TET - சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதல் சரிபார்ப்பு மையங்கள் ... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2014

TET - சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதல் சரிபார்ப்பு மையங்கள் ...

ஜூலை 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் கீழ்க்கண்ட நான்கு மாவட்டங்களில் நடைபெறும்.



38 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சி வி க்கு வராதவர்களுக்கு மீண்டும் சி வி ... நமக்கு ஊ ஊ ஊ ஊ ஊ ஊ தானோ

      Delete
    2. திரு . லோகு லோகு அவர்களே

      Unta ketathu ore kelvi thaan. " IDA OTHUKEEDU VENDUPAVARGAL EN KALLOORI KAKKUS KALUVA VAANGADA" NU PATHIVU SEITHA KAYAVAN NEEYA nu unta ketrunthean. Intha kelviku un pathil enna???

      Delete
    3. திரு . லோகு லோகு அவர்களே

      Unta ketathu ore kelvi thaan. " IDA OTHUKEEDU VENDUPAVARGAL EN KALLOORI KAKKUS KALUVA VAANGADA" NU PATHIVU SEITHA KAYAVAN NEEYA nu unta ketrunthean. Intha kelviku un pathil enna???

      Delete
  2. உண்ணாவிரதம் பலன் tntet special தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு.

    ReplyDelete
  3. Please announce the date for absentees now itself!!!

    ReplyDelete
  4. So, NO RANK LIST TILL JULY 10 !!!!

    ReplyDelete
  5. சார் மாற்றுதிறனாளி களை நம்முடன் சேர்த்து கணக்கிடுவார்களா அவர்கள் அணைவருக்கும் வேலை கிடைத்தால் நமக்கு காலி பணியிடம் குறையுமா.? யாராவது கூறுங்கள்.?

    ReplyDelete
    Replies
    1. இல்லை நண்பரே அவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தான் அவர்கள் இடம் பெறுவார்கள்...

      Delete
    2. அவர்கள் இட ஒதுக்கீடு சதவீதம் என்ன.?

      Delete
  6. இது போராட்டம் போடுங்க... விளக்கிடு.......ம்.......

    ReplyDelete
  7. நண்பர்களே ,

    இப்படி ஆள் ஆளுக்கு தனக்கு சாதகமான முறையை பின்பற்றும்படி சொன்னால் 1000 அரசாணைகளை வெளியிட்டாலும் போராட்டம் நடக்கும்...

    5% சலுகை கொடுத்தது அரசின் கொள்கை. அவர்களையும் அரசாங்கம் உசுப்பேத்தி விட்டுவிட்டது. திடீரென்று அவர்களை புறம் தள்ளினால் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ... இது ஒன்று தான் அரசின் தவறு.

    நமக்குள்ளே தேர்வில் தான் போட்டி இருக்க வேண்டும். தேர்வு முடிந்த பிறகு, தேர்வு முடிவு வந்த பிறகு நமக்குளே ஏன் இந்த போட்டிகள், பொறாமைகள் ...

    90க்கு மேல் எடுத்தவர்களில் சிலர் +2, UG , B.Ed களில்வலுவாக தான் உள்ளார்கள் .. அவர்களையும் இதும் பாதிக்கும். அப்போது அவர்கள் போராட்டம் நடத்தினால் ??????????????

    தேர்ச்சி பெற்ற உடனே வேலை கிடைக்கும் என்றால் என்ன செய்வார்கள் அரசாங்கம்? எவ்வளவோ காலங்கள் முன்னாடி பட்டம் படித்து காத்து கொண்டு தானே இருந்தோம் .. அப்பொழுது ஏதும் செய்யவில்லை.. அது போல இப்பொழுதும் காத்துகொண்டு தான் இருக்க வேண்டும்..

    வயது மூப்பு எதற்கு கேட்கிறீர்? வயது மூப்புக்கு முன்னுரிமை என்றால் இளைஞர்களின் நிலைமை ? அவர்களுக்கும் கனவுகள் உள்ளன!!!
    10,20 ஆண்டுகள் முன்னே B.Ed முடித்தவர்களுக்கு இது தான் முதல் வாய்ப்பா ?? எத்தனையோ வாய்ப்புகளை தவற விட்டு தானே உள்ளீர்கள். இப்பொழுது மட்டும் அடம் பிடித்தால் எப்படி ???

    உங்களுக்கு தகுந்த மாதிரி அரசாணைகளை மாற்றிகொண்டே இருக்க முடியுமா? இதை விட்டால் வேற வழி இல்லை, அடம் பிடித்தே சாதிதிறலாம் என்று நினைகிறீர்களா? அரசாங்கத்தை பற்றியும், இளைஞர்களை பற்றியும் பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகிறது ???

    வேண்டாம்

    வாழுங்கள் இல்லையெனில் வாழ விடுங்கள் !!!

    பல தரப்பில் எதிர்ப்பு இருக்கலாம்..
    மன்னிக்கவும் தோழர்களே ....

    சரியென்றால் தயவுசெய்து கமெண்ட் கொடுக்கவும்..
    நான் தனி நபர் இல்லை என்பதை நிருபீக்க!!!

    பலனளிக்காத போராட்டம் என்று இப்ப புரிந்திருப்பீர்கள் ....
    ஒற்றுமைக்கு பாராட்டலாம்

    ReplyDelete
    Replies
    1. உ(ங்களை)ன்னைப் போல் ஒருவன் .உங்களைப் போல்ஆயிரம் பேர் சொன்னாலும் .................இவர்கள் ........மனம். .............்?????

      Delete
    2. நண்பா நீங்கள் கூறியது நூறு சதவீதம் உண்மை .......ஆனால் இதை ஏற்றுக்கொள்பவர்கள் ......குறைவு.....90 - 99 எடுத்து weightage 65 -above உள்ளவர்கள்.....போராட்டம் செய்றவங்கள விட அதிகம்........இவர்களின் சுயநலத்திற்காக......இப்படி ........இந்த 500 நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .....உங்கள் மனக்குமுறலை........அதிகபடுதாதீர்கள் ....உங்களுக்கு ஏற்ற தீர்ப்பு வரவில்லை என்றால் காயம் உங்களுக்குத்தான் ......வந்தால் சந்தோசம் தான் .....உங்களுக்கு உண்டான எதையும்(அரசாங்க வேலை ) யாரும் எடுத்துக்க முடியாது ....உங்களுக்கு ஒரு கேள்வி ....இந்த TET ல 90 வாங்கிட்டு 82-89 எடுத்தவர்களை கேவலமான முறையில் பேசுகிறீகளே ஏன் கடந்த 2012 and அடுத்த மாதத்தில் நடந்த துணைத்தேர்வில் ஏன் நண்பர்களே தேறவில்லை ....? அப்போ எங்க போனீங்க ....உங்களுக்கு அப்போ படிக்க முடியவில்லையா ....?

      Delete
    3. என் weightage 66.162....கணிதம்......

      Delete
    4. intha tetil above 120 eduthavargalil palar 2012 supplimentaryil fail aanavargalthaan appadiyenral avargal thaguthiyatravargala. velai kidaippatharkkana probability 1/2 endral paravayillai. probabilty 0 enbathal than problem

      Delete
    5. என் கணவர் 2012 முதல் தேர்வில் 91 எடுத்து தற்போது பட்டதாரி ஆசிரியராக உள்ளார் ....ஆனால் அவர் +2 la 55% b.a la 56% b.ed la 76% TET la 91 அப்போதைய weightage 69 (10+15+15+60 நீதிபதி அய்யா நீக்கியது )

      Delete
    6. govt should think about , exam completed and cv completed one G.O. but posting time giving relaxation is bad . one they should follow 2014 onwards or it should be inform before exam or results , both not happen .

      Delete
    7. நான் யாரையும் குரை கூறவில்லை....சகோதரர்களே ...சகோதரிகளே.....உழையுங்கள்....வியர்வை சிந்துங்கள் ....கடின முயற்சியோடு உழைத்தால் ...ஆசிரியர் பணியை விட பல உயரிய பதவிகள் உள்ளன .....அதை குறிக்கோளாய் கொண்டு உங்கள் திறமையை பலப்படுத்துங்கள்....வாழ்த்துக்கள் ....இரவு வணக்கம் ...நண்பர்களே....

      Delete
    8. நான் இந்த வலைதளத்தில் பார்த்த பல நண்பர்கள் மிகவும் திறமைசளிகளாய் ...உதவும் நோக்கோடு ....பல்லறிவு பெற்றவர்களாய் உள்ளனர் ...அவர்களுக்கு இந்த சகோதரியின் அன்பான வேண்டுகோள்.....சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுங்கள் ....உங்களுக்கும் தெரியும் ....என் மனதில் பட்டது ...சொன்னேன் ..நான் எதாவது தவறாக பதிந்திருந்தால் மன்னித்துவிடுங்கள் ...இரவு வணக்கத்துடன் ...உங்கள் சகோதரி ....சங்கீதா சங்கரானந்தம்.....

      Delete
    9. sangetha sankaranatham avarkalae thangal comment aanaithum arumai arumai..tharpodhu 90 meal edutha aanaivarum 2012 tet il fail than

      Delete
    10. we are not against relaxation .while the notification what the government order said that is not followed. why is not followed in previous years . I got 89 now got passed . is it whose mistake . if our cm is against teachers surely she will face big consequences in future from the government teachers side

      Delete
  8. Best wishes for those who participated..

    ReplyDelete
  9. special tet candidate post filled only in back log vacancy and 3% reservation along with normal candidate so they do not affect any candidate

    ReplyDelete
  10. Hello mr sri do you know any news about p.g

    ReplyDelete
  11. I have passed in Aug tet 2013 with 86 marks.... now I have passed in the spl Tet with one mark less ie 85... Should I attend CV .... Hope the group people will clear my doubt.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. if you're not given with relaxation what will you do. change can be followed but it should not affect other.

    ReplyDelete
  14. if you're not given with relaxation what will you do. change can be followed but it should not affect other.

    ReplyDelete
    Replies
    1. illai illaai neengal solvathai en manam yetrukollavillai.....(relaxation nvr affects others. g.o only affects 90 abv candidates)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Mr. 23 rd pulikesi... where is koundamani fan???

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Ade otra unnudia sindanaium seyalum appadie ennai polave irukkiradu..... ne thalaimai otran enpadai neribithuvitayada.....!

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி