பள்ளிக் கல்வி மானியக் கோர்க்கையின் போது Dr. MH. Jawahirullah MLA அவர்கள் பள்ளிக் கல்வித் தொடர்பாக முன் வைத்த சில பொதுவான ஆலோசனைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2014

பள்ளிக் கல்வி மானியக் கோர்க்கையின் போது Dr. MH. Jawahirullah MLA அவர்கள் பள்ளிக் கல்வித் தொடர்பாக முன் வைத்த சில பொதுவான ஆலோசனைகள்.


*2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கும் சலுகை.

*TET ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட,
மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் சலுகை வழங்கவேண்டு.

* மன்ற கோரிக்கையை, இந்த அவையில் நானும் மற்ற எதிர்க்கட்சிகளும் எடுத்துரைத்ததை ஏற்று, அந்தச் சலுகை வழங்கப்ட்டது. ஆனால் 2013 லிருந்துதான் அந்தச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு 2012 ல் அந்தத் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகமான மதிப்பெண் பெற்றிருக்கின்றார்கள். இந்தச் சலுகை இல்லாததால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வரக்கூடிய நிலை இல்லை. எனவே 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அந்தச் சலுகை வழங்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

*சிபிஎஸ்இ தரத்திற்கு தமிழக பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.

*தமிழ்நாட்டில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சி.பி.எஸ்.இ.பள்ளிகளாக வேகமாக மாறி வரக்கூடிய ஒரு நிலையைப் பார்க்கின்றோம். சென்ற ஆண்டு மட்டும் 499 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தமிழ்நாட்டில் வந்திருக்கின்றது. அதில் சென்னையில் மட்டும் 122 பள்ளிகள். இப்படியே போனால் தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குக் கீழே தனியார் பள்ளிகள் இருக்குமா என்ற ஒரு சந்தேகமும் இருக்கின்றது. இதற்கு அவர்கள் சொல்லக்கூடிய காரணம் ஏன் சி.பி.எஸ்.இ.க்கு போகின்றோம் என்றால், இன்று இந்திய அளவிலே ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்களுக்கு நடைபெறக்கூடிய நுழைவுத் தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கக்கூடிய மாணவர்கள்தான் தேர்ச்சி பெறுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.தமிழகத்திலிருந்து நம்முடைய பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 2.5 விழுக்காடு மட்டும்தான் ஐ.ஐ.டி.யில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் இங்கே தமிழகக் கல்வித் துறை, பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை, உதாரணமாக படைப்பாற்றல் கல்விமுறை, ஏ.எல்.எம். போன்ற திட்டங்களையெல்லாம்.அறிமுகப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கும் மேலாக, கூடுதலாக சி.பி.எஸ்.இ.க்கு இணையாக நம்முடைய அரசுப் பள்ளிகளினுடைய பாடத்திட்டங்களை அதிகரிப்பதற்கு இன்னும் விரிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

*புதிய குடியிருப்பு பகுதிகளில் தேவையான அளவு பள்ளிகள் மற்றும் நூலகங்கள்தமிழகத்தில் புதிய குடியிருப்புப் பகுதிகள் ஏற்படக்கூடிய பகுதிகளிலே, உதாரணமாக சென்னையிலே, செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற இடங்களில் புதிய குடியிருப்புகள் வருகின்றன. ஏராளமான மக்கள் அங்கே குடியேறுகிறார்கள். அந்தக் குடியிருப்புப் பகுதிகளில் அந்த மக்கள் தொகைக்கேற்ப அரசுப் பள்ளிகள் அமைப்பதற்கும், அதேபோல நூலகங்கள் ஆரம்பிப்பதற்கும் அரசு ஆவன செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்

*.உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலி பணியிடம் நிரப்பபட வேண்டும்உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாலோசனை 22 6 2014லிலே முடிவடைந்த சூழ்நிலையிலே, 302 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அவர்களுக்கு உரிய பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டு, இந்தக் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

*அதேபோல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாலோசனையின் காரணமாக, ஊரகப் பகுதிகளில் ஆசிரியர்கள் செல்வதில்லை. இதைத் தவிர்ப்பதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட ஊரில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்பதை மிகக் கவனத்துடன் நாம் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

46 comments:

  1. MR. SATHEESH KUMAR SATHEESH SIR, MR. MANIARASAN SIR, MR. SRI ONLY FOR U SIR, VIJAYAKUMAR CHENNAI SIR, HW R U SIR, HW IS UR USUAL WORK ?

    TOMRW 110 RULE PADI NAMADHU CM AVARGAL TET CANDIDATES-KKU NALLA

    MUDIVU ARIVAPPARGAL., NALLATHAE NADAKKUM TET FRIENDS.,

    KANDIPPAGA POSTING KOODUTHALAGUM KADAVULIN KARANAIYINAL., NEENGAL

    KASTAPATTU PADITHATHU VEEN POGATHU FRIENDS.,

    NALLATHAE NADAKKUM FRIENDS.,

    ReplyDelete
    Replies
    1. Dear velu,
      Thank you very much for your positive thought. All the best.

      Delete
    2. நன்றி வேல்முருகன் நண்பரே...

      நான் நலமாக உள்ளேன் நீங்கள் ?

      நான் குரூப்4 தேர்வுக்கு சிறப்பான முறையில் தயாராகி கொண்டிருக்கிறேன்

      நாளை முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் பணியிடங்களை அதிகபடுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கும் உள்ளது இருப்பினும் நாம் எதற்க்கும் தயாராக இருக்க வேண்டும் நண்பரே.....

      Delete
    3. enna ithu puthu athirchi.. 2012 kum relaxation kuduthu viduvarkalo.. tet pass candidates i kayapaduthuvathe ivargal velai pola.. pls any one reply is it possible...

      Delete
    4. No chance for 2012 relaxation
      Because teachers already appointed,
      If relaxation will be given many appointed teachers terminate from service. Already highlighted Tr. Nagamuthu judgement. Only for information.

      Delete
    5. கடவுளா அப்படினா

      Delete
    6. உங்களை படிக்க வைத்த பெற்றோரும், முன்னோர் உங்களுக்கு வாங்கி தந்த இடஒதுக்கீடும், உங்கள் திறமையும் மட்டுமே உங்கள் எதர்கால துணை, கடவுள் அல்ல,,,,,, படித்த நாமே இப்படி இருக்தால்,,,,,,, படிக்காத பாமர மக்கள் சிந்தனை அய்யோ பாவம்,,,,,,,

      Delete
  2. thank u somuch. go 71 cancel aga chance irukka? 5% relaxation cancel aguma?
    any one tel me the case details sir.........

    ReplyDelete
  3. அம்மாதான் அருள் வாக்கு

    ReplyDelete
  4. TNTET – ன் தற்போதைய குளறுபடி: HEART BREAKING NEWS
    .05 இலவச வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    49.25 = 4.93 இது தவறு
    49.75 = 4.98 இது தவறு
    TRB பயன்படுத்தியுள்ள மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது. புள்ளிக்குப் பிறகு 5 அல்லது அதற்கு மேற்பட்ட எண் வரும்பொழுது ஒரு தசம மதிப்பை AUTOMATIC –ஆகக்கூட்டிக்கொள்கின்றது. எடுத்துக்காட்டாக PLUS TWO மதிப்பெண் 45.17 யை 45.2 ஆகக் கணக்கிடுகின்றது.......இதாவது பரவாயில்லை 49.25 யை 49.3 ஆகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !)மேலும் TNTET தேர்வில் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 35.59 ( 89 * .6 = 35.59) மட்டுமே வழங்கப்படவேண்டும் ஆனால் 35.6 ஆகக் கணக்கிடுகின்றது. .01 மதிப்பெண் வித்தியாசம் உங்கள் வாழ்கையை மாற்றிவிடும்.

    நீங்களே உங்கள் நண்பர்களின் பதிவு எண்களை சோதித்துக் கொள்ளுங்கள்…நான் மேற்குறிப்பிட்ட குறை உடைய எண்களை கொடுத்துள்ளேன் 13TE65200722
    13TE63204905

    ReplyDelete
    Replies
    1. SSir case file panunga sir,..............

      Delete
    2. 60 to 70, 80 to 90 pondru iruntha old weightage muraikku vaai thirakkatha amali smile new weightage ku ivvalavu pullivivarangalai kooruvathu vedikkaiyanadhu.

      Delete
  5. TNTET – ன் தற்போதைய குளறுபடி: HEART BREAKING NEWS
    .05 இலவச வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    49.25 = 4.93 இது தவறு
    49.75 = 4.98 இது தவறு
    TRB பயன்படுத்தியுள்ள மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது. புள்ளிக்குப் பிறகு 5 அல்லது அதற்கு மேற்பட்ட எண் வரும்பொழுது ஒரு தசம மதிப்பை AUTOMATIC –ஆகக்கூட்டிக்கொள்கின்றது. எடுத்துக்காட்டாக PLUS TWO மதிப்பெண் 45.17 யை 45.2 ஆகக் கணக்கிடுகின்றது.......இதாவது பரவாயில்லை 49.25 யை 49.3 ஆகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !)மேலும் TNTET தேர்வில் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 35.59 ( 89 * .6 = 35.59) மட்டுமே வழங்கப்படவேண்டும் ஆனால் 35.6 ஆகக் கணக்கிடுகின்றது. .01 மதிப்பெண் வித்தியாசம் உங்கள் வாழ்கையை மாற்றிவிடும்.

    நீங்களே உங்கள் நண்பர்களின் பதிவு எண்களை சோதித்துக் கொள்ளுங்கள்…நான் மேற்குறிப்பிட்ட குறை உடைய எண்களை கொடுத்துள்ளேன் 13TE65200722
    13TE63204905
    மேலும் விவரங்களுக்கு
    www.facebook.com/profile.php?id=100004403297597

    ReplyDelete
  6. Pongada nengalum unga TET Im...

    ReplyDelete
  7. Amali SmileJuly 20, 2014 at 10:29 AMTNTET – நீ certificate verfication போனியா அங்க உன் மார்க்க எழுத சொன்னாங்ளே அப்பவே உன் சந்தேகத்த கேட்க வேண்டியது தானே அப்ப விட்டுவிட்டு இப்ப அதுவும் இங்கே கேட்கரியே இது சரியா இப்போது கூட certificate verfication நடக்க உள்ளது உண்மையிலேயே அக்கரை இருந்ததா அங்க கேட்டு விட்டு இங்கே வந்து பதில் சொல்லு ஒரே கமன்ட்ட 10 முறை போாட்டாலும் அது உண்மை ஆகாது.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Jul 20, 2014பள்ளிக் கல்வி மானியக் கோர்க்கையின் போது Dr. MH. Jawahirullah MLA அவர்கள் பள்ளிக் கல்வித் தொடர்பாக முன் வைத்த சில பொதுவான ஆலோசனைகள்.*2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கும் சலுகை.*TET ஆசிரியர் தகுதித் தேர்வில்பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் சலுகைவழங்கவேண்டு.* மன்ற கோரிக்கையை, இந்த அவையில் நானும் மற்ற எதிர்க்கட்சிகளும் எடுத்துரைத்ததை ஏற்று, அந்தச் சலுகை வழங்கப்ட்டது. ஆனால் 2013 லிருந்துதான் அந்தச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு 2012 ல் அந்தத் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகமான மதிப்பெண் பெற்றிருக்கின்றார்கள். இந்தச்சலுகை இல்லாததால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வரக்கூடிய நிலை இல்லை. எனவே 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அந்தச் சலுகை வழங்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
    * வேலை வாய்ப்பில் சலுகை கேட்கலாம் ஆனால் மதிப்பெண்ணில் சலுகை கேட்பது தவறு இது இயாலாமையையே காட்டுகிறது
    * இதற்கு பதில் மதிப்பெண் உயர்த்த வழிமுறை, பயிற்சி போன்ற முக்கியதுவம் கொடுக்கலாம் .

    ReplyDelete
  10. David sivaJuly 20, 2014 at 10:55 AM @
    * 2012 சலுகை வழங்க வாய்ப்பு இல்லை .
    * அரசு ஆணை உருவாக்கிய நாளில் இருந்து தான் செல்லும்.
    * 2013 க்கு வழங்கியதும் முறையானதும் அல்ல அதனால் பயன் பெற்றவர் கூட குறைவுதான் இதனால் பாதிக்கப்பட்ட வரே அதிகம்

    ReplyDelete
  11. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுபணி நியமன கிடைக்காதவர்களுக்கு ஏற்படும் ஏமறற்றத்தை தவிர்க்கும் பொருட்டு விலையில்லா கறவை மாடுகளும் அத்துடன் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும். அதற்கான அறிவிப்பு வரும் வேளாண்மை துறை மானிய கோரிக்கையில் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக வேளாண்மை துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. Goood idea plz forward to trb

      Delete
    2. Goood idea plz forward to trb

      Delete
    3. Hi., g enakum kidakuma? Ilena relaxation karangaluku mattum kuduthu tu engaluku pani kutti tharuujengala. P.1. 68.08 . P2 67 bc kedikuma? Ilana pani kuti mattum than a?

      Delete
  12. sathis kumar sir idaothukkeedu oc bc bcm sc st kku eppadi sir please details sollunga

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. சுவேதா தோழி அவர்களே....

      ஓசி - 31%

      பிசி- 26.5%

      பிசிஎம்- 3%

      எம்பிசி- 20%

      எஸ்சி - 15%

      எஸ்சிஎ- 3%

      எஸ்டி- 1%

      ஓசி பிரிவில் அனைத்து பிரிவினரும் செல்லலாம்

      இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு உள்ளது

      Delete
  13. First pass panniyavarkalukk job podunga .. sir

    ReplyDelete
  14. First pass panniyavarkalukk job podunga .. sir

    ReplyDelete
  15. tntet 5% relx mbc dharmapuri for english
    34200624 53.28
    34211862 54.79
    34204381 54.92
    34217353 55.35
    34202672 55.5
    34206732 55.65
    34212507 55.7
    34210628 55.74
    34218153 55.76
    34216368 55.79
    34216362 55.8
    34205598 55.84
    34214311 55.88
    34219544 56.01
    34204386 56.07
    34215013 56.18
    34212989 56.18
    34215565 56.22
    34204151 56.23
    34207774 56.25
    34205929 56.45
    34220284 56.57
    34206101 56.58
    34215655 56.59
    34206624 56.64
    34219116 56.67
    34218572 56.84
    34208237 56.85
    34213840 56.88
    34201861 57.15
    34208764 57.27
    34204844 57.29
    34214434 57.33
    34211805 57.36
    34205328 57.39
    34218741 57.46
    34201826 57.46
    34216144 57.6
    34207568 57.62
    34212720 57.62
    34211634 57.63
    34201907 57.66
    34216625 57.71
    34201232 57.75
    34218761 57.83
    34214476 57.84
    34215910 57.89
    34201650 57.9
    34211577 57.91
    34217015 57.92
    34202881 57.97
    34215763 57.98
    34216307 58
    34209808 58.01
    34206773 58.02
    34207389 58.08
    34219836 58.11
    34204383 58.11
    34218533 58.12
    34213916 58.13
    34202216 58.15
    34210661 58.15
    34220089 58.16
    34213555 58.17
    34209059 58.24
    34201423 58.28
    34203094 58.3
    34201906 58.31
    34201906 58.31
    34209717 58.31
    34203029 58.32
    34208414 58.33
    34218536 58.37
    34206299 58.42
    34218589 58.42
    34202577 58.47
    34216579 58.56
    34213003 58.57
    34211588 58.59
    34215796 58.61
    34206627 58.63
    34218963 58.67
    34202200 58.73
    34210508 58.75
    34203087 58.78
    34218227 58.83
    34218950 58.83
    34211951 58.84
    34201393 58.92
    34200508 58.94
    34213193 59.03
    34201800 59.04
    34207113 59.06
    32205073 59.09
    34216025 59.1
    34215340 59.17
    34204498 59.2
    34208544 59.25
    34211973 59.28
    34212123 59.29
    34206718 59.35
    34215437 59.36
    34201981 59.39
    34217417 59.43
    34206160 59.46
    34206154 59.46
    34200322 59.55
    34212341 59.6
    34218427 59.61
    34209614 59.62
    34216989 59.65
    34204324 59.74
    34206915 59.8
    34211539 59.81
    34216142 59.91
    34201584 59.93
    34208796 59.97
    34211881 59.98
    34211881 59.98
    34219118 59.98
    34211419 60.02
    34201180 60.04
    34216644 60.09
    34214718 60.11
    34205968 60.13
    34200911 60.18
    34213779 60.19
    34213156 60.19
    34202727 60.3
    34207896 60.35
    34206366 60.46
    34207950 60.51
    34205207 60.61
    34216609 60.61
    34205020 60.68
    34208781 60.73
    34203417 60.75
    34214728 60.78
    34203808 61.01
    34213307 61.11
    34214562 61.19
    34217726 61.19
    34200438 61.21
    34217885 61.26
    34218271 61.39
    34203791 61.43
    34219551 61.49
    34218479 61.49
    34218479 61.49
    34208016 61.52
    34212397 61.54
    34202295 61.57
    34210696 61.58
    34201350 61.59
    34210481 61.75
    34213927 61.94
    34213247 61.98
    34212833 62.01
    34211970 62.1
    34202335 62.22
    34202304 62.23
    32212254 62.27
    34218984 62.36
    34204714 62.51
    34208828 62.59
    34210604 62.6
    34213585 62.73
    34214828 62.81
    34203830 62.93
    34218767 62.97
    34212828 62.99
    34210443 63.2
    34206200 63.47
    34201436 63.96
    34218742 64.19
    34210765 65.94
    34207715 66.26
    34207186 66.28

    ReplyDelete
    Replies
    1. Hello sendhil dharmapuri dt la total ivlo thana ? gud wrk sir thx

      Delete
    2. Need oc candidate list before relaxation googlyvijay@gmail.com

      Delete
  16. DNC nu ou community erukku athukku % therinthal sollavum sathish

    ReplyDelete
    Replies
    1. Mbc and dnc onu than . Dnc ku nu ul othukeedu illa. Nandri sathesh

      Delete
  17. Mr.sathish sir OC il tamil medium unda?

    ReplyDelete
  18. Sir maths tamil medium any chance bc

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி