2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 128 தொடக்கப் பள்ளிகளும், 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2014

2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 128 தொடக்கப் பள்ளிகளும், 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு.

47 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This is better. I welcome it.

      Delete
    2. Cina raj.super.vidateka avana

      Delete
    3. Cina raj.super.vidateka avana

      Delete
    4. தங்க தாரகை
      புரட்சித் தலைவி
      வாழ்க
      For 4224 sgt

      Delete
    5. ஆயா தங்க தாரகை ஆகிட்டாங்க போல

      Delete
  2. Did any of you go to TRB office today.. can you tell us the situation. there .... All TET candidates are eagerly waiting... time has crossed 6 and still there is no sign of " selection list" ...

    ReplyDelete
  3. FLASH NEWS : DON'T EXPECT "SELECTION LIST" NOW !!

    YOU EXPECT IT FROM FRIDAY (maybe MONDAY)

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Vijayakumar chennai sir pls update selection list details and madurai prabakar case update detail sir

    ReplyDelete
    Replies
    1. Vijaya kumar chenni sir today case details sir. Please reply sir

      Delete
    2. do u knw any news for cases

      Delete
  6. இலவு காத்த கிளி , இலவு காத்த கிளின்னு ஒரு கதை இருக்கு தெரியுமா? தெரியலைன்னா சொல்றேன் கேளுங்க . கிளி ஒன்னு இலவமரத்துல குடியிருந்துச்சாம் , அந்த மரத்துல இருந்த பூவ பாத்து , இது காயாகி , பழமா இருக்கும்போது சாப்பிடுவேன்னு உள்ளுக்குள்ள ஆசையை வளர்த்துகிட்டு இருந்துச்சாம் , ஒரு நாள் அந்த இலவம்பழம் வெடிச்சு அதுல இருந்து பஞ்சு வந்ததை பாத்து அதோட நெஞ்சு வெடிச்சுதாம். வெடிச்சது பஞ்சு மட்டும் இல்ல அந்த கிளியோட கு கு கு குட்டி நெஞ்சும் தான் . இதே இலவு காத்த கிளி விஷயத்தை தான் வடிவேலு ,தலைநகரம் படத்தோட நகைச்சுவை காட்சியில நடிச்சிருப்பாரு,ரொம்ப காமெடியாவும் இருக்கும். பாக்குற மற்றும் கேக்குற நமக்கு மாட்டும் தான் காமெடியா இருக்கும். ஆனா உண்மையா அந்த வடிவேலுவோட கதாப்பாத்திரமோ அல்லது கிளியாகவோ நாம வாழ்ந்து இருந்தா தான் தெரியும் கிடைக்கும்னு நினைக்குற பொருள் கிடைக்காம போறப்ப கொடுக்குற வலி . இந்த மாதிரி நம்ம நிஜவாழ்கையில நிறைய இலவு காத்த கிளிகளை மனித வடிவுகளில் பார்த்திருப்போம். நாம கூட இந்த இலவு காத்த கிளியா எத்தனை முறை இருந்திருப்போம்?

    ReplyDelete
  7. no appointment for bt,sgt,pg:

    government has no funds...govt not willing to appiont new techers.

    example

    300 bt teachers vacant created and filled by PANI NIRAVAL ONLY...from cm speach..

    so excess bt teachers erukum pothu...........epadi new teachers apointment nadakum?

    y cm not talking even single word about apointment?

    ReplyDelete
  8. appa ennaiku final list kidaiyatha kadavule konjamavathu karunai kattu.

    ReplyDelete
  9. TRB pg assistant 2011-2012 batch tamil medium reservation candidateskey inum oru bathilayum kaanom atharkul 2012-2013 batchku yepadi vidai kidaikum poraadavum yaarum thayaaraaga illai kural kodukavum thayakkam yenadhaan saathikka pokireerkal kuripaaga 2011-2012 batch yegaloda exam yeyluthiyavarkal jobku poi 2 years aachu but tamil mediumla padicha naanga mattum niruthivaikkappattu ullom atleast reason yenna alathu yeyppa posting poduvaanga yeythaavadhu onnu therindhaal podhum konjam aarudhalaaga irukum adhuvum illai oru seithiyum illai niraiya peyrukku 2011-2012 batchla posting podaama pending irupathey theyriyaadhu onum solvadharkillai thayavu seithu anaivarum ondru koodumpadi thaalmaiyudan keyttu kolkirain thangavel-9976147773

    ReplyDelete
  10. உரிமை பறிக்கப்படும் போது அமைதி காத்தல் உயிர் அற்ற சடலத்திர்கு நிகரானது

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. paper I-4223vac.... live sun news paper II-10774.....

    ReplyDelete
    Replies
    1. Arasu irundhu jaya t v kku than
      mudhalil news pokum.Aanal sun news ll vandhullathu so it is doubtfull one

      Delete
  13. one or two days publish result papar II-vac(10774).but paper one process going on.vac-(4223)....

    ReplyDelete
    Replies
    1. Ramesh sir is it true ?
      Viladatheenga sir pala peroda uyir sambandhapattadhu pls reply

      Delete
    2. It's true.just 10 min before flash news......

      Delete
    3. Ramesh sir ungalukku kodi nanri .

      Delete
  14. SG post 4224 sun news announced

    ReplyDelete
    Replies
    1. Jaya news anounce seyya vendum.Appodhuthaan nambalam

      Delete
  15. pg news ennachu any one pls reply

    ReplyDelete
    Replies
    1. Boss namakku eppathaan vidivu kalamo.. Ayyo kadavula.. All PG TRB candidates

      Delete
  16. today 8,.o clock flas news in SUNNEWS one or twodayas will publish final list(10726)

    ReplyDelete
    Replies
    1. Idhu varai tet news edhuvum sun news ll vandhathillai enave than satru payamaka ullathu

      Delete
  17. sir vilayadathinga 4224 posting chance a illa

    ReplyDelete
  18. sir vilayadathinga 4224 posting chance a illa

    ReplyDelete
  19. just the flash new only flash 10 min's.paper(vanc)-i-4224.paper(vanc)-ll-10726.....

    ReplyDelete
  20. what about pg final list sir?

    ReplyDelete
  21. Paper 1 candidates !! 4224 vacancy

    SWEET EDU,
    KONDADU !!!

    ReplyDelete
  22. Paper 1 candidates !! 4224 vacancy

    SWEET EDU,
    KONDADU !!!

    ReplyDelete
  23. ஆண்டவன் நெறைய சோதிப்பான் ஆனால் paper1 ஐ கை விடமாட்டன்
    4224
    4224
    4224
    What a beautiful numbers!!!

    ReplyDelete
  24. Process il ulladu kindly observe trb website

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி