TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (30.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2014

TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (30.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.


முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை நிலையை எட்டாததால் மீண்டும் இன்று ( 30.06.14 ) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
மீண்டும் இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன.

13 comments:

  1. பேசாம ரி எகஸாம் வைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. Tamil posting potavanga yanna pannalam?????????

      Delete
    2. Santhosh P sir, neega PG TRB selected Candidatea??? unga major yanna? yadhuku indha madheri comment tharinga???

      Delete
    3. தமிழ் தான் சாா் போஸ்டிங் மிஸ் ஆயிடிச்சு சாா் அதான் திரும்ப எக்ஸாம் வைச்சா டைரை பண்ணலாம் அதான் சாா்

      Delete
    4. santhosh sir 2014 exam vaipanga appa eluthnga. vaitha examku job potatum. ellarukum oru problemna ivar selfisha reexam vaikiratha. vendam tention pannatha

      Delete
  2. ஓர் ஆண்டாகியும் பணி நியமனத்தை தாமதபடுத்துவது ஏன் ? முதுகலை பட்டதாரி நியமனத்தை விரைவு படுத்த வேன்டும்

    ReplyDelete
  3. இன்று ஏதாவது நியூஸ் வந்தா அத வெச்சி இன்றைய பொழப்பு ஒடும்

    ReplyDelete
  4. Today P.G other Subject Cause List Hearing . . .

    ReplyDelete
  5. MY PREDICTION ON P.G TRB CASE
    (1). Hearing was held and case was postponed.
    (2). Judgement is not today!!!.

    This is my ((guess))

    ReplyDelete
  6. use less trb and jalra court in judgment

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி