SCHOOL EDUCATION - BT TO PG FINAL PANEL AS ON 01.01.2014 TODAY RELEASED - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2014

SCHOOL EDUCATION - BT TO PG FINAL PANEL AS ON 01.01.2014 TODAY RELEASED

27 comments:

  1. yepo sir TET2013 selection list varum?

    ReplyDelete
  2. Hello mr ep selva that website not available ok pls dont give wrong address sir

    ReplyDelete
    Replies
    1. Hello sir i am using mobile not laptop ok then u said wearing tie i am smart in my subject ok i had worked in maldives school which comes under cambridge of london ok in that school teacher should be wear tie.ok now i have selected in pg trb ok mind your words

      Delete
    2. WEB SITE WORKS SURESH SIR

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. உண்ணாவிரதம் இருந்த நண்பர்களை புண்படுத்தும் நோக்கில் இதை நான் எழுத வில்லை
      போராட்ட குழுவினரின் பெரிய தவறு 90க்கு மேல் முன்னுரிமை என்று கூறியதுதான்
      ஏன் என்றால் 82 க்கு சலுகை கொடுத்தவர்களிடமே அது தவறு என்று கூறுவதுபோல் உங்கள் கோரிக்கை அமைந்தது

      ஒரே கோரிக்கையாக வேலை வாய்ப்பு பணிமூப்புக்கு மதிபெண் வேண்டும் என்று கேட்டிருந்தால் ஒரு வேலை பரீசலித்து இருப்பார்கள்

      1000 முதல் 2000 வரை கூடி இருந்தாலும் வாய்ப்பு இருந்து இருக்கும்

      பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவு இல்லாதது ஒரு பெரிய இழப்பு நம்க்கு

      Delete
  3. Sir that website not there dont believe the news

    ReplyDelete
    Replies
    1. I do not know why he is not able to go to the site. Earlier he said the same thing to ep selva even though the spelling was correct.

      I think we should take his comments with a pinch of salt.

      Delete
    2. Hello m.j theodre controll your tongue sir

      Delete
  4. Trb website not working anybody pls try i think trb uploading something

    ReplyDelete
  5. எங்க தாமஸ்ச கொஞ்ச நாளா ஆள கானும். ஏதாவது கமெண்ட் எழுதுங்க சார்

    ReplyDelete
  6. திண்டுக்கல் சதீஸ் சுப்ரீம் கோர்ட் போறதா சொன்னாரு. அதான் ஆள காணோம்.

    ReplyDelete
    Replies
    1. இருக்கிறேன் நண்பா...

      Delete
    2. Satheesh sir Porattam ena achu................please reply

      Delete
    3. Namaku ethum vaaipu iruka sir......................

      Delete
  7. இந்த வாரம் மாற்றத்திற்கான வாரம். டிஇடி ல் மிகபொரிய திருப்பம் வரப்போகிறது. காத்திருங்கள்.......

    ReplyDelete
  8. chemistry 65 ,bc any chance

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. TNTET 12ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது:
    கடந்த ஆண்டு அக்டோரர் மாதம் நடைபெற்ற TET தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி பட்டியல் வரும் வியாழன் அன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும்,ஜூலை முதல் வாரத்தில் இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாகவும்.இதில் இந்த ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பளிப்பதாகவும் ,மற்றும் இந்த ஆண்டிற்கான அறிவிப்பு ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியிடப்பட்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கல்விக்குரலின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.-more details www.tntam.in

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி