தமிழ் கட்டாய பாடம்: முதல்வர் ஆய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2014

தமிழ் கட்டாய பாடம்: முதல்வர் ஆய்வு.


தமிழகத்தில், அனைத்து மாநில வாரியப் பள்ளிகளிலும், முதல் வகுப்பில் இருந்து, 10ம் வகுப்பு வரை, பகுதி ஒன்றில், தமிழை கட்டாய பாடமாக்கும் சட்டத்தை கடைபிடிப்பது குறித்த, ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது.
முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். கூட்டத்தில், 2006ம் ஆண்டைய, தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டத்தின்படி, முதல் வகுப்பில் இருந்து, ௧௦ம் வகுப்பு வரை, பகுதி ஒன்றில், தமிழை கட்டாய பாடமாக, தமிழகத்தில் உள்ள, அனைத்து மாநில வாரியப் பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.சட்டத்தை கடைபிடிப்பது குறித்து, சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி