Flash News:பள்ளிக்கல்வித்துறைக்கு குரல் கொடுத்தார் பாலபாரதி MLA; பணிநியமனம் உறுதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2014

Flash News:பள்ளிக்கல்வித்துறைக்கு குரல் கொடுத்தார் பாலபாரதி MLA; பணிநியமனம் உறுதி.


தற்போது (23.7.2014)தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள்  ஆசிரியர் நியமணம் பற்றி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து வினா எழுப்பியதன் விளைவாக
2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு 2 அல்லது 3 வாரங்களில் பணிநியமணம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரம்ணி தகவல்......பாலபாரதி MLA அவர்களுக்கு ஒட்டுமொத்த ஆசிரியர்களின் சார்பாக நன்றி......


P.Rajalingam puliangudi

143 comments:

  1. Replies
    1. நெஞ்சார்ந்த நன்றி ...

      Delete
    2. Respected balabharathi MLA madam pl rise your voice for pg asst appointment also . thank you

      Delete
    3. detailed news visit www.kalvikkuyil.blogspot.com

      Delete
    4. Viraivil poyi ipo 3vaaram aduthu sila naalnu sollaporaru inum manusan ilukkuratha vidala

      Delete
    5. Rajalingam sir ...pls tel abt pg trb..

      Delete
    6. Asiriyarkalukaka kural kodutha mathipirkuriya Balabharathi avarkaluku nandri.

      Delete
    7. From Special Report Kalvi seithi
      ஆசிரியர் காலிப்பணியிடம் ஓர் அலசல்?

      2014-15 காலியிடம்: (Ans : Still vacancy is not calculated , it is only calculated next year )

      பட்டதாரி ஆசிரியர் : 2489
      முதுகலை ஆசிரியர் : 952
      உடற்கல்வி இயக்குனர் : 18
      TOTAL : 3459
      Answer This is only 2013-14 Vacancy 3459

      அமைச்சர் கூறியது : 71,708 (Ans: Including Part time Teacher)
      TRB கூறியது : 55,158 (-) Ans : This is only for TRB Selection
      வரவேண்டியது : 16,549 (Ans: Part time teacher - Not selected by TRB -All are selected by District collector Last year)
      Refer this web site (http://fta-trbnews.blogspot.in/2011/10/selection-mode.html)

      ஆகவே 2012-13 மீதம் : 1205 (Ans - There is no answer)
      2013-14 காலி : ???? (Ans:TOTAL : 3459)
      13,777- 10726 மீதம் : 3015 (Ans: May Be Surplus)
      2014 -15 காலியிடம் : Ans : T(hey will announce only 2015 Assembly section )
      இதெல்லாம் எப்படி நிரப்புவார்களா? எப்பொழுது? 2013-14 காலியிடம் எவ்வளவு? மாறுபட்ட தகவலுக்கு காரணம்

      உயர்கல்விக்கான காலியிடமும் சேருமா? Ans : NO,
      இதற்கெல்லாம் விடை எப்பொழுதோ? ஆகவே அனைவரும் notifications வரும் வரை காத்திருப்பதே நல்லது...... இந்த கணக்கிற்கு ஆன விடை Ithuve.

      Delete
    8. Satheesh sir 90 71 casem relaxation casem candidates ku sathakama amiuma sir.ella arasankathin kolkimudiven tallupadiakuvangala sir.eppotu erukum nilamai vaitu ungaludaia karutai koorungal sir

      Delete
  2. மிக்க நன்றி...

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Our sincere Thanks to Mrs. Balabharathi, & kalviseithi and after we get posting we regards our thanks to our govt, Cm. and trb and all other members in Education Dept

      Delete
    3. Vijaya kumar chenni sir case I porutu than niyamanam chollierukanga ella sir.athanal case mudia moonadi posting poda vaipu eruka sir.appadi antalum case individual aka amaia vaipu unda sir. Please reply

      Delete
    4. Judge and advocate General will decide.

      Delete
    5. vijaya kumar ( chennai ) sir, Maths-il community wise yethana yethana person pass pani irukanganu therinthaal solungal, ilaiyenil yaridamaavathu kettaavathu pathividungal...... pls

      Delete
  4. it's a good news for all the eligible candidates.thanks to balabharathi

    ReplyDelete
  5. Rajalingam sir, how much paper 1 vacancy sir? increase aaga chance irukka sir.

    ReplyDelete
    Replies
    1. Thanks sir. Please give me ur mobile number sir.

      Delete
    2. what abt sgt posting. It may be increase or not? pls any one reply and my wt is 71.52 mbc, Pls answer Sure i get job or not

      Delete
  6. A lot of thanks to Tr. Kasinathan,
    Tmt. Punitha, Tmt. Karthika, Tr. Raja Bharathi, Tr. Hai suresh, Tr. Tpl karthik,Tmt. Lavanya, Tmt. Gandhimathi and others for represented to smt. Balabarathi M.L.A. On 14.07.14 for this hurry to appoint matter.

    ReplyDelete
    Replies
    1. திரு விஜியகுமார் சார் அவர்களுக்கு தற்போது உள்ள வெயீட்டேஜ் மற்றும் 5% Relax கேஸ் தீர்ப்பு பொதுவானதாக அமையுமா அல்லது கேஸ் போட்டவர்களுக்கு மட்டும் பெனிபிட்டாக அமையுமா. நானும் எனது நண்பர்கள் பலர் இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டுள்ளோம். நான் History major. 109 marks. Weitage. 59.8

      Delete
    2. Case filed candidates asked individual benefits only. Court only deciding authority. All are asked one post reserved for their quota and subject.

      Delete
    3. நான் நெல்லை. கேஸ் பைல் செய்ய என்ன செய்ய வேண்டும்

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Go to ask a Good service cases dealing advocate in your district.

      Delete
    6. Vijayakumar sir avaruku uthavungal.....etharkum thayanga vendaam

      Delete
  7. ஆசிரியர்களுக்கு இன்றிலிருந்து நல்ல செய்தி வந்து கொண்டே தான் இருக்கும்......
    பாலபாரதி அம்மாவுக்கு ஆசிரியர்களின் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Alwinthomas nanpare thavaraka edukkatheer.....
      Naan sonnathu aanantha kanner.....

      Delete
  8. A lot of thanks to balabharathi.

    ReplyDelete
  9. BALA BHARATHI MLA NOT RAISED MATTER OF SPECIAL ATTENTION IN ASSEMBLY REGARDING PGT 11 SUBJECTS (FINAL LIST)APPOINTMENTS.TRB MEMBER TOLD LAST WEEK LIST WILL COME WITH IN A WEEK -(10 days over)

    ReplyDelete
  10. மங்கை பாலபாரதி கம்னியுசத்தின் சித்தாந்தமே உம் மக்கள் பணி தொடர வாழ்த்துகள் நன்றி

    ReplyDelete
  11. POSTING PODA PORA ENGA AMMAVA VALTHUNGA PA

    ReplyDelete
  12. Tamil expected cut off OC-71.5, BC-69.85 ,MBC-68.5,SC-67, ST59.5. NAMBUNGA MAKKALE

    ReplyDelete
  13. வெற்றி!வெற்றி!!!இன்றிலிருந்து வெற்றி உறுதி

    ReplyDelete
    Replies
    1. அதிக மகிழ்ச்சி வேண்டாம் நண்பரே பொறுத்து இருந்து பார்ப்போம்

      Delete
  14. திரு ராஜலிங்கம் அவர்களே பாலபாரதி போட்டோவை அப்லோடூ செய்யுங்கள் பலர் ஆணா பெண்ணா என்பதே தெரியாமல் உள்ளனர்

    ReplyDelete
    Replies
    1. pavi athu santhosathil avsaramaga type seithathu... theriyamal alla. neengal aduthavar feelings i kindal seivathai niruthungal.. mariyathai koduthu pesuvathu nalam.

      Delete
    2. பவி நண்பரே தனிப்பட்ட ஒருவரின் போட்டோவை போடுவது சரியா தவறா என தெரியவில்லை.....இருந்தாலும் உங்கள் மற்றும் நிறைய பேர் வேண்டுகோளின் படி பாலபாரதி அவர்களின் போட்டோவை அனுப்பியுள்ளேன்......

      Delete
    3. சரிங்கோ டேவிட்

      Delete
    4. search in google for MLA Bharathi. It gives not only photo and her details as well.

      Delete
  15. thanks respected BALABHARATHI sir and tntet in ethirkalam RAJALINGAM sir

    ReplyDelete
  16. ஐயா வீரமணி அமைச்சர் அவர்களே இனியும் ""விரைவில்"" என்ற வார்த்தையை சொல்லாமல் தேதியை சொல்லுங்கள்
    ஒவ்வொரு முறையும் தாங்கள் இவ்வாறு சொல்லும்போது எங்களின் மனம் அன்று ஒருநாள் மட்டுமே சந்தோசபடுகிறது .
    நாங்களும் இதுபோல் பல "விரைவில்" பார்த்துவிட்டோம்.
    முடிந்தால் பணிநியமன தேதியை சொலலுங்கள் நீங்கள் கூறிய வார்த்தை வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல் அதை செயலில் காட்டினால் ஆயிரக்கணக்கான குடுமபங்கள் வாழ்வு பெறும் வீரமணி ஐயா அவர்களே

    ReplyDelete
    Replies
    1. Ramesh sir, neengal kuruvathu meekavum sariyanathu...

      Delete
    2. Ramesh sir, neengal kuruvathu meekavum sariyanathu...

      Delete
    3. yes sir,we are also expecting that date sir

      Delete
    4. வீரமணி அவர்கள் விரைவில் என்ற வார்த்தையிலிருந்து தற்போது தான் வாரம் என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார்.......
      நீங்கள் எதிர்பார்க்கும் நாளை (date) சொல்லிவிடுவார்....இல்லையெனில் பாலபாரதி மேடம் போன்ற மனிதாபிமானம் உள்ளவர்கள் சும்மா இருக்க மாட்டர்கள் என்பது இன்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.......

      Delete
    5. tamil bc exp cutoff evlo sir

      Delete
  17. pg final list one week la varum nu Athigari oruthar sonnaram ana varave illa Intha trb yala paithiyam than pidikum

    ReplyDelete
    Replies
    1. முதுகலை பட்டதாரி ஆசிரியர்களே உங்கள் குறைகளை அறிக்கையாக்கி பாலபாரதி மேடம் கிட்ட கொடுங்கள் துரிதமாக.....இல்லையெனில் உங்களை பலர் மறந்து விடுவார்கள்......

      Delete
    2. Etharku arikai,korikai manu etc.. ellaam .auguest 15 final date atharkku pin ,Ore oru case court il pathivaakum, 10 varudam entha appoinment um natakkaadhu.(pg)

      Delete
    3. Rr sir pg ku posting podavae matangala? How long should v wait? Pg frnds join together ..v should take some step

      Delete
  18. Rajalingam sir,
    Paper 1 patthi entha news varavillai bnbu ebbadi 2 (or)3 weekla pani niyamam chiyabadum ena kuruvadhu mudiyma?????

    ReplyDelete
    Replies
    1. Mudium......
      Namakku Dec-2014 varai ulla vacant kanakkeduppu nadaiperukirathu ena thakaval.....

      Delete
    2. Rajalingam Sir paper 1 kku aethume sollala then epppadi sir Pani niyamanam endru sollukiralkal

      Delete
  19. Mani sir. BCM Tamil.Exp cut off ????

    ReplyDelete
  20. Bala Bharathi Female.Dindigul MLA..She is on comunist

    ReplyDelete
  21. Watch sathiyam tv sec.grd tec 2 or3 vaarathil niyamikka padum amaicher veeramani arivippu

    ReplyDelete
  22. Rajalingam sir.,My wife BCM Tamil Paper 2. weight age 69.68.DOB May 1986..Chance Irukka sir please reply...........

    ReplyDelete
    Replies
    1. Vaaippu pirakaasamaka ullathu...... Thankal BCM inaththirkul pootti kuraivu thaan....
      poruththirunthu paarpoom

      Delete
    2. Thank you Teacher. Thanks a Lot

      Delete
    3. RAJALINGAM SIR, WHAT MAY BE THE EXPECTED CUTOFF FOR HISTORY BC ENGLISH MEDIUM ?,MYSELF HISTORY PAPER 2 HISTORY BC WOMEN ENGLISH MEDIUM WTG.64.79 IS THERE ANY CHANCE FOR ME OR NOT? PLEASE REPLY YOUR OPINION.

      Delete
  23. 2013-2014 yearkana kaali pani idangal enge endru satta sabayil yaravadhu kelvi kelungale...

    ReplyDelete
  24. திரு விஜியகுமார் சார் அவர்களுக்கு தற்போது உள்ள வெயீட்டேஜ் மற்றும் 5% Relax கேஸ் தீர்ப்பு பொதுவானதாக அமையுமா அல்லது கேஸ் போட்டவர்களுக்கு மட்டும் பெனிபிட்டாக அமையுமா. நானும் எனது நண்பர்கள் பலர் இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டுள்ளோம். நான் History major. 109 marks. Weitage. 59.8 bc.
    அதிக மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்காத நிலை உள்ளது. அதிக மதிப்பெண் வாங்கியதால் வேலை உறுதி என்ற மனநிலையிலேயே இருந்துவிட்டேன். வேலை இல்லை என்ற நிலையை என்னால் சகித்துகொள்ள முடியவில்லை. என்னை விட மிகவும் குறைவான மதிப்பெண் பெற்றெவர்கள் எல்லாம் வேலைக்கு போவதை நினைத்தால் என்னுடைய வேதனை அதிகமாகிறது.

    ReplyDelete
    Replies
    1. சரியான புரிதல்

      Delete
    2. God is yours. Kandippa kedaikum

      Delete
    3. Dnt feel mam ..surely u wil get job ..

      Delete
    4. Dear Neela nellai,
      Only judge will deciding authority.
      No idea.

      Delete
    5. Hai vijaykumar sir ...
      Marupadiyum cases eppo sir high court ku varuthu ...

      Delete
    6. Dear selvakumar,
      GO 71 CHALLENGING SINGLE JUDGE COURT TOMORROW AND DAY AFTER TOMORROW COMING

      Delete
  25. I HAVE 90 MARKS AND MY WEIGHTAGE IS 59.11 (HISTORY) SC.

    ReplyDelete
    Replies
    1. சரி.. அதுக்கென்ன இப்ப??

      Delete
  26. Rajalingam sir 66101592 & 65100088 ithu chennai pass candidates nmbr but open agavillai sir plz check & rply sir

    ReplyDelete
  27. Court orders awaited to give appointment letters to TRB candidates
    Last Updated: Wednesday, July 23, 2014, 13:00

    Chennai: The Tamil Nadu government is awaiting court orders to release the final results of exams conducted by Teachers Recruitment Board (TRB) and the eventual issuance of appointment orders to successful candidates, the Assembly was informed on Wednesday.


    Replying to a special call attention motion brought by CPI(M) leader K Bala Bharathi, School Education Minister KC Veeramani said a total of 72,701 persons have qualified in the exams conducted by TRB in 2013 and their certificates had already been verified.

    Since some candidates have filed cases in Madras High Court and its Madurai Bench, there has been a delay in giving appointment orders, he said, since the cases were disposed in the courts the government was awaiting court orders to issue appointment letters to candidates.
    from Z TV news

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஏனாக்கும் கேஸ் போட போரீகளோ இன்னும் இரண்டு மாசம் தூங்கிட்டு அப்பூறம் போவும் கேசு போட

      Delete
  28. முதுகலை பட்டதாரி ஆசிரியர்களே உங்கள் குறைகளை அறிக்கையாக்கி பாலபாரதி மேடம் கிட்ட கொடுங்கள் துரிதமாக.....இல்லையெனில் உங்களை பலர் மறந்து விடுவார்கள்......

    ReplyDelete
  29. எப்பா நிறைய கேஸ்புடிக்கிற ஏஜென்ட் இங்க நிறையபேர் திரியிராங்ஙீப்பே

    ReplyDelete
  30. நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது முன்பு பல காரணக்களுக்காக பலவிதமாக குரல் தந்த பல அரசியல்வாதிகள் தற்போது short time memory lose ல் உள்ளனர் ,இந்நிலையில் நமக்காக குரல் தந்த அம்மை க்கு நன்றி நன்றி .

    ReplyDelete
  31. Madam balabharathy வாழ்க கம்னியுசம் வளர்க

    ReplyDelete
  32. Sir i have a doubt.pls clarify me.If d judgement will favorable to d candidates is it benifit only for those who filed case or is it common for all?

    ReplyDelete
  33. SIR I AM MATHS 66.1 BC (TAMIL M) DOB 30.05.1990 ANY .....

    ReplyDelete
  34. MATHS WTG.....EVVALAVU VARUM....
    ETHAVATHU VAIPPU IRUKA...SIR

    ReplyDelete
  35. What about p.g if anybody knows pls share it

    ReplyDelete
    Replies
    1. முதுகலை பட்டதாரி ஆசிரியர்களே உங்கள் குறைகளை அறிக்கையாக்கி பாலபாரதி மேடம் கிட்ட கொடுங்கள் துரிதமாக.....இல்லையெனில் உங்களை பலர் மறந்து விடுவார்கள்......

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. rajalingam sir nenga yena major

      Delete
  36. நன்றி நன்றி

    ReplyDelete
  37. PHYSICS tamil medium BC 64.87 can get job... plz anyone tell me.............

    ReplyDelete
  38. சட்டசபையில் இன்று பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) ஒரு கவன ஈர்ப்பு கொண்டுவந்தார். அதில், 2013–ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாதது குறித்து விளக்கம் கேட்டு இருந்தார்.

    இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அது குறித்து அவர் கூறியதாவது:–

    ஆசிரியர் தேர்வு வாரியம் 12.07.12 அன்று நடத்திய தகுதி தேர்வில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 2,448 பேர் மட்டுமே தேர்வு பெற்றனர். இது 0.34 சதவீதமாகும். தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால் 14.10.2012 அன்று துணை தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

    அதில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 19,261 பேர் தேர்வு பெற்றனர். அது 2.99 சதவீதம். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

    2013–ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் 12 ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றனர். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 4 லட்சத்து 311 பேர் தேர்வு எழுதியதில் 16 ஆயிரத்து 922 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இதற்கிடையில், முதல் – அமைச்சர் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதில் உரையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீத மதிப்பெண் என்பதை மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீதம் குறைந்து நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்தார்.

    06.02.2014–ல் 60 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைக்கப்பட்டும் ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கும் தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் அல்லது 82 மதிப்பெண் என்று நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

    முதல் – அமைச்சரால் அறிவிக்கப்பட்ட இந்த சலுகையில் 43 ஆயிரத்து 183 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏற்கனவே, தேர்ச்சி பெற்றிருந்தவர்களுடன் இவர்களையும் சேர்த்து 72 ஆயிரத்து 701 பேரின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்த்து முடிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் தகுதி தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான ஒரு சில விடைக்குறிப்புகள் சரியானது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான தீர்ப்புகள் பெறப்பட்டவுடன் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிடவும், பணி நியமனம் வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    2013–ம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 அல்லது 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.
    இவ்வாறு அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.

    ReplyDelete
  39. Teachers when cm read 2013 - 2014 vacancy list any one know please tell me

    ReplyDelete
  40. இறுதி பபட்டியல் வெளியிட நீதிமன்றம் எந்த தடையையும் இது வரை விதிக்கவில்லை .

    ReplyDelete
  41. Varaivil varum ????ana varathu?????

    ReplyDelete
  42. R. KUZHANDHAI VADIVEL, MSc, B.Ed. (GEO), BUDALUR... THANKYOU, BALABHARATHI MLA.. MADAM

    ReplyDelete
    Replies
    1. Wat is ur weightage and community. Im also geo

      Delete
  43. Thanks to bala barathy mam, kaali pani idangalai athikarikkumaru korikkai vaithirukkalam.

    ReplyDelete
  44. Please pg friends, this is the time to join and do something otherwise we will suffer

    ReplyDelete
    Replies
    1. dear pg friends only waiting next month function 15-20 because now two week budget processing only. so,.. no any one teaching posting is not fill up... ok,.

      Delete
  45. Rajalingam sir, pls tell me ,chemistry , physics--- bc ,sc ku ,mbc ku cut off sollunga sir, we r waiting sir

    ReplyDelete
  46. posting podara idea iruntha paper 1 and paper 2 weghtage correction ku same time la date fix pani irupanga.... etho nadakuthu something wrong

    ReplyDelete
  47. MBC. PH QUOTA .FEMALE PAPER 1 WET 65.4 CHANCE UNDAA

    ReplyDelete
  48. MBC. PH QUOTA .FEMALE PAPER 1 WET 65.4 CHANCE UNDAA

    ReplyDelete
  49. Paper 1 patri yarume pesave illaye

    ReplyDelete
    Replies
    1. dont feel.......... paper 1 job podama paper 2 job poda matanga madam...

      Delete
  50. Paper 1, MBC, TET 99, Wtg 69.89 English medium. Can i expect job this time? Just want to know the status.

    ReplyDelete
  51. நன்றி நன்றி நன்றி..

    ReplyDelete
  52. my name is prabhakaran sc maths paper 2 new weitage 66.66 enaku ipo job kidaikuma

    ReplyDelete
  53. Rajalingam sir my waitage 67.39% female bc tamil major... can i get a job?????????????? please reply me.....

    ReplyDelete
  54. Dear PG teachers,
    We are planning to meet Mr.Palabharathi sir regarding posting. Anyone staying/native place in chennai? If yes please make call (after 8pm) to this number:9894772232

    ReplyDelete
  55. Elorukkum velaya.or thernthu eduppavarkalukku mattum velaiya udane pathil sollunga

    ReplyDelete
  56. ellarumey job kidaikumnu ethirpakaranga avarkaludaiya manathil deptha iruku so 30th than theriyum

    ReplyDelete
  57. Hai friends please watch this website

    http://cms.tn.gov.in/sites/default/files/documents/sedu_t_pn_2014_15.pdf

    In page number 283, SG vacant=938, BT= 13,777 so the vacancy will be increase around 3000 in BT assistant friends.... this announcement will come with in 3 days from our CM in 110 rule...... wait and see.........

    ReplyDelete
  58. Hai friends please watch this website

    http://cms.tn.gov.in/sites/default/files/documents/sedu_t_pn_2014_15.pdf

    In page number 283, SG vacant=938, BT= 13,777 so the vacancy will be increase around 3000 in BT assistant friends.... this announcement will come with in 3 days from our CM in 110 rule...... wait and see.........

    ReplyDelete
  59. dear pg friends only waiting next month function 15-20 because now two week budget processing only. so,.. no any one teaching posting is not fill up... ok,.

    ReplyDelete
  60. In Spl TET total candidates appeared 4477(1180 VI + 3297 O), out of that total passed candidates 934(264 VI + 670 O)... According to government palli kalvi maaniya koorikai report..

    ReplyDelete
  61. I passed TET 2012, major sub chemistry. tet marks 106. Now weightage 71.36. option language malayalam. When will be appointed linguistic minority candidates? Ofcourse no replies will be there from any kalviseithi friends. Because I have no strenghth. I belong to OC. no relaxation. Very high marks. but no job. No MLA for OC and linguistic minority. Nan tamil vazhiyil karkavillai. Nan SC aka pirakkavillai.Schoollile admission pottathilirunthu nalla padichen. athu mattum than nan cheynja thavaru. I have been waiting for 2 years. Neethi enakku mattum illaya.

    My wife also passed TET 2012. Mathematics.She also didnt get job. reason mele chonnathu than. Nankala vanthu OC aka pirakkavillai. En Appa Amma OC. Athukku nankalukku onnum panna mudiyathu.Oda chonnen. Odinen. Muthalidathukkum vanthen. Anal parisu illai. Varuthathile chonnen.Yarukkavathu manasu vethanai pattirunthal mannikkavum. 2 kulainthakal ulla nan valva , chava enkira situationile irukkiren. pls reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி