TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60% க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2014

TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60% க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்.


TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60% க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள் (20.06.2014)அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்க்கு அனுமதி கேட்டு கமிஷ்னரிடம் அனுமதிக் கடிதம்...


( அனுமதி கிடைத்துவிட்டது )

346 comments:

  1. நல்லவன். லட்சியம்
    வெல்வது.நிச்சயம் ..
    வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
    Replies
    1. அன்பு உறவுகளே,!!!, உண்ணாவிரதம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்....,.,.
      இதயம் கணிந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.,!!!!!!

      Delete
    2. நன்றி நண்பர்களே

      கண்டிப்பாக நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்

      Delete
    3. இதற்காக உழைத்து போராட்டத்தை வழிநடத்தி செல்லும் நண்பர்கள் அனைவருக்கும் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

      Delete
    4. 90&90 ku mela yedutha namma anivarum kadayam kalanthukiranum , apanathan namma vetti pera mudium .kadayam yellarum vanthuringa , thevai padal meendum namma kalavariyeeta vunnaviratham irupom , namma yethirpa amathiyana muraila therivipom ,

      Delete
    5. கண்டிப்பாக இந்த POST'ku Above 500 Comments எதிர்பார்க்கலாம்...

      Delete
    6. nan intha tet examukaka , pathukidu iruntha vellai ya vitutu padithen , pass panunathum rempa santhosa paden , mark ka kuraithathum nan patta kasdathuku alavay illa , ipdi yenna mathiri pass panuna yevalo peru kasdapaduvanga , itha ninithu ninithu , yenaku vudampuka mudiyama poiduchu ,

      Delete
    7. ஐயா சதிஸ் அவர்களே கமெண்ட் கொடுப்பதை விட்டுவிட்டு சென்னைக்கு வா.

      Delete
    8. VIDAA KONDAN!!! KODAA KONDAN!!!! POL ULLATHU NAMATHU TET

      PIRACHANAI...........ENDRUM THANIYUM INTHA SUDANDIRA THAAGAM

      ENBATHU POL ENDRU MUDIUM INTHA TET PIRACHINAI.

      Delete
    9. Vaazhthukkal Thozharkale...!
      Ithu namathu urimai...!
      Kandipaga vetri pera vaazhthukkal..!
      Kangeyam, Dharapuram, Vellakovil, Mulanur, Muthur, Nadhakadaiyur pondrea area-vil irunthu pogum nanbargalea..!
      Enathu email Id-ku ungal detail-la send panuga aanaivarum eenainthu selvom..!
      rapbharathi@gmail.com

      Delete
    10. வணக்கம்.
      60% மற்றும் 60% above எடுத்த நண்பர்கள் அனைவரும் 20.06.2014 அன்று govt
      guest house வந்து உண்ணா விரதத்தில் கலந்து கொண்டு நமது நியாயமான
      கோரிக்கைகளை , அமைதியான முறையில் வெளிப்படுத்தவும் , மாண்புமிகு முதல்வர்
      அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் அனைவரும் ஒன்று
      கூடுவோம்... தோழர்களே !!!!! வாரீர் !! வாரீர் !! மேலும்
      தொடர்புக்கும் , தகவலுக்கும் உங்கள் ஊர் நண்பர்களை அழைக்கவும்.
      நண்பர்களின் நம்பர்கள் ........

      கிருஷ்ணகிரி காசிநாதன் ;; 9943374909, 8438426043
      தஞ்சாவூர் கார்த்திகேயன் ;;7200166200
      நாகப்பட்டினம் விஜயகுமார் ;; 9942573225
      சென்னை வீரமணி ;;9884428346
      தர்மபுரி சிலம்பரசன் ;;9688673817
      அரியலூர் சீனிவாசன் 7373279362
      சேலம் நேதாஜி ;;9585702820
      திருநெல்வேலி ஸ்டாலின் ;;9952198486( இரவு 8 மணிக்கு மேல் அழைக்கவும் )
      கோவை மோகன் ;; 9788639911
      தர்மபுரி லெனின் ;;9787192345
      பவுநேசன் ;;9943476263
      அழகுதுரை 9942321610
      நாமக்கல் சங்கீதா;;9843972956
      திருவண்ணாமலை சிவா ;;7305633726
      மன்னார்குடி பாரி ;;9842685993
      தர்மபுரி மகேந்திரன் ;;9965552381
      திண்டுக்கல் சதீஷ் ;;8489837335

      Delete
  2. poraatam vetri pera vaazhthukal

    ReplyDelete
  3. Replies
    1. thanks prabu sir,,,,,,,,,,,ipodhu 75 t0 81 eduthalum pass nu oru GO vandha,,,,,, 55% edutha frds ku namba kastam purium,,,,,, nenga selfish ilala.... then y r u stand against the protest,,,,, elarum enaku vela venum nu dhan poraduvanga,,,ne ena pakathu vetukaranuka porada pora???

      Delete
    2. 82 எடுத்தால் போதும் னு அரசு சொன்னதும் கண்ணீர் விட்டீர்கள் .
      75 னு சொன்னால் ரத்த கண்ணீர் தான் விடுவீர்கள் .
      உங்கள் போராட்டத்தினை யார் தடுத்தது . ??? அது உங்கள் உரிமை . போராடுங்கள் தாராளமாக .

      Delete
  4. Really good news for above 60% mark scored TET candidates .... I appreciate this idea.... I'm interested to participate this strike..... We ask our Justice.....

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Indha porattam nichayam vetri pera vendum....
    Vetri adaya vendugiraen...

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. 20 ந்தேதிக்குள் Final list விட்டால் என்செய்வது.

    ReplyDelete
    Replies
    1. special tet cv mudinchathan final list varumnu nenaikaran

      Delete
    2. 55%-60% எடுத்த நண்பர்களே நாம் எப்போது போராட்டத்தை துவங்கலாம்..

      Delete
    3. jailani basha இப்போதிலிருந்து முயற்சித்தால் இன்னும் இரண்டு மூன்று வாரத்திற்குள் அனுமதி கிடைக்கும்.. அனுமதி தேதியிலிருந்து 1 அல்லது 2 வாரத்திற்குள் போராட்டத்திற்கான நாள் ஒதுக்குவார்கள் முயற்சியுங்கள்... வாழ்த்துக்கள்..

      Delete
    4. விஜயகுமார் சார் உங்ககிட்ட நான் இத எதிர் பார்க்கல....அவங்கள வாழ்த்தவும் வேண்டாம் சாபம் விடவும் வேண்டாம்.....அண்ணா பாவம் னா அவங்க ஜெயிப்பது கடினம்னு தெரிஞ்சு போராங்க....இதனால கண்டிப்பா நீங்க பாதிக்க பட போரதில்ல....pls its my humble request....மக்களே நானும் அங்கு இருப்பேன் போராளியா அல்ல....உற்சாகம் தற.....வாழ்த்துக்கள்.....

      Delete
    5. நன்றி நன்றி நன்றி. Sri அவர்களே..

      Delete
    6. 60% EDUTHA NEENGA YEN
      50% EDUTHAVANGALA PATHU BAYAPADARINGA....
      ~~~~~~~~~~~~~~~~@~@~
      BUILDING STRONG...AANA BASEMENT KONJAM WEAK.....
      APDITHANE

      Delete
    7. woo.....oooooo....oooooo...ooooo...... nari oolai vitruchu Vadakku patti ramaSamy Panatha eduthu vai........ooooooo.....ooooooo..ooooo

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
  9. வருகின்ற வெள்ளிக்குள் Finnal list. வர வாய்ப்பு

    ReplyDelete
  10. ex service men priority do not give for teachers postings so ex service men priority canditates contact to 9942424565

    ReplyDelete
    Replies
    1. joint director of ex servicmen soldier board Chennai contact pannunga phone number vendumaanalum tharugiren immediately action edunga .neenga enna district dir. naan serving soldier EME.

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. very good points vijay kumar

      Delete
    2. சீனியார்ட்டி வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஒரு விதத்தில் நீங்களும் சுயநலவாதியே

      Delete
    3. சீனியார்ட்டி வேண்டும் என்றால் நீங்களும் போராடுங்கள் நண்பரே

      உங்கள் போராட்டம் வெற்றி பெற நான் வாழ்த்து கூறுவேன்

      Delete
    4. கோரிக்கை எதுவானால் என்ன?.
      நமது இலட்சியம் அரசின் தற்போதைய தவறான மதிப்பீட்டு முறையை மற்ற செய்வது.,.,. (நீங்களும் இதைத்தான் குறிப்பிட்டுள்ளீர்). இதில் சுயநலம் எங்கிருந்து வந்தது.. ......... அரசு ஆசிரியர் நியமனத்தை விரும்பவில்லை போலும்... மாணவர் நலனில் அக்கரை இல்லாத அரசு,, சென்ற தேர்வில் குறைந்த தேர்ச்சி விகிதத்திற்காக தலைமைஆசிரியர்களை கடிந்துகொண்டதாம்.. என்ன ஒரு கோமாளித்தனம்...........


      முன்னர் வழங்கப்பட்ட 50, 51,52, ,....... என்ற மதிப்பெண் முறையை மாற்றி A,B,C,D.,.... என்ற GRADE System ஐக்கொண்டுவந்தார்கள்.,.,. இப்போது இதுவும் இடிக்கிறது என மீண்டும் பழைய முறைக்கே மாறிவிட்டனர்..,.
      ஏன் இந்த பிதற்றல்,.,.,.,.,,.,.

      Delete
    5. Vijay kmr neeenga solvadhu sariye..

      Delete
  12. ex service men priority do not give for teachers postings so ex service men priority canditates contact to 9942424565

    ReplyDelete
    Replies
    1. I will call tomorrow . I am serving soldier in EME Corps.I am also advice tomorrow my cell no 09475204135

      Delete
  13. NO COMMON INTEREST IN HUNGER STRIKE !!!! IT BRINGS FAILURE!!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சுயநலகருத்து வெற்றி பெறாது...

      Delete
    2. கண்டிப்பாக ...

      Delete
    3. 17000 பேர் நலத்துக்காக போராடுவது எப்படி சுயநலமாகும் விஜயகுமார் சார் உண்மையாக சொல்லனும் என்றால் இது உரிமைக்கான போராட்டம்.
      சரி நிங்க யாரு தோல்வி அடையும் என்று சொல்ல?

      இதுவரை நடந்த எல்லா போராட்டமும் சுயநலம் தான் ஆனால் அதில் உள்ள நியாயம் மட்டுமே பார்க்க வேண்டும்

      Delete
    4. அருமை கலை நண்பரே ...

      Delete
    5. thiramai endrum thorkadhu frd,,,,, we will surely win

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your support against the hunger strike.!!!

      Delete
    2. நண்பரே உங்கள் போராட்டம் நியாயமானதே நான் எந்த தேர்விலும் வெற்றி பெறவில்லை

      Delete
  15. Namathu unnaviratham vetri pera anaivarum onru seruvom vaarungal nam onru kooduvom .

    ReplyDelete
  16. Mr. Vija kumar nenka nalvara ketavara antha pakamum irukinka intha pakamaum irukinka case potu mathvànka life la velidrathuku ithu ok gov tet exam onu vachomnu ngapam varumla nalathu nadantha seri

    ReplyDelete
    Replies
    1. DEAR RAJKUMAR,
      ALWAYS I AM IN LEGAL & JUSTIFICATION SIDE. I AM NOT GIVEN ANY COMMENTS PREVIOUSLY HERE.
      ABOVE VIJAY KUMAR IS VELLORE DIST. BOTANY.
      ALL THE BEST TO PORATTAM FRIENDS.

      Delete
  17. Hunger strike vetri petràlum tholvi adanchalum strike irukravnkaluku vetri tha bcz gov & media va thirumpi paka vaikanka ithnala nixhiam oru solution ku gov decide all the best frnds

    ReplyDelete
  18. porrattam verti pera vallthukal

    ReplyDelete
  19. VIJAYAKUMAR SIR EVERY ONE HAS THEIR OWN VIEW BECAUSE AT SOME POINT THINKING THAT WHICH WILL HELP THEM GET JOB ONE'S VIEW WILL AFFECT OTHERS IT IS ONE'S RIGHT TO DO A THING DO NOT CRITISISE OTHERS ONLY THING IS IT IS TOUGH TO CHANGE PRESENT GOVT'S STAND EX: SAMUGANALAPANIYALARGAL THE ONLY WAY IS TO APPROACH COURT AT THIS SITUATION THE PERSON WHO FILES A CASE WILL GET THE REMEDY NOT ALL SO LET THEM DO ,PLEASE DO NOT CRITISISE THEIR WORK

    UNNAVIRATHATHIRKU VAZTHUKAL

    ReplyDelete
  20. Yarum pathikkatha vannam porattam vetri adaiya vazhthukkal

    ReplyDelete
  21. all the best for hunger strike .Unity is strength lets prove it.

    ReplyDelete
  22. April judgement vanthathu appotha govt gavanathai erthuirukavendum ippothu final stage enava ullathum pogapoguthu

    ReplyDelete
  23. That time election time apam ethuvam pana mudiathu police permission kuduka matanka

    ReplyDelete
  24. Posting seekiram podanumnu nenakiradhavida.....adhanala yarukum badhippu vara koodadhunu nenaikkanum illaya....

    ReplyDelete
  25. உங்கள திருத்தவே முடியாது

    ReplyDelete
    Replies
    1. முதலில் நீங்கள் திருந்துங்கள் நண்பரே

      Delete
    2. 55%-60% எடுத்த நண்பர்களே நாம் எப்போது போராட்டத்தை துவங்கலாம்..

      Delete
    3. உடனடியாக...

      Delete
    4. அண்ணே WAIT பண்ணுங்க. Response பார்த்துட்டு Next Move பண்ணலாம்.

      Delete
    5. பாஷா பாய்
      அவர்களால் செய்ய முடிந்தது போராட்டம் , வழக்கு மட்டுமே . நம்மால் செய்ய முடிவது தற்போது அமைதி காப்பது மட்டுமே .

      Delete
  26. All the best and vettriyadaiya vaalthukkal,...All of you pls participate and support us friends

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் கண்டிப்பாக குடும்பதோடு வர வேண்டும் தோழியே...

      Delete
    2. Yes everybody should come with their family

      Delete
    3. kandipa oru nala mudivu kidaikum..... ovoru district kum oru organizer irundha, niraya per kalandhuka mun varuvanga sathees

      Delete
    4. ஆமா தோழியே....

      திண்டுக்கலிருந்து முடிந்தவரை நண்பர்களை அழைத்துவருகின்றேன்

      Delete
    5. நண்பரே உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் கொடுங்கள்
      தைரியம் இருந்தால்


      என் நம்பர் 8760561190

      Delete
  27. the heard reality -- hereafter no one can change the new G.O.
    bcz it is recommended by court.

    we can turn the world's face only one day on us, next day the world will go to see its work

    ReplyDelete
    Replies
    1. உயர்நீதிமன்றம் தான் கூறியிருக்கிறது நண்பரே

      இன்னும் உச்ச நீதிமன்றம் உள்ளது பார்ப்போம்

      Delete
    2. ungal poratathai naan atharikiren. but one day poratam pathathu. antha one day ku apram nambalai thavira anaivarum maranthu vuduvaargal endru solgiren.

      Delete
    3. நீங்கள் கூறுவது சரி தான் நண்பரே

      ஆனால் நாங்கள் போராட்டம் நடத்துவதற்காக மட்டும்
      ஒன்றுகூட வில்லை

      வழக்கு தொடுப்பது பற்றி முக்கிய முடிவு எடுப்பதற்கும்
      உச்ச நீதிமன்றம் செல்வது பற்றியும் முடிவுஎடுப்போம்

      Delete
    4. இப்படியே வழக்கு போட்டுக்கொண்டே சென்றால் விளங்கும் போங்க.தனியார் பள்ளிக்கூடம் இதனைகாரணம் காட்டி வேலைக்கு சேர்க்கமாட்டேன்ராங்க.ஏதோ ஒரு முடிவுவந்தால் அவரவர் வேலையைபார்க்கலாம் வழக்கு போடக்கூட வக்குஇல்லாமல் பல்லாயிரம் ஆசிரியர்கள் இறுதிப்பட்டியலை பார்த்துகொண்டு இருக்கும் இந்தநேரத்தில் இப்படி வழக்குகளை மேலும் மேலும் போட்டு நோகஅடிப்பது நியாயமான செயலா சற்றே சிந்திப்பீர் ஒரு வழக்கு என்றால் அது எவ்வளவு நாள் இழுக்கும் என்பது யாவரும் அறிந்ததே இப்படியே போனால் எப்படி குடும்பத்தை பார்ப்பது.ஏதோ தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் கோடீஸ்வரர்கள் போல் நினைத்து சிலதனிமனிதர்கள் இப்படி செய்வது முறையல்லவே தயவுசெய்து வழியை விடுங்கள்.இதுபோன்ற நிகழ்வுகள் நாளை உங்கள் குழந்தை களுக்குக்கூட வரலாம் வேறு ஒரு வழியில்.

      Delete
    5. நண்பரே காவல்துறையிடம் அனுமதி வாங்கபட்டுவிட்டது



      நீங்கள் கூறுவது நகைச்சுவையாக
      உள்ளது

      Delete
    6. செல்லவில்லை வருந்துகிறேன் நண்பரே உங்கள் பெயர் நண்பா

      Delete
  28. Replies
    1. அம்மா தாயே அவனவன் பைனல் லிஸ்டுல பேர் வராதுனு உண்ணாவிரதம் இருந்தா உனக்கு உன் பிர்ச்சனை ஏம்மா இப்படி இருக்கிங்க

      Delete
  29. all the best 90 mark mela edutha ellorum participate pananum .

    ReplyDelete
  30. all the best for the porattam but soon publish the final list

    ReplyDelete
  31. இன அடிப்படையில் ஒரு பிரிவினரை ஒதுக்க வேண்டும் என்பதற்காக திரித்துச் செய்யப்படும் இந்தச் செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இது போன்ற அநீதி நடைபெறக் கூடாது என்பதற்காகவே 'இட ஒதுக்கீடு' என்பது உருவாக்கப் பட்டது. மீண்டும் அநீதி தலை தூக்கக் கூடாது. இதனால் ஒரு வர்க்கம் மேலோங்கும் போக்கு தலைதூக்கும். சாதி, இன பேதமற்ற சமுதாயமும், சமத்துவமும் ஓங்கிட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. என்னாச்சு அண்ணே

      Delete
    2. தம்பி !வீட்ல பெரியாள் யாராவது இருந்தா கூட்டிட்டு வாப்பா...

      Delete
    3. MR.Ponsankar போராட்டத்துல கலந்துகொள்பவர்களும் நீங்கள் குறிப்பிட்ட ஒதுக்கப்பட்ட பிரிவில் உள்ளவர்கள் தானே ..

      Delete
    4. சுயநலம் மட்டுமே விரும்பி பிரிவினை செய்யும் இவர்கள் ஆசிரியராகி, மாணவர்களின் நிலை ?????????

      Delete
    5. அவர்கள் உரிமை பறிக்கப்படும் போது அதை எதிர்த்து போராடுவது அவர்கள் உரிமை.. உங்களுக்கு வேலை கொடுக்க போகும் நேரத்தில் அதை பறித்து வேறொருவருக்கு கொடுத்தால் நீங்கள் அமைதியாக இருப்பீர்களா...

      Delete
  32. உண்ணாவிரதத்துக்கு சாப்பிடாம போங்கண்ணா..................

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  33. GOOD EVENING FRIENDS,

    WISH U ALL THE BEST FOR UR SUCCESS., ABOVE WEIGHTAGE ( 85 +5 +5 +5 ) IS VERY VERY CORRECT., IF NOT POSSIBLE ATLEAST 90 & ABOVE 90 MARK EDUTHAVARGALLUKKU ONLY ADDITIONALLY 10 MARKS CURRENT WEIGHTAGE - IL ADD SEITHAL KOODA NALLUTHAN.,

    EVVALOVOW KASTAPATTU PADITHU INDHA MURAI JOB KIDAITHAL THAN NALLATHU.,

    SPECIAL THANKS FOR THIS MEETING ORGANISING.,

    ReplyDelete
    Replies
    1. sir, 90 above eduthavargal family members kum govt job kidaika vendum ena oru poratathai tuvangungal.. 90 above eduthathalayae ungaluku kidaithulla thaguthi oriru mathipen kuraivaga eduthavargaluku illai ena ninaipathu miga periya arivaligal seyal thaal... valga ungal pothu nalam...

      Delete
    2. உனக்கு அடிஸ்னல் 10 மார்க்க தவிர வேறேதும் தெரியாதா

      Delete
  34. 55%-60% எடுத்த நண்பர்களே நாம் எப்போது போராட்டத்தை துவங்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. அதிக எண்ணிக்கையில் நாம் உள்ளோம் , வெற்றி நமக்கே...

      Delete
    2. அவர்களைவிட 10000 பேர் அதிகம் கூடுவோம்

      Delete
    3. இத இத இத தான் நான் எதிர்பார்த்தேன்..
      But konjam wait panuvom G..
      KADAVUL
      Govt moolamaga kudupathai yaralum taduka mudiyathu..

      Delete
  35. Whether the postings are increase of this TET-2013 exam,the problem will be solve.This is the best solution for all.

    ReplyDelete
  36. Senioritykum , Experiencekum marks increase pannanum appa than best teachersku vaeippu kidaikkum studentskum best teachers kidaipanga

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள் நண்பரே. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. g. eve. jailani basha sir,

    pls. dont irritate other thoughts., THIS IS DEFENDS UPON ALLOVER LIFE. AND

    SO THIS IS ENOUGH.,

    ReplyDelete
    Replies
    1. Very gud eve good win sir.. Na yaraum irritate panrathukaga comment panala. Poratam panrathukum case podrathukum ellarukum urimai iruku thane.
      Neengal ungal urimaikaga Poaradum pothu, Naangal engal urimaikaga poaraduvathu tavatu ilaye

      Delete
  39. Old go vil 90 to 104 same cut of irunthathe appa en porattam pannala

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. NALLA PADICHI NERAYA MARK VANGIRUNTHA YEN PORATTAM...KA
      MMINRATHALAN.
      IDHULA PODHUNALAMAM
      MANNANGATTI...

      Delete
  41. Dear friends,What about the computer teachers posting......

    ReplyDelete
  42. 55% pass it too much neengal poratam saithal 55% will BE cut by Govt. then only 60% BE CAREFUL UNDERSTAND jainlal basha

    ReplyDelete
    Replies
    1. Oh i c.. k anonymous, Apo govt kuduta relaxtion'ku against'a poratam pana govt onnum panatha??

      Delete
    2. Hello anonymous.....

      Naanga amaidhiya irukomnu neenga pudusa rules elam poodathinga.... 55% ah maathradu nadakatha vishayam! Chumma indha poochaandi velai elam inga vendam!

      Delete
    3. Vidunga Madam.. Naalai illai enral Naalai Marunaal Namathe..

      Delete
    4. Basha sir...

      Ennaikka irundalum vetri namaku dhan sir..... Ivlo naalum kudavae irundha kadavul inimaela namala vitra pooraru!!!! Paathukalam!!

      Delete
    5. வெற்றி நிச்சயம்
      இது வேத சத்தியம்.
      கொள்கை வெல்வதே
      நாம் கொண்ட லச்சியம்..

      Delete
  43. ஒரு வருடமாக வேலை கிடைக்கும் என்று நம்பி இருக்கும்போது மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்பட்டோர் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. விஜயகுமார் சார் உங்ககிட்ட நான் இத எதிர்பார்க்கல....அவங்கள வாழ்த்தவும் வேண்டாம் சாபம் விடவும் வேண்டாம்.....அண்ணா பாவம் னாஅவங்க ஜெயிப்பது கடினம்னு தெரிஞ்சு போராங்க....இதனால கண்டிப்பா நீங்க பாதிக்க பட போரதில்ல....pls its my humble request....மக்களே நானும் அங்கு இருப்பேன் போராளியா அல்ல....உற்சாகம் தற.....வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
    Replies
    1. யாருப்பா அந்த விஜயகுமார்

      Delete
    2. kavundar sir i welcome ur comment

      Delete
    3. OK OK nan yethuvum sollala..... continue porattam work....

      Delete
  45. இது எல்லாம் சரியில்லை..

    ReplyDelete
  46. நாங்க உண்ணாவிரதம் இருந்து செத்தாலும் பரவாயில்ல 90 க்கு குறைவா எடுத்த எவரையும் விட மாட்டொம்
    90 மாா்க் முதலில் அறிவித்த மினிமம் மாா்க் கூட எடுக்க முடியல உங்களுக்கு எதுக்கு ஆசிாியா் வேலை - முதல்ல போய் ஒழுங்கா படிங்கப்பா

    ReplyDelete
    Replies
    1. Basic 12th bsc bed olunga padikatha neengala varumpothu 89 edutha nanga varathula thappila

      Delete
    2. Well said saravanan sir.. Above 90edutu +2 Dted Bsc Bed'la high mark eduta yarum ipdi poratam panala.. Just 90edututu enga job kidaikam poairumonu think panravanga than ipdi panranga. Just 90 eduta neenga brilliant'na all std'laum 85%-90% eduturka nanum brilliant than..

      Delete
    3. பொறுமை தோழியே...

      உச்ச நீதிமன்றம் செல்வது பற்றி சென்னையில் முடிவு செய்வோம்...

      Delete
    4. dear mr sathish first file case before high court bench then u deceide abt supreme court within that posting will over u are a dindigul appatakkar man

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Aptina yean tet la 90 eduka mudila

      Delete
    7. Saravanan & jailani ivlo peasaringa very good unga naala yean tet la 90 above yeduka mudila

      Delete
    8. Mr.satheesh sir...

      What kind of language u r using??? U can use decent words for ur argument know!!! Finally u people will blame like we (82-89) are creating unwanted issues!! Just luk at ur 9.55pm comment! If u wanna shout him do it in a decent way..

      Delete
    9. Ungalukana reply keela iruku sathish sir.. keep scrolling..

      Delete
  47. Dear 82-89 Marks Candidate do not use any harsh words. If you got 90 and above which mindset you will there. Think and do it yourself.

    ReplyDelete
  48. trb oru mudivuku vanthalum ipdiye poratam case nu trb ya vela seiyavidama panunga apram yeppdi puli varum oru punnakum varathu........... THINK WELL MANY TIMES B4 PROCEED BUT DO AS SOON AS YEARLY... BY S.S.K karur

    ReplyDelete
  49. PORATTAM VETRI PERA VAZHTHUKKAL

    ReplyDelete
  50. 90 mark above candidate Ku gov. Give first periority fungal korikai vetri opera vazhthukal kandipa VP LA irrunthu 100 mela kalathukiram thanks for your cooperation

    ReplyDelete
  51. FRIENDS NOTE ONE THING TNTET2013 HAS COME TO A STAGE ONLY WHO FILES A CASE ,MAY GET JUSTICE ALL OTHER PERSONS CANNOT

    யாறோ எரியிர கல்லுக்கு நமக்கு மாங்கா விழுகாது எல்லோரும் கல் எரியனும் கல் என்பது இங்கே high court case

    ReplyDelete
  52. All d best. Govt gavanata namma pakam tirupalam. One year ayiduchu. Girls& womenoda situationkuda paravailla namaku sapaduku pblm illa ena husband patukuvanga. Ana gentsoda nelamai romba mosam. Marriage ana gentsoda situation solave tevai illa. Sapadu, money,mariyadai eduvume irukadu. Iduve lateana poratumdan. Idukavadu nalla solution kedaikatum.1 yr wast

    ReplyDelete
  53. Vaazhthukkal Thozharkale...!
    Ithu namathu urimai...!
    Kandipaga vetri pera vaazhthukkal..!
    Kangeyam, Dharapuram, Vellakovil, Mulanur, Muthur, Nadhakadaiyur pondrea area-vil irunthu pogum nanbargalea..!
    Enathu email Id-ku ungal detail-la send panuga aanaivarum eenainthu selvom..!
    rapbharathi@gmail.com

    ReplyDelete
  54. Yellarukum nanmai nadakavendum 90 above ungal korikai kettu peruvathu ungal urimai atharkaga 82to 89 eduthavangalai ungaluku eharku teacher job ena ketpathu sariyalla

    ReplyDelete
    Replies
    1. Naanga ungaluku job kuduka kuudathunu sollavillai

      Delete
  55. Dear well Brilliant jailani basha and Saravanan Nagiahsamy you command is very good. I think you got good score in +2,BSc, and BEd. Why you can not take 90 and above in TET. We can improve our TET marks in next exam but how we can improve our +2,BSc and BEd.

    ReplyDelete
    Replies
    1. Neenga TET'la ful effort edutu padichum en unganala 130ku mela eduka mudila. Suppose apdi eduturuntha nalla wtge'oda comments'a read pana matum than inga vanthirupinga. Hope u undrstd

      Delete
    2. State first kuuda 130 illa sir

      Nanum 2 month than padichen 96 mark b.ed la 80% +2 la 76%

      Delete
    3. +2 90%
      B.ed 85%
      B.sc 80%
      D.t.ed 83%

      Delete
    4. TET LA YEAN UNGANAALA 90 KUUDA YEDUKA MUDILA

      Delete
    5. Sir tirumba tirumba type pana mudila.. keela pathukonga.. inga wifi signal low aitu iruku... sorry 2mrw pakalam

      Delete
  56. டிஇடி தேர்வு

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
  58. Dear well selvaraj 90 above edutha ungaluku adutha tet la 140 edukurathu onnum kastam illaya sir

    ReplyDelete
  59. I expect this q Mr. Selvaraj.
    Na last year than B'Ed finish panen. 2month gap'la enala 89eduka mudinjathe periya visayama think panten. Fulla'a b'ed la nalla mark score pananum'nu ithula vituten. I got 85% in bed(maths). Enaku nalla weitage iruku so na kavala padala. Ungaluku iruntha kavala padama irunga.

    ReplyDelete
  60. PORATTAM VETRI PERA VAZHTHUKKAL

    ReplyDelete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
  62. Dear
    saravanan Nagiahsamy Govt. will announce the minimum pass mark is 140. We should take that. That is competition, who is coming the race first those will win this is the correct method. Im also very good marks in all school studies those will calculate each and every std , is it correct?

    ReplyDelete
  63. Dear jailani basha, you got 85% in your B.Ed.Well done I appreciate you. Why you cannot take more than 60% in TET Exam.

    ReplyDelete
    Replies
    1. Ada ennanga sir. Tat comment'a nalla padinga.athan teliva solirukene. Tamil'la type pana late aguthunu Tanglish'la type panten sir..

      Delete
    2. You spend 2 months. But I have spend just one month only. For me also Business , Family , Kids and etc... For you bachelor no more problem at all but family man. I am not fighting with you friend.

      Delete
    3. Insha allah... Ellarukum nallathe nakanum'nu pray panikurpanikuren sir... na tappa ethum pesiruntha i'm sorry... k gud nyt...

      Delete
    4. Thanks for your pray. I am also pray the Lord Allah give post everyone whose all are tried very hard work. Good Night.



      Delete
  64. See each subject wise parkumpothu nan science canditate 89 eduthathu ondrum kuraivans visayam illai i respect your effort see 89 eduthavanga teacher varakoodathu endru kooriyatharku pathil koorinan avalavuthan

    ReplyDelete
  65. entha oru pottikkum vithigal munnare arivikkapadum. long jump competitionil kottaI thandi thaavinal thaguthi ilanthavaraga karuthapaduvar.KOTTAI THANDAMAL 4metre thandubavar first prize perugirar>kottai thandi oruvar 4.5 metre thandinalum avar thaguthi ilandhavaragave karuthappaduvar. Potti mudinthavudan kottai thandinalm thaguthi peruvaargal endru arivitthal niyayamaaga first prize vaangiyavar pinnukku thallapadugirar.thaguthi ilanthavar first prize perugirar. idhu niyayama?

    ReplyDelete
  66. Im Rajkumar frm villupuram, nanum indha porattathil enadhu nanbargal mattrum kudumbathodu kalandhukolgiren yaravadhu villupuram nanbargal porattathil kalandhukolla viruppamullavargal pls contact me, naam ondragave sellalam, 7667150303. Namadhu porattam vetripera vazhthukkal.

    ReplyDelete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. annonimus முதலில் நாகரீகமாக கமண்ட்ஸ் விட கற்றுக்கொள்ளுங்கள் ஆசிரியர் ஆக பிறகு ஆசைப்படலாம் பெயர் சொல்லாமல் கமண்ட்ஸ் விடுவது செத்துப்போன பாம்புக்கு சமம் இதையெல்லாம் கவணிக்காமல் பணியை தொடருங்கள் சதீஷ் வாழ்த்துக்கள் கண்டிப்பா வெற்றி பெறுவோம்

    ReplyDelete
  70. This comment has been removed by the author.

    ReplyDelete
  71. This comment has been removed by the author.

    ReplyDelete
  72. 82-89 எடுத்த நண்பர்களே . 90 கு மேலே எடுத்தவர்கள் போராட்டங்கள் நடத்தட்டும்.அதனால் பலனேதும் கிடைக்க போவதில்லை என நினைக்கிறேன் . வழக்குகளினால் எந்தவித தீர்வும் கிடைக்க போவதில்லை. அப்படியே நமக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும் அரசே மேல் முறையீடு செய்யும் .
    அவர்கள் போராட்டம் செய்யட்டும். அவர்கள் உரிமை அது . நாம் அமைதி காப்போம் . சண்டை இட வேண்டாம் . தேவையில்லாமல் யாரும் யாரையும் குறை கூற வேண்டாம் . எங்களையும் வசை பாடிட வேண்டாம் . உங்கள் காழ்ப்புணர்ச்சி & கோபத்தினை அரசிடம் காட்டுங்கள் நண்பர்களே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி