri.
    KARTHIK - 9865066553
    Thanjavoor.
    PALANISAMY - 9908676538
    Karur.
    NARAYANASAMY - 9092039889
    Senji.
    GANESAN - 9751015646
    Ooty.
    SURESHKUMAR - 8438978585
    Salem.
    PRABU - 9952121664
    Pochampalli.
    SANKARGANESH - 8695527020
    Nellai.
    SIVA - 9865180088
    Nagapattinam.
    SATHEESH - 9760561190
    Dindigul.

    ReplyDelete
  6. ''NAMAKKUL NAM'' ALL 90 ABOVE FRIENDS... 1 VARUDA VULAIPPUM 10 MADHA KATTHIRUPPUM VETRI PERA ERUTHIKATTA MUYARCHI COMANG 20.06.2014(friday) ENAKENNA UNAKENA ENDRILLAMA ANAIVARUM VARUGA...PLS CONTACT...
    PUNITHA - 9025880931
    Thanjavur.
    KASINATHAN - 994334909
    Krishnagigi.
    JAGAN - 9629256610
    Krishnagiri.
    SUGUMAR - 9150098057
    Chennai.
    KARTHIKA - 9952946145
    Chennai.
    ELAMARAN - 9047817399
    Thiruvannamalai.
    PAVUNESAN - 9943476263
    SILAMBARASAN - 9688673817
    LENIN - 9787192345
    MAHENDRAN - 9843500390
    SENTHIL - 9787048927
    GOPALAKRISHNAN - 9443697774
    Dharmapuri.
    KARTHIK - 9865066553
    Thanjavoor.
    PALANISAMY - 9908676538
    Karur.
    NARAYANASAMY - 9092039889
    Senji.
    GANESAN - 9751015646
    Ooty.
    SURESHKUMAR - 8438978585
    Salem.
    PRABU - 9952121664
    Pochampalli.
    SANKARGANESH - 8695527020
    Nellai.
    SIVA - 9865180088
    Nagapattinam.
    SATHEESH - 9760561190
    Dindigul.

    ReplyDelete
    Replies
    1. NAMAKKUL NAM( ABOVE 90 CANDIDATES ONLY ) NU MATHUNGA SIR APPA THAN NEENGA THANIYA THERIVEENGA ILLANA 82 TO 89 CANDIDATES UM UNGALUKULLA IRUKARATHA ARTHAM................ THAYAVU SEITHU PERAI MATHUNGA PA ILLAINA NEENGA ROMBA NALLAVANGANU PUTHUSA PADIKARAVANGA NENAIPANGA.................

      Delete
    2. SUYA NALATHUKAGA NADAKKUM ENTHA ORU PORATTAMUM VETRI PETRATHAGA SARITHIRAM ILLAI.............. UNGAL NAMBIKAIYANA KANAVU NANAVAGA ANAIVARATHU AASIR VATHAMUM KIDAIKATUM ABOVE 90 EDUTHA NANBARGALEA

      Delete
  7. நிச்சயம் வருவோம் நண்பரே அனைவரும் வாருங்கள் வெற்றி நமதே !

    ReplyDelete
  8. வேலை இழக்கும் அபாயம்

    82-89 மதிப்பெண் எடுத்தவர்களால்

    90 மதிப்பெண் மேல் எடுத்தவர்களில் 5000 பேர் மேல் பாதிப்பு
    இந்த தகவல் 100% உண்மையானது

    ReplyDelete
  9. PLEASE EVERY BODY [90 AND ABOVE] COME TO CHENNAI ON 20-06-2014 PLEASE..PLEASE...PLEASE...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி