தலைமையாசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறைசெய்ய விவரம் கோரி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2014

தலைமையாசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறைசெய்ய விவரம் கோரி உத்தரவு.


தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 01.01.2013ம் ஆண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்று 14.12.2013 அன்று நடைபெற்ற பதவி உயர்வு கலந்தாய்வில் தலைமையாசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறை செய்ய பணியில் சேர்ந்தவர்களின் விவரம் கோரி உத்தரவு.


DSE - 14.12.2013 PROMOTED(PANEL AS ON 01.01.2013) HIGH SCHOOL HM LIST CALLED FOR REGULARISATION PROC CLICK HERE...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி