வரலாறு என்றும் தகராறு ஆகிவிடக் கூடாது தோழர்களே... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2014

வரலாறு என்றும் தகராறு ஆகிவிடக் கூடாது தோழர்களே...

" ஆசிரியர் இயக்க வரலாறு "...
  1947 முதல் இன்று வரை..

மாஸ்டர் வா.இராமுண்ணி ஆசிரியர்களுக்கான இயக்கத்தை தோற்றுவித்தது முதல்...

பல கட்ட பிளவுகளுக்குப் பின் கட்டவிழ்த்த நெல்லிக்கனி மூட்டையாய் இன்று இயக்கம் சிதறிக் கிடப்பது வரை..

( போராட்டங்களும், வெற்றியும், அரசியல் சூழ்ச்சிகளும் , ஆதாயங்களும், துரோகங்களும், திரிக்கப்பட்ட இயக்க வரலாறும் )

யாராலும் மறுக்கமுடியாத உண்மைகள்...

பிளவுபட்ட இயக்கங்கள் மாஸ்டர் வா.இராமுண்ணி அவர்களின் கொள்கையையும், கோட்பாடுகளையும் மறந்து...
தங்களுக்குச் சாதகமாக இயக்க வரலாற்றினை திரித்தும்..
மறைத்தும் இளம் தலைமுறையிடம் கூறி இயக்கத்தை வளர்த்து வருகின்றனர்..

இளம் ஆசிரியர்கள் உண்மையான இயக்க வரலாறினை தெரிந்துகொள்வதற்காகவும்,
போராட்ட உணர்வினை அவர்களிடம் வளர்க்கவும்  ஆசிரியர் இயக்க வரலாறு என்ற பக்கத்தினை உருவாக்கி  பதிவு செய்து வருகிறேன்  தோழர்களே...

பக்கத்தை பார்க்க pls click here
https://m.facebook.com/profile.php?id=1475366869376303

1 comment:

  1. இன்றைய நிலையில் "வரலாறுக்குத்" தகராறு இல்லை."தமிழுக்குத்தான்" தகராறு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி