TNTET-வெயிட்டேஜ் மதிப்பெண்: சிறப்பு முகாம்களுக்கு 4 ஆயிரம் பேர் வருகை - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2014

TNTET-வெயிட்டேஜ் மதிப்பெண்: சிறப்பு முகாம்களுக்கு 4 ஆயிரம் பேர் வருகை - தினமணி

பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் திருத்தம் கோரி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சிறப்பு முகாம்களுக்கு வந்தனர்.


இவர்களில் சரியான ஆவணங்களுடன் வந்த சுமார் 600 பேரின் மதிப்பெண்ணில் திருத்தம் செய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கொண்ட தேர்வுப் பட்டியல் சில தினங்களில் வெளியிடப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 242 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி வெளியிட்டது.

இந்த மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்காக விழுப்புரம், மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் ஜூலை 21 முதல் 26 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்காக, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற சுமார் 30 ஆயிரம் பேருக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

41 comments:

  1. அனைவருக்கும் என் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்.

    படித்து பெறுவது கல்வி
    படிக்காமல் பெறுவது அனுபவம்

    நிலையில்லா இந்த வாழ்வில் பொய், பொராமை, ஆசை, கோபம் எல்லாம் விட்டு ஒரு சிறந்த ஆசிரியராக நமது பணியை செவ்வனே செய்ய இந்நாளில் உறுதியெடுத்துகொள்வோம்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. your news was exactly correct?

      Delete
    3. என்னாங்க சார் புதுசா குண்ட தூக்கி போடூறீங்க

      Delete
    4. Selection list ல பேர் பார்க்கணும் சாரு

      Delete
    5. B'Lated Wishes....:-)
      Friends Brothers n Sisters... Happy Happy RamJan...:-):-)

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  2. வந்தால் மிக்க மகிழ்ச்சி!!!!!!!!

    ReplyDelete
  3. வந்தால் மிக்க மகிழ்ச்சி!!!!!!!!

    ReplyDelete
  4. வந்தால் மிக்க மகிழ்ச்சி!!!!!!!!

    ReplyDelete
  5. eniya RAMALAN nalvalthukal.....

    ReplyDelete
  6. anaivarum otrumaiyaka vala RAMALAN nalvalthukal...dears.......

    ReplyDelete
  7. tamil medium claimed correction pannirukane but trb detail marala enna paradu therinchavanga pls reply pannunga

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  8. RAMALAN nalvazhthukkal.... hope this Ramjan brings us new horizon in our life

    ReplyDelete
  9. Paper 1 ku epo sir list varum
    aAny one help me

    Plz

    ReplyDelete
  10. paper 1 what is the first mark?

    ReplyDelete
  11. Kalvi seithila nan kettathuku nanbargal paper 1 ku higest 83 nu solli irunthanga friends.

    ReplyDelete
  12. Anaivarukum id mubarak vazthukkal.

    ReplyDelete
  13. i126/150kku paper 1 first mark

    ReplyDelete
  14. namukku panyidam uruvakka padukirathu.

    ReplyDelete
  15. paper 1 kku enna processla irukkunu trbla four. days munnadi kettan.avanga july 30 kkula mudivu theriyumnu trb madam sonnanga.

    ReplyDelete
  16. kalbi seithi administrator kku oru request paper 1 saarpaga kuraivana news podueinga. athe mathiri p.g. pathiyum kuraivana news thaan poduringa. why?????????????????

    ReplyDelete
  17. Kanan sir whn trb published cut off mark for paper 1
    If u know tht means tell me plz sir

    ReplyDelete
  18. nanbargale english ku mbc la without relaxation pass pannavanga ethana per nu theriuma?

    ReplyDelete
  19. Relaxation person yarum ula varala history sub matum tha reax candidates irukanka

    ReplyDelete
  20. paper 1 first mark 83 enral cut off above 75 sure. am i right.
    i am paper 1 canditate if u know correct cut off inform pls

    ReplyDelete
  21. saravanan sir this month end la oru nalla mudivu ethirpaakalam.

    ReplyDelete
  22. Naalai oneum varamathiri theriyalaiyae.paapoom

    ReplyDelete
    Replies
    1. My dear pavi,
      See Thirunangai article post. In my comments are there. Thank you friend.

      Delete
  23. It is difficult for us to view above 200 comments in our mobile. Please come to this news.

    ReplyDelete
  24. Hi i am rubi englis dept 65.73 wet paper2 any chance 2 get job pls reply

    ReplyDelete
  25. Few friends visited trb yesterday and enquired trb chairman.

    He replied that PG final list wil get delay because of re-evaluation of physics and few subjects.

    ReplyDelete
    Replies
    1. How long it l take sir? Shall I join mphil in regular?

      Delete
    2. hello ma'm
      didn't you join MPhil ?. before PG result (i think in september/ october) i suggested you to join MPhil (in kalvisolai website). you are wasting your time. don't expect this ma'm go and join

      Delete
    3. Tat time mphil admissions were closed mam..dis yr I applied partime they r asking for service certificate. ..im nt working so I cant get tat too..dnt know wot to do..if I join in regular I ve to discontinue. So I need clear info abt posting.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி