இந்தியன் வங்கியில் 251 சிறப்பு அதிகாரி பணி.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2014

இந்தியன் வங்கியில் 251 சிறப்பு அதிகாரி பணி.!


சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 251 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும்விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 251

பணி: சிறப்பு அதிகாரிகள்
1. Assistant Manager (Industry)- 67
2. Manager (Specialized Verticals – Credit, Risk, HR & Marketing)- 90
3. Manager (Treasury/ Financial Products/ Financial Services)- 40
4. Manager (Planning & Economist)- 18
5. Manager (Security) - 11
6. Manager (Cost Accountant)- 02
7. Manager (Corporate Communications)- 02
8. Senior Manager (Treasury)- 04
9. Senior Manager (Risk Management)- 03
10. Chief Manager (Credit)- 10
11. Chief Manager (Economist)- 02
12. Chief Manager (Chartered Accountant)- 01
13. Chief Manager (Risk Management)- 01

வயது வரம்பு:21 - 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.550 + 50 தபால் கட்டணம்) SC,ST,PWD பிரிவினருக்கு தபால் கட்டண் ரூ.50 மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை:வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2014

மேலும் பணிவாரியான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.indianbank.in/pdfs/rec/adv_spec_2014-15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி