TNTET paper ll:ஆசிரியர் தேர்வு பட்டியல் தயார். இறுதி தேர்வுப் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்...- தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2014

TNTET paper ll:ஆசிரியர் தேர்வு பட்டியல் தயார். இறுதி தேர்வுப் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்...- தினகரன்


தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற்றனர்.மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

உண்மை செய்தியை பார்க்க இங்கே சொடுக்கவும் 


28 comments:

  1. தங்க தாரகை வாழ்க

    ReplyDelete
  2. தயாரென்றால் விட வேண்டியது தானே..
    இதில் நல்ல நேரம் பார்ப்பாங்களோ...

    ReplyDelete
  3. கடவுளே இது உண்மையாக இருக்கணும் Paper 1ku 4224 posting irukkanum

    ReplyDelete
    Replies
    1. Siva deepan kaalaila gunda thooki potinga.. Ipa happy dhaney!!! Enjoy bro :-)

      Delete
  4. Paper 1 ku 4224 posting sonnathu konjam aaruthala irukua.but idhu unmaiya irukanum.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. english major wt 60.63 (women) mbc chance iruka?

    ReplyDelete
  7. Replies
    1. தமிழகத்தில்ஆசிரியர் தேர்வு பட்டியல் தயார்
      பதிவு செய்த நேரம்: 2014-07-30 20:08:02
      தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற்றனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

      Delete
  8. தங்கத் தாரகையே நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  9. 4224 news unmaiya enpathai confirm panuungal nnbrkale

    ReplyDelete
  10. தினகரன் ஹரிச்சந்திரனுக்கு opposite party ஆச்சே! நம்பலாமா?

    ReplyDelete
  11. THIS INFORMATION IS NOT CORRECT.
    CALL SUN NEWS CHANNEL AND GET THE SOURCE OF THIS NEWS.

    ReplyDelete
  12. @RAJALINGAM COULD YOU CONFIRM ON BEHALF OF ALL THE EAGERLY AWAITING CANDIDATES.. IF WE CALL AND ASK THEY WILL TELL HOW THEY GOT THIS INFORMATION

    ReplyDelete
  13. FRIENDS...IT IS UPTO YOU TO BELIEVE AND BE HAPPY FOR SOMETIME.
    IT DOES NOT LOOK CREDIBLE INFORMATION TO ME UNLESS WE KNOW WHO TOLD THIS TO SUN NETWORK.

    ReplyDelete
  14. Paper 2 Bc maths 69 female english medium. Any chance?

    ReplyDelete
    Replies
    1. Ravindran Pl mail ur phone no
      kalips.arun@gmail.com

      Delete
  15. Eng mbc candidates contact only 9655928955

    ReplyDelete
    Replies
    1. My wtg 61.51 English MBC female any chance for me. Pls reply.

      Delete
  16. English bc witage 67.09 female any chans

    ReplyDelete
  17. engalin kadhralgalai konjan kealungal, appo purium ungalukku

    ReplyDelete
  18. My paper1 weight-age 73.45 .. 4224 sets na ethavathu kidaikuma?

    ReplyDelete
  19. paper 2 weitage 63.94 bu for chemistry any chance

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி