குழப்பங்கள்!!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2014

குழப்பங்கள்!!!!

தெளிவு பெற போகிறோம் என்று நினைத்து கொண்டிருக்கும் வேளையில் சில தகவல்கள் நம்மை மீண்டும் குழப்புகிறது.

குழப்பம் 1
இந்த வாரத்தின் இறுதிக்குள் தரவரிசைப் பட்டியல் அல்லது தேர்வு பட்டியல் வெளியாகவிருக்கிறது.இது கிட்டதட்ட  உறுதிபடுத்தப் பட்ட செய்திதான்.
இது வரவேற்க வேண்டிய செய்திதானே  என்று நினைக்கலாம்.

ஆனால் பள்ளிக்கல்வி துறையிடமிருந்து TRB க்கு  இதுவரை  காலி பணியிடம் குறித்த தகவல் சென்று சேரவில்லை.அதோடு பள்ளிகல்வித் துறைக்கான surplus இந்த மாத இறுதிவரை நடைபெறுகிறது.surplus முடிந்த பின்புதான் காலி பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல் தெரிய வரும்.எனவே வெளியாகும் பட்டியல் தரவரிசை பட்டியலாக இருந்தால் நிம்மதி பிறக்கும்.

குழப்பம் 2
இந்த ஜூன் மாதத்தோடு தொகுப்பூதிய ஆசியர்களுடனான ஒப்பந்தம் முடிவடைகிறது.ஆனால் அடுத்த 3 மாதங்களும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக தெரிகிறது.இறுதிப் பட்டியல் வெளியாகும் வேளையில்  அவர்களை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க செய்வதின் மர்மம் என்னவோ?

குழப்பம் 3
 PG, BT ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாகத்தான் நிறைய குழப்பங்கள் நிலவுகின்றன.ஆரம்பம் முதலே SG ஆசிரியர் நியமனம் குறித்து  சர்ச்சை எதுவும் இல்லை.ஆனால் "இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் தயாரிப்பதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது"  என தினமணி எழுதியிருப்பது எதை குறிக்கிறது என்று தெரியவில்லை.

புது குழப்பம்
"மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஓய்வு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்" என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.-இது செய்தி

கடைசிவரை ஓய்வு பெற்றவர்களை கொண்டே பள்ளியை நிர்வாகம் செய்து கொள்ளலாமே பிறகு எதற்கு TET தேர்வை நடத்தீனீர்கள்? என்பது என் கேள்வி.

சிறு விளக்கம்
வரும் 20 ஆம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக ஒரு குழு அறிவித்துள்ளது.அப்போராட்டம் குறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் TET மதிப்பெண்ணிற்கு 60% லிருந்து 85% மாக உயர்த்துவதே போராட்டத்தின் நோக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.ஆனால் காவல் துறை ஆணையரிடம் அனுமதி பெறவே அந்த காரணம் கூறப்பட்டது.போராட்டம் அன்று கோரிக்கையின் அம்சம் மாறலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

உண்மையில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டாலும்  82-89 பெற்றவர்கள் முழுமையாக பாதிப்படைய மாட்டார்கள்.89 பெற்றவருக்கும் 90 பெற்றவருக்கும் பெரிய வேறுபாடு இருக்காது.இங்கு 82-89 பெற்றவர்கள் முழுமையாக ஒதுக்கப் படவில்லை.

போராட்டம் முறையாக காவல்துறையிடம் அனுமதி வாங்கப் பட்ட பின்புதான் நடைபெற உள்ளது.அதனால் கைது, தடியடி,FIR போன்ற எந்த அசம்பாவிதமும் நடைபெறாது எனவும் போராட்ட குழுவினர் உறுதியளித்துள்ளனர்.


159 comments:

  1. உண்ணாவிரதம் என்பது ஒரு நாள் வேஸ்ட் , பணம் வேஸ்ட், காலம் வேஸ்ட், ஒன்று புரிந்து கொள்ளுங்கள் அம்மா ஆட்சியில் சொன்னது சொன்னதுதான். உண்ணாவிரதம் தோல்வி நிச்சயம்.இது 100% உண்மை.

    ReplyDelete
    Replies
    1. Ramki இந்த கமண்டஸ் கொடுத்து உங்கள் நேரத்தை ஏன் வீணாக்குகிறீர்கள் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் போராடுகிறோம் நீங்கள் பேசாமல் இருக்கலாமே

      Delete
    2. ஒரு ஆண்டாக வீணாகதான் உள்ளேன்.

      Delete
    3. Mr. Ramki G
      Get Positive approach!
      Give positive Comments!
      otherwise Be silent and watch!

      Delete
    4. sir,
      poradumna yevlova karanam iruku...
      DIET la meritla padichitu vandha naangalum kekalam... kaasu kuduthu padichavangala vida naanga yendha alavilayum koranjavanga illa..

      Delete
    5. dted 2004 in diet...1117 marks in plus two first group...appave engaluku tet vachirundha 120 cross panniyirupom...seniority .
      ..senioritynu sagadichanga...

      Delete
    6. dted mudichi two years summa veetla irundhu yellarkittayum summa irukennu ketta per vanginathuthan micham...
      after i joined DEEE.. adha vachithan polapu nadakkudhu...idhu nan eludhina first tet exam...

      Delete
    7. yaro oru 15000 per veetlayavathu vilakeriyattume..
      Porattam panni avanga polapula man alli podaratha thavirkalame..aduthavargalukku vazhi vittalthan namakku vazhi kidaikkum enbadhai yen purindhukolla thavirkirirgal...

      Delete
    8. familya vittu yengo private cmpnyla 10-12hrs work pannite intha tet exama trail patha enake nambikka iruku ...waiting for next exam ...surely any form of g.o cant hesitate me if i ll have chance to attend next tet with gods grace...

      Delete
    9. intha job kidaikkalanalum nama namma nambiyirukiravargalukkaga yedho oru vela senji valndhuthan aganum...700 crore people in d world only some people depends on tet...

      Delete
    10. ithil mulunera manavaraga irundhapodhu paditha10,12 n degree marks i kavanuthudan sertha govnmt i varaverkavendum...anyhow u r fighting for ur rights to strengthen your rest of things..best of luck..

      Delete

    11. My Grievance To TRB and School education deportment.
      Sir
      My Questions.

      1.How many vacancies is filled by this year in chemistry for BT Assistant.
      2. How many total vacancies are created for this year appointment BT Assistant.
      3.When will you filled all the vacancies for this academic year.
      Last TET Advertisement date 21.05.2013. Today date is 21.05.2014

      Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition Status Rejected
      Concerned Officer SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN

      Reply நிராகரிக்கப்பட்டது - 2014-15 கல்வி ஆண்டில் வேதியல் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பிட அரசாணை பெறப்பட வேண்டும்.

      2014-15 அம் கல்வி ஆண்டுக்கு புதியதாக பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏதும் அரசால் அனுமதிக்கப்படவில்லை.

      2011-12 முதல் 2013 முடிய 10702 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி நாடுநர் பட்டியல் பெறப்பட்டதும் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் - ப.க.இ. ந.க.எண்.23542/சி2/14 நாள் 09.06.2014.

      The above said answer from TN govt.

      Delete
    12. மணியரசன்! கண்டிப்பாக 60 மார்க்கை 85 க்கு மாற்ரினால் 90 க்கு மேல் எடுத்தவர்கள் பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கும். +2, DEGREE, B.Ed.,. மதிப்பெண் சதவீதம் குறைவதை நீங்கள் கவனிக்கவில்லை மணியரசன் அவர்களே.

      Delete
  2. வாழ்க வளமுடன் நீங்கள் போராட்டத்திற்கு செல்கீறிர்களா மணியரசன்

    ReplyDelete
    Replies
    1. தனிப்பட்ட முறையில் இந்த போராட்டம் மீது எனக்கு விருப்பும் அல்ல வெறுப்பும் அல்ல.

      TRB யின் முடிவு எதுவாக இருந்தாலும் அதை விரைவில் தெரிவிக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு

      Delete
    2. I appreciate your approach. You are a great man

      Delete
    3. Ungaluku pathipu elli yantha karanathal evvaru kurukereergal

      Delete
    4. பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.என்னுடைய TET mark 102. HSC mark 1050, UG 53% B.ed 83% எந்த ஒரு weightage முறை கொண்டு வந்தாலும் எனது போட்டியாளர்கள் மட்டுமே மாறுவார்கள்.

      Delete
    5. Hi maniyarasan sir i am maths major. tamil medium. new wetage is 68.99. what about my chance? all the best for u.

      Delete
    6. thank you Arokiyaraj sir,it seems u have chance.all the best.

      Delete
    7. அன்புள்ள மணியரசன், தங்களது உரிமையை கேட்டு போராடும் ஆசிரியர்களை தயவுசெய்து போராட்டகாரர்கள் என்று அழைக்க வேண்டாம் ! அரசுக்கு எதிராக சட்டத்துக்கு புறம்பாக செயல்படுபவர்களையே போராட்டகாரர்கள் என்று அழைக்கமுடியும். சட்டத்துக்கு கட்டுப்பட்டு முறையாக அனுமதி பெற்று உரிமைக்காக தன்னை வருத்திகொண்டு உண்ணாவிரதம் அறிவித்துள்ள நமது ஆசிரியர்களை உரிமைக்காக குரல்கொடுக்கும் ஆசிரியர்கள் என்று அழைத்தால் பொருத்தமாக இருக்கும். இதனை தங்களுக்காக சொல்லவில்லை ! பொதுவாக அனைவருக்கும் அன்புடன் தெரிவிக்கிறேன் .

      Delete
  3. thagaval allithamaikku mikka nandri maniyarasan ranganathan

    ReplyDelete
  4. 82-89 எடுத்த நண்பர்களே
    90 மேலே எடுத்தவர்கள் போராட்டம் / வழக்கு போடட்டும் . போராட்டம் செய்வது அவர்கள் உரிமை . அதனை பற்றி நாம் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் ..... அது நமக்கு தேவையில்லாத வேலை .... 

    ஆனால் நம்மை கீழ் தரமாக விமர்சித்தால், மறுபடியும் அந்த நபர் இந்த வலை தளத்துக்கு மீண்டும் அதே பெயருடன் வர முடியாத படி செய்யவேண்டும் ... 

    எங்கள் கையில் வெள்ளை கொடி கம்பில் சுற்றி வைத்துள்ளோம். அதன் மேலே வேலும் உள்ளது . அங்கு வெள்ளை கொடி என்றால் இங்கும் வெள்ளை கொடி . அங்கு வேல் கம்பு என்றால் இங்கும் அதே .... 
    உங்கள் வலி / கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள் ... எங்களை வெறி ஏத்தாதீர்கள்.  

    ReplyDelete
    Replies
    1. KENA PAYAN OORUKU KIRUKU PAYAN NATTAMAI POGAPPA NEENGALUM UNGA SANDAYUM ANA ITHU ROMBA OOOVERRR RAM

      Delete
    2. Yeanda the##### magane, yeanda en name la cmt podura, pu##### magane . Dei en appanuku ne piranthiyada? Un blger a open panni parthutean da, un no kadaisila 80288. En no kadaisila 50430. Nanbargale ithu varai PAVI, ANYMS, MURATTU THAMILAN INDRU GREEN PARK ena intha the######## magan pala vesam pottu nammala kadupethi irukan .. evan blgr open panni paarungal. Itharku pinthaya post la en blger open panni parungal. 

      PAVI, ANYMS without logo, MURATTU THAMILAN,GREEN PARK ELLAM ORE NAPAR THAAN. NANBARGALE INTHA THE###### MAGANA UNGA SERUPPALA ADINGA

      Delete
    3. அண்ணே இப்படி அசிங்கம் மாக பொதுவலைதளத்தில் திட்டாதீர்கள்.உண்மையில் நீங்கள் தான் அப்படி அசிங்கம் மானவர் உங்களை திருத்தவே முடியாது..


      Delete
    4. Dei GREEN PARK,ANYMS WITHOUT LOGO,PAVI, MURATTU THAMILAN. INI INTHA NAME LA cmt VANTHUCHU GO##### , THE#### MAGANE, ELLARUM SERNTHU UNNA SERUPALA ADIPOM DA,

      PAVI
       INTHA POLAPPUKU KAIKKU 5, VAAIKKU 10 NU UN KUDUMPATHA KOOTTI TU THOLIL KU PODA

      Delete
    5. Dei GREEN PARK,ANYMS WITHOUT LOGO,PAVI, MURATTU THAMILAN. INI INTHA NAME LA cmt VANTHUCHU GO##### , THE#### MAGANE, ELLARUM SERNTHU UNNA SERUPALA ADIPOM DA,

      PAVI
       INTHA POLAPPUKU KAIKKU 5, VAAIKKU 10 NU UN KUDUMPATHA KOOTTI TU THOLIL KU PODA

      Delete
    6. You want my fruit. Sorry i am not ready to give you because your are bad man,

      Delete
    7. Un amma ta kudu.bcoz ava gud women. A than pala peruta paduthu unna petthu irukka da vatta cup mandaya,

      Delete
  5. 82-89 எடுத்த நண்பர்களே
    90 மேலே எடுத்தவர்கள் போராட்டம் / வழக்கு போடட்டும் . போராட்டம் செய்வது அவர்கள் உரிமை . அதனை பற்றி நாம் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் ..... அது நமக்கு தேவையில்லாத வேலை .... 

    ஆனால் நம்மை கீழ் தரமாக விமர்சித்தால், மறுபடியும் அந்த நபர் இந்த வலை தளத்துக்கு மீண்டும் அதே பெயருடன் வர முடியாத படி செய்யவேண்டும் ... 

    எங்கள் கையில் வெள்ளை கொடி கம்பில் சுற்றி வைத்துள்ளோம். அதன் மேலே வேலும் உள்ளது . அங்கு வெள்ளை கொடி என்றால் இங்கும் வெள்ளை கொடி . அங்கு வேல் கம்பு என்றால் இங்கும் அதே .... 
    உங்கள் வலி / கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள் ... எங்களை வெறி ஏத்தாதீர்கள்.  

    ReplyDelete
  6. உண்ணாவிரதம் என்பது ஒரு நாள் வேஸ்ட் , பணம் வேஸ்ட், காலம் வேஸ்ட், ஒன்று புரிந்து கொள்ளுங்கள் அம்மா ஆட்சியில் சொன்னது சொன்னதுதான். உண்ணாவிரதம் தோல்வி நிச்சயம்.இது 100% உண்மை.

    ReplyDelete
  7. 82-89 எடுத்த நண்பர்களே
    90 மேலே எடுத்தவர்கள் போராட்டம் / வழக்கு போடட்டும் . போராட்டம் செய்வது அவர்கள் உரிமை . அதனை பற்றி நாம் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் ..... அது நமக்கு தேவையில்லாத வேலை .... 

    ஆனால் நம்மை கீழ் தரமாக விமர்சித்தால், மறுபடியும் அந்த நபர் இந்த வலை தளத்துக்கு மீண்டும் அதே பெயருடன் வர முடியாத படி செய்யவேண்டும் ... 

    எங்கள் கையில் வெள்ளை கொடி கம்பில் சுற்றி வைத்துள்ளோம். அதன் மேலே வேலும் உள்ளது . அங்கு வெள்ளை கொடி என்றால் இங்கும் வெள்ளை கொடி . அங்கு வேல் கம்பு என்றால் இங்கும் அதே .... 
    உங்கள் வலி / கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள் ... எங்களை வெறி ஏத்தாதீர்கள்.  

    ReplyDelete
    Replies
    1. Ram anna..

      Bible says we should luv our enemies.... Even though am a true Christian I don't agree with that, Apart from Christian being a Human being nobody can love their enemies in all aspects and me too!!!!!!!

      So it's better to hate whoever hates u and love whoever loves u!!!!!!!

      Delete
    2. I remember the Great Mahatma Gandhi who said that he loved Jesus Christ but hate Christianity.

      Delete
    3. mr.AAS SIR,
      GANDHI NEVER TOLD LIKE THAT HE HATE CHRISTINITY...

      Delete
    4. EVENTHOUGH I M AN HINDU., I HAVE PICTURE OF JESUS CHRIST IN MY HUT,....

      Delete
    5. Dear Mr vsp.
      “I like your Christ, I do not like your Christians. Your Christians are so unlike your Christ.”
      Ref: http://www.goodreads.com/quotes/22155-i-like-your-christ-i-do-not-like-your-christians

      Delete
    6. Good Mr vsp.
      Having Jesus Christ photo with you, shows your magnanimous

      Delete
    7. sir , 8.50 cmmnt left by gandhi...
      I couldnt complete my msg ,bcz i hv old model handset .mine ll cm in part...sorry

      Delete
  8. உண்ணாவிரதம் என்பது ஒரு நாள் வேஸ்ட் , பணம் வேஸ்ட், காலம் வேஸ்ட், ஒன்று புரிந்து கொள்ளுங்கள் அம்மா ஆட்சியில் சொன்னது சொன்னதுதான். உண்ணாவிரதம் தோல்வி நிச்சயம்.இது 100% உண்மை.

    ReplyDelete
    Replies
    1. Yeanda the##### magane, yeanda en name la cmt podura, pu##### magane . Dei en appanuku ne piranthiyada? Un blger a open panni parthutean da, un no kadaisila 80288. En no kadaisila 50430. Nanbargale ithu varai PAVI, ANYMS, MURATTU THAMILAN INDRU GREEN PARK ena intha the######## magan pala vesam pottu nammala kadupethi irukan .. evan blgr open panni paarungal. Itharku pinthaya post la en blger open panni parungal. 

      PAVI, ANYMS without logo, MURATTU THAMILAN,GREEN PARK ELLAM ORE NAPAR THAAN. NANBARGALE INTHA THE###### MAGANA UN SERUPPALA ADINGA.te

      Delete
    2. Ram anna..

      Better use some profile pic.. This s wat i did when another anonymous commented. To avoid confusion better put sum pic

      Delete
  9. VIJAY KUMAR IS OBSERVING "SILENCE AGITATION".!!!!! Nan "mauna porattum " kadaipidikiren.

    ReplyDelete
    Replies
    1. will it make all problem resolved..? Even u shout...
      Nothing happen sir...come forward

      Delete
  10. உண்ணாவிரதம் என்பது ஒரு நாள் வேஸ்ட் , பணம் வேஸ்ட், காலம் வேஸ்ட், ஒன்று புரிந்து கொள்ளுங்கள் அம்மா ஆட்சியில் சொன்னது சொன்னதுதான். உண்ணாவிரதம் தோல்வி நிச்சயம்.இது 100% உண்மை.

    ReplyDelete
  11. உண்ணாவிரதம் என்பது ஒரு நாள் வேஸ்ட் , பணம் வேஸ்ட், காலம் வேஸ்ட், ஒன்று புரிந்து கொள்ளுங்கள் அம்மா ஆட்சியில் சொன்னது சொன்னதுதான். உண்ணாவிரதம் தோல்வி நிச்சயம்.இது 100% உண்மை.

    ReplyDelete
  12. I am silent....Now please come comments

    ReplyDelete
  13. 82-89 எடுத்த நண்பர்களே
    90 மேலே எடுத்தவர்கள் போராட்டம் / வழக்கு போடட்டும் . போராட்டம் செய்வது அவர்கள் உரிமை . அதனை பற்றி நாம் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் ..... அது நமக்கு தேவையில்லாத வேலை .... 

    ReplyDelete
  14. 82-89 எடுத்த நண்பர்களே
    90 மேலே எடுத்தவர்கள் போராட்டம் / வழக்கு போடட்டும் . போராட்டம் செய்வது அவர்கள் உரிமை . அதனை பற்றி நாம் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் ..... அது நமக்கு தேவையில்லாத வேலை .... 

    ReplyDelete
  15. nadapathu

    nadakapovathu

    trb ku matumae therium

    newspaper, net news, comments ellam poi.

    dont beleive

    ellam mayaiiiii

    ReplyDelete
  16. My opinion today or tomarrow ranklist published

    ReplyDelete
    Replies
    1. every sunrise made me the expectation what u told about...but sunset told the result that i need wait again...

      Delete
  17. Mr.Maniyarasan, If you don't have the interest over the hungerstrike, why you have written it as a point .It is not at all necessary about discussing this agenda along with vacancy list and extension of work period. Please avoid all those issues and don't drag unnecessary comments.

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரிய வரும் தகவலை பிறருக்கும் பகிர வேண்டும் என்பதே என் முதல் நோக்கம்.அந்த வகையில் தான் இந்த பதிவு எழுதப் பட்டது.

      போராட்டம் குறித்து நிறைய வதந்தி பரவுகிறது.எனவே அதை தடுக்கும் பொருட்டு எங்களது விளக்கத்தை பதிவு செய்யுங்கள் என உண்ணாவிரதம் நடத்தும் குழுவினரது வேண்டுகோளிற்கிணங்க அது எழுதப் பட்டது.அதை ஒரு தனி பதிவாக எழுத முடியாது என்பதால் இத்துடன் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளது.

      Delete
    2. Hi maniyarasan sir i am maths major.tamil medium.my new weightage is 68.99. old 80.What about my chance?All the best for you. my hsc mark 984.Ug 84.13.b.ed 78.5.tet mark 91

      Delete
  18. i think you are absolutely right Mr.KRK (it is my opinion not my declaration)AT first rank list will be published then TRB will announce the vacancies officially subjectwise. having these two lists they can easily publish selection list .and i hope government will consider the candidates who have been waiting still patiently with high marks in TET.HARD WORK NEVER FAILS

    ReplyDelete
  19. Government um sari trb um sari high tet marks high percentage bait hi run drum innum porumaiyai iruppavagargalai pattri kavalai paduvadhai theriyavilai

    ReplyDelete
  20. Marubadiyum temporary teachers ah...velangidum....pongada neengalum unga Tet exam um.....
    Tnpsc exam evlo vo Mel.... enna result thaan late aagum...

    ReplyDelete
  21. Mani, sri, vijayakumar, kalaiselven sirs neega ellam kadantha oru varudamaga kalvisethi-yil comment seithu varukirergal ungalai varthagalai nambiyea ingu nanbargal padithu varukirargal, aanal ipothu 90 mark mel enduthavarkal thagalathu urmaiyai veandi unnaviratham irukapokirarkal , athil neegal annivarum kandipaga kalanthukola vendum. Mani neegal 70 wtg vaithulathal ethil kalathukola vendiyathu kidiyathu ena neenaikarergal, ithu ungalai pondra pothunalavathiku alzagu ala, 90 above eduthavargal nilamayai nanku arintha neegal evaru comment seivathu thavaru. Ungaludaiya needakala kalvisethi nanbarkalakiya engal urmaiyai kapatra mani, sri, vijaykumar sirs kandipaga varuvirkal endru yeathirpakirean.

    ReplyDelete
    Replies
    1. நீங்க தான் சொல்லிக்கிரணும் மணி பொது நலவாதினு.. அவர் என்ன அப்படி என்ன பொது நலம் செய்து விட்டார்.. அவர்லாம் போராட்டத்திற்கு வரமாட்டார்.. அவருக்கு பாதிப்புனா மட்டும் தான் வருவார்.. நிச்சயம் இந்த வெயிட்டேஜ் முறையினால் அவருக்கும் பாதிப்பு ஏற்படும் அப்பொழுது உணர்வார் நீங்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தால் மட்டும் போதாது.. case போட்டு stay order வாங்கினால் மட்டுமே தீர்வு ஏற்படும்..

      Delete
    2. சூழ்நிலை அமைந்தால் கலந்து கொள்கிறேன் புதிய பாரதி sir.

      Mr.லோகேஸ்வரன் and Mr.rajkumarv, நான் பொது நலவாதியா இல்லையா என்பது பிரச்சனை இல்லை.ஆனால் சத்தியமாக எனக்குத் தமிழ் மீதும்,என் தமிழினம் மீதும் மிகுந்த அக்கறை உண்டு.

      ஒரு தனிப்பட்ட மனிதனான என்னை குறித்து எதுவும் விவாதிக்கத் தேவையில்லை.
      "தமிழன் என்கிற இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்ற Article எழுதுகிறேன் முடிந்தால் படியுங்கள்.

      Delete
    3. mr maniyarasan avargale naan kadaisi irandu varigalai than agree panninen. matrabadi ungal mel mathippu vaithirukkiren

      Delete
    4. Mr Maniarasan.

      When and where I can get the Article?

      Delete
    5. thank you rajkumarv sir,

      AAS sir, very soon in our kalviseithi.

      Delete
  22. Nam exam eluthiya nal muthal kulappam than.intha week end kul Final list vara pray pannuvom.

    ReplyDelete
  23. போராட்டக்காரர்களுக்கு ,

    அரசின் கொள்கை அனைவருக்கும் திருப்தி அளிக்க முடியாது..
    90க்கு மேல் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்றால் 82-89 எடுத்தவர்களை ஏன் தேர்ச்சி என்று சொல்ல வேண்டும்.

    நீங்கள் போராட வேண்டும் என்றால் 5% குறைத்ததை எதிர்த்து போராட வேண்டும். அது தவிர்த்து இவ்வாறு முறையிடுவது சரி அல்ல ... அவ்வாறு 5%ஐ எதிர்த்து போரிட்டால் வெற்றி பெற முடியாது . அது ஏனென்று அனைவருக்கும் தெரியும்.

    73000 பேரையும் சந்தோசபடுத்த முடியாது. ஒவ்வொரு முறையும் 1000 முதல் 5000 வரை சாதகமாக இருக்கும்.. 90 மேல் எடுத்தவர்களுக்கு 85% முறையிடுவது 90 க்கு மேல் எடுத்த சிலரையும் பாதிக்கும். இதற்கு ஆதரவு 90 க்கு மேல் எடுத்த அனைவரும் கொடுப்பதில்லை .. ஏன் நானுமே கொடுக்க போவதில்லை.

    அவர் அவருக்கு வசதியாக தாங்களே ஒரு முறையை பின்பற்றி ஆட்களை சேர்த்து போராட்டம் என்ற பெயரில் காலத்தை வீணாக்காதீர்கள். ஒரு வேலை நீங்கள் வெற்றி பெற்றால் 80-89 எடுத்தவர்கள் சும்மா விடுவார்களா??? அவர்களும் தயாராக தான் உள்ளார்கள். வீண் போராட்டம் ... ஆனால் ஒற்றுமைக்கு பாராட்டலாம்.

    இப்படி ஆள் ஆளுக்கு போராட்டம் நடத்தினால் அரசாங்கம் பயந்து G.O மாற்றி விடுமா ? அப்படி மாற்றினால் அரசாங்கம் இனி பல G .O க்கள் மற்ற வேண்டியது வரும். இங்கே முறையிடுபவர்களை விட சுயநலவாதிகள் தான் அதிகம். நான் போகவிட்டால் யாரும் போக கூடாது என்ற நல்ல எண்ணம் உடையவர்கள் பல பேர் உள்ளனர். இப்படி பட்டவர்களனால் பல நண்பர்களுக்கு இடையூறாக இருக்கும் .

    அடுத்த தேர்வை காலதாமதம் ஆக்குகிறார்கள். அடுத்த தேர்வுக்கு படிப்பவர்களையும் கெடுக்கிறார்கள். நான் கூறியது பல பேர் மனதையும் புண்பட்டிருக்கும். உங்கள் நண்பராக என்னை மன்னியுங்கள்...


    குறிப்பு: நான் பேப்பர் 1 இல் 110 & பேப்பர் 2 இல் 90 க்கு மேல் எடுத்துளேன் .நம்பினால் நம்புங்கள் .. நன்றி

    ReplyDelete
    Replies
    1. Ur thoughts r good...i accept with u sir....but nama etha sonnalum udanea nama ivangaluku enemy ah maariduvom... Pls 82-89 and 90 above frnds dont file any case and strike...leave the trb to do their work aaq quick as possible...inum evlo days than wait panradhu ...ennala mudiyala frnds....hard work pani padichadha thavira vera thapum na pannala but enga vitlaiyum sari village laiyum sari ena madhika matranga....bcz na vetiya irukeana...already more than 10 months aidichi....mela ulla nanbar sona madhiri ellarukum favour ah G.O vida mudiyadhu...so pls accept the go and be calm ...i pray the Lord to save the lives of hard workers...

      Delete
    2. 90 Ku Mel mark eduthavargal 15000 Ber shan, 82-89 eduthavargal 58000 Ber yarudaiya poratam jeikum, adhiga weightage ulavangaluku udane velai poda solo poradavo aalilai, ipadiye naam adithukondirundhal kilavanukelam (oivupetra ) arasangam velaiya potrum ,namakum velai kidaikum
      Kilavananona

      Delete
    3. எவன் எக்கேடு கெட்டா உங்களுக்கென்ன உங்களுக்கு வேலை வேணும். உங்களுக்காவது வேலை கிடச்சிரும். எங்களுக்கெல்லாம் எப்பவுமே வேலை கிடைக்காதே நாங்க என்ன பண்றது.. Case podra ellarum erkanave govt. Velai pakkurunga ivunga mattum than summa irukkanaga engalukku favoura g.o kekkalai adutha tet eluthina velai kidaikum endra nambikkai irukkura mathiri g.o kekkurom illaina tet pass panna ellarukkum trb exam vainga athula thiramaiyai kattuvom. Thiramai ullavanga velaikku pogattum ivanga mattum than hard work pannanga naangellam paduthukkittu pass pannom naangalum hard work panni than pass pannom . Ippavum vellai illama irukkom inimelum velai illama irukkanumana ennaya niyam?

      Delete
    4. Parvaiyatrorin poratathin bodhu padaipaduthia arasangam ungal korikaigaluku matum sevimadukuma ? Sorry , logeswaran ungaloda mananilai yenaku purigiradhu, en mana vedhanaiyai naan Padhivu seidhen, naan yaarukum aadharavaga pesavilai, 90 Ku mela edutha namalavida 82-89 eduthavanga adhigamnudhan sonen

      Delete
  24. pls above 90 Tirunelveli candidates
    contact for joint with us for Chennai UNNAVIRATHAM
    call: 9952198486
    pls only nellai frnds

    ReplyDelete
  25. pls above 90 Tirunelveli candidates
    contact for joint with us for Chennai UNNAVIRATHAM
    call: 9952198486
    pls only nellai frnds

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. Enna oru administration
    Enna thiramai
    Enna oru government

    ReplyDelete
  28. Mr.Maniyarasan......

    y do u post newspaper(dinamalar,thanthi..dinamani) news in kalviseithi wesite?

    most news comes in newspaper is wrong about tet...if any news comes about tet comes first in

    jaya tv..not in newspaper......

    newspaper spread wrong news about tet for their paper publicity......

    u r teacher before post any news just analyse it then post in kalviseithi

    without rank list we cannot expect selection list......(u know very well)

    but newspaper news is 12000 bt selection list ready...is it possible?

    etha yarumae nambamatanga erunthum nengal entha news kalaviseithi website la post pandunathan nokam enna? pl telll.......

    epadi analyse panama paper news podurathanala niraya problem varuvathu ungaluku theriyavillaya?

    enum all 72000 candidates weitage yarukum mulusa theriyathu erunthum weitage kuraivaga varukirathu endru poratam oru pakam

    etharku kalviseithi website i vilambaram seium placeaga matrivitargal........sandai podum edamaga matrivitargal...........

    evargal nalai posting vangivittal kalviseithi website i thirumbikuda paka matargal.....

    evagalukaga yen thevai ellatha news post pandurenga?

    most decent persons and students staffs are watching ur website.....

    so pl post only official news which comes from trb side and pallikalvithurai sides....not paper news...

    nengal matravargalum therinthu kollavendum endru podum news ,,vanmuraiyai thoondamal eruka vedum......poratam poratam endru sellum nanbarkaluku vilambaram seium edamaga eruka kudathu.....

    etharku orae sollution dont post paper news

    pl, its my humble request............

    kalviseithi website amaithi poongavaga mara vendum......

    nallavargal vanthusellum edamaga amaya vendum..........

    kalviseithi melum melum valara en valthukal.



    ReplyDelete
    Replies
    1. thanks for your statements that

      "kalviseithi website amaithi poongavaga mara vendum......

      nallavargal vanthusellum edamaga amaya vendum..........

      kalviseithi melum melum valara en valthukal."

      Delete
  29. Govt.5% kodukkavillai.
    Athu poradi petrathu
    Relaxation is good
    Selection method is wrong

    ReplyDelete
  30. Dinamani news is may be correct news.
    But Posting 15,000 wrong.
    No. of posting may be vary.
    final list will come within a few days.
    This is conform. Please Wait and see.

    ReplyDelete
  31. Dear 90 marks and above friends; dont think that you people are genius and those who got 82-89 are fools.everybody studied hard but luckily you got 90 and above.most of the genious are commenting in buttler english only i.e tamiglish. Why dont you write in simple englsh?. Becaz you passed only by luck and not by merit.Empty vessel only make sound. So plz be calm and wait for some time .The Govt and the Court will do justice for merely eligeble .candidates.your strike is waste.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஓ அப்படியா நண்பரே ...

      தங்களின் முகத்தை ஏன் வெளியிடாமல் உள்ளீர்கள்????

      உங்களின் முகத்தை வெளியிடுங்கள் தைரியம் இருந்தால்

      Delete
    3. உன் முகத்தை வெளியிட்டால் தெரியும் யார் ------------------ என்று...

      Delete
    4. Mr. selvaraj i cant accept that u will become a teacher bcz u dont know the deference between language and knowledge. u said , some body got 90 and more but they dont know how to write in engish, so they might pass by luck. ok if it is right mean u can writer well in English then why could not get 90 and more. can u explain.

      Delete
    5. So Mr.Arockiaselvaraj...
      You are saying that all 90 and above are without knowledge and passed only by luck. But 82 to 89 are fully knowledged and unlucky not to score 90. Good joke. You will know our pain if Govt announce 75 to 81 are also pass....

      Delete
  32. Apart from all hunger strike of above 90 scorers, govt going to publish cv for spl tet & final list of tet 2013 soon.(subjectwise?)

    Though above 90 scorers r hardworkers, govt decided as the overall higher scorer after applying weightage to HSC, UG, B.Ed with tet marks is the true talented teachers.

    Higher scorers in all HSC, UG, B.ED & TET MARKS is the real talented tchrs. Even high court too decided the same. So there is no chsnge in weightage mode even after agitation.

    Final list for pending PG posts expected soon & appointment before tet.

    ( above said is the reality. Govt won't change tet G.O anymore. Even hc denies change if appealed based on govt schl students lacking edn without tchrs.)

    ReplyDelete
  33. Wheather this week the final list come or not ,

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரி தான் நண்பரே

      Delete
    2. நண்பர்களே ராம் ராம் நண்பரை நானும் முதலில் தவறாக நினைத்து விட்டேன்
      என்னை திட்டிய ராம் ராம் இந்த ராம் ராம் இருவரின் profile எண்ணும் வேறுபடுகிறது அதே நேரம் கிரீன்பார்க் மற்றும் என்னை நித்தியகண்டம் ராம் ராம் இருவரின் எண்ணும் ஒன்றாக உள்ளது

      Delete
    3. நன்றி நண்பா
      அந்த பச்சோந்தி
      (ராம் ராம்,கீரீன்பார்க்,பவி,) விரைவில் நம் கையில் மாட்டிசாவான்

      Delete
    4. என்னுடன் சண்டையிட்ட ராம் ராம் மற்றும் கிரீன்பார்க் இருவரின் profile
      எண்ணும் ஒன்றாக உள்ளது


      நித்தியகண்டம் என்று தவறாக மாற்றி பதிவிட்டுவிட்டேன்

      Delete
    5. pala naal thirudan oru naal agappaduvan

      Delete
    6. ஆம் நண்பரே


      திருடன் மாட்டிகொண்டான்

      ஆனாலும் அந்த -------------
      வேறு ஒரு நபரின் பெயரில் வருவான் என்று நினைக்கின்றேன்

      Delete
    7. Dei GREEN PARK,ANYMS WITHOUT LOGO,PAVI, MURATTU THAMILAN.
      INI INTHA NAME LA cmt VANTHUCHU GO##### , THE#### MAGANE, ELLARUM SERNTHU UNNA SERUPALA ADIPOM DA,

      INTHA POLAPPUKU KAIKKU 5, VAAIKKU 10 NU UN KUDUMPATHA KOOTTI TU THOLIL KU PODA.

      Delete
    8. Try to comments in English man are you educated or else even if it is bad words why not you comments in English. Try to write decently

      Delete
    9. Dei GREEN PARK,ANYMS WITHOUT LOGO,PAVI, MURATTU THAMILAN. INI INTHA NAME LA cmt VANTHUCHU GO##### , THE#### MAGANE, ELLARUM SERNTHU UNNA SERUPALA ADIPOM DA, 

      INTHA POLAPPUKU KAIKKU 5, VAAIKKU 10 NU UN KUDUMPATHA KOOTTI TU THOLIL KU PODA

      Delete
  34. vijayakumar chennai sir news ethavathu therincha solungo

    ReplyDelete
  35. MR.MANIYARASAN and SRI sir, ipadiyae poi kondirunthal nam nilamai thaan enna... ilavu katha kili agividuvomo ena payamaga ullathu... epoluthu itharku mutru pulli vaipargal .... PLZ REPLY SIR...

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. மணி சார். 15000. பணியிடங்களுக்கான தேர்வு பட்டியல் மட்டும் அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் காலி பணியிட விவரம் தேவைப்படாது என று நினைக்கிறேன்,ஏனெனில் இவையனைத்தும் புதியதாக உருவாக்கப்படும்பணியிடங்கள்....காலிபணியிட விவரம். கிடைக்கும் பட்சத்தில் நியமணம் இன்னும் அதிகமாகலாம்.....இந்த காலி பணியிடங்களை உடனே நிரப்பவும்,நிரப்பாமல் இருக்கவும் வாய்ப்பள்ளது.....நிரப்பும் பட்சத்தில் இந்த 15000 உடன் மொத்தமாகவோ அல்லது 2nd list அல்லது எலக்சன் கிட்ட நிரப்பவும் வாய்ப்புள்ளது....எனவே குறைந்தபட்சம் 15000 நிரப்ப வாய்ப்புள்ளது....அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொன்டிருக்கின்றன என்பது என் என்னம்.....தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும்...

    ReplyDelete
    Replies
    1. புதிய தேர்வு வைத்து மீதமுள்ள காலிப்பணியிடங்கள் எலக்சன் கிட்ட நிரப்ப வாய்ப்புள்ளது....

      Delete
    2. தேர்தல் வருவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது.அதுவரை 15,000 போக மீதமுள்ள காலி பணியிடங்கள் நிரப்பப் படாமல் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

      ஆதாவது அடுத்த 2 ஆண்டுகளுக்கு பணி நியமனே இல்லை என்று நினைக்கிறீர்களா?

      NCTE இன் விதிப்படி ஆண்டிற்கு ஒரு முறையாவது TET நடத்தி முடிவு வெளியான 3 மாதங்களுக்குள் பணி நியமனம் செய்ய வேண்டும்.ஆனால் நமக்குத்தான் முடிவு வெளியாகி 7 மாதங்கள் ஆனா பின்பும் எதுவும் நடைபெறவில்லை.

      Delete
    3. நமக்கு 1 வருடம் வீணாக சென்றது போல மீண்டும் தேர்வு வைத்து மீண்டும் இதே போல் காலத்தை வீனடித்து அரசியல் ஆதாயம் தேட முயற்ச்சிக்கலாம்.....இவங்க ncte rules. அ. எப்பவுமே follow பன்ன மாட்டாங்க......

      Delete
    4. I called trb evening she told final list come this month end surely

      Delete
  38. Now a days, Kalviseithi has become more complex and confused website by publishing individual's thoughts and suggestions rather than Govt announcements and press releases,

    If it goes like this, it would be a ?

    ReplyDelete
  39. AYOO !!!!!!! AYOO !!!!!!!! AYYYAYOOO !!!!!!!

    ReplyDelete
  40. i have heard tht govt decided to extend the vacancies upto 20000, by appointing staffs to eng medium classses, wait and see

    ReplyDelete
  41. Grievance TET தேர்வு முடிந்து ஒரு வருடம் ஆகியும் TRB வாரியமானது இது வரை எந்தவித காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை. தேர்வு முடிந்து சுமார் ஒரு வருடம் நெருங்கும் தருவாயிலும் கூட தாமதிப்பது, எங்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிக்கொண்டிருக்கிறது. டெட் தேர்வு முடிந்து இவ்வளவு காலதாமதம் ஏன்? எப்போது பணிநியமனம் ? எவ்வளவு பணியிடங்கள் உள்ளது என்று ஏன் அறிவிக்கவில்லை? ஆகவே TRB யை உடனடியாக எத்தனைக் காலிப்பணியிடங்கள் உள்ளது என்பதனை வெளிப்படையாக அறிவிக்க ஆணையிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition Status Rejected
    Concerned Officer SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD
    Reply Rejected. The petitioner is informed that the Board has seek clarification from Government as per the direction of Honourable High Court regarding methodology to be followed in TET Examination vide TRB Rc.No.300/TET/2014 dated 21.5.2014.

    ReplyDelete
    Replies
    1. This is my petition in cm cell and the reply for me.

      Delete
    2. sister myself also send the same petition but till i havent received any reply

      Delete
    3. i asked for both TET and PG

      Delete
    4. Rejected. The results for PG English have not yet been finalised and hence the particulars sought by the petitioner cannot be given vide TRB Rc.No.318/A3/2014 dated 26.5.2014.

      Delete
    5. Rejected. Selection process for P.G. Assts. for the year 2013 has not been completed due to the Court cases filed in this regard. judgement is awaited vide TRB RC.No. 326/A3/2014 dated 29.05.2014

      Delete
    6. Rajeswari Nagapathy mam, for me and loganathan sir ku vantha same reply will come for u also, ena oru small change irukum that is the date only.

      Delete
  42. KEDAR GOVT HIGHER SECONDARY SCHOOL HM +1 MANAVARGALIDAM SSLC- IL MATHS SUBJECT-IL 80% MARK EDUTHIRUNTHALTHAN MATHS GROUP THARUVEN ENRU SOLKIRAR. APPADI ETHAVATHU GOVT G.O ERUKIRATHA? ANY BODY TELL ME PLEASE

    ReplyDelete

  43. 18-02-2014 Provisional Selection List (Zoology,Geography,Home Science,Phy.Edn.Dir.Gr-I & Bio-Chemistry)
    11-01-2014 Revised CV Call Letter for Physics, Chemisty, Botany, History and Commerce
    10-01-2014 Revised Examination Results and Provisional CV List (Physics,Chemisty,Botany,History & Commerce)
    10-01-2014 Revised Certificate Verification Call Letter
    09-01-2014 Revised Examination Results and Provisional Certificate Verification List
    03-01-2014 Tamil Subject Tentative Provisional Selection List After Certificate Verification
    03-01-2014 Tamil Subject Tentative Provisional Selection List After Certificate Verification PDF
    24-12-2013 Certificate Verification Call Letter (Tamil Subject)
    23-12-2013 Certificate Verification Centre List (Tamil Subject)
    23-12-2013 Examination Result and Provisional List for Certificate Verification (Tamil Subject)
    23-12-2013 Final Key (Tamil Subject)
    29-10-2013 Call Letter for Candidates in Additional List
    29-10-2013 C.V for Absent and Certificate Not produced Candidates
    24-10-2013 Additional Provisional List for Certificate Verification
    13-10-2013 Download Certificate Verification Call Letter
    11-10-2013 Provisional List for Certificate Verification
    11-10-2013 Certificate Verification Centre List
    07-10-2013 Examination Result
    07-10-2013 Final Key
    29-07-2013 Tentative Answer Key
    07-07-2013 Hall Ticket
    09-05-2013 Notification

    ReplyDelete
  44. onru therinthu kollungal..90 ku meal oru kan enral..82 to 89 AMMAKU innoru kan..so ammaku theriyum enna seiya vendum enru..iru kankalukum nallathae seivar..engu senralum AMMA water aaga irunthu thagathai thirkirar..ealaikalin pasiyai amma vunvagamaga irunthu pasi pokukirar..appadi irukum podhu tet therci petrorin aalaralai nichayam amma purinthu kolluvargal..eluthi vaithu kollungal 37000 meal posting kandipa amma poduvanga..AMMA NA NAMBIKAI..aanaivarum nambunga..case poratam postingai thalli poda vali seiyum..

    ReplyDelete
  45. Vidivu kaalam yenbathu namakku mattum illaio yennamo...?thanx to trb.

    ReplyDelete
  46. 80--- 89. எடுத்த நண்பர்களே
    தங்களுக்கு இந்த GO ஆல் பாதிப்பு இல்லை என் நினைக்காதீர்
    அடுத்த TET ல் புதிதாக bed முடிப்பவர்கள் தங்களை கண்டப்பாக ஓரங்கட்டிவிடுவார்கள்(( because 90%%%in bed))

    ReplyDelete
  47. Ivargaluku appu vaika 75-81 next year ready

    ReplyDelete
    Replies
    1. Tet attend pannave pothum passnu solliralam

      Delete
  48. ammavukku below 90 pidikkadu. pidithirunthal 2012 tet ke koduthiruparkale. iddhu electionakkukaka eddutha mudivu.ippodhu yen relaxation kodhutthom enru feel pannuvarkal.

    ReplyDelete

  49. My Grievance To TRB and School education deportment.
    Sir
    My Questions.

    1.How many vacancies is filled by this year in chemistry for BT Assistant.
    2. How many total vacancies are created for this year appointment BT Assistant.
    3.When will you filled all the vacancies for this academic year.
    Last TET Advertisement date 21.05.2013. Today date is 21.05.2014

    Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition Status Rejected
    Concerned Officer SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN

    Reply நிராகரிக்கப்பட்டது - 2014-15 கல்வி ஆண்டில் வேதியல் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பிட அரசாணை பெறப்பட வேண்டும்.

    2014-15 அம் கல்வி ஆண்டுக்கு புதியதாக பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏதும் அரசால் அனுமதிக்கப்படவில்லை.

    2011-12 முதல் 2013 முடிய 10702 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி நாடுநர் பட்டியல் பெறப்பட்டதும் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் - ப.க.இ. ந.க.எண்.23542/சி2/14 நாள் 09.06.2014.

    The above said answer from TN govt.

    ReplyDelete
    Replies
    1. மாரிச்சாமி சார் நீங்கள் பெற்ற காலிபணியிடங்களின் எண்ணிக்கையும்,2012 ல் ஏற்ப்பட்ட காலிபணியிடங்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளது.....அப்படியானால் இவற்றை நிரப்ப அரசானை வேண்டாம் என்று நினைக்கிறேன ....

      Delete
  50. hai frnds,,,,final list intha weak endkula viduvangala,matangala.....

    ReplyDelete
  51. dr....frnds....science dpt la evvalavu vacancy irukunu ungaluku tharinchirunda koncham solunga

    ReplyDelete
  52. June 10 to 13. Counseling ல் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்ற விபரம் யாரேனும் அறிவீர்களா? அதனால் ஏதேனும் பயன் இருந்ததா TRB க்கு.

    ReplyDelete
  53. unnavirathaporatam thevaiillatha periya vilaivukalai erpaduthum so yarum support pannathergal ithu nichayam ithuvarai poradi ethai saathanai seithuleergal intha poratam kandipaga entha change um konduvarathu ithuve unmai relaxation candidate enga poneenga namakul organise panna yarum illaya namaku kodutha vaipai nam en miss pannanum so namalum adutha poratathuku ready aavom. pls yarathu organise panunga or cm ceii ku nam anaivarum manu anupuvom

    ReplyDelete
    Replies
    1. Dharshini mam.

      Am also relaxation candidate, let them protest against govt. But hope v r not in a situation for such protest.. If such situation arrives sure v all can join hands together.. When god is with us nothing can't b against us..

      Delete
    2. 1.Ungaloda 1st sentence kum Kadaisi sentencekum idaiyil irukkum Vithiyasathai parungal. Neengal Sariya thavara endru theriyum.

      2.Apporam govt weightagekku ethira case pottuthan GO va change pannanga,As a teacher athu Ungalukku nyabagam irukumnu nenaikiren.

      3.Appuram last judgement la oru kokki irukku atha padichingalannu theriyala?

      As per judgement
      " GOVT HAS TO ENSURE THAT THERE IS ANYBODY AFFECTED DUE TO THE RELAXATION GIVEN"

      So courtukku pona case nikkum

      Itha ellam soldra naan onnum TET candidate illa, VAO candidate OK

      Delete
    3. I can answer all ur questions and I can even answer beyond ur questions, but I don't want to!!!!

      Another thing, I meant about relaxation in my above comment and I hope it has nothing to do with weightage or GO!

      Delete
    4. தர்ஷினி சகோதரி அவர்களே ...
      நாம் போராட வேண்டிய காலம் இது வரை வரவில்லை ...வரவும் செய்யாது . கடவுள் நம்மை காப்பார் .... நன்றி அனானிமஸ் சகோதரி

      Delete
    5. தர்ஷினி சகோதரி அவர்களே ...
      நாம் போராட வேண்டிய காலம் இது வரை வரவில்லை ...வரவும் செய்யாது . கடவுள் நம்மை காப்பார் .... நன்றி அனானிமஸ் சகோதரி

      Delete
    6. Ram anna..

      Neenga solradu 100% unmai.. Namala kadavul nichayam kai vidamaatar.. Paathukalam.

      Anna.. i should thank u for ur unconditional care towards me.. i dnt have own brother, u remind of my cousin brother.. once again i thank u deep from my heart.. :-)

      Delete
    7. நன்றி சகோதரி

      Delete
  54. Muthalil posting poda solli strike pannunga sir, namakkulleye etharku sandai below 90 & above 90 entru? CM amma enna nithargalo athaithaan seivargal.

    ReplyDelete
  55. What about B.T's seniority case at supreeme court.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி