TNTET: (பழைய பதிவு ,கல்விச்செய்தி வாசகர்களின் வேண்டுகோளுக்கு இனங்க மீண்டும் பதிவிடப்படுகிறது.) ஆசிரியர் தகுதி தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண்களை பாடவாரியாக ஒப்பீடு செய்துகொள்ளுங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2014

TNTET: (பழைய பதிவு ,கல்விச்செய்தி வாசகர்களின் வேண்டுகோளுக்கு இனங்க மீண்டும் பதிவிடப்படுகிறது.) ஆசிரியர் தகுதி தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண்களை பாடவாரியாக ஒப்பீடு செய்துகொள்ளுங்கள்

கல்விச்செய்தி நண்பர்களே நமது மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம் வாருங்கள்...

உங்களுடைய விவரங்களை பதிய...


தாள் இரண்டிற்கு கீழே உங்களுக்கான  பாடப்பிரிவினை தேர்ந்தெடுக்கவும்..


தமிழ்த் துறையை சேர்ந்தவர்கள் இங்கே சொடுக்கவும் 

ஆங்கிலத் துறையை சேர்ந்தவர்கள் இங்கே சொடுக்கவும்.

கணிதப் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

வரலாறு பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

இயற்பியல் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

வேதியியல் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

தாவரவியல் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

விலங்கியல் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

புவியியல் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

************************************************************************

இதுவரை பதியப்பட்ட விவரங்களை பார்க்க 

தாள் 1 க்கு இங்கே சொடுக்கவும்.

தாள் 2


தமிழ்த் துறையை சேர்ந்தவர்கள் இங்கே சொடுக்கவும்

ஆங்கிலத் துறையை சேர்ந்தவர்கள் இங்கே சொடுக்கவும்.

கணிதப் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

வரலாறு பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

இயற்பியல் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

வேதியியல் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

தாவரவியல் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

விலங்கியல் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

புவியியல் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்


************************************************************

வரைபட வடிவில் பார்க்க ..

தாள் 1 க்கு இங்கே சொடுக்கவும்.

தாள் 2


தமிழ்த் துறையை சேர்ந்தவர்கள் இங்கே சொடுக்கவும்

ஆங்கிலத் துறையை சேர்ந்தவர்கள் இங்கே சொடுக்கவும்.

கணிதப் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

வரலாறு பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

இயற்பியல் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

வேதியியல் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

தாவரவியல் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

விலங்கியல் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

புவியியல் பாடப் பிரிவிற்கு இங்கே சொடுக்கவும்

இது அனைத்து TET தேர்வெழுதிய  நண்பர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அறிய உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்..

இந்த விவரங்களை எப்படி நாம் டவுன்லோட் செய்து வெய்ட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையில் BC , MBC என்று  பிரித்து பார்க்க செய்ய வேண்டியவை... 

முதலில் உங்கள் பாடப்பிரிவிற்க்கான EXCEL பக்கத்திற்கு செல்லவும்

அங்கு EXCEL பக்கத்தில் மேல் பகுதியில் FILE என்ற பகுதியை கிளிக் செய்தால் அந்த பகுதி விரிவாகும்


அதில் DOWNLOAD AS என்ற இடத்தில் கிளிக் செய்து MICROSOFT EXCEL என்று முதலில் வரும் FORMAT ல் DOWNLOAD செய்துகொள்ளவும்..

பின்பு DOWNLOAD செய்த EXCEL பக்கத்தில்


  படத்தில் 2 என்று குறிப்பிட்டு "F" வட்டமிட்டது போல உங்கள பக்கத்தில் புதிய வெய்ட்டேஜ் உள்ள "J" என்ற எழுத்தின் மீது கிளிக் செய்து

அதன் பின்பு 1 என்று வட்டமிட்ட SORT & FILTER என்ற இடத்தில கிளிக் செய்து SORT LARGEST TO SMALLEST என்பதை கிளிக் செய்தால் அணைத்து நபர்களின் விவரங்களும் மதிப்பெண் அடிப்படையில் வரிசைபடுத்தப்பட்டு விடும்

அதன் பின்பு COMMUNITY என்பது இடம் பெற்றுள்ள "D" என்ற எழுத்தின் மேல் கிளிக் செய்து

அதன் பின்பு மீண்டும் அதன் பின்பு 1 என்று வட்டமிட்ட SORT & FILTER என்ற இடத்தில கிளிக் செய்து SORT A TO Z என்பதை கிளிக் செய்தால் அணைத்து நபர்களின் விவரங்களும் அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவின்  அடிப்படையில் வரிசைபடுத்தப்பட்டு விடும்

இப்போது அணைத்து நபர்களின் விவரங்களும் அவர்களின் இட ஒதுக்கீட்டு பிரிவின் அடிப்படையில் உயர் மதிப்பெண்களின் வரிசையில் வரிசைபடுத்தப்பட்டிருக்கும்...


நன்றி என்றும் அன்புடன் 
  ஸ்ரீ

348 comments:

  1. தவறுகள், பிழைகள் , அல்லது ஏதேனும் விடுபட்டிருந்தால் இங்கே குறிப்பிடவும்

    ReplyDelete
    Replies
    1. Sir mentioned yr E-Mail ID pz.....

      Delete
    2. புரியவில்லை...

      Delete
    3. ஸ்ரீ சார் மிகத் தெளிவாக மூன்று விதமான சார்ட் தயாரித்து உள்ளீர்கள்.எளிதாக பதிவு செய்ய முடிகிறது.நானும் என் விவரங்களை பதிவு செய்து விட்டேன்.ஆசிரிய நண்பர்கள் அனைவரும் பாடவாரியாக பதிவு செய்தால் மிகத் தெளிவான கருத்துக்கணிப்பை நாமே நடத்திவிடலாம்.ஸ்ரீ சாரின் முயற்சிக்கு மிக்க நன்றி.

      Delete
    4. Nice idea Sri . its useful for every TET candidates. We can see our position.

      Delete
    5. ஸ்ரீ அவர்களே உங்களுடைய மதிப்பெண்ணை பதிவு செய்தீர்களா?

      Delete
    6. இப்போது செய்துள்ளேன் நண்பரே...

      Delete
    7. நான் நேற்று உங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் கிடைத்ததா...

      Delete
    8. இன்று தான் பார்த்தேன், கிடைத்தது.

      Delete
    9. hello sri sir neenga yenna mojar and what your weight age yenna sir

      Delete
    10. தாள் 1 = 70.30
      தாள் 2 தமிழ் = 69.59

      Delete
    11. bc தமிழுக்கான ஒரு சிறு கணிப்பு

      தமிழில் மொத்தமாக தேர்ச்சி பெற்றவர்கள் 9500 என கொள்வோம். மொத்தமுள்ள 110 பேரில் 64 பேர் BC யாக உள்ளனர்.

      எனவே 9500 பேரில் தோராயமாக 5500 பேர் bc இனத்தை சேர்ந்தவர்கள் என கொள்ளலாம்.

      என்னுடைய weightage மதிப்பெண்ணை உதாரணமாக எடுத்துக் கொண்டு ஒரு சிறு கணக்கு

      என்னுடைய weightage 69.87

      பதிவாகியுள்ள 64 பேரில் என்னைவிட அதிக weightage பெற்றுள்ளவர்கள் 8 பேர்

      64 பேரில் 8 பேர் என்னைவிட அதிக weightage பெற்றால்

      மொத்தமுள்ள 5500 பேரில் 687 பேர் என்னைவிட அதிக weightage பெருவார்கள்.

      தமிழுக்கு மொத்தம் இரண்டு கல்வி ஆண்டு மற்றும் பழைய காலி பணியிடங்களையும் சேர்த்து 2000 கிடைக்கும் என கொள்வோம்

      இந்த 687 பேரில் bc யை சேர்ந்தவர்கள் 40% பேரான 275 பேர் நிச்சயம் OC கே‌கே‌யு ஒதுக்கப் பட்டுள்ள 31% இடமான 620 பேரில் இடம்பெறுவார்கள்.


      687 பேரில் 275 பேர் போக மீதம் 412 பேர் bc க்கு ஒதுக்கப் பட்டுள்ள 26.5% சதவீதமான 530 பேரில் இடம்பெறுவார்கள்.

      நான் இந்த 530 பேரில் 413 ஆளாக இடம்பெறுவேன்.

      ஆனால் தமிழுக்கு 2000 பணியிடங்களாவது ஒதுக்க வேண்டும் என்பதே இறைவனிடம் என்னுடைய கோரிக்கை.

      நீங்களும் உங்களுக்கான வாய்ப்பு குறித்து கணக்கீடு செய்துகொள்ளுங்கள்.

      Delete
    12. Maniyarasan sir, உங்களின் கணக்கு வியப்பாக உள்ளது தமிழை பொருத்தவரை வெயிட்டேஜ்70 மேல் பெற்றவர்கள் குறைவே....நானும் கடவுளைத்தான் வேண்டுகிறேன் ...கடவுளே

      Delete
    13. சரி.. எந்த வகையில் என்பதையும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்...

      Delete
    14. கொழந்தைங்கள சிபிஎஸ்சி ல படிக்கவைக்குறதுக்கு பதிலா கவர்மென்ட் ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டு
      ஃபீஸ் கட்டுற காசுல வருசத்துக்கு 50 ஆடு வாங்கி மேய்ச்சா
      குழந்தைக +2 முடிக்குறதுக்குள்ள
      குறைஞ்சபட்சம் கையில 75 ல இருந்து 80 லட்ச ரூபாய் இருக்கும்.
      அத வச்சே அவங்க வாழ்க்கைய முன்னேத்திக்கலாம் !
      அடுத்த பிளான் அதான் "!!!!
      தமிழ் பேஸ்புக் நியூஸ்..

      Delete
    15. உண்மை நண்பரே

      Delete
    16. சார் அப்படியே தாள் 1&2 இரண்டிலும் தேர்வு பெற்றவர்களின் பட்டியலை தயார் செய்ய முடியுமா..

      Delete
    17. sri sir my weightage is 66.54 english major mbc job kitaiga vaappu ullatha reply me sir

      Delete
    18. court order before relaxation:(case filed to claim relaxation)

      It was decided not to relax the standard from the minimum pass percentage. As rightly stated in the counter affidavit, the qualifying marks for a pass in the Tamil Nadu Teachers Eligibility Test has been fixed as 60% and above and the Teacher Eligibility Test is only a pre-requisite eligibility test for appointment as a Teacher. The qualifying marks are fixed in order to get quality education to teach the Children. The State Government has taken a policy decision not to compromise on the quality of Teachers and decided not to grant relaxation. When such a decision has been taken by the State Government, this Court is not inclined to consider the submissions made by the learned counsel for the petitioners and no such direction can be issued by this Court to the respondents to relax the standard or lower the standard, as contended by the petitioners.

      court order after relaxation:(case filed not give retrospective effect for the exam already held):

      Therefore, I hold that the publication of results of the TET conducted in August 2013 has not conferred any right of employment as against existing vacancies on the candidates who have
      secured 60% of marks and above. Thus there is no vested right as claimed by the petitioners so as to say that they have been affected by G.O.Ms.No.25, dated 06.02.2014. Further, when the Government has taken a policy decision to reduce the percentage of marks for the benefit of reserved categories

      ot os confused now: whether they like to safe gaurd the student or reserved catogory

      Delete
  2. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. தளர்வின்றி பாஸ் (above 90, 90) ஆகிய பிறகும் இதென்ன அநியாயம்............. " புதிய அரசாணை டெட் தேர்வில் மதிப்பெண் தளர்வால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற வாய்ப்பா?.. For more details visit http://www.padasalai.net/2014/06/blog-post_8.html#more.
      ------------------------------ ----------------- ----- --- -
      TRB-க்கு ஒரு idea கொடுப்போம்,..,.,. வேணும்னா 1st , 2nd std mark-கையும் சேர்த்து கணக்கு போடட்டும்.. தகுதியானவர்களை Easy.யா தேர்வு செய்து விடலாம்.. சூப்பர்ல.......!!!!!!!!

      Delete
    7. pongappa vera velaye illaya ungaluku

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
  3. MATHS TAMIL MEDIUM candidates contact me in my mail id murugavidya@gmail.com i will send reservation policy for tamil medium candidates

    ReplyDelete
    Replies
    1. sir...physics 60%....tamilmedium claim pannirukan....BC.....job kidaikuma....

      Delete
    2. manimekalai ;chemistry mbc 59.63% tamil medium kidaika vaipu irukanu sollunga

      Delete
  4. MATHS AND SCIENCE TAMIL MEDIUM CANDIDATES U HAVE 95% CHANCE TO GET JOB even if u have low weightage FOR FURTHER DETAIL SEND UR MAIL ID TO murugavidya@gmail.com i will send the details

    ReplyDelete
    Replies
    1. Phy/wtg63.84/mbc/tamilmedium any chance sir ply reply

      Delete
    2. Phy/wtg63.84/mbc/tamilmedium any chance sir ply reply

      Delete
    3. As per govt go on tamil medium reservation 20% of total seats should be reserved as ul othikeedu means eg. if there is 1000 seats then 300 seats for BC 60 seats for BC tamil medium candidates like that for each category totally 200 seats out of 1000 for TM so if u have submited
      tamil medium certificate for ur UG and B.Ed in CV and accepted then u have95% chance because tamil medium in UG for maths and science is rare in colleges and those who passed TET is also low

      Delete
    4. Ok sir.
      out of 1000,
      300 seats for BC,

      in 300,Tamil medium reservation is 60.
      remaining 240 is general category.
      it includes Tamil medium & English medium

      Delete
    5. I think, ONLY government colleges having maths Tamil medium courses.
      there are 62+12=74 govt colleges in tamilnadu.
      12 colleges were opened last year.
      i think there is no Tamil medium maths courses in correspondence
      education.( maths only).
      conduct only maths TAMIL MEDIUM teachers
      9047817399

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  5. OK OK etha vachi oralavo kanithuvidalam

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் ராஜா பாரதி சார்.மூத்த ஆசிரிய நண்பர்களுக்கு அடிக்கப்பட்ட சாவு மணிதான் சார் இந்த G.O.இப்பொழுது நாம் விழிக்காவிட்டால் நமக்கு அரசுவேலை என்பது இந்த ஜென்மத்தில் இல்லவே இல்லை.நாமெல்லாம் கோர்ட்டில் ஸ்டே வாங்கி,+2,UG,B.ED.,D.T.ED போன்றவற்றில் இம்ப்ரூவ்மென்ட் எழுதி மதிப்பெண்ணை ஏற்றிய பிறகு இந்த அரசு பணி நியமனம் செய்யட்டும்.

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. U r 100% correct. The GO is to be favour to young generation only.

      No logic.

      Genreal concepts. Govt. should know this. They should see the state average for every year. Year by year it is increasing. So, +2 marks should be deleted and marks to be included for seniority.

      They should analysis the degree course also. Each and every university having different norms and conditions regarding the marks and grade. (internal and external marks) Previously, In madras university no internal marks and also in correspondence course no marks be awarded more than 60% in B.Ed., course.
      Now-a-days, the students who studied in self financing B.Ed., colleges can get more than 75% because of their internal marks.
      The education system and pattern is changing time to time.
      We had finished our degree, B.Ed., and plus two before 20 to 25 yrs.
      If the govt. follow the existing weighting, surely the persons who are all having age more than 33 with less weightage cannot get govt. job even they got more tet marks.

      Court just give suggestion only. But the TRb follow the same method. It is not fare for the candidates like us.

      Even In the IAS, IPS, Group I examination they donot count the academic marks.

      Today the hindu tamil edition one article is there. Please read that.

      Any way raja bharathi sir, I hope that god will give a good path to people like us.

      This answer is only for U.

      Delete
    2. Tntet thavira mantra entha exam kkum academic marks calculate pannuvadhu illai.... kaettal adhu competitive .... idhu eligibility.... enna koduma sir.
      Idharkku oru mudivu illaya... kadavulae naanga age 45 and above la irukkom....1983 PUC 2005 +2 equal ah....sollunga...
      assembly la no of Vacancies adhiga paduthinaalum engalukku inimel arasu velai?

      Delete
  9. ஸ்ரீ அவர்களே உங்களுடைய மதிப்பெண்ணை பதிவு செய்தீர்களா?

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Munadi iruntha GO ku matum en nengal poradavilai thayauseithu pathil alikaum sir

      Delete
  11. Very nice sir. I am physically challenged person

    ReplyDelete
  12. Sir Tamil subjetku muthalil Tamil medium calm vaitheerhal ippoluthu antha box illai yen trb office il Tamil major kum Tamil medium munnurimai irukirathu endruv koorinarhaley tamiliuku illaiya

    ReplyDelete
    Replies
    1. நண்பரே தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிப்பாடங்களுக்கும் தமிழ் வழி முன்னுரிமை கிடையாது...

      * ஆங்கிலத்தில் தமிழில் படிக்க முடியாது

      * தமிழில் அனைவரும் இளங்கலை பட்டம், bed இரண்டும் தமிழில் தான் படிக்க முடியும் அதனால் அனைவரும் தமிழ் வழி தான்..

      Delete
    2. Sri sir i am subramami from erode. Bc community . paper two Tamil major my new weightage is 70.77 .d.t.ed, b.lit may i have a chance for job?

      Delete
    3. Sri sir i am subramami from erode. Bc community . paper two Tamil major my new weightage is 70.77 .d.t.ed, b.lit may i have a chance for job?

      Delete
    4. இதே கேள்வியை யாரும் திரும்ப கேட்டக்க வேண்டாம் உண்மையில் இதற்க்கு பதில் தெரிந்தவர்கள் யாரும் கிடையாது...

      Delete
  13. Thanks for ur needed information sir

    ReplyDelete
  14. Sir my tet mark 82. Old wtg64 .new wtg60.16 karur (Dis) .Community MBc .any chance by sathya

    ReplyDelete
    Replies
    1. Madam neenga paper 1 or 2. Naanum karur than madam. My mark 92. Eruntha velaium vittutu therula nikaren. Poratathula kalanthuka chennai poren. Enaku thetinja ungaluku comment panren. Karur-la tet pass senja boys ungaluku therinja en mail-ku contact panna sollunga mam. Pls

      Delete
  15. sri sir , my tet mark 93, community sc, old weitage 76, new weitage 69.21,,,any chance to get ?????

    ReplyDelete
    Replies
    1. அடுத்த 2 வாரத்தில் தெரிந்துவிடும். காத்திருங்கள்..

      Delete
    2. neengalum manu koduka poringala sri sir?

      Delete
  16. 90 mark meala eduthavangalam poraduna 82-89 eaduthavangalam pavappatavangala.poraduravanga first first vacha tet la pass agi irundhurukalamea.82-89 eaduthavangala romba than peasitea comments pannureanga yara irundhalum sari poratam pannunga ennaveanumnalum pannunga waste than. indha alavu list la vandhachea nu santhosappadama poratam panurom manu kudukurom nu eadhuku time waste

    ReplyDelete
  17. Sri sir englishku mbc ku evlo cut off iruntha chances iruku...plz rply sri sir

    ReplyDelete
    Replies
    1. அடுத்த 2 வாரத்தில் தெரிந்துவிடும். காத்திருங்கள்..

      Delete
    2. sri....sir...physics,60%,tamilmedium,claim pannirukan,BC caste,DOB1991,JOB kidaikuma.....sir

      Delete
    3. உங்கள் பிரிவுக்கான வாய்ப்பு பற்றி தெரியவில்லை நண்பரே. அதுவும் நீங்கள் வேறு தமிழ் வழி

      Delete
  18. a sir 82-89 yeduthavangala remba cheapa pesurenga.yaroda chance aum yarum parikka mudiyathu.avanga avanga thiramaikku uriya palan avanga avangalukku kandippa kedikkum.

    ReplyDelete
  19. Sri sir vannakkam.
    naan chief mins special cellukku online complaint type seithen security box I'll arukil irruntha 9b6cc parthu type seithen piragu submit click seithen aahnal send ahala any complaint registration number mm varala but you can more 50 complaints this year entru varuthu (ithuve enathu 1 st complaints) sir please enna seiyanum reply pannunga. naan new user I'll register pannum pothu ooru pin number vanthathu athai engavathu use pannanuma.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நீங்கள் caps lock on செய்து விட்டு 9b6cc என்று டிபே செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறன் எதற்கும் ஒருமுறை சரிபாருங்கள்...

      Delete
    2. . நீங்கள் சொல்வது சரியே. அதாவது நீங்கள் டைப் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அது பதிவு ஆகாது . இதனைத்தவிர்க்க நீங்கள் word ல் டைப் செய்துக் கொண்டு அதனை காபி செய்து பேஸ்ட் செய்யுங்கள், 2. அங்கேயே டைப் செய்தால் சப்மிட் கொடுக்கும் முன் காபி செய்து கொள்ளுங்கள்.

      Delete
    3. இந்த பிரச்சனை எனக்கும் வந்தது அதனால் தெரியும். உங்களது கம்பலைண்ட் பதிவு ஆகவில்லை என்பதை தெரிவிப்பதே, இன்னும் நீங்கள் 50 கம்பலைண்ட் இந்த ஆண்டு இறுதிக்குள் செய்யமுடியும் என்பது. மொத்தம் ஒரு ஆண்டிற்கு உங்களால் 50 கம்லைண்ட் மட்டுமே செய்யமுடியும்.

      Delete
  20. History candidates weightage above. 63 only chance

    ReplyDelete
    Replies
    1. Sarvanan sir BC 60% English job kidaikuma.
      .

      Delete
  21. Sir what are you saying ? I am 60% Tamil medium quota bc history i have chance or not sir

    ReplyDelete
    Replies
    1. 100% job undu....bcoz or community and Tamil medium quota and backlog vacancies almost 3100 + 2013 retirement vacancies + creation post are also there....
      So don't worry be happy
      ..

      Delete
    2. Hai I am MBC history wait 56.07 female job kedaikuma pls tell

      Delete
  22. My new weightage 68.4 maths..

    ReplyDelete
  23. Kudos to kalviseithi.Ever since the exam u h

    ReplyDelete
  24. நண்பர்களே எனக்கு ஒரு நல்ல கம்பெனியில் JOB கிடைத்துள்ளது .....BUT ENDHA வாரமே join பண்ண சொல்லுகிறார்கள் ....ENADHU OLD WET 76 NEW WET 69 COMMU BC DOB 15-01-1990 PAPER 1 எனக்கு ஜாப் கிடைக்குமா ..... NEENGAL SOLVATHAI VAITHU THAAN NAN WAIT PANNUVATHA ELLAIYA ENDRU MUDIVU SEIYA VENDUM.......யாராச்சும் சொல்லுங்கள் ... இல்லையென்றால் நான் அந்த கம்பெனி JOB KACHUM போவேன் .......

    ReplyDelete
    Replies
    1. First join pannidunga palani devan sir..... because next month July Assembly la school education Dept maaniya korikkai appo thaan vacant solluvanga....so pls job kaedaicha first join pannunga... neenga endha DT...

      Delete
    2. K SHANMUGAM THANK YOU...... MY DIST IS VELLORE

      Delete
    3. Sir I'm also vellore DT....Ambur... neenga? Mudincha unga contact no kodukka mudiyuma...

      Delete
  25. Plz joint sir bcz paper I few vacants only above 70 neria per irupanka. Apadie kedachalum pvt job resign panalam

    ReplyDelete
    Replies
    1. Rajkumar sir. Oru doubt paper1 &2 both pass pannavanga high weitage irukkravanga paper 2 select pannuvanga....appo paper1 post ennavagum? Next rank LA irukkiravangalukku chance irukkuma...

      Delete
  26. Gr 4 counseling ponavargal yarukkavathu call letter vanthullatha pls rply

    ReplyDelete
  27. 90 AND ABOVE 90 FRIENDS WHOSE WEIGHTAGE IS LOW IN THIS SECTION IN MATHS SUBJECT I TOOK THE MARKS OF ALL CANDIDATES AND SORTED IN EXCEL SHEET I FOUND THAT MOSTLY NEARLY 95% TOP WEIGHTAGE HOLDERS ARE ABOVE 90 SO SIMPLY BLABBERING THAT 82-89 CANDIDATES STOLE UR CHANCE IS UBSURD

    IN MATHS EXCEPT ST CANDIDATES WHO HAVE WEIGHTAGE ABOVE 67 HAS CHANCE AND NO ONE IN 82-89 CATEGORY WILL GET I CAME TO THIS CONCLUSION AFTER ANALYSING THE MARKS GIVEN BY CANDIDATES DONT MISTAKE ME I AM TELLING THE FACT

    ReplyDelete
  28. MY TET MARK IS 101 AND CUTOFF IS 66.87 I AM KEEPING MY FINGERS CROSSED

    ReplyDelete
    Replies
    1. i hav 1 doubt.open quota la 1st fill panitu aparam bc mbc sc quota la fil panvangala? ila avanga avanga caste wise matume fill panvangala?

      Delete
    2. .open quota la 1st fill panitu aparam bc mbc sc quota la fil panvanga

      Delete
    3. Vijaya kumar sir, Oru doubt paper1 &2 both pass pannavanga high weitage irukkravanga paper 2 select pannuvanga....appo paper1 post ennavagum? Next rank LA irukkiravangalukku chance irukkuma...konjam therindal thelivu paduthavum ...indha kelvi niraya peridam ezhundulladhu....pls explain

      Delete
  29. Sir New weitage ku our column chart potta. It is easy for all

    ReplyDelete


  30. புதிய அரசாணை டெட் தேர்வில் மதிப்பெண் தளர்வால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற வாய்ப்பா?

    2013 ஆகஸ்ட் மாதம் 17, 18 ஆம் தேதிகளில் புதிய ஆசிரியர்களை தேர்வுசெய்யும் பொருட்டு டெட் தேர்வு நடைபெற்றது. இதில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் என 27000 பேர் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. பிப்ரவரியில் பணிநியமன ஆணை வழங்கப்படும் என எதிர்பார்த்த வேலையில் முதலமைச்சர் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு அறிவித்தார். அப்போது கூடுதலாக 45000 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர்.

    கடந்த பிப்ரவரியில் வெளியான அரசாணையில் 55சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றவர்களுக்கு 60 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றவர்களைக் காட்டிலும் 6 மதிப்பெண் குறைவாக வழங்கப்பட்டது. அதாவது 55 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றால் டெட் மதிபெண் 36 எனவும் 60 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றால் டெட் மதிப்பெண் 42 எனவும் வழங்கப்பட்டது. கிரேடு முறையில் அமைந்த இம்முறையை ரத்து செய்து அறிவியல் பூர்வ முறையை கடைபிடிக்க வேண்டுமென கடந்த ஏப்ரலில் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
    இந்நிலையில் ஜீன் 4ந் தேதி புதிய அறிவியல் பூர்வ முறையை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது. அதன்படி ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கும் தளர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் ஒரே கணக்கீடு முறையை வழங்கியள்ளது. தளர்வின் மூலம் தேர்ச்சிபெற்றவரின் டெட் மதிப்பென்ணை (55 சதவீதம் பெற்று மட்டுமே தேர்ச்சி பெற்றதால்) 55க்கு மட்டுமே கணக்கிட வேண்டும் ஆனால் அரசாணையில் 60க்கு கணக்கிட கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கண்க்கிடும் போது ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண் சற்று குறைவாக பெற்றிருந்தாலும் வேலை

    ReplyDelete


  31. புதிய அரசாணை டெட் தேர்வில் மதிப்பெண் தளர்வால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற வாய்ப்பா?

    2013 ஆகஸ்ட் மாதம் 17, 18 ஆம் தேதிகளில் புதிய ஆசிரியர்களை தேர்வுசெய்யும் பொருட்டு டெட் தேர்வு நடைபெற்றது. இதில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் என 27000 பேர் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. பிப்ரவரியில் பணிநியமன ஆணை வழங்கப்படும் என எதிர்பார்த்த வேலையில் முதலமைச்சர் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு அறிவித்தார். அப்போது கூடுதலாக 45000 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர்.

    கடந்த பிப்ரவரியில் வெளியான அரசாணையில் 55சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றவர்களுக்கு 60 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றவர்களைக் காட்டிலும் 6 மதிப்பெண் குறைவாக வழங்கப்பட்டது. அதாவது 55 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றால் டெட் மதிபெண் 36 எனவும் 60 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றால் டெட் மதிப்பெண் 42 எனவும் வழங்கப்பட்டது. கிரேடு முறையில் அமைந்த இம்முறையை ரத்து செய்து அறிவியல் பூர்வ முறையை கடைபிடிக்க வேண்டுமென கடந்த ஏப்ரலில் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
    இந்நிலையில் ஜீன் 4ந் தேதி புதிய அறிவியல் பூர்வ முறையை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது. அதன்படி ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கும் தளர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் ஒரே கணக்கீடு முறையை வழங்கியள்ளது. தளர்வின் மூலம் தேர்ச்சிபெற்றவரின் டெட் மதிப்பென்ணை (55 சதவீதம் பெற்று மட்டுமே தேர்ச்சி பெற்றதால்) 55க்கு மட்டுமே கணக்கிட வேண்டும் ஆனால் அரசாணையில் 60க்கு கணக்கிட கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கண்க்கிடும் போது ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண் சற்று குறைவாக பெற்றிருந்தாலும் வேலை

    ReplyDelete
    Replies
    1. What a worst logical thinking and mathematical reasoning. Do you have any problem in understanding the valuation methods as suggested by the court. If we calculate for 55 +40 95% only comes shall we add 5% extra to calculate the percentile. Oh god help them to understand the calculation method . Before publishing calculate and analyse and then publish. It is my request. Thank you

      Delete
    2. Out of 100 Marks for Weightage. The Govt segregated as follows

      TET 60 %
      Plus 2 10%
      Degree 15%
      B.ed 15%
      ---------
      Total 100%
      =====

      Delete
  32. Court sonnathu thervalargalin mark / weghtage arivu porvamaga irukka veendum tet thervalargalin 12 class weghtege thavaru maths, secince , vocasa nal, accounts arts group irukkirathu sub matram kalangal veru arivu porvamaha chinthithu trb seyalpadavillai 12 tha edukkirathukku 10 mark edukkalam tamilan udaiya pilappe copy adippathu arivuporvamaga irukka veendum enru sonnathu court namatham chinyhikkavillye thalaimai kalvi sapitha medam cm ai solli thavru illai keel iruppavargal unmaiya irunthal saraswathikke perumaithane (kalvi)

    ReplyDelete
    Replies
    1. very good sir.........if a student gets above 1100 marks in arts group,will the government give medical seat for the student? ARTS IS NOT EQUAL TO MATHS OR SCIENCE .... NO ONE IS BRILLIANT IN TRB.

      Delete
    2. very good sir.........if a student gets above 1100 marks in arts group,will the government give medical seat for the student? ARTS IS NOT EQUAL TO MATHS OR SCIENCE .... NO ONE IS BRILLIANT IN TRB.

      Delete
    3. A.S.A.S ஐயா . உங்கள் கருத்துக்கள் அருமை .
      உங்கள் லோகோ சும்மா அதிருதிருது தல .

      Delete
    4. Super sir, 1983 PUC = to 2007 +2.... Trb and tn govt vaazhga...my brother pass in paper1.... avaroda age ippo 49 ....padicha podhu approval illanu solli diploma cancel pannitaanga...apparum SPL batch nu solli 2004 mudichaanga....appo district seniority apparum state seniority... apparum tet pass+ seniority... ippo weitage avanga nilamai low weitage...
      conment panna..
      .tet mark adhigam edukka vendiyadhu thanae reply varudhu.... age 45 and above la irukkiravanga pass pandradhey peruya vishayam ....appadi irundhum ennoda brother paper1 mark 102 ...
      +2 mark 57% only enna seiya?

      Delete
    5. In IAS, IPS, GR I IES, IFS, ETC., they are taking the examination marks only. Not degree, etc., mark. Because of the title of the exam, they have taken all the marks I think.

      after two years definitely all selection will be once again through seniority surely.

      Till then wait brother.

      Other wise file a case with clear statement and evidence.

      Delete
    6. THANK TO YOU ALL. ANYONE CAN FILE A CASE TO GET THEIR RIGHTS. PLEASE......DO SOMETHING IN ORDER TO GET THE BEST JUDGEMENT

      Delete
  33. Eligiblity than 55percentage calculate pannumpothhu total 100percentage pannavendum tet 55percent ena kanakittal 95 percent than varum balance 5 percent enga porathu ?

    ReplyDelete
    Replies
    1. இந்த மு**ள்தனமான கட்டுரையை பாடசாலையில் இருந்து இறக்குமதி செய்த நண்பர் மணி அவரது வெய்டேஜ் இருந்து 82-89 பெற்றவர்கள் எடுத்து கொள்ள வேண்டியது தான் .

      மணி என்ற பெயர்ககு சர்ச்சைக்குரியவர்கள் என அர்த்தம் போல .

      Delete
  34. Sir caste wise posting potta ovoru castekum ethana percentage nu pirippanga....if anyone have idea plz tell...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. In every quota 3% reserved for maatru thuranaligal....

      Delete
  35. முத்தாடுதே முத்தாடுதே ராகம்
    பித்தானதே பித்தானதே தேகம்
    பூவாய் நீயும் பார்வை வீசு
    அன்பே நீயும் கண்ணால் பேசு
    கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்
    பித்தானதே பித்தானதே தேகம்
    பூவாய் நீயும் பார்வை வீசு
    அன்பே நீயும் கண்ணால் பேசு
    கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்
    பாவை உன் மேனி காதல் வீணை
    காளை என் கைகள் மீட்டும் வேளை
    என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய்
    அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்
    ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்
    அது தாங்காமல் உன் மேனி போராடலாம்
    சந்தோஷம் தாங்காமல் தள்ளாடும் நேரத்தில்
    என் மேனி சாயாமல் நீ தாங்கலாம்
    அன்பே...லால்ல லா லா லா
    முத்தாடுதே முத்தாடுதே ராகம்
    பித்தானதே பித்தானதே தேகம்
    தேகம் தண்ணீரில் நீந்தும் போது
    நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு
    மீன் போல நான் மாறி விளையாடவா
    அலை நீர் போல உன்மீது நான் மோதவா
    என் மேனி நோகாமல் விளையாடலாம்
    இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம்
    தாளங்கள் நான் போட நாணங்கள் பறந்தோட
    தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம்
    அமுதே...ராப்ப பா பா பா
    முத்தாடுதே முத்தாடுதே ராகம்
    பித்தானதே பித்தானதே தேகம்
    பூவாய் நீயும் பார்வை வீசு
    அன்பே நீயும் கண்ணால் பேசு
    கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம

    ReplyDelete
  36. Intha patta padi ten days peacefulla irunga

    ReplyDelete
  37. SIR, HOW MANY MEMBERS R PASSED IN PAPER 1?

    ReplyDelete
  38. SIVANIN 7 NAMES..1.LINGA..2.ANNAMALAI..3.KARU NEELA KANDA..4.NAMASHIVAYA..5.MUKKKANNA..6.SIVA..7.ISWARA.. AANAIVARUM utcharipom..TET PASS SENJA AANAIVARUKUM NALLATHAE NADAKUM..Kadavul aavathu kapatharara parkalam..nichayam kapatthuvar..

    ReplyDelete
  39. Sri u r missguiding others stop ur nonsense

    ReplyDelete
    Replies
    1. Mr. Sri you have done a very good job. Hats off to you. Please carry on. Don't bother about the comment above.

      Delete
    2. நண்பரே இந்த வலைதளத்தில் உங்களின் வளர்ச்சி யாருடைய கண்ணையோ உறுத்தும் போல .

      Delete
    3. நண்பரே இந்த வலைதளத்தில் உங்களின் வளர்ச்சி யாருடைய கண்ணையோ உறுத்தும் போல .

      Delete
    4. நன்றி.. நண்பர்களே .. அவர் காரணத்தை சொன்னால் என்னவென்றாவது தெரிந்து கொண்டு தவறாக இருக்கும் பட்சத்தில் சரிசெய்து கொள்ளலாம் என்று தான் கேட்டேன்...

      Delete
  40. GOOD MORNING RESPECTED SRI ONLY FOR U AND MANIARASAN SIR AND VIJAYAKUMAR

    CHENNAI SIRS, HOW TO CALCULATE CASTEWISE SORTING THE TEACHERS POSTS.,

    FOR AN EXAMPLE IF 1000 POSTS CONFIRM., HOW TO SORT.,

    OC -- 200 SC - 200 MBC - 200 BC 200 & OTHERS 200 AM I CORRECT ? I THINK WRONG.,

    WHATS THE PROCEDURE TO SORTING THE CASTEWISE POSTING ? PLS. ANYBODY

    TELL. THANKING YOU.

    ReplyDelete
    Replies
    1. bc 26% mbc 20% oc 1% like that,,,,,,,,,,,not in the common order u mentioned above............

      Delete
    2. OC = 31%
      BC = 26.5 %
      BCM = 3.5 %
      MBC = 20%
      SC = 15%
      SCA = 3%
      ST = 1%

      எடுத்துக்காட்டாக மொத்தம் 100 இடங்கள் இருக்கிறது என்றால் இட ஒதுக்கீட்டில்

      BC க்கு 30 பணியிடங்கள் கிடைக்கும்
      MBCக்கு 20 இடங்கள் கிடைக்கும்..
      SCக்கு 15 இடங்கள்
      இப்படி தான் நண்பரே...



      Delete
    3. Sri sir OC il yarukellam vaaipu alikka padum...

      Delete
    4. 100 இடங்கள் இருக்கிறது என்றால் தர பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 31 நபர்கள் இடம் பிடிப்பார்கள் என்று நினைக்கிறன்..

      Delete
    5. OC = 31%
      BC = 30 % -BCM = 3.5 %
      MBC = 20%
      SC = 18% - SCA = 3%
      ST = 1%

      AND IN EVERY QUOTA TAMIL MEDIUM HAS 20% RESERVATION. G.O. 145 P& AR DEPT. SECRETARIAT. 2010

      Delete
    6. Well done Sri. especially the chart framed in excellent manner.

      One doubt, Out of 100, 31 seats are being allotted to OC ok.
      During the selection, the top 31 seats only will it be selected from OC alone or including all categories?

      Delete
    7. Oc open competition all categories include

      Delete
    8. vijayakumar sir womans quota pathi neenga edhume sollave ellaye .pls sir sollunga.adhum caste wisea poduvangala or generala womansku nu seat alert pannuvanagala.pls sir reply pannunga.

      Delete
    9. higher marks candidates to be kept on open quota. you have eligible for community wise general quota and also women quota.

      totally 30% reservation for women

      Delete
    10. THAT IS NOT OC CATEGORY IT IS GENERAL TURN GT

      Delete
  41. please sign in the spread sheet and chat with others.......it is helpful to know others views............

    ReplyDelete
  42. G. morning mr. Prathap An sir, oc only 1% ., I AM NOT UNDERSTAND., 26 + 20 + 1 = 47%

    BALANCE 53% HOW TO CALCULATE THE POSTING SIR., I DONT KNOW ............ NOT IN THE

    COMMON ORDER . WHAT'S IT MEANING ., THANKING U PRATHAP SIR. REPLY ME.,

    ReplyDelete
    Replies
    1. Please wait sir..i wil reply shortly

      Delete
    2. OC = 31% BC = 26.5 % BCM = 3.5 % MBC = 20% SC = 18% - SCA = 3% ST = 1%

      AND IN EVERY QUOTA TAMIL MEDIUM HAS 20% RESERVATION. G.O. 145 P& AR DEPT. SECRETARIAT. 2010OC = 31% BC = 26.5 % BCM = 3.5 % MBC = 20% SC = 18% - SCA = 3% ST = 1%

      AND IN EVERY QUOTA TAMIL MEDIUM HAS 20% RESERVATION. G.O. 145 P& AR DEPT. SECRETARIAT. 2010

      Delete
  43. GOOD MORNING SRI ONLY FOR U SIR, THANING U SIR., DO U KNOW HOW

    MANY POSTING IN TAMIL SIR ., SRI SIR UR WEITAGE 69.75 TAMIL MBC AM I CORRCT ? THANING U SIR.,

    ReplyDelete
    Replies
    1. பணியிடங்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை நண்பரே ...

      69.59

      Delete
  44. History female 56 job kedaikuma Tamil mediayam

    ReplyDelete
    Replies
    1. History above 55 ku chances iruku madam vacancies neraya irukaratha kelvipatom

      Delete
    2. saravana eppdi conforma solluringa only 63 weigtage chance endru
      OPEN CATEGORY la 63 weightage chance ah... (OR)
      BC 63 weightage chance ah..........
      MBC 63 weightage chance ah......
      SC 63 weightage chance ah......
      etha vaithu soluringa nanba

      Delete
  45. papper 1 weightage 69.50 SC ANY CHANCE FOR ME

    ReplyDelete
    Replies
    1. 2000 candidates and above are almost above 72 waitage so there is low level chance:

      Delete
    2. Wrong calculation sir, comment panravangala vachi calculate pannadhinga....Trb list thaan theriyum.....and paper1 &2 high weitage irukkiravanga paper2 thaan select pannuvaanga.,. And no of vacancies theriyala...

      Delete
    3. Wrong calculation sir, comment panravangala vachi calculate pannadhinga....Trb list thaan theriyum.....and paper1 &2 high weitage irukkiravanga paper2 thaan select pannuvaanga.,. And no of vacancies theriyala...

      Delete
    4. Overall 10 person ku 3 per above 72 sir

      Delete
  46. Phy/mbc/tamil medium /wtg63.84chance irrukka sir any body pls reply

    ReplyDelete
  47. hello sarvanan neenga sonnthu thappu history 57 and above kku kandippa kidiakkumu ethum theriyama pesathinga sir.

    ReplyDelete
  48. pap1 wtg 73. sc any chance? anybody tell me. im eagerly waiting

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Realy gud chance to you..congrats

      Delete
  49. TRB MUNNADI PORATTUM !!!! What happened?

    ReplyDelete
  50. CASE AGAINST G.O. what is the status ?????

    ReplyDelete
    Replies
    1. NO CASE FILED AGAINST NEW G.O. 71 SO FAR

      Delete
    2. சார் மதிப்பென் சலுகையில் தேர்ச்சி பெற்ற bc வகுப்பை சேர்ந்த ஒரு நண்பர் அதிக மதிப்பென் பெற்றால் அவரால் பொதுப்பிரிவில் இடம் பெற முடியுமா.....என் நண்பர்கள் என்னை confuse பன்னிட்டாங்க....இவர்கள் bc யில் மட்டுமே இடம்பெற முடியும் என்று.....pls clear my doubt friends and if u get any proof pls tell me....

      Delete
    3. Mr. Vijaya kumar sir, Before any case filed regarding above 90 TET mark passed persons preperance the job. Reply me. .

      Delete
    4. Vijayakumar sir 5percentage relaxation case erukka.ella Thallupadiaccha. erunthal enniuku hearing ku varuthu.please chollunga sir.

      Delete
    5. 5% relaxation cases already filed. all cases filed above 90 candidates only. hearing date not announced. many candidates are approaching today for filing cases in various advocates.

      Delete
    6. higher marks obtained candidates to be kept on open quota. don`t worry. you go to convey this matter in your friends.

      Delete
    7. is there any cases filing today?

      Delete
  51. Lenin, simbu status please !!!!!!

    ReplyDelete
  52. inimela poratum ellam sellathunu ninakkuren

    ReplyDelete
  53. I know it is "sellethu". Some people are doing this.....

    ReplyDelete
  54. subject wise thane ranking list viduvanga vijayakumar nanba

    ReplyDelete
  55. Dear Friends , if any change to get job for me. please reply me sirs. thanks
    Paper 1 / Female / BC / Tet mark 100 / New weightage: 71.83.

    ReplyDelete
  56. Mr. Vijay kumar sir, Before any writ registered against above 90 TET mark passed candidates periparence the job.

    ReplyDelete
  57. sir pls don't misguide anybody by giving fake surveys

    ReplyDelete
  58. Sri over all ladies pass adigam but ingu avaargalin share kuravaga ulladu

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் அதிகம் தங்கள் விவரங்களை பதிய வில்லை என்பது தான் உண்மை சார்..

      இதில் விவரங்களை பதிபவர்கள் விவரங்களை கொண்டு தான் நம் தகவல்களை பெற முடியும்.. இது நமது நிலையை அறிய முயலும் ஒரு முயற்சிதான் சார் முற்றிலும் உண்மையான தகவல்கள் கிடைக்க வேண்டுமென்றால் அனைவரின் விவரங்களும் பதிய வேண்டும் அது சாத்தியமில்லை..

      Delete
  59. What is d expected cut off for physics?my cut off is 67%.is ther any chanc 4me

    ReplyDelete
  60. நண்பர்களே எனக்கு உள்ள சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்
    1.ஒரு ஆண் பேப்பர் 1இல் ஓபன் கோட்டா மூலம் இடம் பிடிக்கும் அதே நபர் பேப்பர் 2 இலும் இடம்பெற்றால் பேப்பர் 2 தேர்ந்தெடுப்பார். அப்படி ஏற்படும் வேகன்சி எப்புடி நிரப்புவார்கள்

    ஓபன் கோட்டாவில் ஏற்படும் வேகன்சி மறுபடியும் ஓபன் கோட்டா மூலமாகவே நிரப்ப படுமா இல்லை கம்யுனிட்டி வைஸ் பிரித்து விடுவார்களா ?.

    2. கம்ம்யுனிடி வைஸ் லிஸ்டில் இடம்பெறும் அதே நபர் பேப்பர் 2இலும் இடம்பெற்று சென்றுவிட்டால் அந்த இடம் எப்படி நிரப்ப படும் என்பதையும் விளக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. இது ரேங்க் அடிப்படையில் வருவதால் காலியான இடம் OC ல் கடைசி மதிப்பெண்ணுக்கு அடுத்து வருபவர் oc ல் இடம் பெறுவார்.

      Delete
  61. நண்பர்களே எனக்கு உள்ள சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்
    1.ஒரு நபர் பேப்பர் 1இல் ஓபன் கோட்டா மூலம் இடம் பிடிக்கும் அதே நபர் பேப்பர் 2 இலும் இடம்பெற்றால் பேப்பர் 2 தேர்ந்தெடுப்பார். அப்படி ஏற்படும் வேகன்சி எப்புடி நிரப்புவார்கள்

    ஓபன் கோட்டாவில் ஏற்படும் வேகன்சி மறுபடியும் ஓபன் கோட்டா மூலமாகவே நிரப்ப படுமா இல்லை கம்யுனிட்டி வைஸ் பிரித்து விடுவார்களா ?.

    2. கம்ம்யுனிடி வைஸ் லிஸ்டில் இடம்பெறும் அதே நபர் பேப்பர் 2இலும் இடம்பெற்று சென்றுவிட்டால் அந்த இடம் எப்படி நிரப்ப படும் என்பதையும் விளக்கவும்.

    ReplyDelete
  62. vijaya kumar sir eppa final list varum

    ReplyDelete
  63. is there any cases filing today about tet?

    ReplyDelete
  64. Today trb ponavargal tagaval sollavum

    ReplyDelete
  65. CM is considering conducting TRB exam for all the passed TET candidates, because of the high number of cases that filed y'day in court against TRB.

    ReplyDelete
  66. புதிதாக வந்த அரசாணைப்படி சில கேள்விகள்.
    1. மதிப்பெண் தளர்வு அனைவருக்கும் ஒரே மாதிரி என்றால் தமிழக அரசு நடத்தும் அணைத்து தேர்வுகளுக்கும் இது பொருந்துமா? குறைந்தபட்சம் தகுதி BC AND MBC KKUM தகுதிதேர்வுகளுக்கு பொருந்துமா?
    2. கொடுக்கப்படும் கல்வி உதவித்தொகை BC, BCC, MBC அவர்களுக்கும் கிடைக்குமா?
    3. இனி வரும் காலங்களில் BC,BCC,MBC - இக்கும், SC, SCA, ST - இக்கும் இட ஒதிக்கீடு சமமாக கிடைக்குமா?
    4. அனைவரும் இட ஒதுக்கீட்டில் சமமாக கருதப்படுவர் என்ற அரசானை வெளியிடப்படுமா?
    5. அப்படி சமமாக இட ஒதிக்கீடு தர முடியாது எனில் இப்பொழுது கொடுக்கப்பட்டிருக்கும் மதிப்பெண் தளர்வை மாற்றி BC-இக்கு 85 BCM,BCC-இக்கு 80 MBC-இக்கு 75 SC,SCA-இக்கு 70 ST-இக்கு 65 என மதிப்பெண் தேர்ச்சி கொடுக்கப்படுமா?
    6. ஐ ஐ டி, எம் பி பி எஸ், பேங்க், போன்ற தகுதி தேர்வுகளில் BC,BCM,MBC,SC,SCA AND ST அனைவரும் சமமாக கருதப்படுவர்களா?
    7. சமச்சீர் கல்விக்கு முன் இருந்த கல்வி முறைகளில் படித்தவர்களுக்கு எந்த விதத்தில் தளர்வு கிடைக்கும்?
    8. BT பொறுத்தவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதியும் முறை நீக்கப்படுமா?
    9. இனி வரும் களங்களில் டி.ஆர். பி. ஆள் நடத்தப்படும் தேர்வுகளில், தேர்வு அறிவிக்கப்பட்டு (NOTIFICATION), தேர்வு முடிந்து (EXAM), முடிவு வெளியிடப்பட்டு(RESULT ANNOUNCEMENT), சான்றிதல் சரிபார்ப்பு (CERTIFICATE VERIFICATION) முடிந்த நிலையிலும் தேர்ச்சி மதிப்பெண் (MINIMUM PASS MARK AS PER THE NOTIFICATION) குறைக்கப்படும் அதிகாரம் டி.ஆர். பி.- க்கு உண்டு என்ற அரசானை வெளியிடப்படுமா?

    ReplyDelete
  67. Sir my wtg 72.77.Bc.paper 1.dob 1983.any chance sir.tiruppur dt.

    ReplyDelete
  68. Sri sir

    I am Female, Paper II, English major, TET mark 105, my old weightage is 79 but new is 69.84, mu community BC, Namakkal Dt. any chances there ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி