அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, "எழுச்சிமிகு முன்பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் மையங்கள்" ஆக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2014

அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, "எழுச்சிமிகு முன்பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் மையங்கள்" ஆக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு.


தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, "எழுச்சிமிகு முன்பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் மையங்கள்" ஆக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில்இன்று விதி எண் 110-ன் கீழ் அறிக்கைஒன்றை தாக்கல் செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அங்கன்வாடி மையங்களுக்கு முதலுதவி மற்றும் முதலுதவிப் பெட்டிகள் வழங்குதல் உட்பட பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

29 comments:

  1. 110 N KIL entha puthu news ellaiya...kuduthal pani idam patri ...

    ReplyDelete
  2. vera enna sonnanga...sir....santhosamana news ethum...eppa appanu....

    ReplyDelete
  3. WELL DO IT TN GOVT ............,

    ReplyDelete
  4. Mr puviarasan history bc cutoff please

    ReplyDelete
  5. Replies
    1. Vijaya kumar chenni sir today case details sir. Case ennachu sir. Go71changes will come sir.please reply sir .

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. HISTORY MAJOR

    IN 1072 SC CANDIDATE WEIGHTAGE LIST

    ABOVE 67 3
    66.07 TO 66.78 6
    65.07 TO 65.91 10
    64.01 TO 64.89 11
    63.03 TO 63.98 20
    62.02 TO 62.98 36
    61 TO 61.98 54
    60.01 TO 60.99 101
    59 TO 59.99 103
    57 TO 57.99 180
    58 TO 58.99 185
    51.5 TO 56.99 363

    ReplyDelete
    Replies
    1. sir i am mathavan , history majar ,, etu unmaiyana dada piease sollunga

      Delete
    2. Hi tnteach sir, tamil major sca list eruntha upload eyyenga sir pls

      Delete
    3. Hai tnteach sir i am hari, history my wtage 62.03 and my no 8939095222 pls call me once.

      Delete
    4. Please visit
      https://docs.google.com/spreadsheets/d/1ilXDs07FzK79RoTQ-QwdiUSZuNJloFjnDtsPiyQRKUI/edit#gid=846443976

      Delete
  8. Thax.how find sir. This is true !

    ReplyDelete
  9. Thax.how find sir. This is true !

    ReplyDelete
  10. EVERYTHING IS PROBLEM !!!
    If amma's style is followed, seniors are affected much.what to do???

    EVERYTHING IS PROBLEM !!!
    If karunanithi's style is followed, we get the job at the age of 55 years. Because 4,00,000 B.Ed are waiting.......

    EVERYTHING IS PROBLEM !!!
    If seniority weightage is given, seniors only be getting job, juniors will get less chance !!!
    EVERYTHING IS PROBLEM !!!
    Even though U.G TRB is intoduced , competition is so high. Because, 4,00,000 b.ed students are there in Tamil nadu. Every year 65,000 fresh b.ed candidates are coming out.

    ReplyDelete
  11. Yes its mainly relaxation candidate weightage

    ReplyDelete
  12. still you are all dreaming about seniority .Already they released notification and soon going to appoint according to go 71.And also do not ask anyone am i getting job like this and false weightage details still only remaining 5 days then we get know our faith.

    ReplyDelete
    Replies
    1. Hai ..
      Vivek sir...seniority ku mark kodukka solli poraduvom sir ....I feel in one yr fr tet exam ..en life pochu sir ...

      Delete
  13. bala murali sir MBC matum thaan solli irukinga, BC,BCM,SC,ST.... ENNA AACHI SIR?

    ReplyDelete
  14. tet க்கு எதுவும் செய்தி வந்ததா?

    ReplyDelete
  15. ஆங்கிலத்துக்கு cutoff இருந்தால் upload செய்யுங்கள்

    ReplyDelete
  16. when will publish pg final list sir? therinthal sollunga sir

    ReplyDelete
  17. Rajalingam sir nanum cm cell ku pep1 patriya mail anuppiullen 2014/792816/me

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. PLEASE HISTORY MAJOR FRIENDS ENTER YOUR DATA TO COMPARE OUR SELF

    https://docs.google.com/forms/d/1RthyQXEiyxpbuM2WMyhw_xwhQuIuIuv4b6B2N9_GKGY/viewform

    BC 128
    BCM 7
    MBC 49
    OC 5
    SC 1080
    SCA 4

    https://docs.google.com/spreadsheets/d/1ilXDs07FzK79RoTQ-QwdiUSZuNJloFjnDtsPiyQRKUI/edit#gid=846443976


    IN 1080 SC CANDIDATE

    ABOVE 67 3
    66.07 TO 66.78 6
    65.07 TO 65.91 10
    64.01 TO 64.89 12
    63.03 TO 63.98 20
    62.02 TO 62.98 36
    61.06 TO 61.98 55
    60.01 TO 60.99 103
    59 TO 59.99 104
    58 TO 58.99 185
    57 TO 57.99 183
    51.5 TO 56.99 363

    1080

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி