TET, ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2014

TET, ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம் !


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார்.
மனுவில், நான் எம்.எஸ்சி., எம்.எட் படித்துள்ளேன். கடந்த 2013 ஆக.18-ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜன. 24-ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலி இடங்களில் பணி அமர்த்தப்படுவர் என்று ஆசிரியர்தேர்வு வாரியம் தெரிவித்தது. ஏராளமான காலி பணியிடங்கள் இருந்த போதிலும், இதுவரை யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டேன். அப்போது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களைக் கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதுதொடர்பாக தனித்தனியாக கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர்.

சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படாததால், தேர்வானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். எனக்காக, ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

122 comments:

  1. intha casukum one yr akum judgement vara

    ReplyDelete
  2. trb dead slow, avanga fasta final list vittu posting potta en evalo case file aga poguthu ethu theriyatha trbku ?. trbye case poda time kodukuranga . namba suituation trbum govtum purinjika matturanga che.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நேற்று பி.எட் முடிச்சிட்டு இன்னைக்கு வேலை வேணுமா வெய்ட் பண்ணுங்கப்ப ஒரு 10 வருடம் அப்புறம் பார்க்கலாம்.

      Delete
    2. Wait pannina pothuma????????
      Telant venaam appadiya sollunga nanpare.......

      Delete
    3. டேலண்ட் இல்லாம தான் 104 மாா்க் எடுத்தோமா திரும்ப திரும்ப ஒரு மாதிரியாகவே பேசுரீங்க இப்ப பிரச்சணை டேலண்ட் இல்ல GO.71 தான் வெயிட்டேஜ் முறையை மாத்துங்க விடமாட்டோம்

      Delete
    4. Unga kelviku answer judge Nagamuthu Monday solvaru.........
      Next Monday TRB sollum nanpare.....

      Delete
    5. அது தொியும் நன்பரே எங்களுக்கு பதில் சொல்லுவாங்க GO.71 அ கேன்சல் பண்ணிட்டு சீனியாாிட்டி எக்பீாியன்ஸ். இல்லை என்றால் UG TRB வைக்கவேண்டும் கண்டிப்பாக Go.71 வெயிட்டேஜ் முறையை ஒத்துக்கொள்ள மாட்டோம்.

      Delete
    6. Seniors teachers ku than talent athikam.enthe students ku appdi chollikudha purium anpadu avankaluku nantakatherium.3month mattum class eduthitu talent antu chollamudiyatu. Private school kuda first experience eruka ana katpankala thavira mark parpatukidaiyatu. Nerayamarkvachierunthalum avankalavida experience tr than virumbuvanka.

      Delete
  5. matriculation schools also not allowing us to continue the job there since we are passing tet. government should consider tet passed candiature. we cannot work with full heart where we are working. they are torturing in such a way that we should resign our private job. understading all the torture iam going to work because of family situation. how long we will be patience

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. TNTET-AUG 2013provisional rank list will be released on JULY 10...TRB

    ReplyDelete
    Replies
    1. Trb already planned to release it on 20.06.2014 but education department instructed trb to release PWD candidates at the same time so it is postponded to 10.07.2014...thank you

      Delete
    2. S......but small mistake.........
      Above 90 eduthavanga list 12045 peruku posting edu.minister sign authority-ku poiduchuuuuu sir.....
      Next Jul9 periya judgement varuthu......
      Jul 10,11 eve final list published

      Delete
    3. Rajalingam sir..

      Above90 ku thaniya oru list vandha adu small mistake ila sir, hope that will be blunder of the year!! Don't spread unwanted rumors!!

      U have just mentioned that final list with above90 is under process for to be signed by edu.minister, if that's true why u people were crying out for filling petition against TRB??? U can dream, but don't make others to believe ur dream!!!!

      Delete
    4. NO sir.,rank list includes all who have passed tet 2013..not for above 90 only...

      Delete
    5. திரு . ராஜலிங்கனாரே ...
      ஆசிரியர் பணி அறப்பணி ...
      அதற்கு உன்னை அர்ப்பணி
      என்ற உத்தமரின் படத்தை வைத்து கொண்டு இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடாதீர்...
      உங்கள் லோகோ வில் இருக்கும் உன்னதமானவரை உங்களோடு சேர்த்து இழிவு படுத்தாதீர்.......
      இதே கமண்ட் ஐ வேறு யாராவது போட்டிருந்தால் இந்நேரம் பறக்க விட்டிருப்பேன்.... உங்கள் லோகோ கு உள்ள மரியாதை என்னை தடுக்கிறது ....

      Delete
    6. திரு . ராஜலிங்கனாரே ...
      ஆசிரியர் பணி அறப்பணி ...
      அதற்கு உன்னை அர்ப்பணி
      என்ற உத்தமரின் படத்தை வைத்து கொண்டு இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடாதீர்...
      உங்கள் லோகோ வில் இருக்கும் உன்னதமானவரை உங்களோடு சேர்த்து இழிவு படுத்தாதீர்.......
      இதே கமண்ட் ஐ வேறு யாராவது போட்டிருந்தால் இந்நேரம் பறக்க விட்டிருப்பேன்.... உங்கள் லோகோ கு உள்ள மரியாதை என்னை தடுக்கிறது ....

      Delete
  8. prathap sir etha vachu sollringa 10 th rank list aparam eppa final list potu counsilingvachu posting poduvanga unga relatives edu dpt la irukangala ellarume 4 th ethirpakarom sir pls tell me

    ReplyDelete
  9. prathap sir etha vachu sollringa 10 th rank list aparam eppa final list potu counsilingvachu posting poduvanga unga relatives edu dpt la irukangala ellarume 4 th ethirpakarom sir pls tell me

    ReplyDelete
  10. rajalingam sir enna sollringa above 90 ku list eduthacha chock news kudukathinga sir unga major enna sir

    ReplyDelete
  11. Sir as per go padi seyalpaduvanga summa above 90 below 90 yarum pirikamudiyathu so dont get confuse

    ReplyDelete
  12. Inimel yaraavathu above90,bellow 90 nu soneganaa unnai pol muttal yaarum illai,go 71 piragu ennada above90,below 90 kidaiyathu

    ReplyDelete
    Replies
    1. very very good sir,unmaiyavae nenga nethipathi than..

      Delete
  13. Inimel yaraavathu above90,bellow 90 nu soneganaa unnai pol muttal yaarum illai,go 71 piragu ennada above90,below 90 kidaiyathu

    ReplyDelete
  14. Above90 nu sonna kuda ariyaamaila pesuranganu vittudalam, above90 ku thaniya list varudaam!!!! Nadakadha vishayatha thirumba thirumba sonna nadanduruma???

    U people excel in spreading rumours!!!

    ReplyDelete
    Replies
    1. NO sir.,rank

      includes all who have passed tet 2013..not for above 90 only...

      Delete
    2. Rank listt

      includes all who have passed tet 2013..not for above 90 only...

      Delete
    3. Prathap sir...

      I know very well that separate list for above90 is impossible!!! That's what I have been explaining to Mr.Rajalingam!!!

      Am not sir, mam...

      Delete
    4. Recpected mam......
      Coming jul 9 wait and see mam....
      I back to explain...

      Delete
    5. First CV January nadanthathu antha list ellam computer-la feeding panniyachu all data check panniyachu mam.........
      Relaxation person CV timela old weightage method cancel and new weightage podala so relaxation personida data mattum vaangi pundel katti vachurukanga.......
      Piragu one month transper work than educational departmental nadanthirukutham.........
      And sur+ kanakeduppu ithuku idail oru velaium nadakkala.......
      48,000 something pesonkum chech panni computerla yethanumna ethana month aakumnu neengale yochinga......
      Yerkanave first CV mudichavangaloda list than readya irukunu oru officer sonnanga.........
      Itha namurathu nampathathu unga viruppam frnds.....
      Enaku therinja msg share pantren avvalavu than..... Do you understand mam, and frirnds

      Delete
    6. சார் இது உங்களுக்கே சரியா தெரியுதா? அதுவும் நீங்க சொல்லும் காரணம் உண்மையில் சிரிப்பை தான் கொடுக்கிறது.. ஏற்க்கனவே தாள் 2 க்கான பணிகள் நிறைவடைந்து அணைத்து தகவல்களும் தயாராக உள்ளது என்று நாளிதழிலேயே வந்துவிட்டது...

      அப்பறம் வேய்ட்டேஜ் கணக்கீட்டிற்கு நாட்டகள் இவ்வளவு ஆகும் என்று சொல்வதும் ஏற்க்கமுடியாது .. அனைவரது மதிப்பெண் % உள்ளது அதைக்கொண்டுதான் புதிய வேய்ட்டேஜ் அதை சில நாட்களில் முடித்துவிடுவார்கள்... அப்படி பார்த்தால் 90+ எடுத்தவர்களுக்கும் அதே கால அளவு தானே ஆகும்..

      உங்களுக்கு தகவல் சொன்னவர்களிடம் இதையும் எடுத்து சொல்லுங்கள்...

      Delete
    7. sir, rumour kilapi udavum oru talent venum, adhu ungalta ila, data tranfer and calculate panna just 10 mts pothum, konjam cteativa yosinga, pass anavangala nimadhya iruka vidunga, summa suma ethayavathu kilapi uathinga

      Delete
    8. Sri sir ippa than enaku sonnavaruku phone panni pesinen......
      Athuku avar solraru........
      Ithana naal porutha nee jul9 varai porukka mattiyanun solraru.....
      Yenu keten........
      5% relaxation case nadanthu mudinja piragu puriumnu sollittaru........

      Delete
    9. சலுகை மதிப்பெண் வழக்கு சரிதான் சார்... ஆனால் நீங்கள் முதலில் சொன்ன வேய்ட்டேஜ் போடவில்லை என்பதுதான் ஏற்க்கமுடியாது...

      Delete
    10. Sri sir TRB board ivvalavu vazhakukalai santhipathuku karanam ennanu ninaikenga sir........ Pls tell me

      Delete
    11. Nama kodutha originals a scan oani systemla athinathaiun nama kudutha Xerox ium check pannanumla sri sir athuku time aduka thana seium(may be

      Delete
    12. Atha apa sonalum makal athu kolvargal andra govn oda nanabu but ana pandrathu nama teachers garatha avaga maramthutanga pola sir

      Delete
    13. Rajalingam Sir....

      Wow wow wow!!!!!!!! Super story sir!!!!! Epidi ipdillam yosikiringa? Nejama semma story but 82-89 theatre la idaellam oodathu!!!!

      Epdi epdi, jan la CV mudichavangaluku matum elam ready acha??? Pazhaya slab system dhan vendamanu andha GO va cancell panangalae apuram epdi sir jan la nadandha CV la potta weightage vechu list podmaudiyum???? Iladha GO vechu sollapadatha endha weightage method vechu ungaluku matum list potanga!????? Enna sir poi sonnalum porundha solunga!

      Ada vida periya comedy 82-89 CV mudichavangaluku calculations ku late agumnu solradu! May be ungaluku info kudutha officer light ah loosu pola, adanala avar kita inimae info kekadinga! Rumours spread panrada vitutu case ku aal sekara vazhiya paarunga sir...

      Delete
    14. Thanks for your advise........
      Wait and see sir....jul9

      Delete
    15. Sir...

      Enna sir July 09th enna venalum nadakatum sir.. But july9th-yoda ulagam ninnuda poradila!!! Neenga solra madiri 82-89 relaxation candidates ku baadhipu vandha nangalaum chumma irunkanumnu avasiyam ila sir, court enganu engalukum theriyum, Case Poda engalalayum mudiyum, infact ungala vida nanga dhan strength jaasthi... So nangalum wait and see sollalam.... Enna dhan nadakudunu paakalam!

      Delete
    16. Nadakurantha pesunga........
      Mudinja case podunga paarpoom..........
      Kopathulaum theliva pesunga.........
      Unga pera solla thairiyame illa......piragenna........

      Delete
    17. Ellam nadakum! Neenga nadakaadha oru vishayatha pesumbodu naa pesina enna??? Nangallam yerkanavae key answers challenge pani case potavanga dhan!! Pudhusa vandutu chumma kudhikadhinga!!!

      Pera sollalana dhairiyam ilanu arthama?? Adu unga muttaal thanam!! Enoda dhairiyatha ungakitta prove pannanumnu enaku avasiyam ila! Rumors spread panra neenga dhairiyam pathi pesadinga..

      Delete
    18. etho oru manga manda aathikari sonnaram,athai solli eaen sir nenga unga peraiyum keduthu rathakrishnan iyya peraiyum kedukirenga?tet porutha varai ovvoruvarum avarkaluku thaguntha mathiri solranga and ovvoru news paperum avarkaluku thaguntha mathiri newsa poduranga,but oralavavathu unmayana news sa sollunga pa,rumor kelapathenga,earkanavae tet pass aanavanga manasu punna ullathu

      Delete
    19. Mrs anonymous nadakuratha nanum neengalum pakathana porom.........

      Delete
    20. Nikatha viraluku nail polish podathinga...
      Vikkatha vayaluku vilaya pesathinga...
      Teva ilama Rumours kilapathinga
      Ayya Avargaley..

      Delete
    21. Elam neengalae decide panipinga pola.. Nala comedy panringa.. TET mudicha ellarum dhan paakaporom.. Paathukalam!!!!

      Delete
    22. Mrs anonymous neengalum naanum pesi pozhuthu vidiya porathu illa........
      Year pakkam niyayam iruko avanga court kattayam povanga enpathai maranthirathunga........

      Delete
    23. Naa Mrs nu neengalavae decide pannada dhan na mean pannaen, but indha discussion ku adu theva iladhadunu nenaikraen!!!!!

      Ungakita pesanumnu enakum vaenduthal ila sir! Nyaayam irukavanga dharaalama court pogatum Sir, adhu engalukum porundhumnu neengalum marandhuradhinga!!!!!

      Delete
    24. anon mam before cv 5% thantha nanga enn unga kuda fight pannaporom. uppa sona vodan innum solavaillai rumarku athikama valikutha/ appa engalukum eppadi than irrunthathu.

      Delete
    25. Mr.Krishna..

      Relaxation after CV is purely government's decision and we never asked for it!! I can't get what u r up to!! Come out clearly!! But everybody have their own pain!!

      Delete
    26. ஸ்ரீ group 2 தேர்வு எப்படி இருந்தது????

      Delete
    27. Ellarukum vali irukum enpathaium marakka kudathu

      Delete
    28. திரு . ராஜலிங்கனாரே ... ஆசிரியர் பணி அறப்பணி ...அதற்கு உன்னை அர்ப்பணி என்ற உத்தமரின் படத்தை வைத்து கொண்டு இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடாதீர்... உங்கள் லோகோ வில் இருக்கும் உன்னதமானவரை உங்களோடு சேர்த்து இழிவு படுத்தாதீர்.......இதே கமண்ட் ஐ வேறு யாராவது போட்டிருந்தால் இந்நேரம் பறக்க விட்டிருப்பேன்.... உங்கள் லோகோ கு உள்ள மரியாதை என்னை தடுக்கிறது ....

      கிருஷ்ணா ஆர் பி....
      சி வி முன் / பின் சலுகை தர வழி இருந்த காரணத்தால் தான் அரசு சலுகை அளித்தது .. எந்த ஒரு முடிவும் ஆட்டத்தின் நடுவில் மாற்றியமைக்க அரசுக்கு முழு அதிகாரமும் உண்டு ... எங்களிடம் கேள்வி கேட்பதற்கு பதிலாக கோர்ட் செல்லும்... ஏற்கனவே ஹை கோர்ட்டில் சலுகையை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.. மேல்முறையீடு பென்ஞ் கோர்ட்டில் உள்ளது ... அதற்கு வலு சேர்க்க முயற்சியுங்கள்...

      Delete
  15. சீக்கிரம் list விடுங்கப்பா. இல்லனா செத்தும் கெடுத்தான் செவ்வூரான் கணக்குபிள்ளையா!! யாராவது stay வாங்கிடுவாங்க. அவனவன்கஷ்டபட்டு படிச்சு heavy wtg வச்சுருந்தா . அரைகுறைங்க சட்டத்தை கையில எடுக்குதுங்க

    ReplyDelete
    Replies
    1. hello Elanjera Lathan what's your wtage. and subject?

      Delete
  16. sir na prichu pakala rajalingam sir than above 90 nu sonnaru am also relaxation candidate than prathap sir pwd pls expand

    ReplyDelete
    Replies
    1. Dear sir and mam dont believe any rumours about posting and relaxation..trb only decided to release ranklist..they not yet planned anything about posting the teachers and selection list...so dont believe any thing about posting plan...

      Delete
  17. Prathap sir neenga solrathayachum nambalama? July 10th rank list or final list?

    ReplyDelete
  18. Ithuvarai potta case-laye ithuthan urupadiyana case!!

    ReplyDelete
  19. Saniyan pudicha TRB modhala engaluku podunga da. PWD thaniya dhana exam eludhunanga. Apa thaniya potu tholaiyalam la. Exam thani thaniya vaipangalam.. Result onna poduvaanungalam..!! Loosu payalunga..!

    ReplyDelete
  20. At present we hope on mr.nagamuthu sir only...pls give a correct judgment and save our precious life...and i requested to u not to postpone any case sir.

    ReplyDelete
    Replies
    1. Nagamuthu iyyaaa all case thallupadinu than solluvaru okva sister......

      Delete
    2. Case ன்னா போஸ்ட் போன்ட் தான் ஆகும்

      Delete
    3. Thallubadi (dismiss)
      Thallipodu (postpone)

      Delete
    4. Mr pavi sir konjam think pannunga ungaluke purium.......
      Ella trb vazhakaium onnu serthu Monday visarikka mudiuma??????
      Apadium visarikangana enna artham yerkanave oru deccisan eduthachunu thane artham...,....

      Delete
    5. ஏம்ப்பா பாவி ஏதோ லிஸ்ட் வருதுன்னு 2 நாளைக்கு முன்னவே சொன்ன எங்க காணோம் அப்டேட் ஆகுது. இரவு வருதுன்ன எதுக்கு பொய் சொல்ற டைம் பாஸ் பன்றியா போய் நல்லா படிப்பா UG TRB வருது இதுதான் உண்மை உன்ன மாதிரி பொய் பேசமாட்டேன்.

      Delete
    6. பாவி சொல்லுப்பா பதில் சொல்லு

      Delete
    7. good punitha madem very good question

      Delete
  21. Hello raajalingam ungaluku mattum ungal sevaiyai paaraati naalai posting kodukaranga appoint order trb kita nalaiku vangikonga, yaen 90 malae ullavangaluku thani listnu sollaringa ,enaku matum than job nu sollikonga innum supera irukum,please profile photo change panuga nega suyanalavathi,avar pothunalavathi. Thevai illaamal puraliyai kilappathir,nenga nalla varuvinga .

    ReplyDelete
  22. Hello raajalingam ungaluku mattum ungal sevaiyai paaraati naalai posting kodukaranga appoint order trb kita nalaiku vangikonga, yaen 90 malae ullavangaluku thani listnu sollaringa ,enaku matum than job nu sollikonga innum supera irukum,please profile photo change panuga nega suyanalavathi,avar pothunalavathi. Thevai illaamal puraliyai kilappathir,nenga nalla varuvinga .

    ReplyDelete
    Replies
    1. Enna nadakuthunu theriyama saaami aadatha pa.....
      First in opera sollu pa

      Delete
    2. sir y fight relax pls. rajalingam sir god will help soon

      Delete
    3. OK sir......
      Ethu nadanthalum santhosama yethukuvom

      Delete
  23. Replies
    1. வெய்ட் பன்னுங்க சாா்

      Delete
    2. Hello punitha what's your wtage. and subject?

      Delete
    3. sekar sir nr ias academyla poduvanga try. first avanga than key poduvanga

      Delete
    4. g2a key published nr ias academy

      Delete
  24. Dear sir and mam dont believe any rumours about posting and relaxation..trb only decided to release ranklist..they not yet planned anything about posting the teachers and selection list...so dont believe any thing about posting plan...

    ReplyDelete
  25. hello Elanjera Lathan what's your wtage. and subject?

    ReplyDelete
  26. only two solution to all tet2013 problem
    1. trb and tngovt give appoinment for 73000 teachers
    2.cancel tet2013

    illana yaravadhu oruthar case file pannitu tthaan iruppanga IDIOT SELFISH TEACHERS

    ReplyDelete
    Replies
    1. how u tell cancel. after one year aaaa. shout u r mouth. impossible two. ask solution y cancel. ungaluku job varalana yarukum varakudatha enna? lot of members job vittuto padithu irrukanga. how simple cancel. don't tel again.

      Delete
  27. RENOLDS CELLO GRIPPER BLACK BALL POINT PEN-LA TET 2013 EXAM ELUDHI IRUNDHA EDHAVADHU WEIGHTAGE MARK KIDAIKUMA NAN CASE FILE PANNA POREN

    ReplyDelete
    Replies
    1. mudincha tharalama pannunga..

      Delete
    2. Dear Ramamoorthy,
      Thangaludaiya comment varuthathaithan erpaduthukirathu.
      Ethavathu useful comment kodunga please.

      Delete
  28. Above 90 edutha nanparkale antre porattam pokamal case potturuntha intru padithu nalla mark irukum ungaluku intha nilamai vanthirukuma???????????
    Inium porukka vendam coming jul9 case visaranaiku varuthu athu above 90 eduthavarkaluku sathakama irukuthu......... Apadium kidaikalana nama supreme court-ku pokalam.....athuku Rights irukku......2 time high courtla sariyana neethi kidaikalana supreme court-_Ku pokalam............kandippa proven............
    Naama yaruku ethirakavum seyalpada vendaaam.....ungaludaiya urimaikaka seyalpadungal illaiyenil sethu madiungal........
    Ellarum summa velippadaiya pesunga.........
    Yaruku yarum payapada vendam......namaku ethiraga seyal padum nanparkaluku court pathil sollum........neenga amaithiya irukurathanala than nethu molachavan kuda athikarama pesuran............
    Evaravathu above 90-_Ku aatharava case poduvan nama atha anupavukkalamnu summa irukka vendam........
    Otrumaiya seyal paduvom illa inimel yarum enaku phone panni unga nilamaya sollathinga..........
    Enakum sonthama institution iruku en velaya parthukitu iruken OK.......
    Your opinion sollunga illana adutha steb yeduka vendam........

    ReplyDelete
    Replies
    1. 9442186176 intha no Ku call pannunga rajalingam sir

      Delete
    2. 90 கீழே எடுத்து தேர்வு பெற்ற புதுக்கோட்டை பிரபாகரனை எதிர்கும் நீங்கள் 90 மேலே வாங்கிய தேர்வர்கள் சீனியாரிட்டி & எக்ஸ்பீரியன்ஸ் கு மதிப்பெண் வேண்டும் என வழக்கு தொடர்ந்து ஜி . ஓ வை மாற்ற முயன்று கால தாமதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் ... பிரபாகரனை மட்டுமே வசை பாடும் மூடர்களே ....உங்கள் NO 2 ஐ நீங்கள் சுவைக்கும் போது மட்டும் " ஜில் ஜில் ஜிலேபி" .. எங்களது NO 2 மட்டும் கசக்குதோ ... பிரபாகரனின் கால தாமதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன் ... அதே போல கால தாமதத்தை யார் செய்தாலும் எதிருங்கள்...அதை விடுத்து இதிலும் 90 மேலே & 90 கீழே என நமக்குள்ளே டுவிஸ்ட் ஆகி கால தாமதத்தை ஆதரவு தராதீர்கள் ...

      Delete
  29. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் யூஜிசி போல ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது.

    ReplyDelete
  30. எப்டியோ இன்னைய பொழப்பு ஓடிடுச்சு. இனி நாளைக்கு ஏதாச்சு tet செய்தி வந்தா 100comments வந்து நாளையும் முடியும். ஆனா trb க்கு மட்டும் விடியாது.

    ReplyDelete
  31. MY PREDICTION OF TNTET 2013 CHENNAI HIGH COURT VERDICT:

    (1). NO PRIORITY FOR ABOVE 90. There is no discrimination between "below 90 and above 90". All are treated equally.

    (2). THE COURT CAN NOT ORDER THE GOVERNMENT TO GIVE "Weightage for Seniority and Experience". That is upto government's policy decision.

    (3). The percentage of weightage among 12, Degree, B.Ed and TET can be changed by the government to satisfy the senior candidates. Example: 70+15+15 = 100 (+12 is removed).

    ReplyDelete
  32. Rajalingamsir yr phone no please

    ReplyDelete
  33. Raja brthr al cases um cancel aanalum happy r al cases kum nalla thoru judgment kidaichalum happy ...bt itharkku melaium cases kaga delay pandama merkondu process quick ah nadantha athavida double happy ....na

    ReplyDelete
  34. Rajalingam sir unga phone not reachable la irukku

    ReplyDelete
  35. andava arul kattu tamilaga arasu, trb nambi inga ooru peru alu peru theriyama alalukku case pottum kannapinnanu msg thanthum manakumuralukku alaguranga!

    pl god you give the way quick!

    ReplyDelete
  36. TET pass seitha anaivarum "THRI VIKRAMA" ENDRA SOLLAI 30 NIMIDAM SOLLUNGAL KARIYASITHI ADAYA ELLAM VALLA IRAIVAN ARUL THARUVAN

    TRB GOVT EDU DEPT IRUKKA ELLAMANASUM MARA NALAI ORU NAL KOOTUPIRATHANAIYA "POSTING PODA " , THRIVIKRAMA ENDRA SOLLAI SOLVOM

    ANAIVARIN ORUMITHA KARUTHUKALUM +VE ALAIGALAI GOVT AND TRB MANAM MARI VIRAIVIL NAAM POSTING POGA VENDUVOM NANBARGALE

    NAAM POLAMBIKONDE IRUPPATHAI VIDA ITHASEIVOM

    ReplyDelete
  37. July month tet Ku oru mudevu kedakkum nu nenaikkeren paakkalaam

    ReplyDelete
  38. ஜீலை 7 சட்டசபை கூட்டத்தொடா் தொடங்க உள்ள நிலையில் ஜீலை 10 இறுதிப்பட்டியல் வெளியிட்டு பணி நியமனம் நடைபெறுமா?

    ReplyDelete
  39. unga ellorudaya commentukum final list varumbothu matuma unagaludaya poyana thagavaluku ellam mudivu pirakum............bye......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி