இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்-தினத் தந்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2014

இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்-தினத் தந்தி

சென்னை, ஜூலை.18-தமிழகத்தில் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
சொந்தக் கட்டிடம்தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்துப் பேசும்போது அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களிலுள்ள பள்ளிச் செல்லாப் பெண் குழந்தைகள் மற்றும் இடைநின்ற பெண் குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய தரமான கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 61 கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

விளையாட்டு சாதனம்

இந்தப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயின்று, கல்வியைத் தொடராமல் இடைநின்ற 152 பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூ.38 லட்சம் செலவில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களின் வயதிற்கேற்ற வகுப்புகளில் அருகில் உள்ள பள்ளிகளில் இடைநிலைக் கல்வியில் சேர்க்கப்படுவார்கள்.

2014-15-ம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.20 லட்சம் செலவில் விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படும்.இந்தக் கல்வியாண்டில், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் நலிவுற்ற வகுப்பைச் சார்ந்த 32 ஆயிரத்து563 மாணவ மாணவியர்களுக்கு அவர்களின் செயல் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ.1.63 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

2014-15-ம் கல்வியாண்டில் 32 மாவட்டங்களிலும் அறிவியல் கண்காட்சி ரூ.32 லட்சம் செலவில் நடத்தப்படும்.சிறப்பு ஆசிரியர் பணியிடம்அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ், தரமான கல்வி வழங்குவதற்காக, ரூ.5.35 கோடி செலவில் 202 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இந்த ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும்.

நடப்புக் கல்வியாண்டில் தலைமை ஆசிரியர்களின் கல்வி மற்றும் நிர்வாகத்திறனை மேம்படுத்தும் பொருட்டு ஆயிரத்து 140 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, ரூ.55 லட்சம் செலவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடம்

சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளையில் தொடரப்படும் பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு சட்ட அலுவலர் பணியிடமும், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு சட்ட அலுவலர் பணியிடமும், ஆக மொத்தம் புதிதாக இரண்டு சட்ட அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் 71 ஆயிரத்து 708 ஆசிரியர் பணியிடங்களை முதல்- அமைச்சர் ஜெயலலிதா அனுமதித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக 2014-15-ம் கல்வியாண்டில், 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்களும், (முதுகலை ஆசிரியர் 952, பட்டதாரி ஆசிரியர் 2,489, உயற்கல்வி இயக்குனர் 18), 75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்களும், 340 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் (உதவியாளர் 152, இளநிலை உதவியாளர் 188) நிரப்பப்படும்.

நடமாடும் நூலகம்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஈட்டிய விடுப்பு ஓராண்டுக்கு வழங்கப்படும்.

17 நாட்கள் ஈட்டிய விடுப்பை 30 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.தர்மபுரி, திருவள்ளூர், வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.70 லட்சம் செலவில் நடமாடும் நூலகங்கள் அறிமுகம் செய்யப்படும்.

இலவச விளையாட்டு பொருள்

தமிழக அரசால் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினிகளில், கன்னிமாரா பொது நூலகத்தில் மின்மயமாக்கப்பட்டுள்ள, காப்புரிமை கோர இயலாத, நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், அரசு பதிப்பு நூல்கள் மற்றும் அரிய நூல்கள் ரூ.6 லட்சம் செலவில் பதிவேற்றம் செய்யப்படும்.மாநிலத்தில் முதற்கட்டமாக திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், நூல்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.

அரிய நூல்கள் பாதுகாப்பு

இந்தியாவில் உள்ள பழமையான நூலகங்களில் ஒன்றான தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்திலுள்ள தொன்மை வாய்ந்த, விலைமதிப்பற்ற, அரிய நூல்கள் மற்றும் ஓலைச் சுவடிகளை, சாதாரண மக்கள் முதல் நூல் ஆராய்ச்சியாளர்கள் வரை பயன்படுத்தும் வகையில் ரூ.7.50 லட்சம் செலவில் உருப்படம் செய்யப்பட்டு, டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

160 comments:

  1. NEWS FROM TAMIL HINDU DATED 18.07.2014 page 6

    EDN MINISTER VEERAMANI ANNOUNCEMENT IN ASSEMBLY:
    " For 2011, 2012, 2013 academic yrs- in govt schools 71,708 tchr posts r given permission to appoint. In that upto now 53,288 tcrs get appointed. So remaining (18,420) teachers get appointment soon in the hands of our CM"

    [So total appointment to b held soon wil b 18420 as edn minister already announced as 18,000 posts to b filled.

    TRB GIVEN NOTIFICATION FOR
    10726 POSTS - PAPER 2
    SO REMAINING 7694 POSTS WIL B QUICKLY ANNOUNCED BY OUR CM TO APPOINT.
    IN THAT IF FOR PAPER 1 -1500-2000 POSTS ALLOTED MEANS - MAY BE REMAINING AROUND 6000 POSTS WIL B ANNOUNCED FOR
    PAPER 2 & spl tet SOON! ]

    ReplyDelete
    Replies
    1. theinbornteachers.blogspot.com ல் தங்கள் மதிப்பெண்களை பதிவு செய்து வரும் நண்பர்களுக்கு நன்றி..மேலும் பதிய வேண்டுகிறேண்,

      Delete
    2. நிலைமாறும் உலகில், நிலைக்கும் என்ற கனவில்
      நிலைமாறும் உலகில், நிலைக்கும் என்ற கனவில்
      வாழும் மனித ஜாதி, அதில் வாழ்வதில்லை நீதி
      வாழும் மனித ஜாதி, அதில் வாழ்வதில்லை நீதி
      நிலைமாறும் உலகில், நிலைக்கும் என்ற கனவில்
      நிலைமாறும் உலகில், நிலைக்கும் என்ற கனவில்

      தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
      தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
      கனவான நிலை, புது வாழ்வுக்கெங்கே நினைவு

      நிலைமாறும் உலகில்...

      ஆராரோ...ஆரிரரோ.... ஆராரோ...ஆரிரரோ.... (2)

      பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
      பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
      வாழ்கின்ற சாபம் அவன் முன்னோர் செய்த பாவம்

      நிலைமாறும் உலகில்...

      Delete
    3. மாற்றம் வரும் என்று காத்திருந்த அனைவருக்கும் ஏமாற்றம் மட்டுமே

      அடுத்த தலைமுறையை உருவாக்கும் சக்தி எங்களிடம் இருக்கிறது

      எத்தனையோ ரமணா உருவாக போகிறார்கள்

      Delete
    4. யாருக்காக இது யாருக்காக
      இந்த வேலை ஆசிரியர் வேலை
      யாருக்காக இது யாருக்காக

      மரணம் என்னும் தூது வந்தது
      அது TRB என்னும் வடிவில் வந்தது
      சொர்கமாக நான் நினைத்து
      இன்று நரகமாக மாறிவிட்டது

      கண்கள் தேடும் வேலை என்பது
      அது கண்ணில் நீரை வரவழைப்பது
      TRB காட்டும் அன்பு என்பது
      நம்மை பித்தனாக்கி அலையவைப்பது

      எழுதுங்கள் என் கல்லறையில்
      TRB இரக்கம் இல்லாதவள் என்று
      பாடுங்கள் என் கல்லறையில்
      இவன் பைத்தியக்கார ஆசிரியர் என்று

      யாருக்காக இது யாருக்காக
      இந்த வேலை ஆசிரியர் வேலை
      யாருக்காக இது யாருக்காக

      என் மரணத்திற்கு பிறகாவது திருந்தட்டும்
      இந்த TRB

      ஆம் இன்னும் சில தினங்களில்

      இந்த TRB யால் எனக்கு ஏற்ப்பட்ட மா ரணத்தை விட மரணம் மேலானது

      ஆசிரியர் வேலை தான் கிடைக்கவில்லை
      ஆறடி நிலமாவது கிடைக்கட்டும்

      TET மதிப்பெண் 97 எடுத்தும் வேலை கிடைக்காத ஆசிரியரில் ஒருவன்

      Delete
    5. FRIENDS SOME TEACHERS UPLOADED THEIR TET WEITAGE MARKS INCORRECTLY. SO WE CANT ABLE TO CALCULATE OUR POSITION. MY HUMBLE REQUEST TO ALL THE TEACHERS TO UPLOAD THEIR ROLL NUMBERS, COMMUNITY, WEITAGE MARKS AT theinbornteachers.blogspot.com
      IT HELPS US TO CALCULATE OUR POSITIONS IN POSTING
      PROCESS...PLS CO-OPERATE WITH US.

      Delete
    6. my dear friends govt velai mattum thaan nalla velaiya. naan pg trb physics cv attended candidate. naan antha exam kaga romba kashtapattu laam padikkalaa coaching pogala. but i easily attended all questions bcos of my teaching experience in tuitions and private institutions. also still i did nt get that pg trb job. but i am earning 70000 per month in tuitions alone. i am always rest in day time my job is only on evenings and saturday sundays. every one,s subject is very highly valued. most of them dont know about that. if u want job means contact me 9791111517

      Delete
    7. yes Seeni avarkala

      See the GO no.169,181,etc..................

      11-12- il (PG,UG and S.G 24000+Spacial Teacher 16500+promotion PG,SG and UG 3500+ Non teacher 5000+ karunai adpadiyl 450+temporary teacher 4500 S.G and UG) -Total Filled by 53950

      2014 il promotion PG,UG and S,G 1450

      2013 TET il select anavarkalukku This year Nemeikka pada veniyavarkal (BT 10700+PG 2900+ SG 3000)=Total 16600+1450(promotion)= 18050

      Total=72000 (approximate)

      Delete
    8. விலங்கியல் மற்றும் தாவரவியல் துறை நண்பர்களே…. விலங்கியல் துறைக்கு 549, தாவரவியல் துறைக்கு 562 பேக்லாக் வேகன்சி இருந்ததற்கான ஆதாரம் (தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்) மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த தகவல்கள் இருந்தால் பதிவு செய்யுங்கள் நண்பர்களே…. நமது உரிமையை நீதிமன்றம் வழியாக கேட்க உதவியாக இருக்கும்….

      சாதாரணமாக UG டி.ஆர்.பி யில் 3000 பணியிடங்கள் ஒதுக்கினாலே விலங்கியல் துறைக்கு 200 பணியிடங்கள் கிடைக்கும். கடந்த மூன்று ஆண்டுகளில் 22000 பணியிடங்களுக்கு மேல் ஒதுக்கியும் சென்ற ஆண்டு தேர்வானவர்கள் 73 + தற்பொழுது 260 ஆக மொத்தம் 333 மட்டும்தானா…? ஆசிரியர் தேர்வு வாரியம் விலங்கியல் மற்றும் தாவரவியல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு நெற்றியில் 111
      ( நாமம்) போட்டுவிட்டது....

      Delete
    9. NOW SCIENCE SUBJECTS ARE AVAILABLE AT theinbornteachers.blogspot.com

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
  2. so next tet la paper 1 apointment govindavaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa......?

    ellarum paper 1 a maranthudungaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa....

    ReplyDelete
  3. இந்த GO 71. வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்த முறையை மாற்ற கேஸ் போட நினைப்பவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்

    9003533200
    9442186176

    ReplyDelete
    Replies
    1. Case podra velaya viitu posting podrathukka,,,,,,....... ninaipom

      Delete
    2. five star sir, govt. announced that within 30th of this month all posting will be filled up. Then how sir u think fill a case. is it possible to file and proceed the case against GO 71. Govt. can dispose this case through the judge ??????????????? is it possible five star sir, please explain me sir,

      Delete
    3. Mr.Gurumoorthy... Go.71.. al Pathippu seniorkalukku than irukkuthu.. Unglaukku illa ...

      Junior TET Guys .and Current (Fresh) TET Guys... Neengal Academic Weightage la 75 % above , 80 % above eduthu TET Exam la yum 75% , iila 80 % Eduthavargal ........

      " Case podra velaya viitu posting podrathukka,,,,,,....... ninaipom " endru Kurungal nangal accept panrom.....


      MATTRAVAGAL , ATHAVATHU TET EXAM LA 55% - 59 % EDUTHUTTU CASE PODATHINGA POSTING PODA VIDUNGA ENDRU SERIOUS AGA COMMENT PANNATHINGA.....

      Delete
  4. புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்- அமைச்சர் வீரமணி தகவல்:


    புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்- அமைச்சர் வீரமணி தகவல்

    அமைச்சர் வீரமணி தகவல்:
    புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்.2012-13ல் 53,288 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பற்றிய அறிவிக்கை சில நாட்களுக்கு முன்பு வெளிடப்பட்டது... இதேப்போல் இடைநிலை ஆசிரியர் அறிவிக்கை சில தினங்களில்வெளியிடப்பட்டு விரைவில் புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்குவார் என அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.கல்வித்துறையும் இதற்க்கான முயற்சிகளில் முழு அளவில் ஈடுப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலிப்பணியிடம் விவரங்களை சேகரித்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் புதிய ஆசிரியர் பணி ஆணை வழங்கும் விழா நடைபெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ReplyDelete
    Replies
    1. Siranjeevi இது எந்த ீநீயுஸ்????

      Delete
  5. இன்றைய ஹிந்து-தமிழ் நாளிதழ் செய்தியிலும் இதே கட்டுரை வெளியாகியுள்ளது.

    நம் கல்வி செய்தி வாசகர் மத்தியில் கருத்து ஒன்று தவறாக புரிந்து கொள்ளப் பட்டதாக நினைக்கிறேன்.

    TRB வெளியிட்டுள்ள விளம்பர அறிக்கையில்பின்னடைவு பணியிடங்கள் (Backlog Vacancies) ,தற்போதைய உத்தேச காலிப் பணியிடங்கள்(Current Vacancies) என்று குறிப்பிட்டுதான் ஏதோ ஒரு எண்ணிக்கையை அறிவித்துளார்களே தவிர 2011-2012 காலிப் பணியிடங்கள் இவ்வளவு,2012-2013 காலிப் பணியிடங்கள் இவ்வளவு என்று கல்வியாண்டைக் குறிப்பிட்டு காலிப் பணியிட விவரம் அறிவிக்கப் படவில்லை.

    அதேபோல்தான் தற்போது பள்ளிக் கல்வி அமைச்சர் திரு கே சி வீரமணி அவர்களும் 3459 காலிப் பணியிடங்கள் 2014-2015 ஆம் கல்வியாண்டில் நிரப்பப் படும் என்றுதான் அறிவித்துள்ளார்.இந்த காலிப் பணியிடம் எவ்வாறு தோன்றியது எந்த கல்வியாண்டில் தோன்றியது போன்ற விரிவான தகவலை தரவில்லை.

    ஒருவேளை இந்த் காலிப் பணியிடம் 2013-2014 ஆம் கல்வியாண்டில் தோன்றியது என்றால்,அதன் மொத்த காலிப் பணியிடமும் 3459 தானா என்பதும் புரியவில்லை.

    இந்த மொத்த காலிப் பணியிடங்களும் இந்த கல்வியாண்டிலேயே நிரப்பப் பட்டு விட்டால் 2014 இல் TET தேர்வு எழுதப் போகும் விண்ணப்பத்தாரர்களுக்கு எந்த காலிப் பணியிடங்களை கொண்டு நிரப்புவார்கள் என்பதும் புலப் படவில்லை.

    இதைத்தான் நான் குறிப்பிடுகிறேன் கல்வி என்பது மக்களுக்கான அடிப்படை உரிமை .அந்த உரிமையை நடைமுறை படுத்தும்போது ஒரு வெளிப்படைத் தன்மை வேண்டும்.இதை அரசியலாக்கி லாப அறுவடை செய்யக் கூடாது.அது நாட்டு மக்களுக்கும் இந்த் அரசியல் சட்டத்திற்கும் பதவியேற்கும் போது நீங்கள் அளித்த இறைவன் மீதான உறுதி மொழிக்கும் இழைக்கும் மிகப் பெரிய துரோகம்.

    ReplyDelete
    Replies

    1. தர்மதேவதையின் கண்கள் கட்டபட்டு விட்டது
      சூது கவ்வவிய தர்மத்தை காப்பது யார்?

      Delete
    2. 6 times vaccancy list collect seidhadhu idharkuthanno............. innum vaccancy list collect seidhukondu thaaaaaaaaan irukiradhu GREAT TRB

      Delete
    3. ராமன் தான் அடுத்த அவதாரம் எடுத்து தர்மத்தை காக்க வேண்டும்.

      ஆனால் எதேச்சையாக உங்கள் இருவரது பெயரும் ராமனோடு தொடர்பு கொண்டிருப்பது அதிசயம்.

      Delete
    4. மணி சார் நான் இந்த டெட் பாஸ். பட் வேலை கெடைக்க வாய்ப்பு இல்லை weitage 58 maths. so அடுத்த டெட்கு படிக்க நினைத்தேன். அனால் பணிஇடங்கள் குறைவாக இருக்கும்னு நியூஸ் வந்திருக்கு. பட்டதாரி 2489 பனிஇடங்கள் தான் என்றால் பிரைவேட் ஸ்கூல்கு வேலைக்கு பேறதே பெட்டர். 2014-2015ம் ஆண்டு 3459 பணிஇடங்கள் தானா? next tetகு பட்டதாரி பனிஇடங்கள் 2489 தானா? plz clear me sir

      Delete
    5. அடுத்த ஆண்டு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கூடும் என்ற நம்பிக்கையில் படியுங்கள் madam.நானும் படிக்கத்தான் வேண்டும்.

      அடுத்து TNPSC group 4 வருகிறது அதற்கு தயார் செய்து கொள்ளுங்கள்.

      Delete
    6. Mani sir, eppa group4 varuthu?

      Delete
    7. அதற்கான அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.

      Delete
    8. manisir plz solluga sir tnpsc 3rd list poda chance irruka my mark is 216 bc plz thericha solluga sir plz sir.....................................

      Delete
    9. அதைப் பற்றி சரியாக தெரிவில்லை sir. என் அனுமானத்தை எழுதுவது தவறாகிவிடும்.

      Delete
    10. Group 4 select aaganumna ....
      Junior assistant kku 80% venum...
      Typist (both senior)kku 70% venum....

      Delete
    11. mani sir please sir, MATHS SC candicate above 90 ethathanai peru irupparkal, 82-89 ethathanai peru pass aaki irupparkai please any one say , yarukidda keddu sollunga sir

      Delete
  6. Replies
    1. Athuthan 1 yeat porumai kathum innum mudivu theriyala

      Delete
  7. Ipa podara posting la join panuvagala intha post ah

    ReplyDelete
  8. wait and see our government drama .2012_13 vacancy not yet published but he is saying about next year vacant .
    great educational minister!!!!

    ReplyDelete
  9. பட்டாதாரி ஆசிரியர் க்கு. 2012-13 வரை உள்ள. காலி பணியிடம். 10476 மற்றும் 2014-15 வரை உள்ள காலி பணியிடம். 2489 என்று செய்தியில் கூறப்படுகிறது எனில். 2013-14 = ?. ஆங்கிலம். கணக்கு பாடம். எடுத்து படித்து காத்து. உள்ளனர் அவர்களுக்கு அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கலாம்

    ReplyDelete
    Replies
    1. I THINK 2013-2014 VACCACCY ARE NOT SOLD.THAT VACCANCY ARE KEPT AS BACKLOG VACCANCIES FOR 2015(NOVEMBER-DECEMBER) TET EXAM BEFORE 2016 ELECTION

      Delete
    2. yes Seeni avarkala

      See the GO no.169,181,etc..................

      11-12- il (PG,UG and S.G 24000+Spacial Teacher 16500+promotion PG,SG and UG 3500+ Non teacher 5000+ karunai adpadiyl 450+temporary teacher 4500 S.G and UG) -Total Filled by 53950

      2014 il promotion PG,UG and S,G 1450

      2013 TET il select anavarkalukku This year Nemeikka pada veniyavarkal (BT 10700+PG 2900+ SG 3000)=Total 16600+1450(promotion)= 18050

      Total=72000 (approximate)

      Delete
  10. Replies
    1. It is reel and I called TRB some cases are pending in Madurai high court told a lady, enakku BP is increasing. is it true news -

      Delete
  11. Ini group examku prepare pandradhu dhan best

    ReplyDelete
  12. still pg result and cv pending for certain subject so it take some more days sir

    ReplyDelete
  13. chennai mbc Relaxation merit list for english
    63200970 55.33 83 F
    63203406 56.14 84 F
    64200142 56.39 84 M
    65201624 58.18 83 F
    66203302 58.33 82 F
    65202086 58.34 82 F
    63206468 58.35 82 M
    65203035 58.51 84 F
    66203562 58.87 85 M
    63205570 58.99 82 F
    66200390 59.02 84 F
    65203424 59.04 88 F
    65201752 59.6 84 F
    65200908 59.64 89 M
    66205073 59.68 89 F
    65201764 60.04 85 F
    63207029 60.13 84 F
    66201549 60.4 86 M
    64204984 60.62 83 M
    66203121 60.7 82 F
    65203310 61.02 82 M
    63206043 61.07 88 M
    65201757 61.42 86 F
    63200269 62.02 89 F
    63206085 62.78 89 F
    63200960 62.79 88 M
    64200038 62.92 87 M
    64201325 64.76 83 F

    ReplyDelete
  14. how to get above 90 passed candidates list.... please any one tell me.........

    ReplyDelete
  15. 2013-14க்கான காலிப்பணியிடங்கள் மறைக்கப்படுவது ஏன்...? யாருக்காவது விடை தொியுமா...?

    ReplyDelete
  16. கடவுளுக்குதான் தெரியும்

    ReplyDelete
  17. 110 vithi nam vithiyai theermanikkuma?

    ReplyDelete
  18. watch media news cm 110 vithi arambam

    ReplyDelete
  19. Mani sir 3459 vacancy adutha tet exam (2014) tha fill panuvanga anns pona sata sabaila arivicha 15000 tha ipa fill panuvanga u remember or not nama tet exam arivipu varum bothu 15000 posting tha sonnanga apa 90 tha pass mark a irunthathala namaku athu parusa thariyala 82 akanathalatha heavy competition vanthuruchu

    ReplyDelete
    Replies
    1. Fernando but athula 13000bt 2000elimentarynu news vanathathu . Ipo bt 10700 thana varuthu

      Delete
    2. Ms vincia fernando madam,

      15,000 காலிப் பணியிடம் நிரப்பப் படும் என்று TRB ஒருபோதும் அறிவிக்கவில்லை.அது TET பயிற்சி வகுப்பு நிலையங்கள்.இணையதளங்களில் இவர்களாகவே கிளப்பி விட்ட செய்தி.

      இந்த 2489 காலிப் பணியிடங்களும் 2014-2015 கல்வியாண்டில் நிரப்பப் படும் என்றுதான் அறிவித்திருக்கிறார்கள்.தற்போது நடைபெறுவதுதான் 2014-2015 கல்வியாண்டு.அதனால் இது நம்மைக் கொண்டே நிரப்பப் படும் என்று என்று எதிர்பார்க்கலாம்.

      TET-2014 தேர்வு எழுத போகிறவர்களால் 2014-2015 ஆம் கல்வியாண்டில் பணி நியமனம் பெறுவது கடினம்.இன்னும் அடுத்த TET க்கான அறிவிப்பே வரவில்லையே.

      Delete
  20. Hi friends, As per TRB BROUCHER about Tamil medium quota one must have to finish his degree and Bed only in Tamil for all subjects. For Tamil candidates Tamil degree done by Tamil only but Bed having with both mediums. So TRB NOT INDICATED ABOUT TAMIL MEDIUM QUOTA FOR TAMIL SUBJECT. I INDICATED ELIGIBLE FOR TAMIL MEDIUM QUOTA FOR TAMIL SUBJECT BY TRB IN PERSONAL QUIARY. SO ANY ONE CLARIFY THIS ISSUE. ESPECIALLY RAJALINGAM SIR AND OTHER FRIENDS.

    ReplyDelete
    Replies
    1. TRB : BROUCHER / PROSPECTUS அப்படின்ன என்ன சார். அது எப்படி சார் இருக்கும்.

      Delete
    2. Dear Alex, prospectus is GO 181.

      Delete
    3. Yes Mr Vijayakumar Chennai. As per the TRB concerned, they are not follwing Broucher as well Prospectus too. That is why I placed. the comment as if TRB replied.

      Delete
  21. Watch jaya plus live cm speech

    ReplyDelete
    Replies
    1. SIR Neenga paartheergalaa enna kurinaar pathividungal.

      Delete
    2. TET குறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை.முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதி பெற்றதை மிகப் பெருமையாக பேசிவிட்டு அமர்ந்துவிட்டார் நம் முதல்வர்.

      Delete
  22. just now i call trb paper 1 announce within two weeks

    ReplyDelete
    Replies
    1. how many vacant for paper1???????????????????????

      Delete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Assalam farooq n i did prepared 481 relexation candidates district wise list n tht we found 140 candidates passd n maths i think more than 40 has taken 65 n above weightage u wil surely get job if less have passed n above 90...

      Delete
    2. Definitely you will get job madam don't worry because only 4 members higher than your Wight age. 90 and above I think 10 or 15 candidates higher than your Wight age

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. 25 candidates more than your Wight age, this is 82 to 89 only, 90 above separate list

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. It's okay mam get your certificate from school, definitely you will get job. Insha Allah.

      Delete
    7. farooq ahamed sir, please sir, MATHS SC candicate above 90 ethathanai peru irupparkal, 82-89 ethathanai peru pass aaki irupparkai please any one say , yarukidda keddu sollunga sir

      Delete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. Replies
    1. Am santhosh.thanjavur dt...wtg 68.26...s.c...eng

      Delete
  26. mr mani arasan anna any chance to change the notified vaccines. or will they close with same vaccines.

    ReplyDelete
    Replies
    1. இப்போது அறிவிக்கப் பட்டுள்ள 2489 பணியிடங்களும் நம்மை கொண்டே நிரப்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

      Delete
    2. correct mani i am also pray god for increase the vacant..,

      Delete
  27. history major 65.13 mbc any chance please reply

    ReplyDelete
  28. 5 % relaxation mbc english for thanjavur list
    50204127 55.91
    49200770 56.25
    49200311 57.29
    50205805 57.49
    49200051 57.58
    50204927 57.81
    49203923 58.05
    49200477 58.14
    50206894 58.33
    48202234 58.58
    49200800 58.61
    49202964 58.94
    49201301 59.06
    49200212 59.23
    49200517 59.27
    50204140 59.43
    50205063 59.45
    48201773 59.83
    49204681 60.05
    49205035 60.73
    48201000 60.81
    50201395 60.85
    48203308 60.96
    49203183 61.34
    50207582 61.61
    48201664 62
    49200657 62.1
    50205324 62.5
    49203281 63.17
    43202993 63.78
    50202948 64.06
    50203392 64.49
    50201371 64.63
    48201809 65.7
    49202644 66.12

    ReplyDelete
  29. பார்த்து பார்த்து கண்கள்
    பூத்திருப்பேன்
    நீ வருவாய் என
    பூத்து பூத்து புன்னகை
    சேர்த்துவைப்பேன்
    நீ வருவாய் என
    தென்றலாக நீ
    வருவாயா ஜன்னலாகிறேன்
    தீர்த்தமாக நீ
    வருவாயா மேகமாகிறேன்
    வண்ணமாக நீ
    வருவாயா பூக்களாகிறேன்
    வார்த்தையாக நீ
    வருவாயா கவிதை ஆகிறேன்
    நீ வருவாய் என
    நீ வருவாய் என
    பார்த்து பார்த்து கண்கள்
    பூத்திருப்பேன்
    நீ வருவாய் என
    பூத்து பூத்து புன்னகை
    சேர்த்துவைப்பேன்
    நீ வருவாய் என

    கரைகளில் ஒதுங்கிய
    கிளிஞ்சல்கள் உனக்கென
    தினம் தினம் சேகரித்தேன்
    குமுதமும் விகடனும் நீ
    படிப்பாயென
    வாசகன் ஆகி விட்டேன்
    கவிதை நூலோடு கோலப்
    புத்தகம்
    உனக்காய் சேமிக்கிறேன்
    கனவில் உன்னோடு என்ன
    பேசலாம்
    தினமும் யோசிக்கிறேன்
    ஒரு காகம் கா-என கரைந்தாலும்
    உன் பாசம் பார்க்கிறேன்

    நீ வருவாய் என
    நீ வருவாய் என
    பார்த்து பார்த்து கண்கள்
    பூத்திருப்பேன்
    நீ வருவாய் என
    பூத்து பூத்து புன்னகை
    சேர்த்துவைப்பேன்
    நீ வருவாய் என

    எனக்குள்ள
    வேதனை நிலவுக்குத்
    தெரிந்திடும்
    நிலவுக்கும் ஜோடியில்லை
    எழுதிய கவிதைகள்
    உனை வந்து சேர்ந்திட
    கவிதைக்கும் கால்கள் இல்லை
    உலகில் பெண் மக்கள்
    நூரு கோடியாம்
    அதிலே நீ யாரடி?
    சருகாய் அன்பே நான்
    காத்திருக்கிறேன்
    எங்கே உன் காலடி?
    மணி சரி பார்த்து தினம்
    வழி பார்த்து
    இரு விழிகள் தேய்கிறேன்

    நீ வருவாய் என
    நீ வருவாய் என
    பார்த்து பார்த்து கண்கள்
    பூத்திருப்பேன்
    நீ வருவாய் என
    பூத்து பூத்து புன்னகை
    சேர்த்துவைப்பேன்
    நீ வருவாய் என
    தென்றலாக நீ
    வருவாயா ஜன்னலாகிறேன்
    தீர்த்தமாக நீ
    வருவாயா மேகமாகிறேன்
    வண்ணமாக நீ
    வருவாயா பூக்களாகிறேன்
    வார்த்தையாக நீ
    வருவாயா கவிதை ஆகிறேன்
    நீ வருவாய் என
    நீ வருவாய் என
    நீ வருவாய் என
    நீ வருவாய் என
    =====

    ReplyDelete
    Replies
    1. யாருக்காக இது யாருக்காக
      இந்த வேலை ஆசிரியர் வேலை
      யாருக்காக இது யாருக்காக

      மரணம் என்னும் தூது வந்தது
      அது TRB என்னும் வடிவில் வந்தது
      சொர்கமாக நான் நினைத்து
      இன்று நரகமாக மாறிவிட்டது

      கண்கள் தேடும் வேலை என்பது
      அது கண்ணில் நீரை வரவழைப்பது
      TRB காட்டும் அன்பு என்பது
      நம்மை பித்தனாக்கி அலையவைப்பது

      எழுதுங்கள் என் கல்லறையில்
      TRB இரக்கம் இல்லாதவள் என்று
      பாடுங்கள் என் கல்லறையில்
      இவன் பைத்தியக்கார ஆசிரியர் என்று

      யாருக்காக இது யாருக்காக
      இந்த வேலை ஆசிரியர் வேலை
      யாருக்காக இது யாருக்காக

      என் மரணத்திற்கு பிறகாவது திருந்தட்டும்
      இந்த TRB

      ஆம் இன்னும் சில தினங்களில்

      இந்த TRB யால் எனக்கு ஏற்ப்பட்ட மா ரணத்தை விட மரணம் மேலானது

      ஆசிரியர் வேலை தான் கிடைக்கவில்லை
      ஆறடி நிலமாவது கிடைக்கட்டும்

      TET மதிப்பெண் 97 எடுத்தும் வேலை கிடைக்காத ஆசிரியரில் ஒருவன்

      Delete
  30. Mani sir tamil bc cut of evlo venum. Plz reply.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குத் தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்.ஆனால் என்னுடைய weightage 69.68. நானும் bc மற்றும் தமிழ் தான். எனக்கான வாய்ப்பு மறுக்கப் பட்டுவிட்டதாக உணர்கிறேன்.

      Delete
    2. tamil sc 64.51 female job ketaika vaippu iruka brother

      Delete
    3. Sir.....nenga tet cand....thana...then why yestday illenu sonnewnga.......

      Delete
    4. TET candidate என்று சொல்வதற்கு ஏனோ ஒரு வெறுப்புதான் காரணம் sir

      Delete
    5. Mani sir ungaluku kidaikumnu enaku thonuthu.

      Delete
    6. நன்றி madam,

      நீங்கள் சொல்வது நடக்கிறதோ இல்லையோ ஆனால் இதைப் படிக்கின்ற அந்த ஒரு கணம் ஏதோ போகிற உயிர் திரும்பவது போல் ஒரு உணர்வு

      Delete
    7. mani sir please sir, MATHS SC candicate above 90 ethathanai peru irupparkal, 82-89 ethathanai peru pass aaki irupparkai please any one say , yarukidda keddu sollunga sir

      Delete
  31. mani sir mbc tamilku evalau cut off varum

    ReplyDelete
  32. Mr mani definitely you will get job.Always god with us because god never cheat for hard workers.i think you passed paper 1 also?am i right friend?

    ReplyDelete
    Replies
    1. yes sir.but having not good weight age. in paper 1 also just 70 only.its not enough to get job for BC community.

      Delete
    2. no no mani don't think like that if BC community top wtge candidate should go OC so next wtge all r come BC Quota..,

      believe God., and yourself also..,

      Delete
    3. Hi sir tamilukku Tamil medium quota illayaa? Sir if u knows please answer. My wife secured 69.3. Any chance?

      Delete
  33. TRP pls 2014 tet exam SEP or ACTOMBER

    2014 la B.Ed mudichitu tet examku weit panrom engalukum oru changs kudunga pls engalukum telant irukku atha kamika oru vaaipu kudunga TRP

    2013tet la pass panavangaluku intha manth la posting podutu next examku redy panunga
    apo tha 2016 ELACTION varathukula adutha posting podu naala per vanglam intha goverment

    by.
    2014B.Ed techerssss

    ReplyDelete
    Replies
    1. Mr. Sakhi Saravana, where did you studied ? you don't know spelling for October, government, election, and Teachers.(ACTOMBER, ELACTION,goverment, techerssss) Now you are preparing for TET exam. Do you know what is mean by TET.

      Paarthalea theriuthu unga talent

      Delete
    2. Not only him, i am watching a number of persons making mistakes in some commonly used words. I really feel irritated over them. If you can't even improve your basic vocabulary then how can u be a good teacher?
      Try to learn atleast 10 new words per day and at the end of a month you would have learnt about 300 new words, if u continue doing so you will learn about 3500 - 3600 words in a year. This is one of the easiest way to increase your vocabulary (knowledge of words).
      one thing is you must be a voracious reader...Don't let others do mock over the teachers community....
      WALK TALL

      Delete
  34. pls UPDATE YOUR DETAILS in theinbornteachers.blogspot.com..இது வரை பதிவு செய்த ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. PRATHAAP AN SIR, THERE IS NOT PROPERLY ENTERED ANY TAMIL CANDIDATES SIR., I OPEN BUT I AM NOT ABLE TO ENTER MY MARK.,

      Delete
    2. type your details in comment box

      Delete
  35. mr. vijayakanth murugesan sir, MBC TAMIL PAPER 2 68.21 ., UR WEIGHTAGE., AND

    ANY MBC CANDIDATES WEIGHTAGE DO U KNOW ? PLS. REPLY. TIS SITE OR

    APPLERED201230@YAHOO.COM

    ReplyDelete
  36. Mani sir eni nan tet eludha maten. 4 hate this life. Last two times one markla missing. This time kastapatu padichu 10 4 vankinen. Tamil. Bc. Wtg 70 . Nw also i lost.

    ReplyDelete
    Replies
    1. Sir dont feel 70 ku chance irukunutha nanaikiran

      Delete
    2. Don't be depress, you get job,
      Wait and see, You have not necessary to write TET,

      Delete
    3. Vijay kumar sir what about 5% relaxation case

      Delete
    4. Dear RajaThiruvenkadam,
      TRB mentioned w.A. 707&708
      Both cases are 5%relaxation challenging cases. Next week will become a good structure.

      Delete
    5. Vijaya kumar chenni sir what about go71 against case?

      Delete
  37. yes Seeni avarkala

    See the GO no.169,181,etc..................

    11-12- il (PG,UG and S.G 24000+Spacial Teacher 16500+promotion PG,SG and UG 3500+ Non teacher 5000+ karunai adpadiyl 450+temporary teacher 4500 S.G and UG) -Total Filled by 53950

    2014 il promotion PG,UG and S,G 1450

    2013 TET il select anavarkalukku This year Nemeikka pada veniyavarkal (BT 10700+PG 2900+ SG 3000)=Total 16600+1450(promotion)= 18050

    Total=72000 (approximate)

    ReplyDelete
  38. Non teacher.promotion ellam new teacher posting kanakka?

    ReplyDelete
  39. In PHYSICS relaxation la passed MBC Candidates=350.... but i dont know about above 90 MBC passed candidates..... The RTI reported 520 MBC candidates passed in 2013 TET PHYSICS.....
    Above 90= 170, Relaxation=350, Total=520...... the total vacancy is 130....

    ReplyDelete
    Replies
    1. In PHYSICS 20 candidates only have above 66 weightage out of 350 MBC relaxation candidates ............

      Delete
    2. HOW MANY SC CANDIDATE PASSED IN PHYSICS AS PER RTI REPORT. PLS UPLOAD ANYBODY

      Delete
    3. HOW MANY SC CANDIDATE PASSED IN PHYSICS AS PER RTI REPORT. PLS UPLOAD ANYBODY

      Delete
    4. I'm also physics. Hw many posting for bc?wat sud be d cut off? Bc female 67.8%.is der any chanc.plz rly

      Delete
  40. friends give your suggestion, intha year paper 1 posting poduvangala, then en paper 1 wei 74.15 bc posting kidaikuma, illa B.ed join pannalama, B.ed admissionukum date mudiya pogudhu kindly help me to take good decision

    ReplyDelete
  41. Hi Thangamani sir, I am also physics. I have one doubt. Pls give miss call 9444491117

    ReplyDelete
  42. please sir any one say MATHS SC evala peru pass aaki irupparkal

    ReplyDelete
  43. nanbarkala MATHS la eathana peru pass aaki irupparkal, adula SC eathana peru pass aaki irupparkal

    ReplyDelete
    Replies
    1. 90 ABOVE CANDIDATE LA MATHS SC CANDIDATE 250 TO 350 KULLA IRUPPANGA .IT'S MY EXPECTATION RISHI

      Delete
  44. ஏமாற்றப்பட்டோம் ஏமாற்றப்பட்டோம்....நாம் ஏமாற்றப்பட்டது கூட தெரியாமல் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் நண்பர்களே......
    அரசு சொல்கிறது 2012௨-2013 கல்வி ஆண்டில் 10752 பணியிடம் என்றும்....
    2014௨-2015 கல்வி ஆண்டில் 3459 பணியிடம் என்றும் சொல்கிறார்கள்.......அப்படியானால் 2013௨-2014ம் கல்விப்பணியிடம் எங்கே காணாமல் போனது.......
    எங்களது நண்பர்கள் வட்டாரத்தில் ஆய்வு செய்த போது ஒன்று மாத்திரம் தெளிவாக புரிகிறது............
    2012ல் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணிநியமனம் கொடுப்பதற்கு 2013ம் கல்வி ஆண்டின் பணிநியமணங்களும் சேர்த்து தாரைவார்த்து கொடுக்கப்பட்டதாம்....அதனால் தான் குறைந்த அளவு பணியிடம் இருப்பதற்கு காரணமாகும்........2013௨-2014ம் கல்வி ஆண்டின் பணியிடங்களை இவர்களின் ஆட்சி முடியும் நேரத்தில் பணிநியமனம் செய்து அடுத்த ஆட்சியே கைப்பற்ற் அரசியல் சூழ்ச்சகம் நடைபெறுகிறது.........
    இனிமேலாவது விழித்துக் கொள்வோம்.........இல்லையெனில் எப்போதும் தூங்கி கொண்டே தான் இருக்க வேண்டும்......2013௨-2014 ம் ஆண்டின் பணியிடங்களும் நம்மை கொண்டே நிரப்ப வேண்டும் என எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டும்.......இல்லையேல் இனிமேல் எப்பொதும் இல்லை ஆசிரியர் பணி....

    ReplyDelete
  45. Spl TET pass aana anaivarum any subject chance undunu solrangalea..... There are some unconfirmed news telling the backlog vacancies for PH candidates has to be filled in from 2007 itself.... is it true.... anyone knows anything about it????

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. yes Mr Rajalingam your right we are cheated by this government .we should demand them to appoint 2013&14 vacancy .

    ReplyDelete
  48. Mr,Mani , Mr, sri, Mr,Rajalingam sir, yaravadu sollunga pls physics/MBC/67.68/Eng.medium Vaipu irukaa.... pls

    ReplyDelete
  49. Prathap sir English major Bc 67.54 any chance for job sir.....

    ReplyDelete
  50. hai friends pg add list epathan varum pls tell me.

    ReplyDelete
  51. Mr.prathap sir,
    Tamil 63.84 SC Female vaippu erukka?
    Please replay

    ReplyDelete
  52. Yes Mr Vijayakumar Chennai. As per the TRB concerned, they are not follwing Broucher as well Prospectus too. That is why I placed. the comment as if TRB replied.

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. BC,Physics,weight 66.9 ...is there any chance to get posting this time ? Anyone pls reply....

    ReplyDelete
  55. HISTORY
    MBC
    9952182832
    65,63,60,58.8..........,
    PU,GOPI,RAJ,SENTHIL.....................,

    ReplyDelete
  56. tet mark 86 wtg 63.19 bc salem dt dob 10.6.1986 maths can i get a job?

    ReplyDelete
  57. இந்த அரசிடம் மண்டியிட்டு வாழ்வதை விட.....போராடி சாகுவதே மேல்.....
    லிங்கன்,செகுவேரா,காந்தி போன்ற புரட்சியாளர்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை....
    பணியிடம் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கையெ முன் வைத்து நம் எதிர்ப்பினை காட்ட முன் வாருங்கள்....
    தாள் 1க்கும் மிக பெருத்த அடி காத்துக்கொண்டிருக்கிறது......அதற்கு முன் நடவடிக்கை எடுப்போம்.....
    இன்னும் சில நாட்களில் அடுத்த கட்ட உரிமைப்போருக்கு தயராகுங்கள்.........

    ReplyDelete
    Replies
    1. Enna sir pep 1ku perutha adiya sir enna pannalam

      Delete
    2. Mam nan tension la irukken morn pesuren pls

      Delete
  58. Sattasapai nadakum ovvoru nimidamum TET candidate seththu seththu pilaikkirom.......
    paper1kku varappogum yematrathai thanga mudiya villai......
    Enta 10per phone pottu azhukuranga......ada chi intha TET exam eluthunathu kevalap paduthen madam......
    TN govt nampikkai thurogam.......

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  59. Is there is any news about computer science b.ed candidates?

    ReplyDelete
    Replies
    1. Computer science teacher 732 pera yamathitanga.....athula 3 per sethutanga.......aduthu TET candidates nanga than

      Delete
  60. விடிவு காலம் எப்போது???

    இன்றாவது தணியும் நம் தாகம் என்று எண்ணியிருந்த நம் மனம் இன்றும் ஏமாற்றத்தையே அனுபவித்தது. தமிழக முதல்வர், தமிழக மக்களின் தாகம் தீர்த்த பெருமையை இன்று விதி எண் 110 ன் கீழ் வாசித்து அமர்ந்தாக செய்திகள் வாசிக்க படுகின்றது. விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகளின் கண்களில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நீதிமன்றத்தில் உறுதியுடன் போராடி 142 அடி தண்ணீர் தேக்குவதற்கு நீதிமன்ற தீர்ப்பாணை பெற்று தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி! தமிழக மக்களின் கண்ணீர் துடைத்த பெருமை நமது முதல்வரையே முழுமையாக சாரும்.
    அதே சமயம் தமிழக முதல்வருக்கு, டெட் தேர்வர்களான எங்களின் கஷ்டங்களில் சில துளிகளை விளக்க விரும்புகிறோம் ...

    இளைஞர்கள்;
    கண்ணில் பல்வேறு எதிர்பார்ப்புகள். இளைஞர்களின் பெற்றோர் பலர் பராமரிக்க வேண்டிய முதியோர்களாக உள்ளனர். தமது அக்கா/தங்கையின் திருமணத்தை முன் நின்று நடத்த வேண்டிய கட்டாயம்.. பல்வேறு பொறுப்புகள்..

    பெண்கள்;
    பலருக்கு "திருமண நிச்சயதார்த்தம்" நடந்தும் திருமணம் நின்று போன நிலை. திருமணம் ஆனவர்களின் நிலையோ காண்போர் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும். பச்சிளம் குழந்தைகளை பிரிந்து, அந்த குழந்தையின் பசியை கூட ஆற்ற இயலாமல், குடும்ப பொறுப்புகளை மறந்து, உறவுகளை துறந்து, ”பணி நியமனம்” என்பதை மனதில் தேக்கி, புத்தங்களை கண்களில் தேக்கி பட்ட அவஸ்தை அதிகம்.

    மூத்தவர்கள்;
    சீனியாரிட்டியில் என்றாவது ஒரு நாள் வேலை கிடைக்கும் என்ற கனவுடன் ,கிடைத்த ஏதோவொரு வேலையை செய்துவிட்டு, படித்திருந்தும் சமுதாயத்திலும், குடும்பத்திலும் போதுமான அங்கீகாரம் இல்லாமல், ”முக்கா கிழவன் ஆனபிறகு, இவங்களுக்கு எங்க வேலை கிடைக்கப்போகுது” என்ற ஏளனப்பேச்சுக்கு இடையிலும் இளையோருடன் போட்டி போட்டு படித்து டெட் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, இதோ அறிவிப்பு வரும், அதோ அறிவிப்பு வரும் - என்று ஏங்கித் தவிக்கும் மூத்தவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று "கானல் நீர்" ஆனதென்னமோ உண்மை..

    எத்தனையோ துன்பங்களுக்கு மத்தியில் இன்றும் நாங்கள் வாழ்ந்து(?????)கொண்டிருக்கிறோம் .. தரை மேல் பிறக்க வைத்தான் ... எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான் என்றார் - இதய கனி. நீங்கள் எங்களை "கண்ணீரில்" மிதக்க வைக்காதீர்கள்.
    அம்மையே, இன்று முழுவதும் கூடுதல் பணியிடம் குறித்து அறிவிப்பு வருமா? பணி நியமன தேதி குறித்து அறிவிக்கப்படுமா? என்று ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு யுகமாக கழித்தோம். விதி 110 குறித்து இலட்சம் முறை சிந்தித்திருப்போம். எங்கள் இதயங்களில் இரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. தாயன்புடன் துடைத்து விடுவீர்கள் என்று, நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
    - என்றும் நம்பிக்கையோடு அனைத்து டெட் தேர்வர்கள் சார்பில்,
    - ராம் ராம் - மதுரை

    ReplyDelete
    Replies
    1. Very Nice Article... I have copied from Padasalai

      Delete
    2. EXCELLENT ARTICLE. IT SHOULD REACH TO OUR CM THRG ANY MEDIA

      Delete
    3. EXCELLENT ARTICLE. IT SHOULD REACH TO OUR CM THRG ANY MEDIA

      Delete
  61. Nan Tamil major. Ennudaya new waitage61.87.velai kidakka vaybe illaya.

    ReplyDelete
  62. sorry friend konjam kastam because posting romba kuraivu sir

    ReplyDelete
  63. Rajalingam sir paper1ku enna perutha adi pls sollunga sir romba payama iruku

    ReplyDelete
  64. paper - I NO VACANCY NO JOB
    JOB KU GOVINDA GOVINDA

    ReplyDelete
  65. vijaya kumar chennai sir what about the relaxation cases.....please reply

    ReplyDelete
  66. my weigt 63, sc history can i get job or not please reply friends

    ReplyDelete
  67. https://www.facebook.com/nirainilaa/posts/1426617317626675

    TNTET – ன் தற்போதைய குளறுபடி: HEART BREAKING NEWS

    .05 இலவச வெயிட்டேஜ் மதிப்பெண்கள்

    (ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

    அரசாணைக்கு எதிராக வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன.
    மதிப்பெண் சதவீதத்தை வெயிட்டேஜ் மதிப்பெண்களாக மாற்றும்பொழுது எவ்வளவு மதிப்பெண் வருகிறதோ அதைத்தான் மதிப்பிட வேண்டும் , முழுமையான எண்ணாக மாற்றக்கூடாது , ஆனால் TRB பயன்படுத்தியுள்ள மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது. எடுத்துக்காட்டாக PLUS TWO மதிப்பெண் 45.17 யை 45.2 ஆகக் கணக்கிடுகின்றது.......இதாவது பரவாயில்லை 49.25 யை 49.3 ஆகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !)

    மேலும் TNTET தேர்வில் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 35.59 ( 89 * .6 = 35.59) மட்டுமே வழங்கப்படவேண்டும் ஆனால் 35.6 ஆகக் கணக்கிடுகின்றது. .01 மதிப்பெண் வித்தியாசம் உங்கள் வாழ்கையை மாற்றிவிடும்.

    மருத்துவ , பொறியியல், B.Ed கலந்தாய்வு மற்றும் அனைத்து அரசுப் பணிகளிலும் நாம் பெற்ற மதிப்பெண்கள்கள் மட்டுமே கணக்கிடப்படுகின்றது.. எங்குமே புள்ளிக்குப் பிறகு 5 அல்லது அதற்கு மேல் மதிப்பு வந்தால் ஒரு என்னைக் கூட்டிக் கொள்வது வழக்கம் அல்ல.

    பின்குறிப்பு : ஆதாரங்களை இணைத்துள்ளேன். நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி