TNTET Article : முடிவைத் தருமா? இந்த 30... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2014

TNTET Article : முடிவைத் தருமா? இந்த 30...


சென்ற தகுதித் தேர்வில் தோற்ற கணத்த மனதோடு வழிந்த கண்ணிரையும் அரைகுறையாக துடைத்து கொண்டு வெறிஅடங்கிய  லட்சியதுடன் புத்தகங்களை வெறித்துப் பார்க்க தொடங்கின கண்கள்...

பயத்தோடு படிக்க அமர்ந்தோம்..கிட்டத்தட்ட ஆறு மாத கடின உழைப்பு.. பிற சிந்தனைகளை மறந்து நடு இரவில் கூட சுடர் விட்டு எரிந்தது எங்களின் லட்சிய விளக்கு. பார்த்து இருந்த வேலையை விட்டதால் பழிக்கு ஆளாகி பரிட்சைக்கு தயாரானோம்...

ஒரு வழியாக தேர்வை  எழுதிவிட்டு மனதை தேற்றும் முன்னே தேடிவந்தன  பிரச்சனைகள்..விடைகளில் ஆரம்பித்தவை அரசியல் விளையாட்டு வரை சென்றது..மறு விடைகள், மறு முடிவுகள், மதிப்பெண்தளர்வு என மறுக்க முடியாத மாற்றங்கள் மனதை சிதைத்தன...

உண்மையை சொல்லப்போனால் தேர்வில் தோல்வியுற்றவர்களின் வலியை விட நாங்கள் பெற்றவை அதிகம்...இவ்வாறு அனைத்தையும் தாண்டி அணையா விளக்காய் சுடர் விடுகிறது எங்கள் நம்பிக்கை..

ஆயிரக்கணக்கானவர்களின்எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் இந்த ஆறு நாட்கள் சிலருக்கு ஆறுதலையும், சிலருக்கு வேதனையும் தரலாம்.கடவுள் அனைத்தயும் கவனித்து கொண்டிருக்கிறார் நிச்சயம் ஒரு நாள் உழைப்புக்கான பலனை அளிப்பார் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்..

வரும் 30 ல் வரும் முடிவை முற்றுப்புள்ளியாக கருதாமல் முன்னேற்றப்படியாக கருதுவோம்..இயன்ற வரை இன்பம் கொடுக்க இறைவனை வேண்டுவோம்..

அனைவருக்கும் என் இதயம் கணிந்த வாழ்த்துக்கள்....


by,
A.JAYAPRATHAPAN(Prathap AN)
SEC.GRADE.TEACHER.

139 comments:

  1. sir enaku ungaloda intha article konjam thairiyathai tharuthu, thanks. yes pray to gods

    ReplyDelete
  2. My Dear TNTET2013 Friends , All The Best! To all. By ur's Jayasankar TET Candidate.

    ReplyDelete
  3. நம்பிக்கை தான் வாழ்க்கை,,,,,,,,,,,,
    வால்க வளமுடன்.................

    ReplyDelete
    Replies
    1. வாழ்க வளமுடன் சிவா

      Delete
    2. வாழ்க பாதி வளமுடன்.

      Delete
    3. thanks for ur energy comment

      Delete
    4. What about paper 1 candidates sir

      Delete
  4. Sir, Selected list vida innum 60 days agum. Still 26 cases not closed against 5% relaxation. Reg Sec Grade Still govt not finalized, posting based on state seniority or TET mark. In this situation How you believe 6 days? 100% no chance. Our Education minister also told 3 weeks.

    ReplyDelete
    Replies
    1. yes sir... assembly nadathkuthu ella so ipadi soli thapika than intha 2 week 3 week. so frds yarum romba nambathinga... aparam nama than feel pananum

      Delete
    2. Sir TET Pass + State Seniority Case erukka? Yellarum Adhan solluranga... Konjam confirm pannunga sir...

      Delete
    3. Dear Salem Cluster, FINAL & SELECTION List will post on 30th July, 06.30 pm @ TRB Website (Paper-2). In Paper-1 some issues is there I don't know about that clear Information, May be final list will post on Today. All cases are closed. So be happy.....

      Delete
    4. Samuel j sir, pg revaluation list eppa?

      Delete
    5. Court didnt give any stay order for selection process. So TRB will release the list soon on 30th of July. And minister veermani didnt say about the selection list and he mentioned that the selected candidates will get the appoinment order in two or three weeks. So dont get confused. Also the court cannot object this relaxation since it is too late to cancel it also govt has the right to give relaxation as per the community bias.

      Delete
    6. Hello Friends, Paper 1 ku TET Pass + State Seniority Vara Chance erukka? Pls anybody reply... Pls...

      Delete
    7. Salem culster pls give mail id and ph no ...

      Delete
  5. 30 la final list varunu sollranga ana innum paper 1ku weitage details varalaye,pinna epadi final list enaku konjam details sollunga friends

    ReplyDelete
    Replies
    1. Madam final list for paper 2 dhan July 30th.

      Delete
    2. வரும் 30ம் தேதிக்குள் இடைநிலை ஆசிரியர்களுக்கான வெய்ட்டேஜ் மதிப்பெண் வெளியிடப்படும்.இன்னும் 3 வாரத்திற்குள் சுமார் 15000 ஆசிரியர்கள் நியமனம் செய்ய படுவார்கள். இப்படிதான் 24.07.2014 தினத்தந்தி நெல்லை எடிசன்ல போட்ருக்கு.

      Delete
  6. Dear TNTET 2013 SCA ENGLISH candidates kindly share ur weightage with me. 235 SCA candidates have passed in English . 90& above SCA 97 candidates have passed in English, (in 82-89) 138 SCA Candidates have passed in English. 90&above friends share ur weighatage marks. Am also SCA Eng , wei 67.67%, Dharmapuri contact number 9597404365

    ReplyDelete
  7. Silaruku sogam, silaruko sandhosam. Aanal edhu namaku nu theriyama palar..

    ReplyDelete
  8. Ipo correction pannavangalukalam thirumba weightage check panna solluvanga sir athukaparam tha final list varum may be in august 1 st week

    ReplyDelete
    Replies
    1. Adhukudhan 3 days irukey. July 30 list varanum.. illana pala uyirgal poirum. TRB la sonen...

      Delete
  9. நம்பிக்கை தந்த திரு . ஜெயப்ரதாபனுக்கு நன்றி.. 30ல் வரும்
    முடிவு நல்லதாக அமைய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  10. 30 ம் தேதி தேர்வு செய்தோர் பட்டியல் வெளியிடப்படும் என TRB சொன்னதா ? இல்லை வெறும் பேச்சா ? ஏனென்றால் நாட்களை எண்ணி ஏமாறுவது நாம் தான்.

    ReplyDelete
    Replies
    1. 30 ம் தேதி வெளியிடப்படும் என Trb சொன்னதாக நான் கேள்வி பட்டதே இல்லை..

      Delete
    2. yes.. athu summa paper news than t

      Delete
    3. TRB official oruthar sollirukar. Lets wait n see.

      Delete
    4. wait pani pani pani paka thana poram......

      Delete
    5. P.G TRB க்கும் தான் ஒரு வாரத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று டிஆர்பி உயர் அதிகாரியே தெரிவித்தார் ஆனால் வந்துச்சா என்ன. அட போங்கப்பா இவங்க எப்பவுமே இப்படித்தான்..,

      Delete
    6. ama sir.. intha trb ipadi than purinchi pochi .................

      Delete
  11. Sri sir paper2 weightage comparison spreadsheet pakka link address provide pannunga plz....

    ReplyDelete
  12. நல்லதே நடக்கும்...

    ReplyDelete
  13. Rajalingam sir sc LA p2 Tamil how many members above 66 wt.and total pass sc members ? Pls tel me sir

    ReplyDelete
    Replies
    1. Your thinking how much sir I thing 120

      Delete
    2. Rajkumar sir thanks for reply.. above 65.9 irundha job confirm sc ku its really true...

      Delete
    3. Sir neenga entha DT I am krishnagiri I thing my friend wt is high he got 68.9 my at 67.25

      Delete
  14. Nanbargale MBC la english candidates with relaxation , without relaxation ethana per pass panni irukanga therinja sollunga plz...

    ReplyDelete
  15. Mudivu varuvathu nitharsana unmai aanal palarukku valiyaitahan tharum enbathu uruthi, valiyinai thangikolla vallamai petravargalaga anaivarume irunthal nallathu

    ReplyDelete
    Replies
    1. Gautham sir ..
      Unga article newspaperla publish pannunga sir ..
      Pls good result varum ..

      Delete
  16. sathish Kumar sir, vanakkam. pallikallvithuraiyil Bt vacant 13777post arrivikkapatathu, but today news -il old vacant 10776, seithi vanthullathu, this news is confirm? sir please clarification sir.

    ReplyDelete
  17. முடிவு என்பது, அடுத்த பாதையின் ஆரம்பமே என்று பயணிப்போம். வாழ்த்துக்கள்
    .நன்றி திரு பிதாப்

    ReplyDelete
    Replies
    1. SIR, WHAT MAY BE THE EXPECTED CUTOFF FOR HISTORY BC ENGLISH MEDIUM?.AND HOW MANY BC CANDIDATES TOTALLY PASSED IN HISTORY?. MYSELF BC, HISTORY, PAPER 2, WTG.64.79,ENGLISH MEDIUM WOMEN,DOB 1977,IS THERE CHANCE FOR JOB?. PLEASE REPLY SIR.

      Delete
    2. First up all we should understand that nobody can assume the cut-off marks except TRB. As seen your considerable weightage as well as moderate vacancies available in History, you may have bright chance. All the best.

      Delete
  18. sathish Kumar sir, maniyarasan sir, rajalingam sir , where are you? please yours comments sir.

    ReplyDelete
  19. Dear Vijay Kumar Chennai sir ...Gd. Morning..!

    Sir, Please give any information about TET Case against G.O. 71.. and any TET case dealed by New Chief Judge in chennai High Court Thiru. A.K. Gaul

    New C.J. of chennai High court will Join tomorrow.

    ReplyDelete
  20. மதிப்பெண் தளர்வு வழக்கு நிலை பற்றி கூறவும் இயற்பியல் துறை டிஇடி மதிப்பண் 95

    ReplyDelete
  21. 30th result vandhudum nu elarum namburom.ena nadakum nu therila but 30th ah ninachu kitey indha 5 days ah otidalam. Ipdidhan Ivalo nal ponuchu

    ReplyDelete
  22. paper2 bc eng female wt;68.97 job kidaikka chance irukka pls sollunga

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Sir could u tel me hw many english bc candidates hav passd without relaxation?

      Delete
  23. But minister court order ku wait pandrom nu solidukar apo case mudiya num nu dhan meaning

    ReplyDelete
  24. அரசிடம் போதுமான நிதி இல்லை ஆகவே தான் பணி நியமனம் தாமதம் என அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்..

    ReplyDelete
    Replies
    1. அமைச்சர் சொல்வதோ இல்லை வழக்கு உள்ளது போன்ற காரணங்கள் எதும் உண்மை இல்லை மத்திய அரசிடம் வரவேண்டிய கல்வி தொகை நம் மாநிலம்த்திற்கு வரவில்லை அதுவும் முக்கிய காரணம்

      Delete
  25. please send BC pap2 Eng cutoff please pl?

    ReplyDelete
  26. Sir ./Madam.I am Tamil major candidate. SCA. Waightage is 65.17.Any chance is there for to get job?

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. My new wtg 61.5eng. MBC female. Any chance for me.Tet mark 90.

      Delete
    2. Siva karthik apdiye 30th final list varuma nu kelunga sir

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி...

      Delete
    5. Siva sir could u tel me hwmany eng bc candidates hav passd without relaxatn?

      Delete
    6. Sir any news about geography bc passed candidates. Evlo weightage iruntha job kidaikkum

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. Siva Karthi nega soluratha unmai nu nanga epdi namburathu....

      Delete
    10. சிவா நீங்கள் சொல்வது நம்பும்படி இல்லை பொறுத்து இருந்து பார்ப்போம்..

      Delete
    11. wat bc eng 63.12??(I m 66.71 bc)

      Delete
    12. siva sir what is the cut off for physics paper II oc

      Delete
    13. Dear siva,
      Female quota only 30% for information.

      Delete
  28. 30 மண் தேதி நமக்கு selection list. வரும் இருப்பினும் ஏதேனும் பணி இடம் அதிகரிக்கும் ஆலோசனை or வேறு பணி இருந்தால் august 4 ம் தேதி. கண்டிப்பாக வந்து விடுமாம்

    ReplyDelete
    Replies
    1. what will be the cut offs for the maths?

      Delete
    2. sivakarthik sir,ella subjectkum konjam kettu sollunga sir please.

      Delete
  29. Dear Siva karthick, i am also english major. I would like to talk with u , could u plz call me? 9597404365 Jayasankar , Dharmapuri

    ReplyDelete
  30. Satheesh sir bc welfare, corporation school vacant yepa sir arivipanka reply me pls

    ReplyDelete
    Replies
    1. அதனை பற்றிய தகவல் தெரியவில்லை நண்பா.....

      விரைவில் வெளியிடப்படும் என்று நினைக்கின்றேன்..

      Delete
  31. Satheesh sir bc welfare, corporation school vacant yepa sir arivipanka reply me pls

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Sivakarthi I am also English major and belongs to pudukkottai district. I want to talk with u. Could u send me your number to my e mail address??gouthaman980@gmail .com

      Delete
    2. dear siva karthi sir, what ll be the expected cut off for botany with castewise and pass candidate nos

      Delete
  33. female history female wt64.79 any chance nanbarkale pls

    ReplyDelete
  34. sivakarthick sir iam chem 65.09 bc any chance iam waiti.g 4ur ans

    ReplyDelete
  35. Sir any news about geography bc passed candidates. Im bc 60 weightage. Any chance to get job

    ReplyDelete
  36. I am fine sir. how many vacancies increase in ourTamil thurai? please sir.

    ReplyDelete
  37. பேப்பர் 1 பற்றி பேசகூட இங்கு யாருமே இல்லையா... அய்யோ பாவம்...

    ReplyDelete
  38. hi my wtg in paper 1 75.94 & paper 2 69.11 maths & mbc any chance for me?

    ReplyDelete
    Replies
    1. Don't Feel Sir...

      Sure ah Paper 1 & Paper 2 Rendukumeay chance iruku....

      Delete
  39. satheesh sir pls reply me any chance for me?

    ReplyDelete
  40. sathish Kumar and rajalingam sir,what about corporation schools vacancies? sir

    ReplyDelete
    Replies
    1. Above 1000 vacnt irukumnu nenaikarean sir bt uruthiya therila Chennai la mattum rempa vacnt irukunu kealvipatean

      Delete
  41. sathish Kumar and rajalingam sir,what about corporation schools vacancies? sir

    ReplyDelete
  42. Could you tell me how many candidates would have scored above 69 weightage in physics.Please reply me sir

    ReplyDelete
    Replies
    1. Dear Periyasamy, Do you know BC - Physics Tamil Medium candidates weightage details. If you know please share your comment.

      Delete
  43. BC Physics Female weitage 65.11 any chance??

    ReplyDelete
  44. BC Physics Female weitage 65.11 any chance?? pls any one reply

    ReplyDelete
    Replies
    1. Very tough. But vacancy will increase can get chance is there.
      Mr/Ms Arul Selvam if u know anybody BC Male Phy. T/M in your place pl let me know.
      selvankl@gmailcom

      Delete
    2. Sir phy bc 68.65 eng medium female. Wat about my chance?

      Delete
    3. Chance is more because you are female candidate..

      Delete
    4. Ms R.P, if u know anybody BC Male Physics( T/M )in your place pl let me know.
      selvankl@gmailcom

      Delete
    5. Thank u. If I come to knw abt the details I'll sent to u sir.

      Delete
  45. ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக செல்ல மறுக்கின்றது..............

    பணிகிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொருவரின் எதிர்ப்பார்பும் உள்ளது...............

    எத்தனையோ ஆசிாிய நண்பர்கள் வேலை இழந்து படும் துயரங்கள் கண்களில் ரத்தம் வரவைக்கிறது.

    விரைவில் TNTet2013 முடிவுக்கு வர போகிறது பணிஆனை பெறப்போகும் மற்றும் மறுக்கப்படும் நண்பர்களின் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  46. Paper 2 Maths dept.
    MBC
    Weightage 72.4
    chance erukuma please tell me?

    MBC la maths la top weightage how much pls tell me

    ReplyDelete
    Replies
    1. brother i think you only having the top weightage, i am also mbc maths 68.88% weightage tiruppur dist

      Delete
    2. Saranya summa comedy pannathinga.
      MBA la Maths la weightage athigam erukku. Mostly Tharumaburi and tirunelveli evanga MBC la varuvanga. So evanga namaku Competition

      Delete
  47. Sir my friend sindhuja BC 75 ava ug LA university first 94%

    ReplyDelete
  48. Saranya my friend sindhuja BC maths 75. Working as SG teacher

    ReplyDelete
  49. And I am Anandhavalli
    W/o C.Rajarajan
    English BC 1979
    75.01
    13TE47200008

    ReplyDelete
    Replies
    1. Mam many more thanks....how are you...

      Delete
    2. what is possible weightage for PHYSICS B.C. community apart from oc turn

      Delete
  50. Top weight age (oc BC MBC sc) will come under 31% general turn.
    After filling up those no. Of vacancies.. The next cut off will be the starting cut off for BC or MBC

    ReplyDelete
    Replies
    1. Hello sir apo top wtg elam OC la poiduvangala ?

      Delete
  51. hi satheesh sir thanks for ur reply

    ReplyDelete
  52. what about PHYSICS weightage for BC COMMUNITY

    ReplyDelete
  53. SC CANDIDATE ANALYZE OTHER RELAXATION SC CANDIDATE MARK WITH THIS LIST( ALL SUBJECT )

    https://docs.google.com/spreadsheets/d/1ddl3-y0vpk1yPUFBDTX-ZmVkDdkcGBrip6NJE01M9Gs/edit?usp=sharing

    ReplyDelete
  54. Nalla iruken rajalingam sir
    Indru brt posting sambandhama madurai high courtla pudhiya niyamanathirku stay order kuduthurukiradha usha mam comment pannirukanga
    Unmaiya sir please reply
    Otherwise to my mail I'd please

    ReplyDelete
  55. Hai Rajalingam sir please clarify my doubt.......
    OC apdina ena community sir i think OC means other communities thana ? but indha 5 % relaxation list la OC apdingura oru caste ila then ithula yaru elam idam peruvargal ? or indha OC la top wtg erukurangala vachi fill panuvangala ? please rly anybody

    ReplyDelete
  56. S arun sir
    Oc na general turn GT
    All community people with higher we it age will be there

    ReplyDelete
  57. thogupoothiya asiriyargal tet posting podakudathunu stey order vanki irukkangala ?pls sollunga.........

    ReplyDelete
  58. Jeyaprathapan Anna an manasula iruka vethanaiya na yarkitayathu soli alanunu ninaikra vethanaiya ninga Apdiye solitinga. Cha anamari evlo per aluthutrukangala 72000per cha Kadavule periya pavame namba vachu kalutha arukrathu than antha pavatha ningalu senjurathinga. Aparam manusangaluku kadavuluku vithyasam ilama poirum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி