TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60%க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள்அடையாள உண்ணாவிரத போராட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2014

TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60%க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள்அடையாள உண்ணாவிரத போராட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.


TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60%க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள்அடையாள உண்ணாவிரத போராட்டம்:

ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கு வேண்டியும்,ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சதவீதத்தை 60% திலிருந்து 85% உயர்த்த கோரியும் தற்போது சென்னை சேர்பாக்கம் வாலாஜா சாலையில் அரசு விருந்தினர் மாளிகை அருகில் ஒரு நாள்அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
தற்போது(11 AM) வரை சுமார் 300 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.விரிவான தகவல் விரைவில்...

101 comments:

  1. Replies
    1. vetri nitchayam....... valththukkal .....

      Delete
    2. vettri vellllllll....???? vettrivelllllll????? sollungad veeeeera vel enru.... vettri vellllllllllll.......

      Delete
    3. என்ன பூலீகேசி பழனிக்கு போர்யா

      Delete
  2. cm amma consider this unnaviratha porattam

    ReplyDelete
  3. Replies
    1. all media persons are here. in order to many candidates giving speech through mike. maximum police force protecting to tet candidates

      Delete
    2. puraa(television) moolam yentha seithium varavillaye amaichare...

      Delete
    3. Still there is no news regarding fasting in any tv channel.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. aik vijaykumar mouna viratham kai vitacha Nanba....
      totally positing DELAY than ...........
      itukku mela enna panna ......

      Delete
    2. It is not possible this months

      Delete
    3. Shiva RAM, yes. I came out of silence.

      Delete
  6. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் 500 பேர் கலந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. adichi DOOL kilpappungal amini.....
      neenga poguliyyaaa

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Good response. Wish you all succeed in peaceful manner.

      Delete
  7. உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு பெறும் அனைத்து டி இ டி நண்பர்களுக்கும் உங்கள் கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்

    75000 பேரில் 500 என்பதை 74500 பேர் அரசாணை 71க்கு ஆதரவு என்று எடுத்து கொள்ளலாமா

    ReplyDelete
    Replies
    1. Different calculating pola theriuthe

      Delete
    2. இன்னும் இரண்டு வாரத்தில் அனைத்தும் தெரிய வரும்...
      let's watch it....

      Delete
    3. yennnnnnne????? vellai kodi velai seiyyavillayaaaaaa??????

      Delete
    4. Indha website ah tet eluthunavanga oru 1000 per pappangala adhula 500 per poirukanganu vachukalam ippa kanaku pottu parunga.

      Delete
    5. அது தான் 500 பேருக்கு மிகாமல் னு ஒரு வரியை காணவில்லையா ... இங்கு யாரும் விதியை மீறவில்லை

      Delete
    6. ipa
      posting rank list nu yethume chance ilai.july last than yelame.becoz
      intha mnth fulla transfr counseling athu ithunu nadanthutrukula.athu
      mudincha than itha pappangalam Trb.

      Delete
    7. July 2nd varaikkum teachers councelling....next SPL tet CV... July 2nd or 3rd week maybe....Assembly LA announcement ....

      Delete
  8. Trb call pane n. July first week rank list

    ReplyDelete
    Replies
    1. Trb number codunga anand sir........

      Delete
    2. INDRU NAANUM CALL SEITHEN SAME BATHIL THAAN SONAANGA.

      TRB NO;044 28272455

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. PG's call panna enna reply??...please any PG's...

      Delete
    5. they said case didn't finish

      Delete
  9. All the best those who all attending the Fasting........

    ReplyDelete
  10. Ya. Today k and is a vara the. July path a rank list am trb soluranga

    ReplyDelete
  11. Confirm a July lath a rank list nu uruthiya solranga trb

    ReplyDelete
  12. 82-89 90-150 அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் என்னதான் கூப்பாடு போட்டாலும் நடக்க்றது தான் நடக்கும்
    அடுத்து எங்க சுப்ரீம் கோர்டா இல்லை உலக நீதிமன்றமா
    சாகும் வரை உண்ணாவிரதமா

    நடக்கட்டும் நடக்கட்டும் போங்கடா நீங்களும் உங்க TET um

    ReplyDelete
  13. kalam pona kadaicela eathuku da poratam.totally waste court oru pakam panuthuna nenga oru pakamapy epa than posting poduvanga

    ReplyDelete
    Replies
    1. அண்ணே ராம் ராம் நல்லா இருக்கீகளா.

      Delete
  14. aanivarum call pannuvome appothuthan avaragal konjammavathu velai seivargal so all are ready to call trb

    ReplyDelete
  15. ippadiye ovvoru month-um mudiyuthu

    ReplyDelete
    Replies
    1. ethu yaroda mistake?

      question wrong nu 1 case......

      go wrong nu oru case......

      relaxation ku 1 case....nu

      ethuvum pathama epo poratam veru...

      nama tha mistake mela mistake panitae porom......

      february la vanga vendiya postinga july varaikum konduvanthu vitachu.....

      Delete
  16. I want to know department wise BT vacancy. intha muraiyauthu community wise appointment poduvagala?

    ReplyDelete
  17. god is the person who gives us good solution to us.

    ReplyDelete
  18. 2014 tet nadaka chance illai.........

    ReplyDelete
    Replies
    1. 2014 tet nitchayam nadakkum

      Delete
    2. Yes You are CORRECT. Intha GOVT. irrukum varai TRB ku NICHAYAM

      VARUMAANAM UNDU. INDIAN CRICKE BOARD aduthu PANAKAARA

      NIRUVANAM NAMMA TRB thaan.

      Delete
    3. 2014 spl tet finished man thereafter 2015 tet only available k

      Delete
  19. certificate verification absent anaugalukku meendum 10.6.2014 to 13.6.2014 cv nadanthu ithula ethanaperu absent anaganu Trb sollavillaye why it is only what? ithapatri think panuga sir

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. porattam seiyum nanbargaluku vetri pera en vaazthukal !

    ReplyDelete
  22. Siriya theepori than periya periya vilaivugalai erpaduthum nanbargale kattaiyam entha muyarchi vettri perum

    ReplyDelete
  23. Sing this song as kukoo film kalyanama kalyanam song tune

    Tet iyam tet kodumaya tet nalla padichu paricha eluthi passum panni postinguku theruvil indru kathurukanga pass panna patta kastatha ninachu kanner viduranga tet iyam tet kodumaya tet (intha edathula la la la music potukanga ) ra pagala kannu mulichu noteu pena kayil vachu paduchu vanthonga athana ellam intha trb maranthu ponanga tet iyam tet kodumaya tet kudumba kastam manasil vachu ethir kalatha ennathil vachu kasta pattu nanga thane padichu vanthonga ippo marku inga posting enga thavikuromunga tet iyam tet kodumaya tet dedicated to all tet passed candidates

    ReplyDelete
    Replies
    1. Pongafa ponga alukku alu porattam pannugga apo sikiram posting poduvanga. All selfish including the authority and the competatprs. Soon all can hear good news that spmeon committed suicide for delaying posting

      Delete
  24. Sing this song as kukoo film kalyanama kalyanam song tune

    Tet iyam tet kodumaya tet nalla padichu paricha eluthi passum panni postinguku theruvil indru kathurukanga pass panna patta kastatha ninachu kanner viduranga tet iyam tet kodumaya tet (intha edathula la la la music potukanga ) ra pagala kannu mulichu noteu pena kayil vachu paduchu vanthonga athana ellam intha trb maranthu ponanga tet iyam tet kodumaya tet kudumba kastam manasil vachu ethir kalatha ennathil vachu kasta pattu nanga thane padichu vanthonga ippo marku inga posting enga thavikuromunga tet iyam tet kodumaya tet dedicated to all tet passed candidates

    ReplyDelete
  25. Muruganantham
    Above 90 candidates only 25000
    Kanakku thappu mani!

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. INTHA POORATAM ENGALUKU ORU OLIYAI ETRUM.

    SHANMADHU

    ReplyDelete
  28. 5% மதிப்பெண் தளர்வு இல்லாமல் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த உலகத்தில் நீங்க மட்டும் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்திருக்கும்

      Delete
    2. NANBAR RAMKI nalla passiyodu Neengal SAAPADU sapidumpothu ungalidam

      irunthu thattai pidunginaal

      yeppadi irrukum athupondra nilai thaan tharpothaiya nilai avaravar

      anubavikumpothu thaan therium...

      Delete
    3. SC/ST compelled to grant 5% relaxation, so only Amma given it.

      Delete
    4. Anbu, 5% relaxation kodukalana, avangalum strike seithirupargal.

      Delete
    5. ithey AMMA Exam uk munnadi arivithirunthaal NOPROBLEM at present

      seithathu thaan thavaru ena kuripida padukirathu. intha arivipu sendra

      thervuku sellathu enumpothu ipothu therchi petravanai mattum kashtapaduthi

      paarpathu YAAR SONNA NIYAAYAM AMMAvuk sollunga Mr.VIJAYKUMAR. VLR.

      Intha nilaiyil NEENGAL irunthaal theriyum NAAN 110+ Enbathaium therinthu

      kollungal.

      Delete
  29. INTHA POORATAM ENGALUKU ORU OLIYAI ETRUM.

    ReplyDelete
  30. Athai vida 10000 per mattum pass ena anounce panni irundhal kooda nandraka than irukkum

    ReplyDelete
  31. OORU RENDUPATTA KOOTHAADIku KONDAATAMnu solluvaanga intha velaiyai

    thaan NAMATHU ARASU seithullathu. seithu kondea irulirathu.........

    NAMATHU NANBARGALAI PATINI POTTUM VEDIKAI PAARKIRATHU............

    ReplyDelete
  32. Poraattam pathi t.v.la edhavadhu news varudha nanbargale

    ReplyDelete
  33. unnaviratham iruppavarkalukku atharavu illainu yarum ninaikavendaam. leave illamalum, en pontra family situationlayum kalanthukka mudiyalaye thavira, 25,000 perum atharavu thaan. irutil neethi marainthaalum orunaal thannale veli varum.

    ReplyDelete
  34. சட்டப்படி 90 என்பதே தவறு .சனவரி மாதம் முன்னுரிமை கேட்கும் நீங்கள் 10 ஆண்டு கால முன் பட்டம் பெற்றவர்களை எங்கே போய் தள்ளுவது? போராடுவது தவறல்ல .போராடும் முறை தான் தவறு .

    ReplyDelete
    Replies
    1. atharkkum seruthuthan poratam nadakuthu ,,,,,,,,, nalla padiunga oiii................

      Delete
  35. if u not support 90 and etc...marks students,,,next time definitely dmk ,,,i will support

    ReplyDelete
  36. good job friends we are waiting for our cm order

    ReplyDelete
  37. நண்பர்களே ,

    இப்படி ஆள் ஆளுக்கு தனக்கு சாதகமான முறையை பின்பற்றும்படி சொன்னால் 1000 அரசாணைகளை வெளியிட்டாலும் போராட்டம் நடக்கும்...

    5% சலுகை கொடுத்தது அரசின் கொள்கை. அவர்களையும் அரசாங்கம் உசுப்பேத்தி விட்டுவிட்டது. திடீரென்று அவர்களை புறம் தள்ளினால் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ... இது ஒன்று தான் அரசின் தவறு.

    நமக்குள்ளே தேர்வில் தான் போட்டி இருக்க வேண்டும். தேர்வு முடிந்த பிறகு, தேர்வு முடிவு வந்த பிறகு நமக்குளே ஏன் இந்த போட்டிகள், பொறாமைகள் ...

    90க்கு மேல் எடுத்தவர்களில் சிலர் +2, UG , B.Ed களில்வலுவாக தான் உள்ளார்கள் .. அவர்களையும் இதும் பாதிக்கும். அப்போது அவர்கள் போராட்டம் நடத்தினால் ??????????????

    தேர்ச்சி பெற்ற உடனே வேலை கிடைக்கும் என்றால் என்ன செய்வார்கள் அரசாங்கம்? எவ்வளவோ காலங்கள் முன்னாடி பட்டம் படித்து காத்து கொண்டு தானே இருந்தோம் .. அப்பொழுது ஏதும் செய்யவில்லை.. அது போல இப்பொழுதும் காத்துகொண்டு தான் இருக்க வேண்டும்..

    வயது மூப்பு எதற்கு கேட்கிறீர்? வயது மூப்புக்கு முன்னுரிமை என்றால் இளைஞர்களின் நிலைமை ? அவர்களுக்கும் கனவுகள் உள்ளன!!!
    10,20 ஆண்டுகள் முன்னே B.Ed முடித்தவர்களுக்கு இது தான் முதல் வாய்ப்பா ?? எத்தனையோ வாய்ப்புகளை தவற விட்டு தானே உள்ளீர்கள். இப்பொழுது மட்டும் அடம் பிடித்தால் எப்படி ???

    உங்களுக்கு தகுந்த மாதிரி அரசாணைகளை மாற்றிகொண்டே இருக்க முடியுமா? இதை விட்டால் வேற வழி இல்லை, அடம் பிடித்தே சாதிதிறலாம் என்று நினைகிறீர்களா? அரசாங்கத்தை பற்றியும், இளைஞர்களை பற்றியும் பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகிறது ???

    வேண்டாம்

    வாழுங்கள் இல்லையெனில் வாழ விடுங்கள் !!!

    பல தரப்பில் எதிர்ப்பு இருக்கலாம்..
    மன்னிக்கவும் தோழர்களே ....

    சரியென்றால் தயவுசெய்து கமெண்ட் கொடுக்கவும்..
    நான் தனி நபர் இல்லை என்பதை நிருபீக்க!!!

    ReplyDelete
    Replies
    1. Mr உன்னை போல் ஒருவன் Sir,
      What's ur New wtge?

      Delete
    2. previously there was no chance like this. Also, we were all expected the seniority only. These are all because of the unstable govt. policy. Also, analysis the state rank of each year. Year by year it is increasing. The pattern and scheme of the education system also changing. But TET is under same period of time, same syllabus.
      Also, given relaxation, unstructured wgt. system made a lot of problem.

      Delete
    3. நண்பா நீங்கள் கூறியது நூறு சதவீதம் உண்மை .......ஆனால் இதை ஏற்றுக்கொள்பவர்கள் ......குறைவு.....90 - 99 எடுத்து weightage 65 -above உள்ளவர்கள்.....போராட்டம் செய்றவங்கள விட அதிகம்........இவர்களின் சுயநலத்திற்காக......இப்படி ........இந்த 500 நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .....உங்கள் மனக்குமுறலை........அதிகபடுதாதீர்கள் ....உங்களுக்கு ஏற்ற தீர்ப்பு வரவில்லை என்றால் காயம் உங்களுக்குத்தான் ......வந்தால் சந்தோசம் தான் .....உங்களுக்கு உண்டான எதையும்(அரசாங்க வேலை ) யாரும் எடுத்துக்க முடியாது ....உங்களுக்கு ஒரு கேள்வி ....இந்த TET ல 90 வாங்கிட்டு 82-89 எடுத்தவர்களை கேவலமான முறையில் பேசுகிறீகளே ஏன் கடந்த 2012 and அடுத்த மாதத்தில் நடந்த துணைத்தேர்வில் ஏன் நண்பர்களே தேறவில்லை ....? அப்போ எங்க போனீங்க ....உங்களுக்கு அப்போ படிக்க முடியவில்லையா ....?

      Delete
  38. All tet passed candidates , (82-89) Y u r not consider to "UNNUM VIRUTHA PORRATTAM".please arrange any one ,I will take total food expenses.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி