1 கோடி பார்வையாளர்களை கடந்தது உங்கள் கல்விச்செய்தி... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2014

1 கோடி பார்வையாளர்களை கடந்தது உங்கள் கல்விச்செய்தி...


கல்விச்செய்தி வாசகர்களின் பேராதரவுடன் மிக மிக குறுகிய காலத்தில் 1 கோடி பார்வையாளர்களை விரைவாக கடந்தது உங்கள் கல்விச்செய்தி...


இந்த குறுகிய கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக விளங்கிய கல்விச்செய்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் கல்விச்செய்தியின் மனமார்ந்த நன்றி.

கல்வி தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தொடர்ந்து நமது இணைய தொடர்பில் இருக்கவும்.


நன்றி
அன்புடன் கல்விச்செய்தி

Special Thanks To,
[ Mr.Mani Arasan
& Mr.Sri ]

(நாம் அறிந்ததை உலகறியச்செய்வோம் நீங்கள் அறிந்த கல்வி தொடர்பான செய்திகள்,பாடக்குறிப்புகளை Kalviseithi.net@Gmail.com என்ற E-mail முகவரிக்கு அனுப்புங்கள் நாம் அதனை உலகறியச்செய்யலாம்.)

110 comments:

  1. my best wishes to the great KALVISEITHI...................VAALGA VALAMUDAN............

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் கல்விச்செய்தி.....

      Delete
    2. தங்கள் பணி மேன்மேலும் சிறக்க எனது அன்பான வாழ்த்துக்கள்....

      முக்கியமாக tet தேர்வர்களுக்கு தங்கள் வலைத்தளம் இப்போதும் எப்போதும் நல்வழியை காண்பித்து அனைவருக்கும் உபயோகமாக இருக்கட்டும்...

      Delete
    3. very big thanks....continue ur services..

      Delete
    4. கல்வி தொடர்பான தங்களது அனைத்து பணிகளும் மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....
      ♥♥♥நன்றி♥♥♥

      Delete
    5. ஒரு கோடி மனங்களை சந்தித்த உமக்கு

      கோடியில் ஒருவனின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

      அன்புடன்...

      Delete
    6. My special appreciation and thanks to Thiru . VENKAT for your KALVI SEITHI SERVICE. All the best and our support always to you.

      Delete

    7. வழக்கு தொடர்பான உண்மை நிலையினயும் , TET பற்றிய பல தெளிவான தகவல்களயும் கல்விச்செய்தி வாசகர்களுக்கு வழங்கி வரும் Vijaya Kumar Chennai அவர்களுக்கு மிக்க நன்றி...

      Delete
    8. Thanks a Ton
      I am always with you

      Delete
    9. அமைச்சர் உறுதி..
      தமிழ்நாட்டில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்..
      Polinar news....

      Delete
    10. Satasabyil Ammacher Arivetharaa!!!!!!!!!!!!!!!!!!!!!
      SG=1800,UG=16500,PG=3200,
      Next year TET mulam

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. we proud to say THANKS to our friends mr.mani arasan and mr.sri...........along with KALVISEITHI.............. THANK YOU FRIENDS

    ReplyDelete
  4. நண்பரின் சேவை சிறக்க வாழ்த்துக்கள்!

    என்றும் அன்புடன் - பாடசாலை

    ReplyDelete
  5. Unal pani thodaraytum! Vazhthukkal!

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Mr.Raja bharathi..மிகச்சரி..
      கல்வி ச்செய்தியின் பயணம் பல்லாண்டு இனிதாக தொடங்கட்டும் ..மனமார்ந்த வாழ்த்துக்கள் ..

      Delete
  7. Enathu nenchana unarvu purvmana valttukkal kalviseithikkum matttum our brother mr.Sri.Sir avarkalukkum,mr.maniyarasan brotherukkum,en TET friendskku en nenchana vaaltthukkal.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் கல்வி செய்தி

    ReplyDelete
  9. Special wishes and thanks to KALVI SEITHI. Its done a great job with Sri sir, Maniarasan sir,and Viayakumar chennai sir.. Thanks to Kalvi Seithi.

    ReplyDelete
    Replies
    1. I wish to being KALVI SEITHI WITH HIGH PROUD. Thank you kalvi seithi.
      Only a very good coordinator for TET CANDIDATES AND TNPSC CANDIDATES.
      Many unknown persons became to friends only could kalvi seithi.
      Thanks lot dear friends.
      I hope to enjoy our self with kalvi seithi.

      Delete
    2. Thanks lot
      I am always with you

      Delete
  10. Best wishes to kalviseithi.....

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. best wishes to kalviseithi...
    thankyou to mr.sri,mr.vijayakumar chennai for giving tntet news...

    ReplyDelete
    Replies
    1. Dear kalai,
      Thanks a ton for your support,
      Thank you very much Maniyarasan & Sri. For your contribution And thanks my dear all kalvi seithi friends.?

      Delete
  13. Congrats to whole team of kalviseithi

    ReplyDelete
  14. கல்விச்செய்திக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  15. கல்வி தொடர்பான தங்களது அனைத்து பணிகளும் மேன்மேலும் சிறக்க எனது அன்பான வாழ்த்துக்கள்....
    ♥♥♥நன்றி♥♥♥

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. கல்வி செய்தியின் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. கல்விச்செய்திகளை உடனுக்குடன் மிக விரைவாக அனைவரிடம் கொண்டு சேர்த்த கல்வி செய்திவலைதளத்திற்கும் அதில் பணியறறிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. All the very best to kalviseithi and thanks too

    ReplyDelete
  21. VALGA VALAMUDAN KALVI SEITHI !!!

    ReplyDelete
  22. The whole TNTET community is listening to AMMA 's "arivippu" !!! Today is the judgement day of our life. GOD MAY BLESS US !!!

    ReplyDelete
  23. My best wishes for kalviseithi Melum Valarga

    ReplyDelete
  24. கல்விச்செய்திகளை உடனுக்குடன் மிக விரைவாக அனைவரிடம் கொண்டு சேர்த்த கல்வி செய்திவலைதளத்திற்கும் அதில் பணியறறிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. மிக குறுகய காலத்தில் அபார வளர்சியை கணட
    கல்வி வலைதளங்ளிலேயே இன்று முதல் இடத்தில் இருக்கம் கல்விசெய்தி தளத்திற்க்கு நன்றி
    இந்த வளர்சிக்கு காரணம் விரைவான/துள்ளியமான செய்திகள்
    கல்விசெய்தி இன்னும் கோடனகோடி பார்வையாளர்களை சென்றடைய வாழ்த்தும் கோடிக்கணகாகான பார்வயாளர்களில் ஒருவன்♥♥♥

    ReplyDelete
  26. VERY GOOD ONE SITE FOR ALL EDUCATED PEOPLES AND ESPECIALLY FOR TET STUDENTS.,

    SEPCIAL THANKS FOR KALVISEITHI., IN FUTURE PLEASE PROVIDE SPOKEN ENGLISH

    TO TAMIL PLS. CONSIDER MY REQUEST SIR., THANKS FOR UR SERVICE.,

    P.MURUGAN APPLERED201230@YAHOO.COM

    ReplyDelete
  27. தமிழ்நாடு முழுவதும் உள்ள டிஇடி தேர்வு எழுதிய நண்பர்களை ஒன்றினைத்த பெருமை கல்விசெய்திக்கு உண்டு.

    கல்வி செய்திக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Hello ஒரு topic ஒரு டைம் மட்டும் குடுங்க மூன்று நாட்களாக same. Massage பலமுறை ஒரே topic ல் கொடுப்பது irritation இருக்கு friend

      Delete
    2. MR.ramesh that is his openion no need to involve in this matter

      Delete
    3. rajabhaarathi sir namaku (tet passed candidates) adutha examla munnurimai vendum endum poraduvom

      Delete
  29. Congrates the whole team of kalviseithi

    ReplyDelete
  30. Hearty Congrats for the excellent effort made by Kalviseithi

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. அரசு பள்ளியில் பணிபுரியும் எங்களை போன்றவர்களுக்கும், இனி எங்களுடன் இணைய போகும் புதியவர்களுக்கும் அரிய பல பயனுள்ள செய்திகளை நல்கி நாளும் வளம் பெறும் உங்களின் தன்னலமற்ற சேவைக்கு என் இதயம் கணிந்த நன்றியுடன் வாழ்த்துகிறேன்.. கல்வி செய்தி எங்களுக்கு பாலமாக மட்டும் இல்லாமல் பலமாகவும் உள்ளது.எனவே ஆசிரியரின் உண்ணத நண்பன் நம் கல்வி செய்தி... my hearty wishes to all welwisher of tis site..

    ReplyDelete
  33. குமரி முதல் கோட்டை வரை மட்டும் அல்லாது உலகெங்கும் வாழும் கல்வியாளர்களின் சங்கமம் தான் கல்விசெய்தி.....
    காலை விழித்ததும் விழிக்கும் முதல் முகம் கல்விசெய்தியே......கல்விசெய்தியெ கல்வியாளர்கள் நிறைந்த 5ம் தமிழ் சங்கமாக கருதுகிறேன்....
    தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை என்ற கூற்றின்படி கல்விக்கு தொண்டு செய்யும் கல்விசெய்தி வாழிய நீடு வாழியவே.....
    வளர்ச்சிக்கு துணை புரிந்த ஸ்ரி மற்றும் மணியரசன் அவர்களுக்கும் அதை விட மேலான பார்வையாளர்களுக்கும் நன்றி ......
    வானின் நட்சத்திரங்களை போல பார்வையாளர்கள் பயன் பெற வாழ்த்துகிறேன்......

    ReplyDelete
  34. சட்டசபை கல்விமான்ய கோரிக்கை என்னவாயிற்று

    ReplyDelete
    Replies
    1. 4 pm agalam
      enga konja nalla unga comments varula

      Delete
  35. கல்விச்செய்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. சிறந்த பணி செய்யும் கல்வி செய்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  37. Dmk com.வெளிநடப்பு யார் கேள்வீ கேட்பது அம்மா காட்ல மழைதான்.iron lady vaalga madam

    ReplyDelete
  38. congratulations kalviseithi, nensarntha nandri kalviseithi.

    ReplyDelete
  39. Vallthukkal....enakku pala nerangalil thaaayaga aravanaitha kalviseithi ku enathu nanrigal

    ReplyDelete
  40. Time 12.35 அனைவருமே கல்விமானிய கோாிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொணடுஇருக்கிறோம் அதைப்பறறி எந்த தகவலும் எந்த தொலைக்காட்சியிலும் இதுவரை வரவில்லையே.........

    ReplyDelete
    Replies
    1. ஆமாண்ணே ஏன்னன்னு கேட்டு சொல்லுங்கோ

      Delete
  41. What about கல்விமான்யகோரிக்கை.சட்டசபையில.என்னய்யா பன்னுறாங்க.ஐய்யோ ஐயகோ

    ReplyDelete
  42. Realy ours hearty welcome & congratulations to kalvisethi
    Thanks a lot

    ReplyDelete
  43. "1 கோடி பாய்வையாளர்களை கடந்து கல்விச்செய்தி..............."

    இந்த ஒரு வாக்கியத்தால் துன்ப நிலையிலும் சிறு இன்பம் எட்டிப் பார்க்கிறது.

    இன்றைய கால கட்டத்தில் வலை மனை தொடங்குவது ஒன்றும் பெருஞ் சவால் அல்ல.

    ஆனால் வாசகர்களை வரவழைப்பது அதீத சவால்.

    இந்த அசாத்திய சூழ்நிலையில் கல்விச்செய்தி
    அதை கல்விச்செய்தி சாத்தியப் படுத்தி இருக்கிறது.

    "கல்விச்செய்தி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்" என வசனம் எழுத நான் மூன்றாம் மனிதன் இல்லை.

    இது நம்முடைய வலைதளம்.நமக்கு நாமே வாழ்த்திக் கொள்வது வழக்கில் இல்லை.

    கல்விச்செய்தி மூலமாக எனக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் மிகப் பெரியது.எனக்கு நீங்கள் நன்றி பாராட்டி உள்ளீர்கள்.ஆனால் என் எண்ணங்களை வெளிப்படுத்திட முழு அனுமதியளித்த உங்களுக்கு நான் தான் நன்றி செயல் புரிய வேண்டும்.

    அன்புடன் மணியரசன்

    ReplyDelete
  44. thagaval thanthu engalai orunkinaithatharku nantri pala kodi. rumours , fake news pottu engaluku asai kaattiya anbu vasakarkalukum nantri

    ReplyDelete
  45. THANK YOU SO MUCH FOR KALVISEITHI .
    CONGRATS TO THE ENTIRE TEAM FOR IMMEDIATE UPDATED NEWS...

    ReplyDelete
  46. வாழ்க வளர்க கல்விச் செய்தி

    ReplyDelete
  47. congratz kalviseithi ! Thank u Sri sir, Mani sir, Satheesh sir, Rajalingam sir, vijayakumar chennai sir

    ReplyDelete
  48. All the very best KALVISEITHI.

    Dear maniarasan , vijaya Kumar chennai, sri only for u.

    Unga job opportunity epdi irukku.

    Myself low chance.

    Ungalai pondra sirantha teachers tamilnadu ilakka kudathu

    ReplyDelete
    Replies
    1. Dear Satheesh,
      Thank you very much. All the very best.

      Delete
  49. உங்கள் பணி தொடர எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  50. lot of thanks for kalvisethi.........

    ReplyDelete
  51. pOlimar News: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் வீரமணி

    ReplyDelete
  52. polymer news palli kalvithurai amaichar told kaliyaga ulla paniidangal udanadiyaga nirappadum endru kooriyatha scrolling matter poddu varugirargal.,

    but jeyaplus-il innum endha seidhiyum podavillai., parppom., amaichar no of post sollavillai.,

    ReplyDelete
  53. Nalla sthaapanathukaana ankigaram ithuthaan,Valthukal.

    ReplyDelete
  54. All the very Best KALIVISEITHI ...... and SPECIAL THANKS to Mr. VIJAYKUMAR CHENNAI SIR..., SRI.... and MANIYARASAN...

    ReplyDelete
    Replies
    1. Dear Ganesh,
      Thank you very much.
      All the best.

      Delete
  55. Mr Vijay Kumar GO 71 ஐ எதிர்த்து பெஞ்ச் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் நிலை என்ன இன்று விசாரனையில் உள்ளதா தயவுசெய்து பதில் பதிவு செய்யவும்

    ReplyDelete
    Replies
    1. Dear Rajendran,
      Next week become a structure

      Delete
    2. Dear vijai akuma rchenni sir entu 5percentage relaxation case n nilamai enna?

      Delete
    3. Next week hearing
      New chief justice May be given judgement for both cases

      Delete
    4. Many thanks Vijaya Kumar sir.

      Delete
  56. hallo today tamilnadu assembly news enna achuuu....

    ReplyDelete
  57. THANK YOU VIJAY KUMAR CHENNAI SIR ... FOR YOUR REPLY...

    ReplyDelete
  58. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  59. My hearty wishes to kalviseithi Let ur service continue forever

    ReplyDelete
  60. kalviseithien sirappana sevaikal thodara valthukal

    ReplyDelete
  61. தங்கள் பணி மேன்மேலும் சிறக்க எனது அன்பான வாழ்த்துக்கள்....

    Admin ,
    www.tnguru.com

    ReplyDelete
  62. kalviseithien sevaikal thodara valthukal thankyou kalviseithi

    ReplyDelete
  63. hats off to admin sir and all members..................last 8-9 moths gave lots and lots of information to us............thankyou sir.................all the very best

    ReplyDelete
  64. வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி