01.07.2014 முதல் 7% அகவிலைப்படி உயர்வு உறுதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2014

01.07.2014 முதல் 7% அகவிலைப்படி உயர்வு உறுதி!


30.06.2014 வரையிலான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் இன்று(31.07.2014)வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படிஉயர்வு கணக்கீடும் வெளியிடப்பட்டது. இக்கணக்கீட்டின்படி அரசுஊழியர்களுக்கு
01.07.2014 முதல்7% அகவிலைப்படி உயர்வு உறுதியாகியுள்ளது.இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 3 ஆம் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

41 comments:

  1. Replies
    1. Trb l idhu mari vidiya vidiya work panna matanga. So tomorrow morning la irundu night varai idu mari expect panlam. Ipa things polama sir.

      Delete
    2. 15226 Bt&sg teachers final list publising today
      Source : கல்விக்குயில்

      Delete
    3. 15 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் இன்று வெளியீடு..!!!
      சென்னை:
      பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 15 ஆயிரம் புதிய
      ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), இன்று, இணையதளத்தில் வெளியிடுகிறது.

      ஏற்கனவே நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 43 ஆயிரம் பேரில் இருந்து,

      10,726 பட்டதாரி ஆசிரியரும், 4,000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

      நேற்று, கூடுதலாக, 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாக, துறை வட்டாரம் தெரிவித்தது.

      எனவே, 11,226 பட்டதாரி ஆசிரியர், 4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது.

      முதலில் அறிவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை
      தமிழ் 772,
      ஆங்கிலம் 2,822,
      கணிதம் 911,
      இயற்பியல் 605,

      வேதியியல் 605,
      தாவரவியல் 260,
      விலங்கியல் 260,
      வரலாறு 3,592,
      புவியியல் 899,
      மொத்தம் 10,726.

      Delete
    4. வாழ்க வளமுடன்

      Delete
    5. Usharani mam g mg
      U r a big ***DOG***


      Don't feeeeeeeeel change the dog letters and I'll come amazing word it's u r profile image

      Delete
    6. TRB Office il INDRUPOI NAALAIVAA endru ezhuthi vaithulaargalaa yena theriyavillai.

      Delete
    7. காலை வணக்கம் கண்ணதாசன் சார்

      Delete
  2. எதிர் பார்ப்பதை காணலையே

    ReplyDelete
    Replies
    1. 15226 Bt&sg teachers final list publising today
      Source : கல்விக்குயில்

      Delete
    2. Epselva / Sir
      Kalivikural eruinthu eppo Kalvikuyil la? Mudiyala samy aala veduinga

      Delete
  3. Tomorrow we will get good news

    ReplyDelete
  4. Frndz my wtg71.37%papr1 bc job kidaikuma

    ReplyDelete
  5. Daily we hope to get the gud news but finally nothing

    ReplyDelete
  6. Replies
    1. I checked till 12:12 but there is no updation about fimal list.. Any way wish a joyful first day dear guys.. Very gud morning..

      Delete
  7. Natkal nagarvathu than micham august 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15-Freedom day on Final day for Posting day tet 2013

    ReplyDelete
  8. Replies
    1. Sir u r sleeping at the time appo kalvikurala appointment kuduthuttainga enakku athipatty g h school

      Delete
  9. Still not release result TET or PG TRB.

    ReplyDelete
    Replies
    1. 15226 Bt&sg teachers final list publising today
      Source : கல்விக்குயில்

      Delete
    2. Epselva poraya Ella vaila kathiya vittu suththava our murai sonna podhafha
      Y this velamparam?

      Delete
  10. இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Where is our pg +tet results?

    ReplyDelete
  13. For trb
    Our life is not for your entertainment. Our pain is not for your pleasure.

    ReplyDelete
  14. I lost my one year life and my one year service. Trb is treating us like the animals.

    ReplyDelete
  15. What is the reason for the delay to appoint us? Salary?

    ReplyDelete
  16. good moring friends ,,, kalai enia kalaiyaka erukkuma ,, 1?

    ReplyDelete
    Replies
    1. Good morning madhavan, trb final listum vidamaattangaraanga, nammala thoonga kooda vidamaattangaraanga

      Delete
  17. Please release the pg final list along with tet final list immediately.

    ReplyDelete
    Replies
    1. 15226 Bt&sg teachers final list publising today
      Source : கல்விக்குயில்

      Delete
  18. Pg trb ku oru nalla newsaa sollunga trb

    ReplyDelete
  19. Velaiku pogaama veetla innamum thandasoraaga iruppadhu romba asingamaa irukkindradhu. Ellaarum kelvi ketkiraargal, enna pandra paa nu

    ReplyDelete
  20. Today Tamil hindu paper said ... Selection list will be published today afternoon.... Additionally 700 bt for AD welfare schools.... Paper 1 list will be only on aug 13 or 14.....

    ReplyDelete
  21. அய்யோ................. புலி வருதா

    ReplyDelete
    Replies
    1. Ennachu !
      Tet exam sonnainga
      Naanum ponnean
      Eluthunena?
      This is my range so valga Trb

      Delete
  22. Replies
    1. Ipadi soliyea JULY um poittu AUGUST um vanthuduchinga anaal

      BEST enbathu???????????????????????????????????

      Delete
  23. iyya saami pg pathi yaravathu solluka pa

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி