பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் இருப்பதாகவும், அவற்றை அவை விதி எண் 110-ன் கீழ்முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார்-Dinamani News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2014

பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் இருப்பதாகவும், அவற்றை அவை விதி எண் 110-ன் கீழ்முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார்-Dinamani News


அரிதிலும் அரிதாகப் பயன்படுத்த வேண்டிய அவை விதி எண் 110-ஐ 3 ஆண்டுகளில்115 முறை பயன்படுத்தியுள்ள ஜெயலலிதா, தமிழக சட்டப்பேரவை மரபுகளை மதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை மானிய கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடைபெற்று, அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான இந்த துறைகள் தொடர்பான திட்டங்களை அமைச்சர்கள் அறிவிப்பார்கள் என்றுஎதிர்பார்த்த நிலையில், பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 3,000 மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றி உயர்கல்வித்துறை அமைச்சரின் பதிலுரையில் எந்த அறிவிப்பும் இல்லை.

இதுபற்றியெல்லாம் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளிடம் விசாரித்தால், பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் இருப்பதாகவும், அவற்றை அவை விதி எண் 110-ன் கீழ்முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என்றும் தெரிவித்தனர்.

கல்வித்துறைக்கு பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கும் விஷயம் தான் என்றாலும், அவை மரபுகள் காற்றில் பறக்க விடப்படுவது தான் மிகுந்த வருத்தமளிக்கிறது.தமிழக அரசில் 54 துறைகள் உள்ளன. அவற்றுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து சட்டப் பேரவையில் விவாதம் நடத்தப்படும் போது, அத்துறைகள் சார்ந்த அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வெளியிடுவது தான் மரபு ஆகும்.

ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம், பெயருக்கு சில அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிடுவதும், முக்கியமான அறிவிப்புகள் அனைத்தையும் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் வெளியிடுவதும் எழுதப்படாத சட்டமாகி விட்டது.

தமிழக சட்டப்பேரவை விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 208(1) பிரிவின்படி இயற்றப்பட்டவை ஆகும். பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி அவசரமாக அறிவிப்பு வெளியிட வேண்டுமானால், அதை அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கலாம் என்றும், இந்த அறிவிப்பின் கீழ் எந்த விதமான விவாதமும் கூடாது என்றும் பேரவை விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அரிதிலும் அரிதாகவே விதி எண் 110 பயன்படுத்தப்பட வேண்டும் என்பது மரபாகும்.ஆனால், 2011 ஆம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா நேற்று முன்நாள் வரை மொத்தம் 115 முறை இந்த விதியை பயன்படுத்தி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டில் பல தருணங்களில் ஒரே நாளில் 5 முறை 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். நடப்புக் கூட்டத்தொடரில் கூடகடந்த 10ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீது பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு, அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், ஐந்து நாட்கள் கழித்து 15 ஆம் தேதி அத்துறை தொடர்பான 8 முக்கிய திட்டங்களை 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.

செய்தி விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் 10 ஆம் தேதி முடிந்த நிலையில், அத்துறை குறித்த இரு முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் கடந்த 14 ஆம் தேதி முதலமைச்சர் வெளியிட்டார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்தில் வேட்டி கட்டி செல்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது தொடர்பாக பேரவையில் கடந்த திங்கட்கிழமை விவாதம் நடைபெற்றது. அதற்கு அன்றே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதிலளித்திருக்க முடியும். ஆனால், அமைச்சரை பதிலளிக்க அனுமதிக்காமல், அந்த பிரச்சினை குறித்தும் நேற்று முன்நாள் முதலமைச்சரே 110 விதியின் கீழ் பதிலளித்துள்ளார். 110 விதியை பயன்படுத்துவது முதலமைச்சரின் உரிமை என்ற போதிலும், எப்போதாவது ஒருமுறை பயன்படுத்த வேண்டிய அந்த விதியை மூன்றாண்டுகளில் 115 முறை பயன்படுத்தியிருப்பதும், இது ஒரு சாதனை என்று சட்டப் பேரவைத் தலைவர் பாராட்டுவதும் அவை மரபுகள் மற்றும் விதிகளை கேலிக் கூத்தாக்கும் செயலாகும்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்று சிறப்பு மிக்க விவாதங்களை நடத்திய பெருமை கொண்டது. அதை துதி பாடும் மன்றமாக மாற்றி விடாமல், பெருமையையும், மதிப்பையும் பாதுகாக்கும் வகையிலும், அவையின் விதிகள் மற்றும் மரபுகளை மதித்தும் செயல்பட தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

84 comments:

  1. Replies
    1. FRIENDS SOME TEACHERS UPLOADED THEIR TET WEITAGE MARKS INCORRECTLY. SO WE CANT ABLE TO CALCULATE OUR POSITION. MY HUMBLE REQUEST TO ALL THE TEACHERS TO UPLOAD THEIR ROLL NUMBERS, COMMUNITY, WEITAGE MARKS AT theinbornteacher s.blogspot.com IT HELPS US TO CALCULATE OUR POSITIONS IN POSTING PROCESS...PLS CO-OPERATE WITH US.

      Delete
  2. ஆனால் பள்ளிக் கல்வித்துறை,உயர்கல்வித்துறை குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை முதல்வர் வாசிக்கவில்லை.TET குறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை.முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதி பெற்றதை மிகப் பெருமையாக பேசிவிட்டு அமர்ந்துவிட்டார் நம் முதல்வர்.

    ReplyDelete
    Replies
    1. பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் இருப்பதாகவும், அவற்றை அவை விதி எண் 110-ன் கீழ்முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார்-Dinamani Newsல் குறிப்பிட்டுள்ளது போல இன்னும் ஓாிரு நாட்களிள் விதி 110ன் கீழ் புதிய காலி பணியிடங்களை முதல்வரே அறிவிப்பார் என நினைக்கிறேன்...

      Delete
    2. yes Seeni avarkala

      See the GO no.169,181,etc..................

      11-12- il (PG,UG and S.G 24000+Spacial Teacher 16500+promotion PG,SG and UG 3500+ Non teacher 5000+ karunai adpadiyl 450+temporary teacher 4500 S.G and UG) -Total Filled by 53950

      2014 il promotion PG,UG and S,G 1450

      2013 TET il select anavarkalukku This year Nemeikka pada veniyavarkal (BT 10700+PG 2900+ SG 3000)=Total 16600+1450(promotion)= 18050

      Total=72000 (approximate)

      Delete
    3. விலங்கியல் மற்றும் தாவரவியல் துறை நண்பர்களே…. விலங்கியல் துறைக்கு 549, தாவரவியல் துறைக்கு 562 பேக்லாக் வேகன்சி இருந்ததற்கான ஆதாரம் (தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்) மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த தகவல்கள் இருந்தால் பதிவு செய்யுங்கள் நண்பர்களே…. நமது உரிமையை நீதிமன்றம் வழியாக கேட்க உதவியாக இருக்கும்….

      சாதாரணமாக UG டி.ஆர்.பி யில் 3000 பணியிடங்கள் ஒதுக்கினாலே விலங்கியல் துறைக்கு 200 பணியிடங்கள் கிடைக்கும். கடந்த மூன்று ஆண்டுகளில் 22000 பணியிடங்களுக்கு மேல் ஒதுக்கியும் சென்ற ஆண்டு தேர்வானவர்கள் 73 + தற்பொழுது 260 ஆக மொத்தம் 333 மட்டும்தானா…? ஆசிரியர் தேர்வு வாரியம் விலங்கியல் மற்றும் தாவரவியல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு நெற்றியில் 111
      ( நாமம்) போட்டுவிட்டது....

      Delete
  3. Pg final selection list one week la relise seiranu TRB JD Mr arivoli last Monday sonnarae ...today is final working day trb of this week...any possible to relise pg result tonight..anybody to know about it..please update your kind information

    ReplyDelete
    Replies
    1. It is reel and I called TRB some cases are pending in Madurai high court told a lady, enakku BP is increasing. is it true news -

      Delete
  4. யாருக்காக இது யாருக்காக
    இந்த வேலை ஆசிரியர் வேலை
    யாருக்காக இது யாருக்காக

    மரணம் என்னும் தூது வந்தது
    அது TRB என்னும் வடிவில் வந்தது
    சொர்கமாக நான் நினைத்து
    இன்று நரகமாக மாறிவிட்டது

    கண்கள் தேடும் வேலை என்பது
    அது கண்ணில் நீரை வரவழைப்பது
    TRB காட்டும் அன்பு என்பது
    நம்மை பித்தனாக்கி அலையவைப்பது

    எழுதுங்கள் என் கல்லறையில்
    TRB இரக்கம் இல்லாதவள் என்று
    பாடுங்கள் என் கல்லறையில்
    இவன் பைத்தியக்கார ஆசிரியர் என்று

    யாருக்காக இது யாருக்காக
    இந்த வேலை ஆசிரியர் வேலை
    யாருக்காக இது யாருக்காக

    என் மரணத்திற்கு பிறகாவது திருந்தட்டும்
    இந்த TRB

    ஆம் இன்னும் சில தினங்களில்

    இந்த TRB யால் எனக்கு ஏற்ப்பட்ட மா ரணத்தை விட மரணம் மேலானது

    ஆசிரியர் வேலை தான் கிடைக்கவில்லை
    ஆறடி நிலமாவது கிடைக்கட்டும்

    TET மதிப்பெண் 97 எடுத்தும் வேலை கிடைக்காத ஆசிரியரில் ஒருவன்

    ReplyDelete
    Replies
    1. Dairiyamaga atutha porukku ready agunga

      Delete
    2. மனம் தளர வேண்டாம் நண்பா...நல்லதே நடக்கும்

      Delete
    3. Very Very Wonderful Situational Song....

      Delete
    4. TAMILAN SIR DON,T WORRY ALL IS WELL. WHAT YOUR MAJOR SIR.

      Delete
    5. DEAR TAMIZHAN,
      WE CAN TRY TO PROTECT YOU. DON`T WORRY.
      AS PER LEGAL PROCEDURE GOING ON VERY WELL.
      WAIT AND SEE FEW DAYS.

      Delete
    6. tamila dont worry ..HAPPY INRU MUTHAL HAPPY..HAPPY AMMA UNNONCE SEIVANGA KONJA NAL PORUNGA APPURAM HAPPY...HAPPY

      Delete
  5. எது எப்படியோ ...அனைவருக்கும் நல்லது நடந்தால் சரி...i pray to god

    ReplyDelete
  6. Mr.Tamilan sir ithu namma annaivaroda ennam than wait panni parpom

    ReplyDelete
  7. 04.02.2014 அன்று சொன்னது நினைவில் இருக்கிறதா திரு மருத்துவ அய்யா அவர்களே. http://www.kalviseithi.net/2014/02/blog-post_7700.html
    ஆசிரியர் தேர்வு மதிப்பெண் தளர்வு; அரைக் கிணறு தாண்டினால் போதாது : பாமக நிறுவனர் ராமதாஸ்

    நீங்கள் அறக்கை விட்டு சுமார் 5 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் நாங்கள் இன்னும் அரைக்கிணறு கூட தாண்ட வில்லை அய்யா. டெட் 2013 முடித்த நாங்கள் அனைவரும் கிணற்றுக்குள் தான் விழுந்து கிடக்கிறோம்.
    நீங்கள் மற்றவர்களை பெயருக்கு மட்டும் சில அறிவிப்புகளை அறிவிக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறிர்கள். ஆனால் 04.02.2014 அன்று சொன்னதை நீங்களும் மறந்து விட்டீர்களே.

    ReplyDelete
    Replies
    1. Sariyaka sonnerkal Solomon sir.......
      Elumpillatha naakku ethaium pesum.......arasiyalvaathikalukku sollava venum.....???

      Delete
  8. TET PAPER 1 POSTING HOW MUCH..ANY BODY KNOW...PLZ TELL..

    FIRST PAPER 1 EXAM. THAN NADANTHU..BUT NOW THEY PUPLISH PAPER 2......PAPER PAPER...1...enna. pavam panom ...

    ReplyDelete
  9. போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா –
    இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர்
    யாரடா?
    போனால் போகட்டும் போடா
    ஒஹோஹோ… ஒஹோஹோ…
    வந்தது தெரியும் போவது எங்கே
    வாசல் நமக்கே தெரியாது
    வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் –
    இந்த
    மண்ணில் நமக்கே இடமேது?
    வாழ்க்கை என்பது வியாபாரம் –
    வரும்
    ஜனனம் என்பது வரவாகும் – அதில்
    மரணம் என்பது செலவாகும்
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    இரவல் தந்தவன் கேட்கின்றான் –
    அதை
    இல்லை என்றால் அவன்
    விடுவானா?
    உறவைச் சொல்லி அழுவதனாலே
    உயிரை மீண்டும் தருவானா?
    கூக்குரலாலே கிடைக்காது –
    இது
    கோட்டைக்குப் போனால்
    ஜெயிக்காது – அந்தக்
    கோட்டையில் நுழைந்தால்
    திரும்பாது
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா –
    இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர்
    யாரடா?
    போனால் போகட்டும் போடா
    ஒஹோஹோ… ஒஹோஹோ…
    எலும்புக்கும் சதைக்கும்
    மருத்துவம் கண்டேன்
    இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
    இருந்தால் அவளைத்
    தன்னந்தனியே
    எரியும் நெருப்பில் விடுவேனா?
    நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
    நாலும் தெரிந்த தலைவனடா –
    தினம்
    நாடகமாடும் கலைஞடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா –
    இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர்
    யாரடா?
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா

    ReplyDelete
  10. போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா –
    இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர்
    யாரடா?
    போனால் போகட்டும் போடா
    ஒஹோஹோ… ஒஹோஹோ…
    வந்தது தெரியும் போவது எங்கே
    வாசல் நமக்கே தெரியாது
    வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் –
    இந்த
    மண்ணில் நமக்கே இடமேது?
    வாழ்க்கை என்பது வியாபாரம் –
    வரும்
    ஜனனம் என்பது வரவாகும் – அதில்
    மரணம் என்பது செலவாகும்
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    இரவல் தந்தவன் கேட்கின்றான் –
    அதை
    இல்லை என்றால் அவன்
    விடுவானா?
    உறவைச் சொல்லி அழுவதனாலே
    உயிரை மீண்டும் தருவானா?
    கூக்குரலாலே கிடைக்காது –
    இது
    கோட்டைக்குப் போனால்
    ஜெயிக்காது – அந்தக்
    கோட்டையில் நுழைந்தால்
    திரும்பாது
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா –
    இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர்
    யாரடா?
    போனால் போகட்டும் போடா
    ஒஹோஹோ… ஒஹோஹோ…
    எலும்புக்கும் சதைக்கும்
    மருத்துவம் கண்டேன்
    இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
    இருந்தால் அவளைத்
    தன்னந்தனியே
    எரியும் நெருப்பில் விடுவேனா?
    நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
    நாலும் தெரிந்த தலைவனடா –
    தினம்
    நாடகமாடும் கலைஞடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா –
    இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர்
    யாரடா?
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா

    ReplyDelete
  11. Maniyarasan neenga govt mela kovapadurathu gnayam,(sari) than but Enna seirathu sorana irukuravanuku than neenga solrathu ketkum

    ReplyDelete
  12. போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா –
    இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர்
    யாரடா?
    போனால் போகட்டும் போடா
    ஒஹோஹோ… ஒஹோஹோ…
    வந்தது தெரியும் போவது எங்கே
    வாசல் நமக்கே தெரியாது
    வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் –
    இந்த
    மண்ணில் நமக்கே இடமேது?
    வாழ்க்கை என்பது வியாபாரம் –
    வரும்
    ஜனனம் என்பது வரவாகும் – அதில்
    மரணம் என்பது செலவாகும்
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    இரவல் தந்தவன் கேட்கின்றான் –
    அதை
    இல்லை என்றால் அவன்
    விடுவானா?
    உறவைச் சொல்லி அழுவதனாலே
    உயிரை மீண்டும் தருவானா?
    கூக்குரலாலே கிடைக்காது –
    இது
    கோட்டைக்குப் போனால்
    ஜெயிக்காது – அந்தக்
    கோட்டையில் நுழைந்தால்
    திரும்பாது
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா –
    இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர்
    யாரடா?
    போனால் போகட்டும் போடா
    ஒஹோஹோ… ஒஹோஹோ…
    எலும்புக்கும் சதைக்கும்
    மருத்துவம் கண்டேன்
    இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
    இருந்தால் அவளைத்
    தன்னந்தனியே
    எரியும் நெருப்பில் விடுவேனா?
    நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
    நாலும் தெரிந்த தலைவனடா –
    தினம்
    நாடகமாடும் கலைஞடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா –
    இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர்
    யாரடா?
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா

    ReplyDelete
  13. 30 selection list enpathu unmaiya enmark 66.52 eng BC job kidaikuma vidiyal cutoff 68.5iruku so enaku job kidaikadha

    ReplyDelete
    Replies
    1. VIDIYAL CENTER A FOOLISH CENTER.DON,T WORRY. I PRAY FOR ALL.

      Delete
    2. dont worry kannan sir, their statistics is wrong. they simply given. to say our turn will come to 65. lets pray. dont loose hope. refer to RTI information of all communitywise passed candidate in kalviseithi which is published by some of our tet friends. you will get hope. me too same weeightage of yours but I will never loose my hope. believe in ur hardwork and god.

      Delete
    3. pls tell me no of passed candidates in bc eng

      Delete
    4. Don't worry Kannan sir. me too same weightage Bc 66.73. we ll get job. dont giveup ur hope. 99411 30737

      Delete
  14. EXPECTATION:

    " For 2011, 2012, 2013 academic yrs- in govt schools 71,708 tchr posts r given permission to appoint. In that upto now 53,288 tcrs get appointed. So remaining (18,420) teachers get appointment soon in the hands of our CM" (EDN MINISTER VEERAMANI ANNOUNCEMENT IN ASSEMBLY: NEWS FROM TAMIL HINDU DATED 18.07.2014 page 6)

    [So total appointment to b held soon wil b 18420 as edn minister already announced as 18,000 posts to b filled.

    TRB GIVEN NOTIFICATION FOR
    10726 POSTS - PAPER 2

    SO IN REMAINING 7694 POSTS -
    2200 PG POSTS
    300 unfilled PG TAMIL MEDIUM OF TRB 2012
    1500 SG POSTS wil b filled.

    ADDITIONALLY remaining 3500 POSTS-(approximately) announcement for
    PAPER 2 & SPL TET as 2013-2014 vacancy WOULD BE QUICKLY EXPECTED SOON from our CM]

    ReplyDelete
    Replies
    1. Anyone tell P1 hw many vaacancy pls reply we are waiting pls

      Delete
  15. +2 improvement mark. Add செய்வார்களா Please. Tell

    ReplyDelete
  16. தமிழ் Mbc 65.09 கிடைக்க வாய்ப்பு உண்டா

    ReplyDelete
  17. இதுவரை 72000 பேர் பணி அமர்த்தப்படுவதாக கூறப்பட்டது உண்மையா
    ஏனெனில் 2011-2012 ல் 24000 பேர் தான் தேர்வு செய்தார்கள் மீதி என்னவாயிற்று
    2012-2013 எத்தனை 2013-2014 எத்தனை

    ReplyDelete
    Replies
    1. yes Seeni avarkala

      See the GO no.169,181,etc..................

      11-12- il (PG,UG and S.G 24000+Spacial Teacher 16500+promotion PG,SG and UG 3500+ Non teacher 5000+ karunai adpadiyl 450+temporary teacher 4500 S.G and UG) -Total Filled by 53950

      2014 il promotion PG,UG and S,G 1450

      2013 TET il select anavarkalukku This year Nemeikka pada veniyavarkal (BT 10700+PG 2900+ SG 3000)=Total 16600+1450(promotion)= 18050

      Total=72000 (approximate)

      Delete
  18. mr seenivasan seenivasan sir, mbc 68.21 ur weightage 65.09 ., pls entry ur friends

    weightage above 68 evvlovu per., pls. reply tis site or applered2012302@yahoo.com

    ReplyDelete
  19. In PHYSICS relaxation la passed MBC Candidates=350.... but i dont know about above 90 passed candidates.....

    ReplyDelete
  20. In PHYSICS relaxation la passed MBC Candidates=350.... but i dont know about above 90 passed candidates.....

    ReplyDelete
  21. In PHYSICS relaxation la passed MBC Candidates=350.... but i dont know about above 90 MBC passed candidates.....

    ReplyDelete
  22. I REQUEST TO ADMIN. PLS ONCE AGAIN PUBLISH RTI NEWS FOR CUMMUNITY WISE PASSED CANDIDATES . IT'S MY HUMBLE REQUEST.

    ReplyDelete
  23. today 172 asst.professors got appointment order from our CM..

    but

    TET nilamai tha verum vetru arikaiyagave ullathuuuuuuuu.........

    ReplyDelete
  24. Spl TET pass aana anaivarum any subject chance undunu solrangalea..... There are some unconfirmed news telling the backlog vacancies for PH candidates has to be filled in from 2007 itself.... is it true.... anyone knows anything about it????

    ReplyDelete
  25. In PHYSICS relaxation la passed MBC Candidates=350.... but i dont know about above 90 MBC passed candidates..... The RTI reported 520 MBC candidates passed in 2013 TET PHYSICS.....
    Above 90= 170, Relaxation=350, Total=520...... the total vacancy is 130....

    ReplyDelete
    Replies
    1. thangamani sir GT il minimum 30 MBC varuvanga

      Delete
  26. In PHYSICS 20 candidates only have above 66 weightage out of 350 MBC relaxation candidates ............

    ReplyDelete
    Replies
    1. Dear Thangamani sir phy/mbc/female tamilmedium evvalavu wgt pls pls reply sir

      Delete
    2. physics69.79 BC female

      chance eruga?

      Delete
    3. Good weightage you have bright future that too female

      Delete
  27. INDRU MULUVATHUM MULLAI PERIYARU PARATTU VIZHA SIRAPPAGA IRUNTATHU.,

    NAMADHU AMMA CM AVARGAL MIGAVUM MAKILCHIYODU (HAPPY) IRUNTHARGAL.

    AMMA CM AVARGAL TOMORROW TET NALLA ARIVUPPU VARUM ENDRU KANDIPPAKA

    TEACHERS VACANCY PAPER 2 AND PAPER 1 KOODUL (INCREASE) AAGUM., KADAVULIN ARULAL NALLATHAE NADAKKUM.,
    VACANCY 3459 VACANCY ALSO ALREADY TET MUDITAVARGAL -KKU MUNNIRIMAI THARAPPADUM ENDRU TRICHY DINAMALAR -IL

    PODDULATHU.,

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கையுடன் துவங்கும் எந்த செயலும் வெற்றி தரும்.

      Delete
    2. SOLOMON SIR YOUR THOUGHT IS CORRECT.

      PORUMAYODU KAATHIRUPATHARKU YETRA PALAN NICHAYAM

      KIDAKUM.

      Delete
  28. FRDZ GOOD NEWS TO PAPER PAPER...1

    POSTING 5000+

    SEE PADASALAI...
    CONFORM NEWS I THING...

    ReplyDelete
    Replies
    1. Please Don't tell any information without confirmation.

      Delete
    2. Vathanthiyai parappathir???????paper 1 pavam

      Delete
    3. madam padasali la yantha newsum illa current update is only this (TNTET: என்று தனியும் இந்த தாகம்? )

      neengal partha antha seithiyai thayavu seithu ingu copy seiyungal anaivarum parthukolla uthaviyaga irruikkum..,

      Delete
    4. arul sir ithupola anony comment than athu.

      Delete
    5. hello sir nanum parthe msg share ..pannayn dont mistake me.. i. asked. sorry 4 that

      Delete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. TAMIL HINDU NEWS TODAY PAGE 6:

    புதிய ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை- முதல்வர் வழங்குகிறார்!!!

    சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப் படவில்லை என்று குறிப்பிட்டார்.

    அதற்குப் பதில் அளித்துப் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, “கடந்த 3 ஆண்டுகளில் 760 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 300 பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன, அரசு பள்ளிகளில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளால் மாணவர்கள் எண்ணிக்கை கூடுதலாக ஒரு லட்சம் அதிகரித்து இருக்கிறது” என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், “2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் 71,708 ஆசிரியர் களை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதில் 53,288 ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுவிட்டனர். எஞ்சிய புதிய ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விரைவில் பணிநியமன ஆணை வழங்குவார்” என்று தெரிவித்தார்.

    ReplyDelete
  31. கடைசி தலைமுறை
    1.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்
    2.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
    3.மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
    4.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
    5.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
    6.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
    7.தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
    8.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
    9.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான்
    இருக்கும்.
    10.நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
    11.மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க புடை சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்
    12.10th 12th ரிசல்ட் பேப்பர் ல பார்த்த கடைசி தலாமுறை நாம தான்
    13.வெட்கப்படுற பொண்ணுங்களை பார்த்த கடைசி தலைமுறை நாமதான்...
    14.கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுற நாம தான்
    15.ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.
    16.சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.
    17.போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்
    16.ஜவ்வுமிட்டாயில் வாட்ச் கட்டினது
    நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை
    அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,
    கோனார் தமிழ் உரை,வெற்றி அறிவியல் உரை
    இதெல்லாம் போச்சு.
    18.நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி போன்ற பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...
    19.5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,
    20.மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை
    இதையெல்லாம் படிக்கும்போது சிறுதுளி கண்ணில். எட்டி பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.

    ReplyDelete
    Replies
    1. Mayakannan Gopal - நண்பரே,
      உண்மையாகவும், ரசிக்கும்படியாகவும் உள்ளது.
      வாழ்த்துக்கள்........

      Delete
    2. Superrrrrrrr appuuuuuuu. Malarum ninaivugal.

      Delete
    3. Dear mayakannan,
      My special appreciation for you.
      Very very super.

      Delete
    4. மிக அழகாய் மிக மிக அழகாய் பதிந்துள்ளிீர்கள்

      Delete
    5. MAYAKANNAN GOPAL SIR. SUPER SIR....

      Delete
    6. marandhu pona pala ninaivugalai meetu thandha ungalluku nandrigal .

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. unarvugalil kalandha unmaigal thanks

      Delete








    9. mayakannan sir, sila nimidangal angalai maayamakki vittergal.


      Delete
  32. Mayakanan sir............these are really wonderful memories..............unforgettable...........

    ReplyDelete
  33. MANIYAKANNAN SIR,
    FENTASTIC YOUR ARTICLE

    ReplyDelete
  34. hai friends pg add list epathan varum pls tell me.

    ReplyDelete
  35. மாயகண்ணன் மிகவும் அருமையாக பழைய நினைவுகளை சிந்திக்க வைத்துள்ளீர்கள். Excellent

    ReplyDelete
  36. . மாயகண்ணன் அருமையாக பழைய நினைவுகளை ஞாபகபடுத்தி உள்ளீர்கள் Excellent

    ReplyDelete
  37. PLEASE TELL ME ANYBODY !!!
    Can we submit "Tamil medium certificate"??? Now/ this week....

    ReplyDelete
  38. Mayakkannan sir neenga 5 , 10.... partha kaaisi thalaimurai . Naan 1, 2, 3... paisa partha kadaisi thalaimurai sir.

    ReplyDelete
  39. schooo edu department junior assistant joining pathina news varanum CM madam.....pls hlp me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி