சிறப்பு டி.இ.டி., தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2014

சிறப்பு டி.இ.டி., தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு - தினமலர்

சிறப்பு டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜூலை, 1, 2ம் தேதிகளில், நான்கு மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு டி.இ.டி., தேர்வு (இரண்டாம் தாள்), கடந்த, மே, 21ம் தேதி நடந்தது. இதில், 4,500 பேர் பங்கேற்றனர். 933 பேர், தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, வரும், ஜூலை, 1, 2ம் தேதிகளில், மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய நான்கு மண்டலங்களில், குறிப்பிட்ட மையங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாத மாற்றுத்திறனாளிகள், வேறு நபரை, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுப்பலாம் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

72 comments:

  1. 85+5+5+5) FORMULA IS AGAINST (82-89) !!!!. The above formula is totally against the 82-89 candidates. It is totally biased. No legal equality. Priority can not be given, because minimum pass mark is 82 only.

    ReplyDelete
    Replies
    1. KAKAGA PO!!!!!!!!

      AMAICHARE? PURATTAASILAYAVATHU VELAI KIDAIKKUMAA???

      Delete
    2. வணக்கம் விஜயகுமார் அவர்களே. விரைவில் நீங்கள் அரசுப்பணியை எதிர்பார்க்கலாம். ஒரு விடயம் மட்டும் எனக்குப் புரியவில்லை. TET க்கு 85 என்றால் 85 மதிப்பெண் அல்ல. 85 %. அதாவது TETல் நீங்கள் எடுத்த மதிப்பெண்ணை 85 % மாற்றிக்கொள்ளவும். டெட்-ல் பெற்ற மதிப்பெண் 82 எனில் (82/150*100) கட் ஆப் 54.6. அவ்வளவுதான். தவறு இருந்தால் மன்னிக்கவும். விரைவில் ஆசிரியப்பணிக்கு வர உங்களை வரவேற்கிறேன்.

      Delete
    3. Mr.vijay..

      weightage i neenga solvathu pol matrinal, 5% relaxation petravagaluku oru palanum illai. govt knows that.neengal solvathu migavum sari.

      Delete
    4. அப்படி ஒன்றும் நடந்துவிடாது பயந்துவிடாதீர்கள் திரு Vijayakumar

      Delete
    5. now minimum pass mark is 82.. Ithai yaar accept pannalum sari pannavillayendralum yenna .... AMMA ve accept panittanga...

      Ithai yethirkkum thairiyam
      MANNAR PULIKESI ku mattume undu

      Delete
    6. 5% Relaxation also against above 90 candidates you should mind it unakku vandha problem engalukku vandha athu benefit aah? Intha formula vantha ungalukku velai kidaikkathunu bayama irukkumbothu same feeling tha engalukkum purinjikonga

      Delete
    7. பூரோட்டா கிடைக்கும் புலிகேசியாரே.

      Delete
    8. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை எதிர்த்து போராட்டம்.
      அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளை திணிப்பதைக் கண்டித்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம், உலகத் தமிழ் கழகத்தின் சார்பில், திருநெல்வேலியில் சனிக்கிழமை முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
      பாளையங்கோட்டை சந்தைத் திடலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு உலகத் தமிழ் கழகத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் தலைமை வகித்தார்.

      வழக்குரைஞர் ம.சு. சுதர்சன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழக அரசு முதல்கட்டமாக 2013-14ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளிலும், உதவிபெறும் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பிரிவுகளைத் தொடங்கியது.இப்போது, இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பில் ஆங்கிலப் பயிற்றுமொழிப்பிரிவுகளைத் தொடங்கியுள்ளது. 

      அடுத்த 3 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு வரைஅனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்பட்டுவிடும். இதேநிலை தொடர்ந்தால் 12ஆம் வகுப்பு வரையிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் அதிகரித்து தமிழ்வழிப் பிரிவுகள் குறையத் தொடங்கும்.கடலூர் மாவட்டத்தில் 2013-14ஆம் ஆண்டில் 162 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் வழிப் பிரிவே இல்லை. ஆங்கில வழிப் பிரிவுகள் மட்டுமே உள்ளன. 21 நடுநிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிப்பிரிவுகள் மட்டுமே உள்ளன.நிகழாண்டு ஆங்கிலவழிப் பிரிவில் 1.25 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. 

      ஆங்கிலத்தில் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற மாயை ஏற்படுத்தப்படுகிறது. எனவே, ஆங்கில வழிக் கல்வியை திணிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

      Delete
  2. mannar pulikesi n innoru comedy king ungalathu pathilgal
    paalaivanathil roja malaraga ullathu ..arumai...nadakkatum..

    ReplyDelete
  3. Tet ல் அதிகபட்ச மார்க் எடுத்தவர்களுக்கு வாய்ப்பு அதிகம் வருகிற மாதிரி யான ஒரூ கோரிக்கை.இதனால் 5% சலுகைமதிப்பெண் எடுத்தவர்கள் பாதிக்கப்படுவார்களா?நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.அரசு 60% மேல் எடுத்தவர்களுக்கு கொடுப்பதற்கு வாய்ப்பு அதிகம் காரணம் அது அவர்கள் கொள்கை முடிவு.பிகு சலுகை மதிப்பெண் காரர்கள் அதுசூழ்நிலையின் காரணமாக கொடுக்கப்பட்டது.ஏது எப்படி இருந்தாலும் அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கவேண்டூம் அனைவரும் மனிதர்களே

    ReplyDelete
    Replies
    1. 5% Relaxation also against above 90 candidates you should mind it unakku vandha problem engalukku vandha athu benefit aah? Intha formula (85+5+5+5) vantha ungalukku velai kidaikkathunu bayama irukkumbothu same feeling tha engalukkum purinjikonga

      Delete
    2. yellaa thuraikalilum(d.t.ed.,u.g.,b.ed.,+2) siranthu vilangirunthaal neeengal 82 mathippen vaangi irunthalum neengal bayappada thevaillai.... ippadi oppaaari vaippathu ganniyamana veeeeranuku azhaga...?????

      Delete
    3. naan 100mark tet il vaangi vitten enbatharkaga en samoogithin urimayai alikka virumbavillai..
      82 eduthavanum arivaaliye..

      Delete
  4. சரியான ஆஆலோசர்கள் அரசிடம் இல்லை.அப்படி இருப்பவர்கள் அனைவரும் உயர் வகுப்பினர் அப்படி இருக்கக்கூடிய பட்சத்தில் அவர்களுக்கு சாதகமான முடிவையே எடுக்கின்றனர் ஆனாலும் முடியவில்லை அவர்களால் காரணம் அனைத்து சமுதாயம் மும் இன்றைய கடுமையான போட்டியை சமாளித்து வெற்றிபெறுகிறார்கள்.குறிப்பாக ஓ சி பிரிவில் வரக்கூடியவர்களை பார்த்தாலே தெரியும் அதில் Sc.st.mbc.bc.என அனைவரும் வருகிறோம். எனவே அனைவரும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறோம் இது இட ஒதுக்கீட்டுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றுதான் கூறவேண்டும்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Vijay kumar உங்களுடைய பார்வையில் 89 விட குறைவாக இருப்பவர்களின் பாதிப்பை மட்டுமே சொல்லுகிறீர்கள்

      இங்கு ஒருவர் அனால் ஒருவர் 100 க்கு மேல் எடுத்து பாதிக்கபடுவதை நீங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை என்பதுதான் உண்மை...

      1990 - 2000 ஆகிய காலகட்டத்தில் +2 , இளங்கலை பட்டம் , கல்வியியல் பட்டம் முடித்தவர்களின் நிலை அவர்கள் 120+ பெற்றாலும் இனி வரும் காலங்களில் பணிநியமனம் பெறமுடியாது என்பதே உண்மை .

      இந்த முறையால் எங்களுக்கு பாதிப்பு ஏற்ப்படுகிறது அதை சரிசெய்யுங்கள் என்று தான் கேட்டு போராட்டம் நடத்தினார்கள்.

      அதற்க்கு 85+5+5+5 என்ற முறையை சரியாக இருக்கும் என்ற கோரிக்கையை தான் வைத்தார்கள். அதை கட்டாயம் செய்ய வேண்டும் என்றும் சொல்லவில்லை அப்படி சொல்லவும் முடியாது அதை ஏற்றுக்கொள்ளவும் செய்யாது .

      அதை அரசு ஏற்கிறதோ இல்லையோ அனால் நீங்கள் 89 ய் விட குறைவாக எடுத்தவர்களுக்கான பதிப்பை மட்டுமே சொல்லுகின்றீர்கள் அதே போல் அவர்கள் தங்களுக்கான பாதிப்பை சொல்லுகிறார்கள்...

      Delete
    2. thaguthi thervil(TET) athiga mathippen petraaal mattum pothaathu....yellaa thuraikalilum(d.t.ed.,u.g.,b.ed.,+2) siranthu vilangiyavarkaluku mattuma intha PULIKESI'in ARANMANAYIL ARASAANGA VELAI undu.....

      Delete
    3. ஸ்ரீ அவர்கள் இமெயில் பார்க்கவும்

      Delete
    4. சிதம்பரம் சார் பார்த்த்விட்டேன்.. நன்றி...

      Delete
    5. MR. 23rd PULIKESI
      நான் 88+80+53+TET 102

      அடுத்து யாரும் உங்கள் அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை தமிழக அரசில் ஆசிரியர்பணியைத்தான் கேட்க்கிறார்கள்...

      அப்படியே உங்கள் மதிப்பெண் விவரங்களை தர முடியுமா...????

      Delete
    6. The NCTE is not satisfying the marks obtained marks in academic qualification like b.ed and etc . Hence NCTE is directing the state govt to conduct TET . The purpose of conducting TET is to obtain good quality of teachers. Hence it is not fair taking academic Mark not acceptable by. NCTE

      Delete
    7. sri sir..... dnt get angry... i jst said common way 2 all... my tet mark papr1 96... nd papr2 below90....senioritya nambitu iruntha engaluku yemaatram.. then epdiyo govt engala pass'nu soltanga bt tiz wepsite'la rmba kevalama below90'ya pesaranga... ungala(abv90 all) vida naanga kammi mark tha... neenga bayapadurathuku kaaranam wgtg..so atha matum thappunu solluga...engala yarum solla kodathu...apdi sonagana then engaloda karuthukkala comedy sollikollkirom...mannikkavum nanbare.... nandri

      Delete
    8. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை எதிர்த்து போராட்டம்.
      அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளை திணிப்பதைக் கண்டித்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம், உலகத் தமிழ் கழகத்தின் சார்பில், திருநெல்வேலியில் சனிக்கிழமை முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
      பாளையங்கோட்டை சந்தைத் திடலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு உலகத் தமிழ் கழகத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் தலைமை வகித்தார்.

      வழக்குரைஞர் ம.சு. சுதர்சன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழக அரசு முதல்கட்டமாக 2013-14ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளிலும், உதவிபெறும் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பிரிவுகளைத் தொடங்கியது.இப்போது, இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பில் ஆங்கிலப் பயிற்றுமொழிப்பிரிவுகளைத் தொடங்கியுள்ளது. 

      அடுத்த 3 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு வரைஅனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்பட்டுவிடும். இதேநிலை தொடர்ந்தால் 12ஆம் வகுப்பு வரையிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் அதிகரித்து தமிழ்வழிப் பிரிவுகள் குறையத் தொடங்கும்.கடலூர் மாவட்டத்தில் 2013-14ஆம் ஆண்டில் 162 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் வழிப் பிரிவே இல்லை. ஆங்கில வழிப் பிரிவுகள் மட்டுமே உள்ளன. 21 நடுநிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிப்பிரிவுகள் மட்டுமே உள்ளன.நிகழாண்டு ஆங்கிலவழிப் பிரிவில் 1.25 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. 

      ஆங்கிலத்தில் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற மாயை ஏற்படுத்தப்படுகிறது. எனவே, ஆங்கில வழிக் கல்வியை திணிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

      Delete
    9. vilakkin oli ariyadhu,
      pattiniyodu,
      2014 naveenathai arindhiratha nilayilum en samooga manavan edutha 82 markirku enathu tet mark i avan kaaladiyil samarpikkiren..

      Delete
  6. Physically challanged candidate pass pannuna anaivarukkum job unda . Pls tell me any one friend

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்புகள் குறைவுதான் பேக் லாக் வேகன்ஷி மட்டுமே அவர்களைக்கொண்டு நிரப்படும் அனைவருக்கும் சாத்தியமா என்பது தெரியவில்லை

      Delete
  7. ethavathu oru mudiva sollunga

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் பிரச்சனை வருகிறமாதிறியான நடவடிக்கை இனிமேல் குறைவு நீதி மன்ற தீர்ப்பு படியே நடக்கும் ஆனால் பாதிக்கப்படுவோர் அதிகமதிப்பெண் எடுத்த வயதானவர்களே கொடுமையான விசயம் இதில் மாற்றங்கள் என்பது உச்சநீதிமன்றத்தில் உரியமுறையில் எடுத்துக்கூறி பெற்றாலொழிய வேறு வழிஇல்லை என்பதுதான் நிதர்சன உண்மை.

      Delete
    2. apadiyendraal en kelviku pathil koooora vendum....

      THOTTRAVAN THERCHI PERUVAAN..
      THERCHI PETRAVAN UNNAAAAAA VIRATHAM IRUPPAAN....
      avan yaaaaaaar....??????

      Delete
    3. ஆகா என்ன அருமையான Rhyme ing நீர்தான் புலிகேசி

      Delete
    4. supreme court il communal relaxation i yethirthu oru siriya kallaiyum nagatha mudiyathu...consult any advocate n reply if u oppose

      Delete
  8. உச்ச நீதிமன்றம் சென்றால் நிச்சயமாக இந்தவருடம் பணிநியமனம் இல்லை என்பது 100 க்கு 100 உண்மை

    ReplyDelete
  9. Sec gr Vacancy increase aaguma?

    ReplyDelete
    Replies
    1. இதற்கு பதில் இந்தாண்டு D.ted க்கான விண்ணப்பங்கள் விற்க்கப்படவில்லை என்பதுதான்

      Delete
  10. உச்ச நீதிமன்றம் சென்றால் செலவுகள் அதிம் அதற்கென்று அமைப்பு வரவு செலவுகளை பார்க்கவேண்டும் ஒவ்வொருரிடமும் குறைந்தது 2000 ம் பெற வேண்டும் 500*2000=100000.நிறைவாக வழக்கைநடத்தி வெற்றிபெறமுடியும்.அரசுக்கே நன்றாக தெரியும் இதில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் உண்டென்று எனவே அவர்கள் எவ்வளவு விரைவாக பணிஆணை வழங்கமுடியுமோ அவ்வளவு விரைவாக செய்தாகவேண்டும்.வழக்கு உச்ச நீதி மன்றம் சென்றால் முதலில் தடையாணை பெறுவார்கள் பின்னர் ஆசிரியர் நியமனம் என்பது அடுத்த ஆட்சி வரும் வரை கேள்விக்குறியாகிவிடும்

    ReplyDelete
    Replies
    1. முதலில் கணக்கை ஒழுங்காக போடுங்கள் . . . 500*2000=100000 லட்சம் அல்ல , 10,00,000 பத்து லட்சம். ஒரு zero விடுப்பட்டதால் 9 லட்சம் இழப்பு.

      Delete
    2. கண்டிப்பாக உச்ச நீதிமன்றம் செல்லும். நியாயம் வெல்லும்

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. தவறுக்கு மன்னிக்கவும்.

      Delete
  11. Next month final list vandha parava illa.evlo days dhan process la irukam?

    ReplyDelete
    Replies
    1. வழக்கு உச்சநீதிமன்றம் சென்றால் நிச்சயம் போஸ்ட்டிங் இந்த வருடம் இல்லை.

      Delete
  12. New teachers appointment patri ean authority officers eadhum pesamatranga,sata mandra koota thodaril dhan solvangala?

    ReplyDelete
    Replies
    1. சம்பளம் யார் கொடுப்பது அரசுதானே

      Delete
  13. tomorrow all are call trb and ask when will publish final list?

    ReplyDelete
    Replies
    1. amaavasai varum varai kaathirungal...melum namathu valai thalathinai matum paarungal.... www.trb.tn.nic.in..... puthiya yen 7373008144..... palaya yen 7373008134.... varungala yen 044 - 28272455.......

      Delete
  14. Next week. செம tension week

    ReplyDelete
    Replies
    1. amaichare...???? nammidam gapsi vaaanga kooda kaasu illaye.....yarukku yenna paavam seithom..???? anatha sokka naathanin thiru vilaiyadalai nammidam kaata vendumaaa????

      Delete
  15. Yes Ellorum call pane on trbku

    ReplyDelete
  16. July 10 just a pram than rank list varu

    ReplyDelete
  17. Anybody more than 71 weight age in erode maths subject?

    ReplyDelete
  18. SRI SIR NAAN INTHA YR B.ED PANNALAMNU IRUKKEN.BUT TET 1ST PAPER 70.94 WT SC . SO COLLEGE LA ADVANCE KATTALAMA ILLA TET APPOINTMENT AFTER JOINT PANNALAMA. PLZ CLEAR MY DOUBT SIR

    ReplyDelete
    Replies
    1. சேர கடைசி தேதி என்ன என்று விசாரித்து அதன் படி செயல்படுங்கள்..

      Delete
    2. august varai admission time irukku..but college la seat fill achuna athan enna panrathunu theriyala

      Delete
    3. Tet appointment apparum join panna mudiyaadhu....ippo inservice kaedayadhu....unga major enna. Palani sir...

      Delete
    4. B.A english.unknown sir naan solla varrathu enaku job kidaikuma illayanu pathutu piragu college joint pannalamanu kekaren

      Delete
    5. K ....palani sir....ippo irukkira problem adhu thaan ....paper1 evlo posting yaarukkum theriyadhu...

      Delete
    6. தாரளமாக சேரலாம். வேலை கிடைத்தால் பணியில் சேர்ந்து விட்டு பின்னர் விடுப்பு எடுத்து கொள்ள அனுமதி உண்டு

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. special tet is announced only for backlog vacancies.

    Then, TRB can publish the candidates' weightage marks and rank list for tet -2013. What is problem in releasing the rank list.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. one year kashtapattu padicchathai vida athiga kashtam tetla pass panna intha one yeara anupavachittom all pass pannavanga.examkku padikkirappa kuda tookkam varum appa ppa. ana tookka mathirai pottakooda ippa tooukkam varuvathillai. kilpakkam selvatharku munnal namakku job kidakka kadavulidam pray pannungal anivarum.

    ReplyDelete
  24. Hai tet friends.... In all of the govt schools transfer and surplus process is going on now... It will get end on coming july 2. After the completion of this process they may able to publish the vacant list of all the subjects of paper 2 and paper1...So there is a chance for you to get appoinment in the 2 or 3rd week of jully.... All the best friends.... I Welcome you to our teachers world....

    ReplyDelete
  25. OK. They can release the vacancies list after 2nd july. But there is no problem in publishing the ranking list (Subjectwise) . At least if we get ranking list, we cam feel better. That also not published yet.

    ReplyDelete
  26. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை எதிர்த்து போராட்டம்.
    அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளை திணிப்பதைக் கண்டித்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம், உலகத் தமிழ் கழகத்தின் சார்பில், திருநெல்வேலியில் சனிக்கிழமை முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
    பாளையங்கோட்டை சந்தைத் திடலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு உலகத் தமிழ் கழகத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் தலைமை வகித்தார்.

    வழக்குரைஞர் ம.சு. சுதர்சன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழக அரசு முதல்கட்டமாக 2013-14ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளிலும், உதவிபெறும் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பிரிவுகளைத் தொடங்கியது.இப்போது, இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பில் ஆங்கிலப் பயிற்றுமொழிப்பிரிவுகளைத் தொடங்கியுள்ளது. 

    அடுத்த 3 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு வரைஅனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்பட்டுவிடும். இதேநிலை தொடர்ந்தால் 12ஆம் வகுப்பு வரையிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் அதிகரித்து தமிழ்வழிப் பிரிவுகள் குறையத் தொடங்கும்.கடலூர் மாவட்டத்தில் 2013-14ஆம் ஆண்டில் 162 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் வழிப் பிரிவே இல்லை. ஆங்கில வழிப் பிரிவுகள் மட்டுமே உள்ளன. 21 நடுநிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிப்பிரிவுகள் மட்டுமே உள்ளன.நிகழாண்டு ஆங்கிலவழிப் பிரிவில் 1.25 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. 

    ஆங்கிலத்தில் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற மாயை ஏற்படுத்தப்படுகிறது. எனவே, ஆங்கில வழிக் கல்வியை திணிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    ReplyDelete
  27. "monday PG cases varuma??"..."""(after 1year)"""......"monday final list varuma??"apadithan kekanum... enna pandradhu...........

    ReplyDelete
  28. தாள் - 1 க்கு +2 மார்க் பார்க்கலாம். ஏனெனில் டி.டி.எட் - க்கு +2 தான் அடிப்படை என வைத்துக்கொண்டால் +2 வில் எத்தனை பிரிவுகள் இருக்கின்றது. ஒவ்வொரு பிரிவுக்கும் அக மதிப்பிடு வேறுபடுகிறது. எனவே அறிவியல் பிரிவினர் பாதிக்கப்படுவர். டி.டி.எட் - கே அந்த நிலை என்றால் தாள் - 2 க்கு +2 மார்க் எதற்கு பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  29. இனி வரும் காலங்களில் சான்றிதல் சரிபார்ப்பு முடிந்த நிலையில் தேர்ச்சி மதிப்பெண் மாற்றப்படுமா?

    ReplyDelete
  30. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பெரிய கரும் புள்ளி 2013 TET. தமிழகத்துக்கு நல்ல தொலை நோக்கு சிந்தனை உள்ள அதிகாரிகள் தேவை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி