ஆசிரியர் நியமனத்தில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண்: ஐகோர்ட் நோட்டீஸ்- Dinamalar News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2014

ஆசிரியர் நியமனத்தில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண்: ஐகோர்ட் நோட்டீஸ்- Dinamalar News


இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை பிரபாகர் தாக்கல் செய்த மனு: எம்.எஸ்.சி.,- எம்.எட்., படித்துள்ளேன். தனியார் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் (2013) 84 மதிப்பெண் பெற்றேன். பள்ளிக் கல்வித்துறை,' இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது பிளஸ் 2 மதிப்பெண்ணிற்கு 10, பட்டப்படிப்பு 15, பி.எட்.,15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டீ.இ.டீ.,) 60 என மொத்தம் 100 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,' என மே 30 ல் உத்தரவிட்டது. இதனால், 10 ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 தேர்ச்சியடைந்தவர்கள் பாதிக்கப்படுவர். பிளஸ் 2 பாடத்திட்டத்தில் அவ்வப்போதுமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 வில் பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. மதிப்பெண் வழங்கும் முறையில் வேறுபாடு உள்ளது.

உயிரியல், தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில், மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படுகிறது. பொருளாதாரம், வணிகவியல் பாடப் பிரிவுகளில் செய்முறைத் தேர்வு இல்லை. பட்டப் படிப்புகளுக்கு பல்வேறு பல்கலைகளில், மதிப்பெண் கணக்கிடுவதில் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலை தான். பி.எட்., செய்முறைத் தேர்விற்கு மதிப்பெண் வழங்குவதில், ஒவ்வொரு பல்கலையிலும்வெவ்வேறு நடைமுறைகள் உள்ளன. முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவத்திற்கு 'வெயிட்டேஜ்'மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், இந்நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. பாரபட்சம் காட்டப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவ அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். பள்ளிக் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார்.

288 comments:

  1. Appo ramasamy kku naan kodutha Panam.......

    ReplyDelete
    Replies
    1. oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

      Delete
    2. ஐயா. இது சும்மா டிரைலரு. மெயின் பிச்சர இன்னும் பாக்கலையே வரும் பாருங்க இன்றைக்கு அல்லது நாளைக்கு.

      Delete
    3. கிலி ஐயகோ ஏம்ப்பா நீ வேர புளிய கரைக்கிற 5*

      Delete
    4. Thanks to Puthukottai Prabhakar

      Delete
    5. ஐ ஜாலி ஜாலி தடை வாங்கிவிடுங்கள் இன்னும் ஜாலியாக இருக்கும் இதை தான் முதலிலேயே செய்திருக்க வேண்டும்

      எப்படியோ சீக்கிரம் எதாவது நடக்கட்டும்

      திண்டுக்கல் சதீஷ் உங்கள் நிலைப்பாடு என்ன உண்ணாவிரதம் இருந்த நேரத்திர்க்கு கோர்டிர்க்கு சென்றிருக்கலாம்

      Delete
    6. Tetla 84 mark eduthu failayitu pesama veravelaiya parthukondirundha prabakara indha governmentu 5% relaxation koduthu avara weightageku edhira case poda vachiruku, namaloda Ella manaulaichalukum, velaipodama ilukadikiradhum arasangam nadathum thiruvilaiyadal, case poduradhum edhirthu vadhaduradhum avangale, indha arasuku lanjam vangama posting poduradhula konjam kuda virupamilai evlo iluthadika mudiyumo avalavu iluthadikum

      Delete
    7. very very very thanks prabakar. justice surely wins oneday.thanks .

      Delete
    8. ஏற்கனவே இது போன்ற கோரிக்கைகளுடன் மதுரை , பால மேடு கண்ணன் மற்றும் சிலர் வழக்கு தொடர்ந்தனர் .. அந்த வழக்குகளின் நிலை என்ன தெரிவியுங்கள் நண்பர்களே ...

      Delete
    9. there ll be no weightage system for secondary grade, 82 n above with employment seniority will get job..

      Delete
    10. இது போன்றே அரசு செய்து கொண்டிருந்தால் தேர்வு எழுதியவர்களின் மனநிலையை புண்படுத்திய குற்றதிற்க்காக மேலும் ஒரு வழக்கை அரசு சந்திக்க வேண்டிருக்கும்...எந்த நடவடிக்கை யானாலும் விரைந்து எடுக்க வேண்டும் இது போன்று காலதாமத படுத்துவதால் தான் வழக்கு போடுபவர்களுக்கு வசதியாக உள்ளது..இதே நிலை தொடர்ந்தால் கடும் விமர்சனங்களுக்கு அளாக வேண்டிருக்கும்.,..,

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. ஹரிஹரசுதன் சொன்னதைப் போல பெயிலாயிட்டு இருந்த உங்களையெல்லாம் பாஸ் போட்டதுக்கு இதுவும் செய்வீங்க இதுக்கு மேலையும் செய்வீங்க.
      உங்களுக்கு முன்னாடி பாஸ் பண்ணிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிச்சுட்டு இருக்கிற நாங்க இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கோம்.
      எங்களோட குறைச்ச மார்க் எடுத்த நீங்க வேலைக்கு போயிறனும் நாங்க வாயில விரலை வச்சுக்கிட்டு இருக்கனும்.
      இதல போதாததுக்கு இன்னொரு நல்லவர் டெட்டும் யுஜி டிஆர்பியும் வரது நல்ல முறையாம்.
      முதல்ல வருசகணக்கா உட்கார்ந்து இரவு பகல் , சாப்பாடு, தூக்கம் பார்க்காமல் படிச்சு பாருங்க சார். அப்ப தெரியும் எங்களோட கஷ்டம் என்னன்னு.
      நீங்க நினைக்கலாம் 90க்கும் 88க்கும் எவ்வளவு மார்க் வித்யாசம்னு ஆனா அந்த 2 மார்க் எடுக்கிறதுக்கு எவ்வளவு படிக்கனுங்கிறது டெட்டுக்கு படிச்சவங்களுக்கு தெரியும்.
      திரு.பிரபாகர் அவர்களே கடனுக்கு படிச்சுட்டு கடமையா படிச்சவங்களோட போட்டி போட நினைக்கிரீங்களே இது நியாயமா?
      உங்க மனசாட்சி உங்களை கேள்வி கேட்கலையா?
      உண்மையாக உழைச்சவங்களுக்கு எப்படி இருக்குனு நினைச்சுப் பாருங்க சார்........

      Delete
    13. we know that getting 2 marks is tet is very difficult...but why many of the tet candidates dont think about the 12th mark and bsc mark....there is a vast differene in marks between the seniors and the freshers...can we go back and do 12th...

      Delete
    14. தகுதிதேர்வில் கூடுதலாக 5 மதிப்பெண் பெற்றாலே மற்றவற்றில் குறைவாக பெற்ற மதிப்பெண்களை அது சரிசெய்து விடும்...இதை புரிந்து கொள்ளாமல் இப்படியே வழக்குகளை போட்டுக்ககொண்டிருக்காதிர்கள்.,எல்லாமுறையிலும் யாருக்காவது பாதிப்பு இருந்து கொண்டிருக்கும்.,நேர்மறையான வழியில் சிந்தியுங்கள்.,

      Delete
    15. i called trb now that madam said result only on july end.
      04428272455

      Delete
    16. TET RANK LIST RELEASED WATCH JAYA PLUS

      Delete
    17. இப்படி 1000 புரளி வரும் எதையும் நம்பாதீங்க

      Delete
    18. திரு . பிரபாகரனது கோரிக்கைகள் நியாயமானதோ / நியாயமற்றதோ கண்டிப்பாக
      "" கால தாமதமான வழக்கு ""
      என்று தள்ளுபடி செய்யப்படும்....

      90 மார்க் மேலே எடுத்த நண்பர்களே .. ... எய்தவனை விட்டு அம்பை நோவானேன்.. நன்றி ....

      Delete
    19. Ram anna...

      Ipdiyae avanga kitta naama pazhamozhi solikitu irundu avanga idu ila iduku melayum pesuvanga..

      Delete
  2. Replies
    1. ஹரிஹரசுதன் சொன்னதைப் போல பெயிலாயிட்டு இருந்த உங்களையெல்லாம் பாஸ் போட்டதுக்கு இதுவும் செய்வீங்க இதுக்கு மேலையும் செய்வீங்க.
      உங்களுக்கு முன்னாடி பாஸ் பண்ணிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிச்சுட்டு இருக்கிற நாங்க இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கோம்.
      எங்களோட குறைச்ச மார்க் எடுத்த நீங்க வேலைக்கு போயிறனும் நாங்க வாயில விரலை வச்சுக்கிட்டு இருக்கனும்.
      இதல போதாததுக்கு இன்னொரு நல்லவர் டெட்டும் யுஜி டிஆர்பியும் வரது நல்ல முறையாம்.
      முதல்ல வருசகணக்கா உட்கார்ந்து இரவு பகல் , சாப்பாடு, தூக்கம் பார்க்காமல் படிச்சு பாருங்க சார். அப்ப தெரியும் எங்களோட கஷ்டம் என்னன்னு.
      நீங்க நினைக்கலாம் 90க்கும் 88க்கும் எவ்வளவு மார்க் வித்யாசம்னு ஆனா அந்த 2 மார்க் எடுக்கிறதுக்கு எவ்வளவு படிக்கனுங்கிறது டெட்டுக்கு படிச்சவங்களுக்கு தெரியும்.
      திரு.பிரபாகர் அவர்களே கடனுக்கு படிச்சுட்டு கடமையா படிச்சவங்களோட போட்டி போட நினைக்கிரீங்களே இது நியாயமா?
      உங்க மனசாட்சி உங்களை கேள்வி கேட்கலையா?
      உண்மையாக உழைச்சவங்களுக்கு எப்படி இருக்குனு நினைச்சுப் பாருங்க சார்........

      Delete
    2. TET RANK LIST RELEASED WATCH JAYA PLUS

      Delete
    3. தம்பி நக்கலா

      Delete
    4. என்ன செய்ய இப்படிதான் பொழுது போகுது ஒரு வருஷமா

      Delete
    5. Maha Annamalai....

      Ungaluku case potadu pidukalana case pottavara matum thittunga, mudinja avar veetu address thaedi nera poikuda thittunga!!!! Adavittutu adu enanga 82-89 candidates elaraiyum mothama failanaa ungala ellan pass akinaduku idum seivinga inum seivinganu solla neenga yaarunga???? Ennamo unga veetu properties ah vithu engaluku elam relaxation vangi kudutha madiri over pechaa iruku!!!!!

      Case podradu avanga avanga rights, adula kudava unga above 90 and below 90 apdingara differences ah kaamipinga?

      PRIYA VADHANA - ivangala nyabagam iruka? Avanga above 90 dhananga? Avanga weightage slab system oppose panni case potadhala dhana inaiku GO.71 vanduchu???? Appo andha above 90 case pottapo mental hospital la irundingala??? Ipo dhan discharge aaningala? Appo matum neenga kastapattu kadamaikaga padichadaellam enga madam pochu?

      PRiya vadhana case potappa chumma dhana irundinga???? Ipo matum enna? Apdiyae thittanumna prabakara thittunga, don't dare generalize!!!!

      Harihara sudhan ah???? Avaruku bairava moorthy, Raja rajan nu pala fake names undu!! Adu oru useless comment aduku neenga counter vera kudukringa!!!!

      Neengallam kudathan last week poraattam nadathuninga, nanga yaaravadu edavadu pesinoma??? Adu pola neengalum irukadu naladu..

      Apuram manasaatchinu edo solringalae adu ungaluku irukanu yosinga!

      Delete
  3. Ms.jayapriya neengal kooruvathu today thursdayava? Or nexta?

    ReplyDelete
  4. pongada enaku teacher posting vendam ithuku wait panna mana ulaichallaye setthuda vendiyathu than . corruption illatha fieldnu inga vantha posting podurathuku munnadiye konnuduvinga pola

    ReplyDelete
  5. TNTET அரசின் புது யோசனை விரைவில் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதாம்-UG TRB EXAM FOR TET PASS CANDITATES(TNTET 50% + UG TRB 50% )
    சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான CV முடிந்தவுடன் விரைவில் FINAL MARK/WEIGHTAGE LIST ( NOT SELECTION LIST) – TRB இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. அதன் பின்னர் காலியிடங்களின் எண்ணிக்கையுடன் போட்டிதேர்வுக்கானதேர்வாணைய விளம்பரம் வெளியிடப்படும். TET PASS செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி ஆனவர்கள். B.A/B.Sc MAJOR பாடத்திட்டம் 110 மதிப்பெண்கள், கல்வியியல் 30 மதிப்பெண்கள், பொது அறிவு 10 மதிப்பெண்கள் கொண்டதாக UG TRB போட்டித்தேர்வு நடைபெறும். UG TRB தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் உள்ளது. DOWNLOAD செய்து கொள்ளலாம். இப்போட்டித்தேர்வுக்கு 50% WEIGHTAGE வழங்கப்பட்டு ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்ட WEIGHATE யையும் கணக்கில் கொண்டு FINAL SELECTION LIST முடிவு செய்யப்பட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். CTET / KENDRIYA VIDYALAYA/ NAVODAYA VIDYALAYA நியமனத்தில் மத்திய அரசு பின்பற்றும் முறையைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.என TRB யில் உயர் பதவியில் உள்ள கல்விக்குரலின் பார்வையாளர் ஒருவர் கூறியுள்ளார்
    source www.tntam.in

    ReplyDelete
    Replies
    1. I agree for this method of selection but calculate %only for TET 60% and 40% for ug trb exam no need of any other calculation like +2, degree & B.ed.

      Delete
    2. try to get the government officials who is giving secret of the government .don't give some news as said by so and so

      Delete
    3. try to get the government officials who is giving secret of the government .don't give some news as said by so and so

      Delete
    4. எப்படியோ TRB பரிட்ச்சை வைத்தால் யாருக்கும் எந்த பிரச்சனை இல்லை அரசு அந்த முடிவை எடுத்தால் நன்றாக இருக்கும் அதே நேரம் இதர்க்கும் 2 வருடங்கள் எடுக்காமல் இருந்தால் சரி

      Delete
    5. apo 2013 la posting pottavangala ena panuvanga... loosu thanama pesama... konjam lagicala pesu mr.mrugavel mandaya....

      Delete
    6. innoru trb na enna pola vera velai pathukitte padikiravanga etthanai examuku thaan padikiradhu. my openion tet or trb edhavadhu onnu nadathunga.tet2013 pass panitu padum paade podhum

      Delete
    7. TET RANK LIST RELEASED WATCH JAYA PLUS

      Delete
    8. குப்ப தொட்டிக்கு போ போர

      Delete
  6. Weitage murayal enaku pathipillai emdrum nan chennai poratathil kalanthu kolla maten endrum sonna maniyarasan ippothu aluvathu etharku? Thanudaya kudumba soolal appothu theriyatha? Palarayum orunginaikum sakthi maniyarasanukum sri nanbarukum undu.ivargal thalamaiyetru porathai nadathiyirunthal vetri petru irukalam.

    ReplyDelete
  7. Good news for all senior teachers

    ReplyDelete
    Replies
    1. பாதிப்பு என்று தெரிந்தும் போராட தைரியம் இல்லாத கோழையான மூத்த ஆசிரியர் கண்டு வெட்கப்படுகிறேன்.

      போராட துனிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

      Delete
    2. Sonnaa pothathu porada kattayam varanum

      Delete
    3. ஏய்யா சூப்பர் சீனியரகேள ஒவ்ெவாருவருசமும் ேதர்வு எழுதி வேலைக்கு போரவங்க போய்ட்டுதான் இருக்காங்க. ேகவலம் 90 மார்க்கு கூட எடுக்கமுடியாம ஃ பெயில் ஆயிட்டு, மதிப்ெபண் தளர்வுல 82,83,84,...........மார்க்வாங்கிட் நீங்க கேசப்ேபாடுவீங், 110 மார்க்கு வாங்கின நாங்க உங்களுக்கு ேவைலய விட்டுெகாடுக்கனும், அப்படிதான ,நல்லா இருக்குயா உங்க நீதி 10 வருஷமா டீச்சரா ெவார்க்பன்ேறன்னு ெசால்றீங்க அப்படின்னா நீங்ெகல்லாம் ஸ்ேடட் ேரங்க் இல்ல எடுத்திருக்கனும் .நீங்க இத்தன வருஷமா ெதளிவா புரிஞ்சிகிட்டு பாடம் ெசால்லிெகாடுத்து இருக்கீங்க. உங்களால அேதபாடத்திலிருந்து ேதர்வு வச்சா ஏன் ேகவலம் 90 மார்க் வாங்கமுடியாம இப்ேபா ேகஸ்ேபாடுற நிைலக்கு வந்திருக்கிங்க. உங்கள ெசால்லி குத்தமில்லிங்க ஃெபயில் ஆன உங்கள பாஸ் அப்பிடிங்கிற அந்தஸ்த ெகாடுத்தாங்களே அந்த அரசாங்கத்த ெசால்லனும்,,,,,,,,,,,

      Delete
    4. SAARVAHAN sir innoru porattam nadaththalama

      Delete
  8. examla fail anappellam ipdi kastapattathu illa . pass panni wait pannumpothu thangalda

    ReplyDelete
  9. Ithu inraya rumour? Apdina posting next year than poduvanga. Ithukku chance illa.

    ReplyDelete
  10. Good News for All Senior Teacher...

    ReplyDelete
    Replies
    1. all the best to get POSTING NOW

      Delete
    2. பாதிப்பு என்று தெரிந்தும் போராட தைரியம் இல்லாத கோழையான மூத்த ஆசிரியர் கண்டு வெட்கப்படுகிறேன்.

      போராட துனிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

      Delete
  11. 2014 tet exam only aplicabable for ug trb exam . it means go will not change in previous rules .

    ReplyDelete
  12. daily oru kalvi athikari vararu .ethavathu oru news solraru .

    ReplyDelete
  13. Above 90 eduthavargal anaivarum jop pera vendum.anaivarum velaiku poga aasai.but unity illai.17500 perum trb yai mutrukaiyital? Manamirunthal margam undu.final result varatum.innum alugai satham athigamagum.kanketa piragu sooriya namaskaram payan tharuma?

    ReplyDelete
    Replies
    1. mr.mohan sir kalviseithi la marupadium oru invitation poda solli sagum varai unnaviratham nu poradalama,

      Delete
    2. maanila thalaivar kasinathan kitta keatkalama

      Delete
    3. Ippadi oru porattam nadanthal nan donate pantrn OK
      By
      P.Rajalingam
      Founder sriram coaching centre , tirunelveli

      Delete
    4. sir namakulla oru ottrumai venum, pls co operate pannunga. maanila thalavarai contact panni peasunga sir pls

      Delete
    5. innoru murai oru porattam nadathinal kandippaga niraya per kalanthukolvargal.

      Delete
    6. mr.Rajalingam sir kandippa ellorum kalanthukolvargal.

      Delete
    7. OK.
      I call kasinathan sir
      You said inform to all frnds

      Delete
    8. all process are finished sir.poratam waste.according to yesterday information vaccency list send to school education department for approvel

      Delete
    9. Muyantral mudium sir
      Atlest couet-la case poduvom 90 and above-Ku than important tharanum

      Delete
  14. G O can not satisfy all and if it is applicable to a single can not be cancelled.

    ReplyDelete
  15. think of 2012 appointment .how did the government select if it was wrong think of those who appointed.

    ReplyDelete
  16. வடை போச்சே,..

    ReplyDelete
  17. who IS that idiot officers .are you eating food or some other thing .please do not play in our lives .let the government take decisions .whi are you to say that official news

    ReplyDelete
    Replies
    1. கோபம் வேண்டாம் நண்பரே.. அந்த அதிகாரி சொல்லியது உண்மையா இல்லையா என்று இன்று இரவுக்குள் தெரிந்துவிடும்.. இன்று வியாழன் அவர் சொன்னபடி இன்று இறுதிப்பட்டியல், வெய்டேஜ் சரிபார்ப்பு அல்லது தரபட்டியல் வருகிறதா என்று பார்ப்போம் . இன்று தெரிந்துவிடும்

      Delete
    2. இருக்கலாம் வரலாம் என்றுதானே கூறீஇருந்தார்.

      Delete
    3. Sri நண்பரே. கேஸ் பதிவு அகிவிட்டது இனிமேல் ஏது லிஸ்ட். நடுநிலை கருத்துக்களை பதிவு செய்யும் நீங்கள் இந்த Go 71ல் உள்ள குறைகளை விலக்கமாக பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

      Delete
    4. Sri avargalae ug trb varuvadhu kurithu ungal karutthu andha news unmaiya illa poiyya ?????

      Delete
    5. MR. five star சார் அதிலுள்ள குறைகளையும் நீங்களே சொல்லிவிடுங்கள்.. ஒவ்வொருவருடைய கண்ணோட்டத்திலும் ஒரு பாதிப்பு தெரியும் அனைத்தையும் சொல்லுவது என்பது கொஞ்சம் சிரமம்...

      Delete
    6. SKSJune 26, 2014 at 8:47 AM நண்பரே நான் நினைத்து நடக்க போவது ஒன்றுமில்லை..

      உங்கள் கேள்விக்கான் பதில் முதலிலேயே உள்ளது...

      Delete
    7. வழக்கினால் பட்டியல் வெளியிடபடுவது தடைபடுமா? 5*

      Delete
    8. தடை உத்த்ரவு வாங்கவில்லை PG tamil மாதிரி செய்ய வாய் ப்பு உள்ளது எதுவும் புரியவில்லை

      Delete
    9. sri mail ur phone no to tetvetti@gmail.com pls

      Delete
    10. Common entrance test என்று எதற்கு வந்தது. உதாரணமாக +2 வை தகுதியாக கொண்டு ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் common தேர்வுக்கு 80% + +2 வுக்கு 20% வழங்கப்படுகிறது.

      இது சரியா.?

      இதில் +2. என்பது அடிப்படை தகுதி. மேலும் இந்த +2. அனைவரும் பல்வேறு காலக்கட்டங்களிலும். வெவ்வேறு கு

      Delete
    11. Sir stay கொடுக்கவில்லை என்றாலும் போஸ்டிங் போட முடியாது. Go71 மீது தான் வழக்கு. அப்படி இருக்கும் போது இதே முறையில் பணி நியமணம் சாத்தியமில்லை.

      Delete
    12. ஒருவேலை பணிநியமணம் செய்வதாக கொன்டால். வழக்கின் முடிவுக்கு உட்பட்டதாக இருக்கும். ஒருவேலை Go ரத்தானால் அந்த திர்ப்பு அனைவரையும் பாதிக்கும். அதனால் போஸ்டிங் சாத்தியமில்லை.

      Delete
    13. SRI sir intha GO ku stay koduka VAAIPU ULLATHA en endraal ithu NEEDHI

      MANDRATHAAL arivuruthapatta GO thane.

      Delete
    14. sri nanbarae my email id: tetpaper2@gmail.com

      i ask some doubt for u plz contact me

      Delete
  18. காலையிலயே ஏய்யா வயித்துல புளியை கரைக்கிறிங்கோ.அடப்பாவிகளா விளையாட வேற க்ரவுண்டே கிடைக்கலையா.ஐயோ ஐயகோ

    ReplyDelete
    Replies
    1. Hello pavi indru iravu oru kunddu varum (kalaiyil varumae adhu illa)appo appo appo ?????????????

      Delete
    2. Sks நீங்க ரொம்ப அசிங்கமா பேசீரீங்கோ.

      Delete
  19. trb la irukuravangalugu tet exam vachi avangala muthala sagadikanum appa than thirunthuvaanga

    ReplyDelete
  20. இவ்வளவு பிரச்சனைக்களுக்கும் பொறுப்பேற்று கல்வித்துறை அமைச்சர் ராஜநாமா செய்யவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Avar Mattum illa trb boardil ulla anaivarum endru urakka solvom Pavi avargalae

      Delete
    2. நாம சொல்லிதான் நடக்கப்போவுதா.

      Delete
    3. Kandippa kural koduthal nadakkum..
      Education minister enna padichurukaru ????

      Delete
  21. tamil dadu velankum.
    govt 5% relaxation nala vantha venai ithu.
    ovovru caste oru thaguthi na antha caste la poranthathu avan thappu illa.appa oc community enna pavam seithathu. ethana nalaiku ithaye sollitu iruppenga.govt ellaraiyum thoondi vittu vedikai parkuthu. 5% relaxation nala above 90 kum nimmathi illa below 90 kum nimmathi illa.oc ku relaxation marupathu vankodumai illaya.

    ReplyDelete
    Replies
    1. govt officela velapakuravangala oru list eduttha oc naraiya per iruppanga .so bc sc mbc open competitionla oc kuda potti potta 75%ku mela oc than iruppanga . ph catidates epdi open competitionla vaikka mudiyatho apdi than ithu . then 100 varusathukku munnadi epdi neenga matume ella placem aakramitchittu valthinga ipod konjam matthavangalaum vaala vidunga ..ipovum iit unga controlla thana irukku ?

      Delete
  22. மறுபடியும் முதல்ல இருந்தா... ?நடத்துங்க நடத்துங்க...

    ReplyDelete
  23. இந்த நாடும் நாட்டூ மக்களும் நாசமாய் போகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. கல்வி துறையில் ஊழல் மலிந்துவிட்டது. வெளிப்படை தன்மை என்பதே இல்லாமல் போய்விட்டது.

      Delete
  24. Mrng i visited kalvikkuyil in that i had seen ugtrb may gng to com. Again nw i visit the same web but that news is nt available. So that news given by that web visiter. That news entairly wrng. So dnt belv tha kind of fake news frnz. We wil expect the final list soon......

    ReplyDelete
  25. Marupadium casu,,,, vaidha... othivaippu.... thallivaippu... innoru exam.... adhuku result... resulta ethirthu case... Poongaiya neengalum unna selectionum.... Thursday oru super seithi varumnu sonnathu ithuthana????

    ReplyDelete
  26. already many state conducted ug exam after tet eg andhra pradesh,kerala,karnataka ,uttarpradesh even our union government also i think this method might come .so until official information do not get anxious

    ReplyDelete
  27. yaru entha news ah kalviseithila potathu...............?

    ungaluku vera vellai ellaya?

    dinakaran news ellam podathenga..................

    its all fake news.......

    ReplyDelete
  28. goverment ena solutho atha tha court accept panuthu.......

    ethu therinchum yenda vekamae ellama case podurenga....?

    notice anupuna govenment bayanthutu +2 mark remove pandi go change paniduma?

    yenda ungaluku ellam arivae ellaya?

    ReplyDelete
    Replies
    1. இந்த Go சாருக்கு ரெம்ப சாதகமா இருக்கும் போல தெரியுது.

      Delete
  29. Maths physics candidates see tnpsc notification

    ReplyDelete
  30. oru 50 persons matum entha kalviseithila vara poli news ah dailyum pathutu tension agi life ah tholachutu vetiya erukanga......

    other persons job varumbothu varatum nu avanga ethavathu job ku poitu erukanga........

    list finalaise panduna piragu ethuvum nadaka povathu ella........

    poi vera velaiya parunga ponga....

    ReplyDelete
    Replies
    1. நீங்க என்ன பன்றீங்க.

      Delete
    2. nan bussiness panikitu eruken

      Delete
  31. Entha site la podara news um all paper news uma false tha.nadantha piragu podarathatha nama nambanum. Nama kalviseithi pakarathoda nokam job or education sambathamana news varuthanu just tharunchukatha so don't believe any news till it come In official website

    ReplyDelete
  32. puraliya kilpuradhe velaya vachurukkagalo?

    ReplyDelete
  33. Very good PRABAKAR sir 82-89 varaikkum ulla nammalaiyum pass nu sonna government kku seruppala adissa mathiri trb mela case pottathukku nandri nanba nanum 84 markku than Service kku mark kadutha private school la panam koduthu certificate vangidalam kavala padathinga namakku than vetri..... 90 kku mela mark eduthavungalukku job kodukka koodathu mark konjama eduthavungale irunthuthan job podanumnu case poduvom. Weight age 55,55,57,... entha adipadaiyile job podanumnu case poduvom enna namathan megority government nakku than support panum ok...

    ReplyDelete
  34. Weighate mana weight(in kg) and age(in years) ku posting kudungu ne case pudalame.
    Weight+age
    100+50=150#

    ReplyDelete
  35. மீண்டும் நோட்டீஸ் .
    1 வாரத்தில் வழக்கு
    அடுத்த வாரம் விசாரணை .
    அடுத்த வாரம் வாய்தா .
    அடுத்த வாரம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    1மாதம் கழித்து தீர்ப்பு .

    அடுத்த வாரம் புதிய ஜி . ஓ








    தொடரும்.........

    ReplyDelete
  36. mark maittu paruga sir problem erukathu

    ReplyDelete
  37. Mr PRABAKAR I APPRICIATE YOU..... EXPECTING GOOD JUDGEMENT....

    ReplyDelete
  38. Indru list veli varugirathu... ... . My friend called trb.....

    ReplyDelete
    Replies
    1. Sir ungaludaya FRIEND eppo CALL pannaru. NAAN Ippo CALL pannatharku

      innum INTIMATION varalanu oru MADAM sonaanga. REPLY.....

      Delete
    2. unmayava sir alukoru news solringa, edha nambarathu , nambama irukurathunae theriyalayae, i

      Delete
  39. WEIGHTAGE MARKS TO BE GIVEN EMPLOYMENT SENIORITY ALSO....

    ReplyDelete
  40. sasi intha arasaku sense illai onnu kuda saiya therialai

    ReplyDelete
  41. Just Now i called Trb. They said final list will be released in this month or july first week.

    ReplyDelete
    Replies
    1. Veethamarai
      Silvadhu unmaiye
      Naanu trb Ku phone paninen ,thirumba examlam vaika matarhalam ,June 1rst week final list varumnu sonanga

      Delete
  42. ஆண்டவா....ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய எங்கள் அனைவரையும் காப்பாற்று....

    ReplyDelete
    Replies
    1. அந்த ஆண்டவனே வந்து எழுதுனாலும் அவரும் கேஸ் போட வேண்டி இருக்கும் அத்தனை குறைபாடுகள் இருக்கு இந்த சிஸ்டத்தில.

      Delete
    2. ha ha .........yaralaum kapatha mudiathu,,punitha mam solrathu than nadakkum pola

      Delete
  43. TET MARK BASE PAOSTING ENDRU ARIVIPPU SEITHU IRUNTHAAL YARUM COURT PAKKAM, PORATTAM,, THAMATHAM ENDRU ONERUM VANTHU IRUKKATHU .....

    ReplyDelete
    Replies
    1. sir tet is eligiblity exam its not competitive exam

      Delete
    2. as perNCTE rule tet is only ment for eligiblity .apart from tet state govt may follow any criteria for for posting according to their wish that is real condition framed sir.so,state govt may use any way for posting

      Delete
  44. all is well wait for good chance.

    ReplyDelete
  45. there is no use of the playing violin behind the buffalo....ha ha ha....

    ReplyDelete
  46. Very good PRABAKAR sir 82-89 varaikkum ulla nammalaiyum pass nu sonna government kku seruppala adissa mathiri trb mela case pottathukku nandri nanba nanum 84 markku than Service kku mark kadutha private school la panam koduthu certificate vangidalam kavala padathinga namakku than vetri..... 90 kku mela mark eduthavungalukku job kodukka koodathu mark konjama eduthavungale irunthuthan job podanumnu case poduvom. Weight age 55,55,57,... entha adipadaiyile job podanumnu case poduvom enna namathan megority government nakku than support panum ok...

    ReplyDelete
  47. முடிஞ்சுபோன கல்யாணத்துக்கு யாம்பா மோளம் அடிக்கீரீங்கோ..

    ....

    ReplyDelete
  48. +2 vendam nu solum senior staff nanbarkalae....

    ans my question

    nengal +2 ten years ku munadi padithom apothu syllabus kastam 600 mark vanguvathey kastam endru solurenga.......

    then nenga 2013 tet exam ku entha year +2 syllabus prepare pandunenga?

    ReplyDelete
  49. ஏய்யா சூப்பர் சீனியரகேள ஒவ்ெவாருவருசமும் ேதர்வு எழுதி வேலைக்கு போரவங்க போய்ட்டுதான் இருக்காங்க. ேகவலம் 90 மார்க்கு கூட எடுக்கமுடியாம ஃ பெயில் ஆயிட்டு, மதிப்ெபண் தளர்வுல 82,83,84,...........மார்க்வாங்கிட் நீங்க கேசப்ேபாடுவீங், 110 மார்க்கு வாங்கின நாங்க உங்களுக்கு ேவைலய விட்டுெகாடுக்கனும், அப்படிதான ,நல்லா இருக்குயா உங்க நீதி 10 வருஷமா டீச்சரா ெவார்க்பன்ேறன்னு ெசால்றீங்க அப்படின்னா நீங்ெகல்லாம் ஸ்ேடட் ேரங்க் இல்ல எடுத்திருக்கனும் .நீங்க இத்தன வருஷமா ெதளிவா புரிஞ்சிகிட்டு பாடம் ெசால்லிெகாடுத்து இருக்கீங்க. உங்களால அேதபாடத்திலிருந்து ேதர்வு வச்சா ஏன் ேகவலம் 90 மார்க் வாங்கமுடியாம இப்ேபா ேகஸ்ேபாடுற நிைலக்கு வந்திருக்கிங்க. உங்கள ெசால்லி குத்தமில்லிங்க ஃெபயில் ஆன உங்கள பாஸ் அப்பிடிங்கிற அந்தஸ்த ெகாடுத்தாங்களே அந்த அரசாங்கத்த ெசால்லனும்,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. super super ji.......dnt wry enimale onum panamudiyathu..................

      veena government a tension panduranga............

      next tet la appu vaipanga apo therium case potavangaluku............

      Delete
    2. memory is inversely proportional to age... but teaching is directly proprtional to experience

      Delete
    3. Praphar oru mental than...
      Govt-ku ithum venum innum venum
      Veelila pora oonana vettikula puduchu potta kadikka than seium.
      I go to direct suprim court coming soon

      Delete
    4. fentastic sarafvanan sir i agree with you

      Delete
    5. Loosu மாதிாி பேசரீங்க சரவணன் 10 வருசம் பாடம் எடுக்கரத்துக்கும் டெட் ல 90 மேல எடுக்கரத்துக்கும் சம்மந்தம் இல்லை. அதுல என்னோட பாடம் 30 மாா்க் தான் தேவை இல்லாம 60+30 மாா்க் வேற பாடம் படிக்க வேண்டி இருக்கு அப்படி இருந்தும் 98 வாங்கிட்டேன்

      Delete
    6. freeda prabu ஐயா, அது எங்களுக்கும் ெதரியும் . நான் ேபான வருஷம் பி.எட் முடிச்ேசன். இந்தவருஷம் டிஇடி பாஸ்பன்னிட்ேடன். அதேபோல நீங்க பி்.எட் முடிக்கும்ேபாது உங்களுக்கும் 23,24..... வயசுதானே ஆயிருக்கும் அப்ேபா டி.ஆர்.பி எழுதி பாஸ் பன்னவேண்டியதுதாேன....இவ்வளவு வருஷமா நீங்க எல்லாம் ெசலக்ட் ஆகாம இருக்க என்ன காரணம்?

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. தம்பி சரவணா மறுபடியும் லுசு மாதிாி பேசுரீங்க இப்ப இருக்கர மாதிாி 90 மாா்க் மேல எப்பவுமே எடுத்துகிட்டு தான் இருக்கோம் PG ல 4 மாா்க் ல போச்சு 114 ஆனா 118 இருக்கனும் ஓகே இது வரை எல்ல டிஅா்பி எக்சாம் லயு்ம 100 க்கு மேல எடுத்து தான் JOB Miss பண்ணியிருக்கேன். 90 க்கு மேல எடுத்துடன்ன பேசாதே இப்ப நட்ககிறது வேற பிரச்சனை வெயிட்டேஐ் முறையை மாத்தனும்..

      Delete
    9. Punitha ippa sandaya vidunga pls
      Nadaka vendiyatha pesunga

      Delete
    10. THAMBI SARAVANA NEE INNUM VALARANUM

      Delete
    11. SARAVANA NEE ENNE PERUSA SAATHICHUTAE

      Delete
    12. மிக சாியாக சொன்னீா்கள் கவிதா

      Delete
    13. Kavitha and punitha sandaya vidunga pls unga image-i neengale Damage pannathenga ...
      Neenga ilaya thalai muraiya vazhi nadathanum pls

      Delete
    14. punitha ella trb lum job miss panna ni epdi tet la mattum job vanguva....? yosi...

      Delete
    15. யோசிச்சிட்டேன் அதான் TNPSC க்கு படிக்க ஆரம்பிச்சிட்டேன் அதுவும் இல்லாம விடா முயா்ச்சி வேண்டும் என்கிட்ட அது நிறைய இருக்கு நீ உன் வேலைய பாரு ZERO முதல்ல உன் Profile பேர மாத்து.

      Delete
    16. punitha என் ெபயர் சரவணன் இல்ல சார்வாகன்.
      புனிதா tet க்கு குைறந்தபட்ச தகுதி B.Sc/B.A, B.Ed, என்பது உங்களுக்கு ெதரியாதா?. ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் பழக்கப்படாத மற்றும் முதல் அனுபவத்திலேயே ெவவ்ேவறு ஐந்து பாடங்கைள படித்து 3(அ) 4 பாடத்தில் 100/100 வாங்குகிறான். B.Sc/B.A, B.Ed .....படித்த ஒரு ஆசிரியரான நீங்கள் " என்னால் ெவவ்ேவறு ஐந்து பாடத்ைத(அதுவும் ஏற்கனவே படித்த பாடத்ைத) படிக்க முடியாது " என்று ெசால்வதற்கு உங்களுக்கு ெவட்கமாக இல்லயா?. ஒரு ஆசிரியர் புத்தகத்ைத பார்த்து மட்டும் பாடம் நடத்தினால் ேபாதாது. ஒரு ஆசிரியர் புத்தகத்ைதயும் தாண்டி சமூக ஒழுக்கம், புதிய கண்டுபிடிப்பு, சட்டங்கள்,சமூகத்தில் எதிர்ெகாள்ளவேண்டியவை, உளவியல்சார்ந்த பிரச்சனைகளை எதிர்ெகாள்வது ேபான்ற பல ேகாணங்களை நாம் கற்பிக்கவேண்டி இருக்கும். ெவறும் பாடபுத்தகத்ைத மட்டும் தினிப்பதன் விைளவுதான் சென்னையில் நடந்த ஆசிரிைய படுெகாைல.......இதற்குேமல் என்னசோல்ல?

      Delete
    17. சாரவாகன் என்னப்பா பேரு இது சாி நீ 1.2.3.----10 வாிசையா தான் படிச்ச ஒத்துகிறேன் எங்களால படிக்க முடியாதுன்னும் சொல்லல 10 வருடம் பாடம் எடுத்தது 5 பாடத்தையும் இல்ல 1 பாடத்தை தான் நீ மேலே சொன்ன கமெண்ட் க்கு சொன்னேன் திரும்ப திரும்ப மெண்டல் மாதிாி பேசாதே யோசிச்சி பாத்து பேசு நீ இன்னும் உன்மையாலுமே வளரணும்.

      Delete
    18. Sanda podama usefula comment pannunga

      Delete
    19. சாிங்க ராஐலிங்கம் சாா்

      Delete
    20. SAAVAHAN INTHA EXAM A VECHU YARAUM PERIYA IVANU SOLLA MUDIYATHU THAMBI..UNAKU DESCRIPTIVE TYPE QUESTION KODUTHU IRUNTHA NEE MULI MULI NU MULICHIRUPPA

      Delete
    21. Punitha- trb, tet, aduthu tnpsc aprom .... clear idea illana ipadithan.... loosa kuda irukalam ana passagama than iruka kudathu... aprom relaxation venunu kenjetirukanum...

      Delete
    22. உன்னோட தங்ளீஸ் புாியல ஐீரோ தயவு செய்து தமிழில் அல்லது ஆங்கிலத்தில் டைப் பண்ணவும் இல்லையினா வேற வேல ஏதாவது போய் பாரு தம்பி. என்னோட டிஇடி மாா்க் 98 என்னோட ரோல் நம்பா் வேணுமா ஜெக் பண்ணிக்கோ 13TE28202241.

      Delete
    23. PUNITHA MAM AVANAE ZERO NU SOLLITAN APPARAM ETHUKU ....

      Delete
    24. kannu potti irukalam ana porama iruka kudathu, valanum ilaina valavidanum... itha first purinjikonga.. aprom r lingam nattama mari pesurada niruthunga...

      Delete
    25. Ms punitha madam next strike ethavathu pannalama?????

      Delete
    26. This comment has been removed by the author.

      Delete
    27. வேணாம் சாா் டிஆா்பி அடுத்து டெட் ல பாஸ் பண்ண அனைவருக்கு மறுபடியும் டிஆா்பி எக்சாம் வைத்தால் எழுதுவோம் TET 50% TRB 50% இந்த method வரவேற்க வேண்ழயது ஆனால் GO 71 waitage முறை ஒத்து வராது சாா்

      Delete
  50. Super Saravanan it's true... .... . Antha Prabakar..... Padikama vitathuku nondi sakku. .... . case... ... Chi. ....

    ReplyDelete
  51. 1.TRB board seyalpadu velipadaya irukanum
    2.above 90 Ku first posting podanum
    Porada thayara sollungal....
    Sagum varai unnaviratham iruppom friends
    Poruppathai Vida porattame siranthathu frnds

    ReplyDelete
    Replies
    1. mr.Rajalingam sir kandippa poradalam. mr kasinathan sir a contact pannunga

      Delete
    2. villupuram district la irunthu maximum evlo perai konduvara mudiumo avlo perai kondu varugiren

      kandippa innoru porattam nadththi agavenum sir,

      manasu romba vedhanaiya irukku

      thookkam varamatenguthu

      Delete
    3. செத்தா அடக்கம் செய்துவிடுவார்கள் நண்பா. நீதி வேண்டும் என்றால் கேஸ் போடுங்கள்.

      Delete
    4. 5star nanpare enathu maranathin moolam neethi kidaithal atharkum thayar than....

      Delete
  52. 2014 tet exam matum nadakum.............

    anal posting matum genmathukum poda matargal...................


    case potu case potu trb nama mella sema kadupula erukanga.............

    so next oooooooooooooooooooooooooooooooooooooo..tha

    ReplyDelete
  53. ivangallam summave irukka matangala? intha mathiri pannina avunga posting podave matanga.12 th mark niraiyave eduthalum weightage la avlo different irukkathu. tet la nenga edukkura ovvoru markum 0.5 difference varum. nalla padichu tet la mark vanga vendiyathu thana? last two tet la job vanginavunga lucky. nama than puriiyathavungalod sernthu kastapada vendiyirukku....

    ReplyDelete
  54. Trb website not working see all any news

    ReplyDelete
    Replies
    1. dear prapakaran i am also 84 marks.gvt gave good chance to u.pl dont miss use keep it in ur mind always.dont do like this

      Delete
    2. sivanathan sir website nallave open aguthu, but there is nothing new.................

      Delete
  55. Tet pass pannuna 7years value so Tet passana anaivarukkum ranklist pottu athupadi posting podunga balance posting next year podunga ethargu thevai illamal 2014 tet eppa anaivargum posting poduringalo appuram next TET nadathunga...pirachanaiye varathu

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. Dai Prabhar, UN case Ku opposite case file panna poran. Honorable judge sonna methodl GO pottu government final list podium nerathil nee case pottu vittai.90 Mark edutu pass pannathey aanal government kodutha 82 Mark salugai thavaraga use seikirai. Unnai. Mathiri. Nabargalalthan government aal oru varudam aagiyum posting poda mudiyavillai. Enavey nee potta Rituku opposite RITgovernment Ku favour ka FILE panna poran. Ennudan inaidhu case file panna viruppam ullavargal comment pannavum

    ReplyDelete
    Replies
    1. ஹரிஷ் கார்த்தி சார் ... நீங்களா இப்படி அமைதியா கமண்ட் போடுரீங்க ... நம்ப முடியல சார் .. உங்கள் கமண்ட் னாலே ""டெரர் "" ஆ இருக்கும் .. உங்களையும் அமைதி ஆட்கொண்டதை யாரும் நம்ப மாட்டார்கள் நண்பரே ...

      Delete
    2. Kosu tholla thaanga mudila ram anna...

      Delete
    3. Harish unga number kodunga prabakarku edhiraga kaikorpom

      Delete
    4. 84 mark vangi avanuku ena weitage vara poguthu? ethuku case potanma?
      case pota evanuku job kedachuruma?

      above 70 ku mela wetage erukuravanukae enga job kanom

      yarukum job kedaika kudathunu tha evan case poturukan...

      nalavae theriyuthu

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. unmai mageshvaran sir.. ivar case pottathu ippo thevai illatha velai.......... yarukkume velai kidaikka kudathunu than ipdi senjirukkar.......... weightage cancel pannita ivarukku velai kidaichiduma?\ enna kodumai sir idhu... ethnai peru intha result kaga weight panrom. ippo poi ipdi pandranga.... unmaiyile ivunga ipdi seiyurathunala than govt. posting ah kuraichutaga. illlaina 20700 vacancy fill pannalam through 2013 tet... ennavo nambikkaiye potchu.... nalla irukkatum

      Delete
    7. nenga solvathu sariya...antha thozar yarukum job poda kudathu enbatharkagava ippadi seithular......ipadi ellam seivatharku main reason,trb,than,crtana timela crta ranklist,& postinga poturunda ippadi casea poduvangala......orutharudaya selfishkaga palarai.....pazi vangathir.........case pota thozara & ini casepoda ninaipavargaal.....

      Delete
    8. Harihara Sudhan sir unga number
      Kodungal. I WILL CALL YOU. NAAM OOR ANIYEL KAIKORPOM

      Delete
  58. Ivoatku idam kodutha padukka paai kettanam pirapagar ....
    Jeya madama sollanum unga ADMK voatku above 90 edutha 20154 pera adaku vachu relaxation koduthenga apadiye tamilnaduky sangum oothuga....
    Ithuva neethu ithuva tharmam...
    Parliament election-LA martam thantha makkaluku yematram thana sollungal...
    Yezhaikalin kannir parthathunda???
    TRB oru CM-in kai pommai...
    Ungaluku mandaila onnum illaya????

    ReplyDelete
  59. what is the state first mark in plus two before ten years.if It's 700 ok. but more than 1000 why don't they score

    ReplyDelete
  60. tet certificate kudunga sir ippave adhoda 1 year validity expired innum six years thaan balance.








    ReplyDelete
    Replies
    1. vita......intha tet certificate kodupatharkum......ethavathu casea poduvargal namathu thozargal......job intha jenmathula kidaikatha madhiri agidychu,ini vandha enna varalayna enna......casea potu ellorudaya lifeum spoil seitha antha thozaruku engalathu manamarnda nandriyo.......nandri..........& avarai atharithu pasum thozargalukum nandri.....

      Delete
  61. tet frnds ellorum ranklist varum endru ninaithu kondurukum bothu ippadi casea potu ipadi manaulaichaluku al akuringa,ini case pota unga malaya manaulachaluku alana nanga ellorum un mala casea podanum.........& nama govtaum ippadi casea potu yan ippadi kavalapaduthuringa... seniorty illanu than ellorum employmentla padhivu pannama careles irundanga.......yan iyya ipadi seiringa konchamavathu think panni parunga frnds

    ReplyDelete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. ஆ ணா உ ணா கேse poda kilambinal trb enna seivanga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி