TNTET: 12 ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2014

TNTET: 12 ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது


கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் இறுதி பட்டியல் வரும் வியாழன் அன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
மேலும் ஜூலை முதல் வாரத்தில் இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதில் இந்த ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பளிப்பதாகவும் மற்றும் இந்த ஆண்டிற்கான அறிவிப்பு ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியிடப்பட்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கருத்து நிலவுகிறது.

பட்டியல் ஜுலை இரண்டாம் வாரத்தில் தான் வெளியிடப்பட்டு உடனடியாககலந்தாய்வு நடைபெற்று ஜுலை 15 ஆம் தேதி (கல்வி வளர்ச்சி நாள்) பணி நியமன ஆணை வழங்கப்படலாம் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஒரு சிலர் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இது போன்று பல கருத்துகள் முன்னதாகவே பல முறை வெளியாகியுள்ளதால் உறுதியான செய்தி விரைவில் கிடைக்கும் வரை காத்திருப்போம்!.

332 comments:

  1. Replies
    1. நண்பர்களே…. உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி….

      நாளுக்கொரு விலையேற்றம் உள்ள நிலையில் இன்று முதல் இரயில் கட்டணம் 14 சதவிகிதம் உயர்கிறது, ஏற்கனவே டீசல் விலை உயர்வு, இனி வருங்காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.10 விதம் கேஸ் விலை உயர்வு பற்றி திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜீலை 7-ல் துவங்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாகவே பி.ஜே.பி அரசின் நாசகர திட்டங்கள் துவங்கிவிட்டன. பாதுகாப்புத் துறையில் 100 சதவிகிதம் அந்நிய முதலிடு, இரயில்வே துறையில் தனியார்மயம், பல்வேறு பொருள்களுக்கு மானியங்கள் வெட்டு இன்னும் எத்தனை எத்தனையோ…. அறிவுப்புகள் அவசர கதியில். ஏழைகளின் நலன் பற்றியோ, அரசு துறையில் புதிய தொழில்கள் பற்றியோ, வேலைவாய்ப்பு பற்றியோ, பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு பற்றியோ பேசவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் கசப்பு மருந்தை சாப்பிட்டே ஆகவேண்டுமாம். இதே வார்த்தையைதான் அன்றைய காங்கிரஸ் அரசும் ஓலமிட்டது.

      மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் 543 (+2) நபர்களில் 442 பேர் கோடிஸ்வரர்கள், 34 சதவிகிதம் பேர் கிரிமினல் வழக்குகளில் பதிவு செய்யப்பட்டவர்கள் (தமிழ்நாட்டில் 7 போர்)….. இவர்கள் இந்தியாவின் எதிர்காலத்தையும், இந்தியாவின் மக்கள் தொகையில் ஏழைகளின் (99 சதவிகிதம்) எதிர்காலத்தையும் தீர்மானிக்கப்போகிறவர்களா…?

      பொருளாதார கொள்கைகளில் காங்கிரஸ் க்கும், பி.ஜே.பி க்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தேசத்தின் 1 சதவிகித முதலாளிகளுக்காக - வளர்ச்சி நாயகன், குஜராத்தின் வரலாற்று நாயகன் மோடி மஸ்தான் (மோடி) தனது வேலையை துவக்கியிருக்கிறார். காங்கிரஸ் பானியில், இனி 1 சதவிகிதம் கொழுக்க, 99 சதவிகிதத்தை ஒட்ட சுரண்டும், உங்கள் எலும்பைக்கூட விட்டுவைக்காது.

      Delete
  2. உண்மையான செய்தியா

    ReplyDelete
  3. விரைவில்...விரைவில்னு சொல்ராங்களே தவிர எந்த முன்னேற்றமும் இல்லை...

    ReplyDelete
    Replies
    1. sokka sokka naan yaara katpen one year process eppa mudium! y less comment. yaarum nampa ready illaiya? evalavoo pathutom one day weight panamatama?

      Delete
    2. govt bus sil EXPRESS yendru eluthi ella stopilum nirkum athu polathan intha viraivil

      Delete
  4. அடப் போங்க சார் ...கேட்டுக்கேட்டு...பார்த்துப்பார்த்து...சலிச்சுப் போச்சு ......நடப்பது நடக்கட்டும்.....

    ReplyDelete
    Replies
    1. காத்திருந்து காத்திருந்து மண்டையோடு காய்ந்ததய்யா .
      என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ..

      Delete
  5. அடுத்த அறிவிப்பு வெளியாகும் அப்டின்னு சொல்றாங்க இப்ப தோ்ச்சி ஆனவங்க மறுபடியும் டெட் எழுதனுமா

    ReplyDelete
    Replies
    1. Kandippa ezhuthanum.
      Punitha ungaluku velaiku poga viruppam illaya?

      Delete
    2. Rajalingam sir kindly change photo. ராதாகிருஷ்ணணே பேசர மாதிரி இருக்கு.

      Delete
  6. BP ethi vidarathey kalviseithiyin velai . Yaruya andha kalvi adhikari . SPL tet CV process complete agala ,avargalukku eppadi vaippu .

    ReplyDelete
  7. Replies
    1. வந்துட்டேன்.

      Delete
    2. Rajalingam sir Paper1 Weightage 71.48 female BC Any chance pls reple me Sir?

      Delete
  8. 12,000 posting thana...?
    Padithu pass paniya aasiriyar irukum pothu, puthiya arivpu yeatharku, engalai niyamanam seithu vitu puthiya exam-a arivikavum.

    ReplyDelete
    Replies
    1. NANBARGAL YAARUM MARU ARIVIPU VARUM VARAI KUZHAPAM

      VENDAAM. kuripaaga TAMIL MAJOR saarnthavargal thairiyamaaga irrungal

      TRB site il varum varai kaathirungal manathaal Balavinam adaiyaathir.......

      Delete
  9. 15,000 ஆசிாியா்கள் என்றார்கள்... 2,000 ஆசிாியா் பணியிடங்கள் ஜூன் 28 க்குமேல் அதிகாிக்கும் என்றார்கள் ஆனால் தற்போது 12,000 ஆசிாியா்களின் இறுதிபட்டியல் என்கிறார்கள். அப்படி என்றால் மொத்தம் எத்தனை காலிபணியிடங்கள் தான் உள்ளது...?

    ReplyDelete
  10. now i called trb , she said one or two days la rank list and final list came ,so frds pls call trb ,

    ReplyDelete
    Replies
    1. உண்மையாவா சொல்ரிங்க

      Delete
    2. Sir can you give trb. Phone number....

      Delete
    3. 04428272455 call pannen no response

      Delete
    4. Thank you.... But now I called trb they told process la iruku...

      Delete
    5. Nanum cal seithen 2 or 3 days la varumnaga

      Delete
  11. itharkumelum kalam thaltha karanam ondrum illai, so ithai nambalam. uruthiana seithithan

    ReplyDelete
  12. now i called trb , she said one or two days la rank list and final list came ,so frds pls call trb ,

    ReplyDelete
    Replies
    1. 1 or 2 days la list varum nu solitangala....? apuram ethuku call trb nu soldrenga?

      Delete
    2. உண்மையா???? பொய்யா????

      Delete
  13. apa tamil ku aapu than backl post 10500 now 1500 post only increase so all sub minus panu pothu tamil ku max 200 or 300 only add agum so max tamil k 800 post only 300 post oly bc ku varum oc cut off 73 bc 72 mbc71 sc 69 sca 65 ithan varum

    ReplyDelete
  14. PG ku aappaa....................................................................?

    ReplyDelete
    Replies
    1. pg list also come shortly. now case potavanga kita legal opinion vagetu list vida poranga sir..

      Delete
  15. tamil la sca 176 pass PANIRUKANGA RTI NEWS

    ReplyDelete
    Replies
    1. All are get post. Don't worry

      Delete
    2. Arul raj Sir, Tamil SCA 176 passed nu
      unkalukku eppadi theriyum?
      konjam sollunga please call me
      this No-9894129900

      Delete
    3. arulraj sir, physics sc candidate etthanai peru pass panni irukkanga solla mudiyuma pls

      Delete
  16. this is false news
    do not believe in this news
    rank list next month only so do not believe any messages .this method used by some fellow because to wake up others .surely bt vacant above 15000and sg 5000

    ReplyDelete
  17. sir my wegtage 68.2 eng major mbc job kdaikuma yarajum sollugka plz

    ReplyDelete
  18. SG 5000 CHANCE LA MAX 1800-2000 ONLY WAIT AND SEE TAMIL KU 800-1000 ONLY SO HEAVY COMPITITION

    ReplyDelete
  19. THE WEIGHTAGE SYSTEM(+2,DEGREE &BT.,MARKS) IS NOT MATCH SENIOR TEACHERS.....THEY CANNOT GET FULL WEIGHTAGE.SO WEIGHTAGE MARKS SHOULD BE CHANGED....

    ReplyDelete
  20. pls above 90 ku first posting podunga pls

    ReplyDelete
    Replies
    1. அப்போ லிஷ்ட் வராது.

      Delete
    2. 90 க்கு மேலே போட்டாலும் அதிலயே நிறைய பேருக்கு வராது நண்பரே.

      Delete
    3. enna reason, nijamave theriyamathan keatkaren

      Delete
    4. ஏண்டா இன்னுமா நீங்க திருந்தல 90 90 கூப்பாடு போட்டுட்டு அதான் வெள்ளிகிழமையே எல்லாம் ஊத்தி மூடியாச்சுல

      Delete
  21. government above 90 ku first prefereence tharanum

    ReplyDelete
    Replies
    1. Adudhan mudiyadu antu chollitangla

      Delete
    2. ஏண்டா இன்னுமா நீங்க திருந்தல 90 90 கூப்பாடு போட்டுட்டு அதான் வெள்ளிகிழமையே எல்லாம் ஊத்தி மூடியாச்சுல

      Delete
  22. Dear teacher

    True vac. For BT

    TRB already send to Edu. dept. Final list for approval

    Tamil=486,Eng=1828,maths=1207,Phy=1041,chem=803,Bot=295,Zoo=405,His=3119,Geo=296,Othes Langu =96

    So Total Vacancy is=10632

    But in Bot ,Zoo and Geo subjects again Back lock vac is =1056

    Now granted posting only BT = 9576 and 2436 Sec.grade teac.

    Total =12012 only Before July 15th posting confirmed news.

    Tamil = BC 73.25,English BC=69.82, Maths BC=71.08, phy BC= 65.21,Chem BC= 66.78,Bot , Zoo and Geo all BC selected and His Bc=60.28

    This is confirmed news

    The will delivered final list only July 4th

    please confidential.

    This is from Edu. secrt. official news.

    ReplyDelete
    Replies
    1. If it's true means ,what about SC candidate wtg for all subject? reply me.

      Delete
    2. helllo friend appo enakku posting kidaikkatha
      nanum bc la varan

      Delete
    3. If its confidential means y r u published n social network.

      Delete
    4. ஜெயப் பிரியா madam,

      இந்த காலிப் பணியிடங்கள் யாவும் 2012 ஆம் ஆண்டு நிரப்பப் பட்டது போக மீதமுள்ளவை தான்.2012-2013 ஆம் கல்வி ஆண்டில் காலிப் பணியிடங்கள் உருவாகவில்லையா?

      bc க்கான cut-off மதிப்பெண்ணை எப்படி இவ்வளவு துல்லியமாக குறிப்பிட்டுள்ளீர்கள்?

      உங்களின் விளக்கத்திற்காக காத்திருக்கிறேன் madam. என்னுடைய மின்னஞ்சல் முகவரி armaniyarasan@gmail.com

      Delete
    5. hello mam...what about other community (mbc, sc, sca,st) weightage marks?

      Delete
    6. jaya priya neenga solrathu unmaya. pls 9578874072 call me or msg me

      Delete
    7. dear jayapriya madam do you know for sg posting cut off bc DEX priority .

      Delete
    8. if only 12500 vaccency then
      1. retirement vaccency upto may 2013????
      2.upgreaded school vaccency???????
      3.vaccency after promotion????????
      4.created vaccency??????????/
      what is the reason for collecting vaccency detail 6 times within 8 months

      Delete
    9. sorry reirement vaccency upto may 2014

      Delete
    10. Jeyapriya mam eppadi chem kku cutof solringa pls sohbfcllunga

      Delete
    11. jaya priya madam, pls clr my doubt immanuvel1123@gmail.com

      Delete
    12. நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட 20,000 இடங்

      Delete
    13. 2013 vacancy enna aachu , old vacancy soli , confirm news endru manathai vadhanai paduthadir , nondhu poirukkom please hurt mam

      Delete
    14. Dear Jayapriya,
      You gave different figures for no of vacancies in previous comment. you said very confirmed news, But u r giving diifferent figure now? How u say all these news?

      Delete
    15. Mam please is this cut-off for bc or oc. Because maths and Tamil is too high

      Delete
    16. tamil medium kotanu onnu irukku maranthira vendam

      Delete
    17. THIS IS CONFIRMED NEWS IT SEEMS ANAITHU KOTAVUKKUMM CUTOFF VANDHAL NANDRAGA IRUKKUM POI VERA VELAYA PARKALAM

      Delete
    18. சங்கு ஊதிட்டாங்க ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

      Delete
    19. ஆம்..நீங்கள் கூறுவது ஏறத்தாழ சரியாகத்தான் இருப்பது போல் உள்ளது ...ம் .....பார்க்கலாம்..முடிவு எப்படித்தான் வரும். என்று .....

      Delete
  23. what is the risk for releasing selection list after bench court?

    ReplyDelete
  24. my new weitage 66.348, english major ,any chance for me

    ReplyDelete
  25. Inru tet case high court-la visaranaiku varuthu

    ReplyDelete
  26. Vanakkam Mr.sirphi Entha mathiriyana Tet case Visaranaikku varukirathu? Plz explain. thank U

    ReplyDelete
  27. Wt is the cutoff mbc in english .. say my wt 64.70

    ReplyDelete
  28. இன்னும் சில மணி நிமிடங்களில்

    ReplyDelete
  29. final list nalaiku kandipa varuma frends pls tel????????????

    ReplyDelete
  30. anybody knows paper 1 weightage for sc??? pls update

    ReplyDelete
  31. Intha seithiyai nan netrae coment seithenae kamaraajar piranthanaal july 15 posting

    ReplyDelete
  32. Intha seithiyai nan netrae coment seithenae kamaraajar piranthanaal july 15 posting

    ReplyDelete
  33. Friends nethu nanga trb call pannapo avanga July 12 final list July 15 counsellingnu sonnanga friends

    ReplyDelete
  34. Friends nethu nanga trb call pannapo avanga July 12 final list July 15 counsellingnu sonnanga friends

    ReplyDelete
  35. Friends nethu nanga trb call pannapo avanga July 12 final list July 15 counsellingnu sonnanga friends

    ReplyDelete
  36. what about pg?what case is there for chemistry?

    ReplyDelete
  37. please, unmaiyana newsai sollunga, kettathu, parthathu, secretary officeil sonnathu endru solli, tet pass seithavargalai manavedhanai paduthathir. kalviseithi websiteil unmaiyana newsai mattum podungal. please, government news only.

    ReplyDelete
  38. mani sir

    In edu dept. told , 2011-2012 to 2013 up to May

    above mentioned vac. Total vacancy 35000,

    Alredy in 2012 dec 19872 ( Bt and Sec Gr.) filled and PG =2800 in 2012 dec. filled

    remaining vac. up to 2013 is

    Total =12012 (BT and Sec.Gr) and
    Pg =2800

    I am not saying sir

    This from my relative Edu sect .dept.

    r u know My wt .age BC Chem=64.92

    I am also not getting post sir

    but they are told remainig vac. of 2013 june-2014 june =20500 ( only filled by next TET)

    They told , This will say, announced by CM at time Assembly section.

    Next TET Exam date also fixed sir Oct-5th

    its also confirmed many sir

    this is true other wise
    wt.and see up to 7 th July

    mani sir its true news

    ReplyDelete
    Replies
    1. english B.C 69.82 confirmaaa

      Delete
    2. i also B.C 69.69 no chance aaaaaaaaa??????

      Delete
    3. jayapariya madam i got 66 wtg belongs to MBC in physics there is any chance for me...........

      Delete
    4. நன்றி madam.

      G.O குறித்த உங்களது செய்தியும் சரியானதாகவே இருந்தது.மிக்க நன்றி madam.

      Delete
    5. ok thanks madam. if any news about paper 1 sec grade cutoff ?

      Delete
    6. jayapriya madam what is the minimum weightage for BC TAMIL MEDIUM for Physics Major.....

      Delete
    7. சங்கு ஊதிட்டாங்க ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

      Delete
  39. TODAY PG TRB NEWS


    PG TRB இன்றைய நிலவரப்படி

    தற்போதைய கிடைத்த தகவல் படி பிஜி டி ஆர் பி வழக்குகள் முடிய வெகு நாட்கள் ஆகும் என்றும்.ஆதலால் TRB BOARD வழக்கு தொடுத்தவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு மட்டும் COURT ல் clearance கொடுத்து விட்டு மற்றவர்களின் இறுதிபட்டியலை வெளியிடலாம் என்று தெரிகிறது.

    Note; its not true news but the case going on long time the board will make above condition as like pg trb tamil subject appoinment

    ReplyDelete
    Replies
    1. Mam maths cutoff bc or oc I have only 70.8. Please clarify mam

      Delete
    2. உங்கள் தகவல் உண்மையாக இருக்கும் என்று கருதுகின்றேன்

      நன்றி தோழியே...

      Delete
    3. Miss Jaya priya thanks for information.This may be done by TRB

      Delete
    4. Clearence yendral yenna puriyavillai mam, pls clarify.

      Delete
    5. NANDRI JAYAPRIYA MADAM DELAY PANNAMA SIKIRAM PROCESSING

      PANNA YELLORUKUM NALLA IRUKUM.

      Delete
    6. சங்கு ஊதிட்டாங்க ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

      Delete
    7. i got 71.01 eneku kidaikatha maths bc

      Delete
  40. Friends.....naan Trb call pannaen....1 or 2 days la final list varum solraanga.... vacant details kaetta trb website la varum solraanga..

    ReplyDelete
  41. ஏதாவது ஒன்ன சீக்கிரம் செய்ங்கப்பா. .. உள்ள பொழப்ப பார்க்கலாம் ...

    ReplyDelete
  42. No good sleep Last six month. Kalvisethi pathu nam valkaiyai thulaithu vitom. Porumaikum ellai undu trb sothithathu pothum.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Ur feelings we r know sir. But everything should be complete by one and only trb

      Delete
  43. jaya priya madam solvathu unmayana news dear pg friends..

    ReplyDelete
  44. jst
    now i called trb that land line no sir say 2 r 3 days but that 7344 no
    madam said july month. idil ethu unmai? anta andavanuke velicham?????!

    ReplyDelete
    Replies
    1. sec grade no .of.posting ?
      Please inform...

      Delete
  45. pls tell me anybody for SC candidate wtg for all subject

    ReplyDelete
  46. hai Jaya priya madam Botany all selected confirm news thana? your post is really useful and happiest news.tell me about botany number of passed candidates.please please please madam

    ReplyDelete
  47. Dear Jeya Priya mam thanks for your updated news on PG TRB. Pls clarify about Court clearence for case filed candidate. whether TRB will withheld the post for case filed candidate or reserve the vacancy. pls clarify my doubt.

    ReplyDelete
    Replies
    1. Dear jayapariya madam i got 66 wtg belongs to MBC in physics there is any chance for me....

      Delete
  48. jayapriya madam what is the minimum weightage for BC TAMIL MEDIUM for Physics Major...

    ReplyDelete
  49. Dear jayapariya madam i got 66 wtg belongs to MBC in physics there is any chance for me....

    ReplyDelete
  50. ayapriya madam what is the minimum weightage for BC TAMIL MEDIUM for Physics Major...

    ReplyDelete
  51. TRB கம்மனாட்டீங்களா,

    எந்த ஒரு தேர்வை நடத்துவதற்கு முன்பும் பாட வாரியாக உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அறிவித்து விட்டு அதன் பிறகு தேர்வை நடத்துங்கள்.

    தமிழுக்கு 486 காலிப் பணியிடங்கள்தான் என்று தெரிந்து இருந்தால் நான் இந்த தேர்வையே எழுதியிருக்க மாட்டேன்.

    தாள் 1,தாள் 2 என இரண்டு தாள்களிளிலும் நல்ல மதிப்பெண்ணில் வெற்றி பெற்றும் ஒரு பயனுமில்லையே.

    என்னுடைய இந்த ஒன்றரை ஆண்டுகளை மண்ணாக்கி விட்டீர்களே.

    என்னுடைய பெற்றோருக்கு என்ன பதில் சொல்வேன்?

    எனது குடும்ப பொருளாதாரத்தை எப்படி சுமக்கப் போகிறேன்?

    நீங்கள் பாடவாரியாக காலிப் பணியிடங்களை குறிப்பிடு இருந்தால் நான் இதை நம்பாமல் TNPSC யில் ஏதேனும் ஒரு தேர்வில் நிச்சயம் வெற்றி அடைந்து இருப்பேன்.

    இதை பார்த்தவுடன் நீங்கள் என்மீது மான நஷ்ட ஈடு வழக்குத் தொடங்க வேண்டும்.அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

    என் மூலமாவது உங்கள் அயோக்கியத் தனத்திற்கு ஒரு முடிவு பிறக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. maniyarasan is this news a confirmed news why this kolaveri

      Delete
    2. ஆமாம் sir,confirmed news தான்.

      ஒருவர் RTI மூலம் கேட்டதற்கும் இதே பதில்தான் வந்துள்ளது.

      எதற்குமே அழாத என்னை இந்த TRB காம்மனாட்டிகள் தேம்பி தேம்பி அழ வைத்துவிட்டாராக்கள்.

      Delete
    3. mani sir ,pls dont get tensed , keep calm....

      Delete
    4. mani nanbarae ungalathu nilaiyil ippothu naanum ..... vera exam ku nimmathiyaga padika kuda indha trb vida villai ...

      Delete
    5. tamil ku 486 posting nu enga vacancy list vanthurukuthu

      Delete
    6. mani sir ur paper 1 wtg evlo sir

      Delete
    7. ungaluku paper 1 la chance erukumae sir? mani sir dont get tension....

      Delete
    8. சங்கு ஊதிட்டாங்க ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

      Delete
    9. Mani sir don't get emotion. Intha tetla niraya unexpected visayam nadanthu konde ullathu. That news not yet conformed. Please wait and watch untill final. Hard work never fails

      Delete
    10. Mani ur paper1 weitage enna don't. Feel nallathu nadakkum

      Delete
    11. இரண்டிற்குமே 70 தான் sir.சாதாரண விவசாய குடும்பம்.உடல் ஊனமுற்ற அண்ணன்,அக்காவின் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டிய பொறுப்பு,58 வயதிலும் உழைக்கும் அப்பா, அம்மா.குடும்ப சூழலை நினைத்தால் நான் சாவதைத் தவிர வேறு தீர்வு இல்லை.

      வாழ்க்கையை வெறுத்து விட்டது sir.நான் திரும்பவும் படித்து, காத்திருந்து எப்போது வேலைக்கு செல்வது.தெரிந்த வேலையையும் இந்த மன உளைச்சலால் செய்ய முடியவில்லை.

      Delete
    12. dnt feel sirr.....
      unmaiyagave kadavul endra onru entha ullagil ellai....

      Delete
    13. மணி சாா் கவலைப்படாதீா்கள்.Final List வரும்வரை பொறுத்திருப்போம்.இவ்வளவு நாள் மற்றவா்களுக்கு ஆறுதல் கூறிய நீங்கள் வருந்துவது மிகவும் கவலையளிக்கிறது.mani sir dont get tension.

      Delete
    14. மணி சாா் கவலைப்படாதீா்கள்.Final List வரும்வரை பொறுத்திருப்போம்.இவ்வளவு நாள் மற்றவா்களுக்கு ஆறுதல் கூறிய நீங்கள் வருந்துவது மிகவும் கவலையளிக்கிறது.mani sir dont get tension.

      Delete
    15. God is there for everyone Mani sir don't lose hope once,I have seen ur cmnt regarding special tet question u have good knowledge & remember It's not final so wait We Will all pray for ourself Never loose ur selfconfidence its d breadth of life

      Delete
    16. This comment has been removed by the author.

      Delete
    17. Dear Mr Maniarasan.
      How did you accept this news? I too felt so pathetic in receiving this message. We have been seeing so many messages which went wrong in Kalviseithi. Months back Mrs Jayapriya had confirmed that the vacancies would be increased more than 20,000 as mentioned as confidential news. Herself now modified her confidential news what she proclaimed earlier.

      As being seen her data, In Geography all BC candidates will be selected out of 296 of vacancies available. Whereas you too agree the last CV no in Gegeraphy is more than 500 plus. Hence there may be discrepancy in her message. I am not blaming her enthusiastic.

      Regarding RTI, so far they do not provide exact information to anybody.

      Hence let us wait and see. Almost we reached the destination. Why can’t you wait for one more week?

      Don’t get emotional my dear friend.

      Delete
    18. Mr.Maniyarasan sir....

      Neenga ipdi eludirkadu romba kastama iruku!!!! Unga family background pathiya unmai nilavaram enaku inaiku dhan therinjudu, ivlo kastangaluku naduvula padicha ungaluku nichayam nala theervu kedaikum....

      Ethanayo paerku confidence kudutha neenga inaiku saagrada pathi pesradu varuthama iruku!!!! Please believe in god, sure u will be paid for ur prayers and the pain u r undergoing!!!

      Delete
    19. mr salaman 20000 vacancies incresed said by jaya priya is correct tha.....

      bt govt not interested in filling all vacancies......

      so that 20500 vacancies alloted for next tet 2014..

      only for gathering next assembly vote.........

      nama evlo think panum pothu arasiyal vathiga evlo think panduvanga........?

      Delete
  52. jaya priya avargalae

    tamil, english , maths major ku backlog vacant illai ah?

    ReplyDelete
    Replies
    1. backlog vacant na enna? pls tell me

      Delete
    2. Mani sir adutha katta porattatugu tayaravoma. Valvo savo oru kai parpom.

      Delete
  53. JAYA PRIYA MADAM NEENGA JATHAGAM PARKA TRAINING PORINGALA OK NALA WORK NALA VARAVERPPU IRUKKUTHU NEENGAL SONA KUTRAALA KURAVANGIN KURI POL ANAIVARUM NAMPI UNGALIDAM MEENDUM KURI KETKIRARKAL UNGALUKU PANI KEDAIKAVILLAI ENTRAL KUDA PARVA ILLAI YEN ENTRAL UNGALUKKU KAIVASAM WORK ULATHU VAALKA VALAMUDAN

    ReplyDelete
  54. JAYA PRRIYA MADAM NEENGAL SLVATHU UNMAI ENTRAL NAN UNGALIDAM SAVAAL VIDUKIREN NEENKAL EN SAVAALAI YERKKA THAYARA NEENGAL SONA SEITHI 100% UNMAIKKU MAARANATHU WAIT AND SEE

    ReplyDelete
  55. Replies
    1. HI SOLLUM ALAVIRKKU UNGAL WT ULLATHA VAALGA VALAMUDAN

      Delete
    2. nanba avanga 75 ku mela weitage erukum pola..... atha avanga photo va potu profile create pandi hi nu soldranga......

      hmmmmmm nama polapu tha uuuuoooooooooooooooooooooo ayuducheeeeeee

      Delete
  56. ARULRAJSTY@GMAIL.COM KU THDARU KOLAVUM NAAN UNKALIDAM ATHIGAMANA KURI KETKA VENTI ULLATHU

    ReplyDelete
  57. Mam maths bckku 71.08 conforma. Please answer jaya priya madam

    ReplyDelete
  58. my tet mark 98 new waitage 67.39% caste Bc, tamil major can i get job????????????????? please anyone reply me............

    ReplyDelete
    Replies
    1. சங்கு ஊதிட்டாங்க ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

      Delete
    2. MY MAM MY WT 71 YENAKE VAAIPU ILLAI ENTRU JAYA PRIYA KURI SOLLI VITTAR ENA SEIVATHU 1000 POST POTAAL NEENGAL TAMILAMA AVATHAI THADUKA MUDIYATHU

      Delete
    3. paper 1 ku evlo weitage ? pl tell jaya priya madam.

      Delete
    4. Arul sir. Enakku keditha newsai share panninen.ethil thavaru irunthal mannikkavm.chemistry il 1000 vac. Vanthal mattumey ennkku vaippu.ippothu arivkkappatta chem vac.803.intha vac.kuda vaippu illai enkirsrkal.evaalvu nalaka ennekku nambikkai irunthathu .inimal 3week kalithu final list vanthal mattumey vaippu irukkalam.but edu dep.kku list pona pinpu eppadi vac.increase akum.there is no logic.parkkalam CM ksil than ullathu.

      Delete
    5. Dear jayapariya madam i got 66 wtg belongs to MBC in physics there is any chance for me...

      Delete
    6. jayapriya madam what is the minimum weightage for BC TAMIL MEDIUM for Physics Major...

      Delete
  59. ippo enna than news? Jaya priya solrathu true or not? I depressed lot.. my weightage 69.68 bc, English Major.. then no job ah? how she knows the selected candidates' final weightage?

    ReplyDelete
    Replies
    1. THAT MAM SONA LIST POTAAL KUDA BC ENG WT 67 VARAI CONFORM DONT WORY

      Delete
  60. what is the weightage for maths mbc. jeyapriya mam please tell

    ReplyDelete
  61. my etage 65,bc ,chem ,chance illaia .kastamaaaaaaa irukkku

    ReplyDelete
  62. Dear jayapariya madam i got 66 wtg belongs to MBC in physics there is any chance for me...

    ReplyDelete
  63. jayapriya madam what is the minimum weightage for BC TAMIL MEDIUM for Physics Major...

    ReplyDelete
    Replies
    1. jaya priya madam pl paper 1 ku mbc and bc evlo weitage varaikum chance eruku nu unga relation kita ketu solunga pllllllllllllllll...

      Delete
  64. jaya priya avargalae

    tamil, english , maths major ku backlog vacant illai ah?

    ReplyDelete
  65. Dear Jeya Priya mam thanks for your updated news on PG TRB. Pls clarify about Court clearence for case filed candidate. whether TRB will withheld the post for case filed candidate or reserve the vacancy. pls clarify my doubt.

    ReplyDelete
  66. JAYA MAM NEENGAL YEPPADI SOLKIRIRGAL CORRECT AH 803 POST THAAN LIST VANTHURUKU ENTRU EDC DEP ENTRAAL AVARIN PATHAVI ENA ENTRU SOLLUNGAL PARKALAM NEENGAL SOLVATHU UNMAI AGUM ALAVUKU ATHIKARAM PADAITHA ANTHA PATHAVIYAI PETRAVAR YAR YENPATHAI THERINTHU KOVOM

    ReplyDelete
  67. Vasanthakumar sir case weigtage sistam thappunu thaan ithu 10 ,15 yearku munbu padithavargalai muttrilum purakkanikkuthu namathu velai vaippai parithu nammai vida tet-il kurantha mark eduthavargaluku kodukkirathu enave trb ithai karuthil kondu ariviyal poorvamaga weightage murail mattram seiya valiyurithithan

    ReplyDelete
  68. jaya priya madam neengal solvathu unmaithan yean enil kaliseithiyil anaivarum upload seitha mathipengalai compare pani parthalea therium neengal solvathu unmai endru july 4th anaivarukum nalla kalam pirakum endru nambugirean........... nallathea nadakattum..........

    ReplyDelete
  69. dear pg friends. court clearance 26th june vanga porangalam. case file panavanga unga circle la iruntha contact panunga....

    ReplyDelete
    Replies
    1. Who is going to get clearance. Means? Pls give correct infmn..

      Delete
  70. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி