இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு தகவல் - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2014

இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு தகவல் - தினமணி


இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன.

கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவர்களில் 887 பேர் மட்டுமே இந்த ஆண்டு பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 42 ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டு சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

137 comments:

  1. Paper i அவ்வளவுதானா கொடுமை

    ReplyDelete
    Replies
    1. SHOCKING news
      887 SEC.GRADE TEACHER ONLY
      GOING TO BE SELECTED BY TNTET
      2013...DINAMANI AND POLIMER
      NEWS...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. வரலாறு MBC மட்டும் அனைத்து மாவட்டங்கள் .திருவள்ளுவர், திருநெல்வேலி,திருச்சி,தூத்துகுடி,மாவட்டத்தை தவிர [82 to 89] 673 நபர்கள் மட்டும்
      51-52 = 3 . 52-53 = 8 , 53-54 = 17 54-55 =39 55-56 =57 56-57 =98 57-58= 110 58-59= 97 59-60= 96 60-61 =57 61-62 = 37 62-63 =26 63-64 =14 64-65 = 0 66-67 = 1

      Delete
    5. hai, zoology frnds wat hapn 2 all.. nobody didn't cme here...

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. ONE ASSUMPTION

      1.NEW GO REMOVING +2 FROM WEIGHTAGE WILL BE RELEASED SUBSEQUENTLY A LIST THAT WAS PREPARED BASED ON NEW GO WILL BE RELEASED IMMDIEATLY COUNSELLING MAY BE CALLED

      THIS METHOD WILL PUT A FULSTOP TO CASES AGAINST GO 71, ETC

      SECONDLY GOVT MAY TELL COURT THAT IT IS NOT MANDATORY FOR BRTE TO BE PROMOTED AS BT IT IS GOVT DECISION

      SO THAT EVERY THING WILL COME TO AN END

      THIS IS GOING TO HAPPEN BECAUSE GOVT MUST DO SOME THING TO RELEASE THE LIST

      Delete
    8. I HAVE NO SOURCE THIS PURELY MY IMAGINATION

      Delete
    9. Ungal imagination unmaiyaga irunthal nallathu. G.o mara vaipu irukka mr.venkat?

      Delete
  2. Replies
    1. நாம எவ்வளவு கெடுதல் பண்ணாலும் இந்த மக்கள் போயும்போயும் நம்மளதான் நம்புறாங்க!
      ஐயோ பாவம் முட்டாப்பசங்க அவங்க அப்படியே இருந்தாதான் நாம நல்லாயிருக்க முடியும்

      Delete
  3. SHOCKING news
    887 SEC.GRADE TEACHER ONLY
    GOING TO BE SELECTED BY TNTET
    2013...DINAMANI AND POLIMER
    NEWS...

    ReplyDelete
    Replies
    1. PAPER 2 SELECTION LIST INAIKU VARUMA PRATHAP SIR

      Delete
    2. periya appu vaithu vittargal,,,,,,,,,,, intha vacacancy eppadi fill pannuvanga ........ seniority or weightage???????????????

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ethu nambura mathiri ella..............

    konja nalaiku munadi 938 la erunthuchu

    epo 887ayuduchu..........

    nalaiku 500 nu sola porengala?

    small correction:

    bt la selection list la 9800 per tha varanga......remaining backlock ayudum.........

    athu theriyama paper karan 11000 nu solikitu erukan..........

    today 30.....
    list varuma?

    ReplyDelete
  6. paper 2 epadi soli emathanangalo same paper 1 ku............... enime onnum pana mudiyathu

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. See today's dina thanthi Madurai edition, எலி கூட வராது

      Delete
  8. PULI

    VARUTHU !!
    ...
    PULI

    VARUTHU !!

    EPPO

    PULI

    VARUM ??

    ReplyDelete
  9. புலி இன்னைக்கு வருமா

    ReplyDelete
  10. Hai TET Friends today night 10 P.M final list and finanl notification varuthunngo it is 100% sure. All the Best for all Candidates good bye.

    ReplyDelete
    Replies
    1. Sir no chance today till works are pending

      Delete
    2. VIjayakumar sir 100% work yesterday has been completed only they waiting Competend authority for approving awaiting friends.

      Delete
    3. madurai vijay sir innum enna sir work pennding one year enna work pannunuga. evana case poduvan job podura vellai varathu innu thukunangala, eppa paru processla irruku innu solli solli mothama paper 1 sagadithu vitargal nasamana trb. manasu robavallikuthu sir?oc ikku vecant illa

      Delete
    4. Suresh sir MBC total pass etthanai peru theriuma ?

      Delete
  11. yesterday paper 2

    today paper 1....

    nalaiku pg trb ya?

    hmmmmm engala vechu comedy pananum nu mudivu panitenga........

    panunga panunga................

    ReplyDelete
  12. 777 B GRADE VACANCY (PG + BT) &
    330 C GRADE VACANCY (SGT) available as backlog vacancy for PH CANDIDATES from 2007 upto now in trb alone.
    (G.O published in mar 2014 for above 1107 ph backlog vacancies)

    So 330 PH VACANCIES in PAPER 1- SGT is available to fill.

    We r expecting to release separate notification for spl tet pwd ph candidates.

    If this(separate notification for spl tet) happens,
    330 PAPER 1 PH CANDIDATES & ABOVE 600 PAPER 2 PH CANDIDATES wil get appointment opportunity.

    All pwd ph candidates r awaiting for spl tet notification from tn govt.

    ReplyDelete
  13. Paper 1 ku 887 posting thana.pass panna marravanga nilamai.........

    ReplyDelete
  14. 887 peraiyum weightage adibadaiyila illa seniorityla select panna porangala.pls yaravathu sollunga friends

    ReplyDelete
  15. 887 perai eppadi select panni irukanga seniority or weightage.pls sollunga friends

    ReplyDelete
  16. அப்போ பள்ளி கல்வி மானிய கோரிக்கை எல்லாம் பொய் தானா

    ReplyDelete
    Replies
    1. கல்வி மானிய கோரிக்கையா.??
      அதெல்லாம் முதுகெலும்பு உள்ள ஆளுங்க பண்றதுஂ.
      எங்களுக்கு நிமிர்ந்து பழக்கமில்லை.
      கூன் பசங்க நாங்க தம்பி .எங்களால் இவ்ளோ தான் முடியும்.

      Delete
  17. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பர்களே

    ஓராண்டு காத்திருப்பின் பலனாக நம் ஒவ்வொருவாின் எதிர்பார்ப்பும் இன்றைய நாளை நம்பியுள்ளது

    ஒவ்வொருவாின் நாடித்தடிப்பும் இன்று சற்று அதிகமாகவே துடிக்க ஆரம்பித்து இருக்கும்

    எத்தனை எத்தனை கனவுகள் மற்றும் கற்பனைகளுக்கு முடிவு சொல்லும் நாளாக இன்று அமையும் என்பதே நம் அனைவாின் எதிர்பார்ப்பாக உள்ளது

    நீண்ட கால காத்திருப்புக்கு இன்று முடிவு சொல்லும் நாள்

    நம் ஒவ்வொருவாின் எதிர்பார்ப்புக்கும் TRB முற்றுபுள்ளி வைக்கபபோகிறதா அல்லது வழக்கம் போல் ஏமாற்றப்போகிறதா இன்று தொியும்

    ReplyDelete
  18. ஆல் கேஸ்ட் பேக்லாக் வேகன்ஸி பேப்பர்1 700 above so only பேக்லாக் வேகன்ஸி மட்டும் தான் fill panna போராங்க.

    ReplyDelete
    Replies
    1. பழனிM சார் SC க்கு backlock vaccant evlo sir? நமக்கு இம்முறை chance உண்டா சார்

      Delete
    2. INTHA NEWS UNMAYANU THERIYALA SIR.2000 ABOVE VARUM NU SOLLITU IPPO 800 SOMTHING NU SOLRATHU KASTAMA IRUKKU SIR.SC BACK LOG VACANCY 350. RTI REPORT LA SONNATHU SIR

      Delete
  19. paper 1 3000 posting confirm. don't feel

    ReplyDelete
    Replies
    1. எப்படி சொல்றிங்க விக்னேஷ்மலர்.

      Delete
    2. ippadi solli solli emanthethu pothum sir eyhavathu conform thagavel irruntha sollunga??

      Delete
    3. Litesh 3000 vacancies conform u don't worry sister

      Delete
    4. eppa sir therium any possible sir pls reply prabu_r77@rediffmail.com

      Delete
  20. we will expect from our CM about posting to give counter argument to Mr. karunanithi DMK LEADER

    ReplyDelete
  21. அரசின் நிர்வாக கோளாறால் நாம் வஞ்சிக்கப்பட்டுள்ளோம். pap1 பாஸ் செய்தவர்களின் பலர் வாழ்வை இழந்துகொண்டுள்ளனர் very very low vaccant

    ReplyDelete
  22. Hi kalviseithi admin, If second grade vacancy is 887. How many vacancy for BC. Please reply

    ReplyDelete
    Replies
    1. Paper 1 ku tet 2013 illai nu solliyirukkalam...

      Delete
    2. Sikkanam veetayum naattayum kaakkum...
      2 varuda sikkanam 2016 andin tharalak kollaikae sorry kolgaikae!

      Delete
    3. Paper 1 mbc vacants How much?????

      Delete
    4. Backlog vacancy fill pannuvathaga irunthal comment 9.16 parkavum

      Delete
  23. Pongada neengalum unga ------- um....

    ReplyDelete
  24. Advance all the best for all tet exam candidates.

    ReplyDelete
  25. Announcement expected greatly from our honourable CM sooner in ongoing tn govt assembly upto 8th august under 110 section :

    1. Increase in TET paper 1 & 2 vacancies by declaring it for 2013-2014.
    2. Notification for paper 1.
    3. Separate Notification for pwd PH & VISUAL SPECIAL TET 2014 candidates ( 1107 PH backlog vacancies available in trb frm 2007 upto now. Appointment for 'all passed 933 ph candidates' r mostly expected)
    4. Upgrade vacancies of 100 high and 100 higher sec schools for this academic yr.

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. POLIMER T.V. FLASH NEWS PAPER ONE VACANT 887 ONLY

    ReplyDelete
    Replies
    1. varunthathkkathu mam engalai kuzhi thondi uyurudan puthaithu viitathu govt

      Delete
  29. May be its confident news sg vacancies decreased and Bt vacancies increased .with in one or two days we expect final list for both papers .no correction list for paper 1 because very low posting this year ever be not in previous tamilnadu history.

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. SG BACKLOG VACANT
    1.GT - 0
    2.BC - 64
    3.BCM -172
    4.MBC -49
    5.SC -352
    6.SCA -72
    7.ST -89
    TOTAL -798
    INFORMATION BASED ON RTI

    see http://www.kalviseithi.net/2014/07/tntet-2012-tet-paper-i.html?m=1

    ReplyDelete
    Replies
    1. nxt vacancy create achuna chance irkuma remaining candidates ku

      Delete
    2. appa yean oc exam vaithargal?????????????????????
      500 rupees waste one year waste examku padithu one year waste. govt must close all teacher training institute. dear public don't join in the training institute. already we los our life. join any degree college.

      Delete
    3. இதை சொல்ல ஒரு வருடமா கேவலமாக இல்லையா தினம் செத்து பிழைத்தோம்

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  32. வரலாறு MBC மட்டும் அனைத்து மாவட்டங்கள் .திருவள்ளுவர், திருநெல்வேலி,திருச்சி,தூத்துகுடி,மாவட்டத்தை தவிர [82 to 89] 673 நபர்கள் மட்டும்
    51-52 = 3 . 52-53 = 8 , 53-54 = 17 54-55 =39 55-56 =57 56-57 =98 57-58= 110 58-59= 97 59-60= 96 60-61 =57 61-62 = 37 62-63 =26 63-64 =14 64-65 = 0 66-67 = 1

    ReplyDelete
    Replies
    1. Dear Ramki sir,
      Do u know How many MBC candidates history passed. Please reply.

      Delete
    2. ramki sir Tirunelveli Thoothukudi MBC list i have

      13TE04200320 91 58.29 MBC
      13TE04200506 58.31 MBC
      13TE04200784 57.85 MBC
      13TE04200785 65.39 MBC
      13TE04201414 60.14 MBC
      13TE04201450 94 59.33 MBC
      13TE04202137 58.38 MBC
      13TE04202736 56.9 MBC
      13TE04202754 58.16 MBC
      13TE05200226 62.1 MBC
      13TE05200431 54.44 MBC
      13TE05200745 54.92 MBC
      13TE05201024 H0093 90 59.51 MBC
      13TE05202123 57.69 MBC
      13TE05203906 62.1 MBC
      13TE05204222 H0133 99 67.06 MBC
      13TE05205173 H0112 90 60.75 MBC
      13TE05205374 H0064 91 63.66 MBC
      13TE06200205 H0138 99 63.83 MBC
      13TE06200760 H0070 90 58.65 MBC
      13TE06201200 H0066 94 63.19 MBC
      13TE06201410 H0084 95 63.21 MBC
      13TE06206048 99 65.1 MBC
      13TE07200570 62.86 MBC
      13TE07200612 56.85 MBC
      13TE09200501 55.88 MBC
      13TE09200871 108 64.05 MBC
      13TE09200894 99 66.61 MBC

      Delete
    3. 4. கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டன. நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும் சேர்த்து 9 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.

      Delete
    4. கலை பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற குடும்பங்களுக்கு ஒளியேற்றியவர் ஜெயலலிதா அம்மா

      Delete
  33. PAPER 1 posting 887 enral 2012 TNTET PAPER 1 il above 90 mark eduthavarkalil 557 per job ku pogamal ullanar. because certificate verification problem. PWD paper 1ku backlog vacancy total 330. 2012ku munnal 216{PWD) backlog vacancy. 2012 il 114{PWD} backlog vacancy. 2012 backlog vacancy all comunity 798. தற்போது 887 காலிப்பணியிடம் உள்ளதால் 2012 ல் தாள் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 557 பணியிடங்களும் மாற்றுத்திறனாளிகளுககு 330 இடங்களும் முதலில் நிரப்பபடும் 557 330=887 sorry to say this

    ReplyDelete
    Replies
    1. அட எப்பா சாமி இது அந்தர் பல்டி டா சாமி

      Delete
  34. Ipo solra vacancya 1 year munnadeye soliruntha yen life spoil agirukathu.valkaium pochu.uyirum poga poguthu .

    ReplyDelete
  35. மகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது pap1 cantitates க்கு

    ReplyDelete
    Replies
    1. You ll get job sir. Dont worry.

      Delete
    2. மேரி மேடம் அவ்வாறு அமைந்தால் மகிழ்ச்கசிதான் ஆனால் வாய்ப்பு குறைவு மேம்

      Delete
    3. weightage 80 ku mela iruntha thaan chance pola iruku

      Delete
    4. Elan sir u get job
      because 100 mark above candidates 2000+ only dont believe rumours wait and see notifications

      Delete
    5. ரொம்ப நன்றி குணசுந்தரி மேம். உங்களுக்கும் வேலை கிடைக்கும். i pray to god mam

      Delete
    6. Gunasundari madam neenga epti soluringa evlo confident aah?

      Delete
    7. Rajalingam Sir enga poitinga ?

      Delete
    8. Gunasundari madam ungal sol unmaiyaga vendum endru kaduvulidam nanum pray pannuren for all Paper1 candidates

      Delete
    9. thank u jerome and elan sir
      antha kalviseithi la than parthen two months before irukkum

      Delete
    10. ctet apply pannunga aug4 last date

      Delete
  36. Elan sir sivadeepan sr solvadhu unmaia manam padharkiradhu

    ReplyDelete
    Replies
    1. confirma evlao than vacant iruuka sir.....oru union ku minimum 5 to 10 vacant iruku nu kelvi pata sir. atleast 2000 varum nu nenacha.............. so sad sir

      Delete
    2. vijay sir nenga paper 1 ah

      Delete
    3. SGT LOW VACANCY BECAUSE OF LOW ENROLMENT OF CHILDREN IN ELEMENTARY SCHOOLS SO THERE ARE MORE SURPLUS

      Delete
  37. Vijay sir your weightage?

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. yes sir my weightage is 73.18 mbc but no chance. what to do? all are fate.

    ReplyDelete
  40. enaku therenji oru union ku minimum 5 to 10 vacant iruku... epadiyum above 2000 varum. how is it possible. paper 2 reduce pana mathiri paper1 kum panitanga pola iruku

    ReplyDelete
  41. paper1 weitage mbc edukku mela eruntha chance erukkum

    ReplyDelete
    Replies
    1. ippa iruka situation la yarukum ethum threyathu trb website la notification vara varaikum wait panalam

      Delete
  42. 887 POSTINGS FOR SGT
    அம்மா வாழ்க
    அம்மா வாழ்க
    அம்மா வாழ்க
    IF U LIKE MY COMMENT PLS REPLY FRIENDS

    ReplyDelete
    Replies
    1. yaar amma valga sir. eppadi patta tet candidaty(enn) petha ammava illa job thara marukum cm ammava???????????????????? why this kolaiveri??

      Delete
  43. விளையாத வருடத்தில் வேலை அதிகமாம். வாழாத பெண்ணுக்கு வழக்கு ரொம்பவாம். இல்லாத வேலைக்கு இவ்வளவு
    மெனக்கெடு.

    ReplyDelete
  44. vacency increace aaguma frd pls sollunga...my wheitage mark 66 sc physical challenged chance iruka sollunga frd..

    ReplyDelete
  45. Trb-ல இடி உலுக.

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Sir MUTAAL thanamaa entha oru mudivum edukaathinga VELAIYA VIDUNGA ungala

      petra PARENTS satru ninaithu paarungal.

      Delete
    2. Siva deepan loosu mari panathinga... intha govt job ilanaa 1000. Job iruku..
      Neenga teacher aaganumnu mudivu panitu piranthingala. Poanga sir unga parents'a think pani parunga.. yevlo nambika vachurupanaga unga mela.. avangala kadaisi varai kapatura valiya parunga please

      Delete
    3. இந்த வேலை கிடைக்கவில்லை என்ற காரணத்தால் உயிர் விடுவது சரியான காரணமல்ல நண்பரே..நீங்கள் காமராஜர் ஆட்சியில் ஏமாற்றபடவில்லை..
      காம ராஜனின் கைப்பிடியின் ஆட்சியில் தான் ஏமாற்றப்பட்டுள்ளீர் ..

      Delete
  47. For Bc what will be the weightage for appointment

    ReplyDelete
  48. anybody have the list of cv completed candidates in erode for tamil subject

    ReplyDelete
  49. what will be the chance for 68.89 BCM for tamil ?

    ReplyDelete
  50. Sivadeepan sir neengal 9.48ku comt panna news unmaia entha kanippil solrenga sir appadi endral 2013ku ean exam vaikanum oru varusam kakka vaikanum naan ondru koodi courtai anuguvom nasta edu keppom veconcy illamal edharku oru exam manaulaichal

    ReplyDelete
  51. இந்த 887 போஸ்டிங்கும் அரசியல்வாதிங்க வித்துருவாங்க. நமக்கு சங்குதான்.

    ReplyDelete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. next Tet க்கு படிக்கலாமா இல்லை வேற வேலையை பாக்கலாமா plz advice...

    ReplyDelete
  54. மகத்தான வெற்றி
    மகத்தான வெற்றி
    887 பணியிடங்கள் வாவ்
    ஆயா வாழ்க
    அவங்க அம்மா வாழ்க
    அவங்க அக்கா வாழ்க
    நன்றி
    நன்றி
    நன்றி
    எதிர்பார்த்ததுதான்

    ReplyDelete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. Tn teach mbc history passed 1379

    ReplyDelete
  60. prathap sir is it confirm ah????shall we expect result today?????????????????????

    ReplyDelete
  61. List varuvatharkana arikurikal ethuvume thenpadave ilaye amaichare

    ReplyDelete
  62. TRB pg assistant 2011-2012 batch tamil medium reservation candidateskey inum oru bathilayum kaanom atharkul 2012-2013 batchku yepadi vidai kidaikum poraadavum yaarum thayaaraaga illai kural kodukavum thayakkam yenadhaan saathikka pokireerkal kuripaaga 2011-2012 batch yegaloda exam yeyluthiyavarkal jobku poi 2 years aachu but tamil mediumla padicha naanga mattum niruthivaikkappattu ullom atleast reason yenna alathu yeyppa posting poduvaanga yeythaavadhu onnu therindhaal podhum konjam aarudhalaaga irukum adhuvum illai oru seithiyum illai niraiya peyrukku 2011-2012 batchla posting podaama pending irupathey theyriyaadhu onum solvadharkillai thayavu seithu anaivarum ondru koodumpadi thaalmaiyudan keyttu kolkirain thangavel-9976147773

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி