TRB: பாடப்பிரிவை ஏற்க மறுக்கும் டி.ஆர்.பி.: படித்த மாணவிகள் பாதிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2014

TRB: பாடப்பிரிவை ஏற்க மறுக்கும் டி.ஆர்.பி.: படித்த மாணவிகள் பாதிப்பு.


திண்டுக்கல் அரசு கல்லூரி பாடப்பிரிவை டி.ஆர்.பி. (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஏற்காததால் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை கட்டுப்பாட்டில் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவில் ஆண்டிற்கு 32 மாணவிகள் படிக்கின்றனர்.இங்கு படித்த 100 பேர் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியுள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெற்றபோதும், பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவு, பி.எஸ்.சி. விலங்கியல் பாடத்திற்கு சமமானதற்கான அரசாணை இல்லை என்று கூறி, அவர்களுக்கு ஆசிரியர் பணி தர டி.ஆர்.பி. மறுத்துவிட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலத்திடம் புகார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "பி.எஸ்.சி. விலங்கியல் பாடப்பிரிவும், பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவும் சமமான படிப்பு என கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததால் படித்தோம். ஆனால், பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவை டி.ஆர்.பி. ஏற்க மறுக்கிறது. இதுகுறித்து கல்லூரி மற்றும் அன்னை தெரசா பல்கலையில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை" என்றனர்.கல்லூரி முதல்வர் பத்மலதா கூறுகையில், "அரசாணை வெளியிடுவது தொடர்பாக அரசுக்கும், பல்கலைக்கும் அறிக்கை அனுப்பியுள்ளோம்" என்றார்.

17 comments:

  1. Zoology (vocational )candiate any one cv no: plz enter kalviseithigal .cv kku anyone zoo vocational poningala friends

    ReplyDelete
    Replies
    1. Zoology is not vocational i think your ug specialization with vocational sericulture is it?

      Delete
  2. Zoology (vocational )candiate any one cv no: plz enter kalviseithigal .cv kku anyone zoo vocational poningala friends

    ReplyDelete
  3. hi frds..
    SPECIAL TNTET - Final Answer Keys
    - sampanthamka Tamil part il,
    3 Questions ku Wrong answer key koduthu irunthathal,
    So, Nan TRB ku Request Letter send pani iruken,
    ple give ur support and we need re-result for spl tet. so, give ur comment.
    My mail id - kannu9787172067ks@gmail.com.
    Thanks.

    ReplyDelete
  4. My cm cell petition and the trb answer i got

    Grievance TET தேர்வு முடிந்து ஒரு வருடம் ஆகியும் TRB வாரியமானது இது வரை எந்தவித காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை. தேர்வு முடிந்து சுமார் ஒரு வருடம் நெருங்கும் தருவாயிலும் கூட தாமதிப்பது, எங்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிக்கொண்டிருக்கிறது. டெட் தேர்வு முடிந்து இவ்வளவு காலதாமதம் ஏன்? எப்போது பணிநியமனம் ? எவ்வளவு பணியிடங்கள் உள்ளது என்று ஏன் அறிவிக்கவில்லை? ஆகவே TRB யை உடனடியாக எத்தனைக் காலிப்பணியிடங்கள் உள்ளது என்பதனை வெளிப்படையாக அறிவிக்க ஆணையிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition Status Rejected
    Concerned Officer SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD
    Reply Rejected. The petitioner is informed that the Board has seek clarification from Government as per the direction of Honourable High Court regarding methodology to be followed in TET Examination vide TRB Rc.No.300/TET/2014 dated 21.5.2014.

    ReplyDelete
  5. Mr. Mani Sir,,, ple give ur support for Spl TET candidates... ple website il itha pathi eluthunga... We need re result... Nan TRB ku daily m phone panitu than iruken...

    ReplyDelete
  6. Hi... kalviseith frds..
    Special TNTET 2014 ku Re-result venum....
    Strength ilatha thala, yarum - Final Answer Key - sampathamaga pesa maatrangalo......?
    Ple give ur media support for Spl TET candidates. Thanks

    ReplyDelete
  7. Hello...
    'Ashok' enkira Nanbar- Avarathu
    "bioashok.blogspot.in" - enkira website il,
    Final Answer Keys - sampathamga proof koduthular,
    But, Nama Kalviseithi -il yen varavilai..
    We need your support sir.... What we do next...
    My friend has 81 mark in spl TET. (I hav passed 2013 & 2014 also, same mark 88).
    Plz, give ur support my friend's teaching life. Thanks..

    ReplyDelete
  8. 1. Kadhalai kurikatha solai thernthedu?
    A. Muneer
    B. Aali
    C. Paravai
    D. Samuthiram
    Final Key Answer is - B. Aali....
    (proof- 9 th tamil Ist term - page 84 - 'Kadhar Payanam') Ans is may be D. Samuthiram.

    2. Pagupatha-thai thernthedu?
    A. Arigzan
    B. Anbarasi
    C. Varathan
    D. Kavigzan
    Final key answer - A/D. But Ans is B. Anbarasi
    (proof - 7th - IIIrd term -page 41)

    ReplyDelete
  9. Hai... KRK sir... and kalviseithi frds..
    Sry, i couldn't type tamil font in the questions.. i hope you can understand the qut & answers..
    itha questions ilamal another one question ku addition ah answers varum then, another one question has incompleate meaning and spelling mistakes..
    So, i send 4 tamil questions against for Spl TET 2014 to request letter..
    Pl nzearest relativ la, (trb il - arintha or therinthavargal) irunthal could you force my request for SPECIAL TET RE-RESULT matter...
    for more details call ple my no. 9787172067. Thanks..

    ReplyDelete
  10. PWD - Person With Disability candidates,
    Plz awake up for spl TNTET 2014 - Final Key Answer against...
    It is our time, again & again we are suffering some problem about TET Exam & teaching job..
    So ple could quickly awake your eyes... Thank you friends.

    ReplyDelete
  11. TRB - ku naama, verum request letter mattum anupinal pathathu...
    We give more force to trb - again and again, remeber to take the issue by phone call
    or directly to talking or some thing we do... Plz, suguesst your opinion friends and Kalviseithi..
    It is not a single my problem... It's all for us... Thanks.

    ReplyDelete
  12. I am select pg trb 94 marks bc....dob 22.6.1986....but I have no go for...bsc botany (vocational biotechnology)...any one for this same problem. ...comment here

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி