ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2014

ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை


ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இந்தாண்டு பள்ளி திறந்து 15 நாட்கள் ஆகியும் தலைமை ஆசிரியர்கள், இதில் போதிய கவனம் செலுத்தவில்லை.
இது தொடர்பாக ஆய்வு செய்த போது, 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பள்ளிகளிலிருந்து குறுந் தகவல்கள் பெறப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.


கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்கள் வருகையை உறுதிப்படுத்தும் இந்த நடைமுறை சரியான முறையில் பின்பற்றப்படவில்லை. இது மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதை தலைமை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

4 comments:

  1. என்று விடியும் என்று எனக்குத் தெரியவில்லை. விடிந்தது எல்லாம் இருண்டது கண்டு விடியலில் நம்பிக்கை தொலைத்தேன்.

    ReplyDelete
  2. Friends anybody know about. M.ed admission

    ReplyDelete
  3. yendro oru naal vidindhuthaaney aakanum kaathirupom

    ReplyDelete
  4. yendro oru naal vidindhuthaaney aakanum kaathirupom

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி