நீயா? நானா? "அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள்" - நிகழ்ச்சி விஜய்டிவியில் -20.07.2014 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2014

நீயா? நானா? "அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள்" - நிகழ்ச்சி விஜய்டிவியில் -20.07.2014


விஜய் டிவியின் 20.07.2014 நீயா? நானா? நிகழ்ச்சியின் தலைப்பு "அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள்" - நிகழ்ச்சி

அனைவரும்காணுங்கள் ...பயன் பெறுங்கள்

6 comments:

  1. TNTET – ன் தற்போதைய குளறுபடி: HEART BREAKING NEWS
    .05 இலவச வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    49.25 = 4.93 இது தவறு
    49.75 = 4.98 இது தவறு
    TRB பயன்படுத்தியுள்ள மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது. புள்ளிக்குப் பிறகு 5 அல்லது அதற்கு மேற்பட்ட எண் வரும்பொழுது ஒரு தசம மதிப்பை AUTOMATIC –ஆகக்கூட்டிக்கொள்கின்றது. எடுத்துக்காட்டாக PLUS TWO மதிப்பெண் 45.17 யை 45.2 ஆகக் கணக்கிடுகின்றது.......இதாவது பரவாயில்லை 49.25 யை 49.3 ஆகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !)மேலும் TNTET தேர்வில் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 35.59 ( 89 * .6 = 35.59) மட்டுமே வழங்கப்படவேண்டும் ஆனால் 35.6 ஆகக் கணக்கிடுகின்றது. .01 மதிப்பெண் வித்தியாசம் உங்கள் வாழ்கையை மாற்றிவிடும்.

    நீங்களே உங்கள் நண்பர்களின் பதிவு எண்களை சோதித்துக் கொள்ளுங்கள்…நான் மேற்குறிப்பிட்ட குறை உடைய எண்களை கொடுத்துள்ளேன் 13TE65200722
    13TE63204905
    மேலும் விவரங்களுக்கு
    www.facebook.com/profile.php?id=100004403297597

    ReplyDelete
    Replies
    1. திரும்ப திரும்ப அதையே பேசாதே! போம்மா போய் 1 ‍‍‍‍‍_ம் வகுப்பில் இருந்து படிமா!

      Delete
    2. ayyo raama enna ye intha mathiri kalusada pasanka kooda ellam kootu sera vekkara... unaku basic maths koda theriyatha... trb weightage calculation is correct.

      Delete
  2. இந்த ஆனடு பனி நிரவல் என்கிரீர்கல் புதிதாக ஆசிரியர்கல் நியமனம் இரன்டு மாததில் என்னென்ன கூத்து

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி