2014-15:நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம் . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2014

2014-15:நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம் .


2014-15-ம் கல்வியாண்டில், ,
முதுகலை ஆசிரியர் 952,
பட்டதாரி ஆசிரியர் 2,489,
உயற்கல்வி இயக்குனர் 18.
என மொத்தம் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்களும்,

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி,பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 15,
விரிவுரையாளர் பணியிடங்கள் 40,
இளநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 20 என மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஆசிரியர் அல்லாதபணியிடங்களில் 152 உதவியாளர் பணியிடங்கள்,
188 இளநிலை உதவியாளர்பணியிடங்கள் என மொத்தம் 340 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

18 comments:

  1. Rajalingam sir vanakam. Today any news about satta peravai u know pls tell abt sir

    ReplyDelete
    Replies
    1. FRIENDS SOME TEACHERS UPLOADED THEIR TET WEITAGE MARKS INCORRECTLY. SO WE CANT ABLE TO CALCULATE OUR POSITION. MY HUMBLE REQUEST TO ALL THE TEACHERS TO UPLOAD THEIR ROLL NUMBERS, COMMUNITY, WEITAGE MARKS AT theinbornteacher s.blogspot.com IT HELPS US TO CALCULATE OUR POSITIONS IN POSTING PROCESS...PLS CO-OPERATE WITH US.

      Delete
  2. maniyarasan,sathish Kumar,Sri,rajalingam sir, intha 3459 post nadappu postingle increase aaguma? Note:Tamil vacant increase aaguma?sir please yaravathu sollungal please.

    ReplyDelete
    Replies
    1. இந்த 2489 காலிப் பணியிடங்களும் 2014-2015 கல்வியாண்டில் நிரப்பப் படும் என்றுதான் அறிவித்திருக்கிறார்கள்.தற்போது நடைபெறுவதுதான் 2014-2015 கல்வியாண்டு.அதனால் இது நம்மைக் கொண்டே நிரப்பப் படும் என்று என்று எதிர்பார்க்கலாம்.

      TET-2014 தேர்வு எழுத போகிறவர்களால் 2014-2015 ஆம் கல்வியாண்டில் பணி நியமனம் பெறுவது கடினம்.இன்னும் அடுத்த TET க்கான அறிவிப்பே வரவில்லையே.

      Delete
    2. மணி சார் நான் இந்த டெட் பாஸ். பட் வேலை கெடைக்க வாய்ப்பு இல்லை weitage 58 maths. so அடுத்த டெட்கு படிக்க நினைத்தேன். அனால் பணிஇடங்கள் குறைவாக இருக்கும்னு நியூஸ் வந்திருக்கு. பட்டதாரி 2489 பனிஇடங்கள் தான் என்றால் பிரைவேட் ஸ்கூல்கு வேலைக்கு பேறதே பெட்டர். 2014-2015ம் ஆண்டு 3459 பணிஇடங்கள் தானா? next tetகு பட்டதாரி பனிஇடங்கள் 2489 தானா? plz clear me sir

      Delete
    3. appadina 2014 - 2015 Paper 1ku vacancye illaya...........

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Mani sir, Paper 1 how many vacancy if u know ply tell me...

    ReplyDelete
  6. How many vacancies can expect for PG TRB english among 952 (2014-2015)?

    ReplyDelete
    Replies
    1. Am also pg english.v can expect 90 vacancy

      Delete
  7. pls tell me about vancancies for pg trb english in the academic year 2014-2015?

    ReplyDelete
  8. Computet scoenca b.ed mudichavangaluku intha gov yedhuvume seiyadha?
    Yevlo school comp lab teachers illama mudi iruku? Yen yenga posting pathi government yendha mudivaiyum veliyidala?

    ReplyDelete
  9. PLEASE TELL ME ANYBODY !!!
    Can we submit "Tamil medium certificate"??? Now/ this week....

    ReplyDelete
  10. 10756 BT vacancy eruka? Ellaiya? Ella.... Eruku Ana Ellaya.....!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி