11 ஆயிரம் புதிய ஆசிரியர்கள்ஆகஸ்ட்டில் பணி நியமனம் - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2014

11 ஆயிரம் புதிய ஆசிரியர்கள்ஆகஸ்ட்டில் பணி நியமனம் - தினமலர்

புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் மாதத்தில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
இதுவரை நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகள் மூலம், மதிப்பெண் அடிப்படையில், 10,700 பட்டதாரி ஆசிரியர்களை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), தேர்வு செய்ய உள்ளது. இந்த தேர்வு பட்டியல், வரும், 30ம் தேதி வெளியாகிறது.பட்டியல் வெளியான, அடுத்த ஓரிரு நாட்களுக்குள், அதன் முழு விவரத்தையும், பள்ளிக்கல்வித் துறைக்கு, டி.ஆர்.பி., அனுப்பும். அதன்பின், 'ஆன் - லைன்' கலந்தாய்வு மூலம், ஆகஸ்ட் இறுதிக்குள், புதிய ஆசிரியர்கள் அனைவரும் பணி நியமனம் செய்யப்படுவர்.அடுத்த நியமனம்: நியமிக்கப்பட உள்ள ஆசிரியர் பணியிடம், 2012ல் ஏற்பட்ட காலி பணியிடங்களுக்கானது. எனவே, 2013ல் ஏற்பட்ட காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை, சட்டசபையில், இன்று, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், வீரமணி வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

144 comments:

  1. tntet paper 2 expected cutoff released by vellore vidiyal coaching centre

    ReplyDelete
    Replies
    1. vidiyalarni.blogspot.com/this website released expected cutoff for paper 2

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. நண்பர்களே....ஏன் இவ்வளவு காலம் கடந்து யோசனை செய்கீறீர்கள்..? டி ஆர் பி க்கு மூத்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. நமக்கு தான் தேவை.
      ஒரு பெண் வெயிட்டேஜ்க்கு கோர்ட்டுக்கு சென்ற போதே, ''மூத்த ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை'' என்று போரடியிருந்தால் முன்பே தீர்ப்பு கிடைத்திருக்கும். தேர்வு முடிந்து பின் கேசு போட்டு, தீர்ப்பு வந்து, பின் வெயிட்டேஜ் மாற்றி., மீண்டும் கேசு போட்டு, தள்ளுபடி ஆகி..இப்படி இத்தனை மாதங்களை வீண‌டித்து ‍வாய் மூடி இருந்துவிட்டு‍, இப்ப தும்பை விட்டு வாலைப் பிடித்தும் வாய்ப்பைத் தவற விடலாமா ? இதற்க்கு எப்ப முடிவு சொல்லுமோ டி ஆர் பி. ?
      நியாயமாக மூத்த ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை டி இ டி கொடுத்திருக்கவேண்டும். இதை டி ஆர் பி யும் அரசும் கவனிக்க தவறியிருக்கலாம்.
      காலம் கடந்த.. நியாயமன முயற்சி.. என்றாலும் மூத்த ஆசிரியர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

      Delete
    4. HISTORY BC CUT OFF 60.90 TRUE. VIDIYAL CENTER FOOLISH CENTER.

      Delete
    5. நண்பர்களே வேலூர் விடிய‌ல் பயிற்சி மையத்தில் வெளியிட்டுள்ள பகுதியை பார்க்கவும். அதில் பிறந்த தேதி வாரியாக வேலை வாய்ப்பு வழங்குவதாக் உள்ளது. அதன்படி மூத்த ஆசிரியருக்கும் வாய்ப்பு வழங்கலாம்

      Delete
    6. அமைச்சர் உறுதி..
      தமிழ்நாட்டில் ஆசிரியர் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்..
      Polimar news....

      Delete
    7. any news from legislative assembly

      Delete
  2. Mr.rajalingam sir......
    August irudhikkulna Aug 15 or Aug 30

    ReplyDelete
    Replies
    1. ஆகஸ்ட் 15க்குள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்ற இருந்தாலும் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் நண்பரே....
      .

      Delete
    2. My wtge in paper 1 is 72.44, MBC, DoB 1988.. Is there any chance for me to get posting.

      Delete
  3. private coaching centre veli iturakanga.vellore vidiyal coaching centre websitela parunga.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. vidiyalarni.blogspot.com/
    this website released expected cutoff for paper 2

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. DANGER !!! ONLY VOCATIONAL GROUP STUDIED ENGLISH CANDIDATES GET THE ENGLISH B.T JOB !!!!

    ReplyDelete
  8. MANOJ SIR ,, THAT IS NOT OPEN., TAMIL MBC CUT OFF EVVALOVU PODRUNGA SIR, PLS.

    REPLY THIS SITE OR APPLERED201230@YAHOO.COM

    ReplyDelete
  9. Intha tamilnatula pg pass pannitu konjam per irukanganu yarume kandukala wt abt pg appoinment

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Pg trb final list pathi therinchavanga comment here please

    ReplyDelete
  12. இன்றைய தினம்

    ReplyDelete
  13. Please see vellore vidiyal website they has been published expected waitage cut-off Marks for all subject all the best ......

    ReplyDelete
    Replies
    1. Hello sir.. That cut off column is empty in that link. Can you please say for Physics BC cut off.

      Delete
    2. sir please say maths MBC CUT OFF

      Delete
  14. sir sc eng major evlo wtge varum?

    ReplyDelete
    Replies
    1. No Cutoff "Yellarukum Job"

      All the best.....

      Delete
    2. சதீஸ் நண்பரே... புதிய விடியல், வேலூா் வெளியிட்டுள்ள Paper II Cutoffல் English, SCகு 67 என குறிப்பிட்டுள்ளார்கள் அது சாியான கணிப்பா...?

      Delete
    3. Crt irukumnu nenaikaren Sir...

      Delete
    4. satheesh sir vidiyal website is not opening so please tell me botany cut off for BC .help me sir

      Delete
    5. (57.5 + 1) or (57.5-1) madam...

      Delete
    6. hansini mam! ungal cut off ennaga mam?

      Delete
  15. pap1
    list மட்டும் வெளியிட தாமதம் ஏன் plz frndz trb க்கு அனைவரும் call பண்ணி
    நெருக்கடி கொடுப்போம் அப்போதுதான் 30தேதிக்குள் நமக்கும் list விட வாய்ப்பு
    உண்டு இல்லை எனில் நாம் ஏமாற்றபடுவோம்....

    ReplyDelete
    Replies
    1. This year no vacant for paper 1. Govt going to close 1250 primary schools where less than 10 students. ...

      Delete
    2. Elanjera sir trb no kodunga (trb attanpandra no) unkaluku eadhenum thagaval theriuma sir

      Delete
    3. ELAN SIR JULY 30 ANNAIKU BT SELECTION LIST VIDARA ANNAIKU PAPER 1KU VACANCY LIST VIDARANGALAM SIR.APPADINU THERINCHA SIR SONNAR .

      Delete
    4. Sarvan sir eppadi sir conforma solringa.

      Delete
    5. sarwan சார் நீங்க சொல்வது உண்மைதான் எனினும் sg posting atleast 1000ம் கூட வராதா?? palani sir நமக்கும் 30 தேதி final list விட demand கொடுப்போம் சார். சீனிவாசன் சார் trb homepage ல no இருக்கு call பண்ணுங்க சார்

      Delete
    6. Paper 1 above 1000 vacnt kandipa Varum Sir...

      Delete
    7. DONT WORRY PAPER 1 FRIENDS SCHOOL EDU MINISTER 18000 POSTINGNU SOLLI IRUKKAR SO ATHULA 2400 POSTING KANDIPPA PAPER 1 KU IRUKKU

      Delete
    8. சதிஷ் சார் pap1 கண்டிப்பாக 2000ம் posting வரும்னு நா நினைக்கிறேன் சார். ஒரு 2000 vaccant list கூடவா trb யிடம் இல்லை. குறைவான posting list விட எதுக்கு சார் இவ்ளோ தாமதம்??? very bad sir trb...

      Delete
    9. Mr.Sarwan neenga enna education minister aah ila CM aah or are u working in TRB ?
      paper 1 kku vacant illama ethukku paper1 kku exam conduct pannanum, 1260 schools thaana close pannurnaga nu solluringa yella school yum close pannalela , Paper 1 kku vacant iruntha naanga porom ilana GROUP 4 kku prepare pannuvom

      Delete
    10. Super Sir...

      I LIKE YOU Mr JEROME P....

      Delete
    11. Thanks Sathish Sir, ungalukkum job kidaika valthukal

      Delete
    12. Thank u sir...

      Aug 1 la irunthu Group 4 Class Poren Sir....


      Delete
    13. Don't say Sir, im nathiya this is my brother mail id Sir, group 4 nalla prepare pannunga group4 tamil la 80 kku mela correct ah adija chance kandippa kidaikum Sir, last group 4 la my classmate was selected sir

      Delete
    14. நாம் மண்ணிற்குள் விதைகளாக இருக்கின்றோம்

      "முளைத்தால் மரமாக உயர்வோம் இல்லையேல் மண்ணிற்குள் உரமாக மாறுவோம் "

      Delete
    15. Oh k k madam... kandipa Group 4 Select Aavean

      Tet ku prepare pannatha vida 100% best ah prepare pannuvan
      Tet mark 96 new weitge 65.95 Tamil deptmnt so chance illa it's ok No Problm feel panna life waste aairum yethaium face panna nama ready ah irukkanum neengalum nalla hard work pannunga Group 4 la Tamil la 100 ku above 90 qustn kandipa crt ah pannanum

      Delete
    16. Good Spirit. Wish you all success would knock your door step.

      Delete
    17. நதியா சகோதரியே நலமாக உள்ளீர்களா?
      ரொம்ப நாள் கழித்து உங்க கமென்ட் பார்க்குறேன்....சந்தோசம்.....

      Delete
    18. Rajalingam Sir, neenga aen ithuku munnadi naan nirya nal ungalukku comment potten neenga reply ye panala sir?

      Delete
    19. imp to g4 preparation
      1.school booka refer pannunga thirumba thirumba padichathaye parunga all best to all
      2.syllabus vachi padinga kandathaum padikkathinga
      3.revision panrathu romba imp
      4..test naraiya eluthunga time managementku use agum
      5.current affairs parunga
      6.old question parunga question setting style guess panna use agum
      7.school bookla irukura vaalviyal kanitham topic parunga
      8.Perusa kai kodukurathu Tamil .ithula koranja timela naraiya question adikkalam
      school booklerunthu direct question kekuranga so study deeply
      work book vangi workout pannunga grammar easya panna use agum

      Delete
    20. imp to g4 preparation
      1.school booka refer pannunga thirumba thirumba padichathaye parunga all best to all
      2.syllabus vachi padinga kandathaum padikkathinga
      3.revision panrathu romba imp
      4..test naraiya eluthunga time managementku use agum
      5.current affairs parunga
      6.old question parunga question setting style guess panna use agum
      7.school bookla irukura vaalviyal kanitham topic parunga
      8.Perusa kai kodukurathu Tamil .ithula koranja timela naraiya question adikkalam
      school booklerunthu direct question kekuranga so study deeply
      work book vangi workout pannunga grammar easya panna use agum

      Delete
    21. Jerome entra id enaku theriyathu madam but unga name mattum thaan napakam irukku mam....athan unga name parthutu reply pantren

      Delete
    22. Tnathi Thanganathi intha id la irunthu than ungata keten sir?

      Delete
    23. Intha id enaku naapakam iruku madam...sorry mam

      Delete
    24. Its ok Sir Paper 1 kku evlo sir vacant varum sir

      Delete
    25. குறைந்தபட்சம் 2667 எனவும்......அதிகபட்சமாக 3200ஐ இருக்கும் மேடம்....

      Delete
    26. ithuka aen sir ivlo delay pannuranga, trb la ketta process la irukku nu soluranga

      Delete
    27. Saturday-kkul ethir parkkalam madam

      Delete
  16. paper 1 sc 69,50 any chance for me

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. Replies
    1. Hellow sathis br good ippadithan irukkanum sornthu pogamal adutha seyalil thelivaha. l am also cm bc wtg 65.09 chance irukkuma enbathu kadavul madduma arivar. so gr4kku prepare pannalamnu irukkan tamil ok Gk enthamathri books padikkanum

      Delete
    2. Swetha madam GK best harikant publications books la nalla potu irupanga atha padinga mam

      Delete
    3. Thanks swetha madam....

      Intha yearkulla "Manorama Year book" padinga... harikant publications booksum padinga

      GK 20 qustn varum
      Maths, scince,,social,current affirs yella partla irunthum qustn varum...

      Delete
    4. Sathish group 1 kku mains kku harikant best sir

      Delete
    5. Sir poi sapdu vanthu comment pannunga , padika book aedutha mind fulla TET la ye than irukku final list vantha nalla padikalam

      Delete
    6. thanks for sathis sir and nathiya mam

      Delete
  19. Frnds paper 2 science subjectsku vacancy increase aga chance iruka plz anybody can tel me recruitment processla ethum changaes varuma 30th kulla

    ReplyDelete
  20. Sathish sir history SC cut off please friends .

    ReplyDelete
    Replies
    1. 60 or 59 ku chance iruku sir

      Delete
    2. சதீஸ் நலமா
      என்Wgt66.48 தமிழ் வாய்ப்பு எப்பபடி

      Delete
    3. நான் நலமாக உள்ளேன் நண்பரே

      நீங்கள்?

      நமது துறைக்கு மிக குறைவான காலிபணியிடங்களை அறிவித்து இருக்கிறார்கள் பணியிடங்கள் அதிகரிக்குமா ? இல்லையா?
      என்பது பற்றி இன்று தெரிந்துவிடும் உங்களின் பிரிவு? நண்பா

      Delete
    4. போராட்டம் நமது
      வாழ்க்கை
      போராடி பார்ப்போம்
      வெற்றிவரும் ரை இது முடிவல்ல நணபா

      Delete
    5. Sathish sir ungaluku pani idangal athigarithu ungaluku pani kidaika valtghukal...my wtg..68.26....s.c...vayppu ethavathu irukka

      Delete
    6. Thank u sir ....

      Neenga yena major sir...

      Delete
  21. Paper1 detail maniyarasan sir?????please

    ReplyDelete
  22. satheesh sir tamil bc cut off ? tamil vacancy kooduma ?

    ReplyDelete
    Replies
    1. தமிழ்த்துறை பணியிடங்கள் அதிகரிக்குமா ? இல்லையா?
      என்பது பற்றி இன்று தெரிந்துவிடும் நண்பரே

      தற்போதைய பணியிடங்களுக்கு ஏற்ப பிசி க்கு வெயிட்டேஜ் பார்த்தால் 70 க்கு மேல் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்....

      Delete
    2. Mr.sathish,

      Do u think 2013-14 vacancies can be alloted for 2013 passed candidate in today assembly? Other than this is there any chances for increasing vacancies?

      Delete
    3. Therila madam 2013-2014 vact add pana happy than bt.athukuchance irukanu therila

      All deptmnt ku 200--300 varai vacnt add aahumnu nenaikaran

      Delete
    4. 2011-2012 balance vacancy thaan 10726. 2012-2013 vacancy add aagumaa?

      Delete
  23. Maniarasan sir and sri sir plz rep paper 2 science subjectsku vacancy increase aga chance iruka plz anybody can tel me recruitment processla ethum changaes varuma 30th kulla

    ReplyDelete
  24. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்,மோட்டார் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை,ச்சே...நமக்கு மனைவியும. அமையல மோட்டரும் அமையல ,வாத்தியார் வேலையாவது ஆமையுதானு 30ம் தேதி பாப்போம்........

    ReplyDelete
    Replies
    1. Better Max lightetan vemuma????pan dam kindam koluthika koodatha
      !!!!

      Delete
  25. we pray all to get job......

    ReplyDelete
  26. சதீஸ் நண்பரே... புதிய விடியல், வேலூா் வெளியிட்டுள்ள Paper II Cutoffல் English, SCகு 67 என குறிப்பிட்டுள்ளார்கள் அது சாியான கணிப்பா...?

    ReplyDelete
  27. Sir "vidiyalarni.blogspot.com" Link work agalai, Paper 2la English majorku BC entha cutoff varai posting kidaikumnu potrunkanga ?

    ReplyDelete
  28. just now i calld trb .ask PAP1 provisional list the same answr process is going on ..its irritate me

    ReplyDelete
  29. கல்விச்செய்திகளை உடனுக்குடன் மிக விரைவாக அனைவரிடம் கொண்டு சேர்த்த கல்வி செய்திவலைதளத்திற்கும் அதில் பணியறறிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. vidiyal website is not opening for me. so please anybody tell me botany cut off for BC.help me friends

    ReplyDelete
  31. Rajalingam sir neengalachum rep pannunga vacancy increase aga chance iruka sir

    ReplyDelete
    Replies
    1. மாநகராட்சி பள்ளிகள்,பி.ந.பள்ளிகள்,ஆதி.ந.பள்ளிகள் என குறைந்த பட்சம் 1500 அதிகமாக உள்ளது....மேலும் அதிகரிக்க அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

      Delete
    2. VEllore report crct a sir

      Delete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. pap 1 waitage list final list eppo veliyiduvargal

    ReplyDelete
  34. Phy/mbc/tamil medium cut off enna pls reply friends

    ReplyDelete
  35. Replies
    1. madam do u know how many persons pass in bc botany????..wat ll be highest weightage for botany??????

      Delete
  36. Kavi shanthakumar call me 8940050894

    ReplyDelete
    Replies
    1. hi sir do u know how many persons pass in bc botany..wat ll be highest weightage for botany????

      Delete
    2. Dear Sasikumar,
      Botony passed candidates - 295

      Delete
    3. thanks saravanan sir.....wat ll be the highest weightage level to get job in botany,,,if u know pass candi in caste wise please reply

      Delete
  37. Female bc English 68.41 any chance............

    ReplyDelete
  38. Papee 1. PH weit 65 mbc female any chance

    ReplyDelete
  39. kalpana tet mark 106 new weightage 68.2 bc female dob 09.05.1975 kindly request please any brother and sister tell me can i get job please please please yaravathu intha akkavukku reply
    pannunga please

    ReplyDelete
  40. nathiya r madam ur subject and paper i or 2 reply., anyway all the best.,

    ReplyDelete
    Replies
    1. tet II paper tamil major new weightage 68.2 velmurugan thambi please reply

      Delete
  41. Paper 1 , weightage 67.20, MBC,
    DOB 1.4.1986, vellore district. Is there any chance to get job...any one pls reply...

    ReplyDelete
  42. ANYBODY KNOW HOW MANY CANDIDATES PASSED IN BOTANY-- BC?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  43. English la bc cut off above 60 க்கு வாய்ப்பு உண்டு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி