உடற்கல்வி பயிற்சியாளர்கள் மேலும் 80 பேர் நியமிக்கப்படுவர்:அமைச்சர் சுந்தர்ராஜன் தெரிவித்தார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2014

உடற்கல்வி பயிற்சியாளர்கள் மேலும் 80 பேர் நியமிக்கப்படுவர்:அமைச்சர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.


தமிழ்நாடு முழுவதும் 80 உடற் கல்விப் பயிற்சியாளர்கள் தேவைப்படும் இடங்களுக்கு நியமிக்கப்பட உள்ளனர் என்று, தமிழக இளைஞர் நலன்மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஏற்கெனவே நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப் பட்டுள்ளதாகவும், மேலும் 80 இடங்கள் விரைவில் நிரப்பப் படும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி