பட்டதாரி ஆசிரியர் பதவியுர்வு -ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2014

பட்டதாரி ஆசிரியர் பதவியுர்வு -ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு.


18.06.2014-அன்று நடந்து முடிந்த தொடக்கக்கல்விதுறைக்கான பட்டதாரி ஆசிரியர்கள் பதவியுர்வு கலந்தாய்வில் பட்டதாரி ஆசிரியர்கள் காலிபணியிடங்ககளை காட்டுவதற்கு முன்னரே
மாவட்டமாறுதல்மூலம் பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு எதிராக ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடுத்துள்ளனர்.கலந்தாய்வுக்கு முன்னரே பணியேற்ற-பணிமாறுதல் ஆணைகளை இரத்து செய்து பதவியுர்வு வழங்க கோரிய வழக்கு இருதினங்களில் விசாரணைக்கு வருகிறது.

34 comments:

  1. CASE CASE!!! Here also case. Very shame .

    ReplyDelete
    Replies
    1. Shame is not for affected people, but for decision makers, policy makers, executors, implementers.......

      Delete
  2. If govt. follow correct rules and regulations no body file a case. Govt. should not give any lope hole to others. That is a stable and capable administrative govt.
    So sir, don't blame our people. We just like workers. Govt. and politicians are not having stable policy. We only the affecting persons. So sir, Shame is only for govt and govt. officials.
    Sorry, don't mistake me. Just I inform U.

    ReplyDelete
  3. வாழ்கை இருக்கும் வரைக்கும் துன்பம் இருக்கும். கோர்ட் இருக்கும் வரை கேஸ் இருக்கும்.

    ReplyDelete
  4. இந்த வாரம் மாற்றத்திற்கான வாரம். டிஇடி ல் மிகபொரிய திருப்பம் வரப்போகிறது. காத்திருங்கள்.......

    ReplyDelete
    Replies
    1. இது உண்மை தான் ! !

      Delete
  5. இந்த வாரம் மாற்றத்திற்கான வாரம். டிஇடி ல் மிகபொரிய திருப்பம் வரப்போகிறது. காத்திருங்கள்.......

    ReplyDelete
    Replies
    1. என்ன அண்ணே சொல்றீங்க .....trb office a ஊட்டிக்கு எதாச்சும் shift பன்னிட்டாங களா....ஏனா அங்கதானே திருப்பம. அதிகமா இருக்கு....மக்களே உண்ணாவிரத்த த ஊட்டிக்கு மாத்துங்க.....

      Delete
    2. Turning point should arrive. Let it come.

      Delete
  6. நாளை டெட் வழக்கு நீதிமன்றம் வரவிருக்கிறது. ஏதோ ஒரு திருப்புமுனையை எதிர்பார்க்கலாம். நாளை மாலை 7 மணிக்கு மேல் எதிர் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. திருப்பம் வருதோ இல்லையோ முதலில் தேர்வுப் பட்டியலை வெளியிட ஆணையிடுங்கள் நீதிபதி அவர்களே!

      Delete
  7. Satheesh sir any good news for above 90

    ReplyDelete
  8. ayya saami theivame pg case ennachunu yaravathu sollunka pls...............

    ReplyDelete
    Replies
    1. when will release tet rank list...............

      Delete
    2. july 10 tn budget how it posssible rank list....

      Delete
    3. Rank list is kept ready... trb is waiting for bench court direction on tntet selection........ it can be released at anytime before/after budget.

      Delete
  9. Rank list can be released July first week.

    ReplyDelete
    Replies
    1. sir ungalukavathu tet pathi news varuthu ana pg pathi oru newsum theriyala....

      Delete
    2. we hope that sir...pg final list this week.....or otherwise next week......be +ve sir......

      Delete
    3. enga next week,next week it is going contentiously and pain also, Madam do one thing as told before, you sit at the center of ground at noon 1 o clock and pray with god , next day final list will publish thus you did before - ippadiyavathu nallathu nadakkumanu oru nappasaithan ,please madam dont take serious one.

      Delete
  10. திண்டுக்கல் பூட்டு Vaangi TRBku anupalama, illa amma unavagam or TASMAC anga thodangalama

    ReplyDelete
  11. ஜூலை5-10 தரவரிசை பட்டியல் எதிர்பாக்கலாம்.

    அதற்கு முன் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை ...

    இவ்வளவு வேகமா சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிட்டு, சான்றிதல் சரி பார்க்கப்பட வேண்டிய அவசியம் இல்லை .. ஆகவே அவர்களையும் சேர்த்து தான் தரவரிசை பட்டியல் தயாராகும் என்பது என்னோட கணிப்பு மற்றும் கருத்து ....

    ReplyDelete
    Replies
    1. Both Tet & spl tet final list & other pending sub pg list published together soon within tn govt assembly kalvi maniya korikkai. Appointment within aug 1st wk.

      Delete
  12. July 2nd week tet final list vandhita parava illa.

    ReplyDelete
  13. நண்பர்களே! முதுகலை பட்டதாரி தேர்வு ஆங்கில பாடத்தில் ஏதாவது வழக்கு நிலுவையில் இருக்கின்றனவா! தயவு செய்து யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். நம் வாழ்க்கைக்கு எப்போதுதான் விடிவு கிடைக்குமோ!... கலிய.திருமுருகன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி