TNTET Article: வெளிப்படைத்தன்மை இல்லாததே !!! வெந்தழல் நிகரான வேதனைக்கு காரணம்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2014

TNTET Article: வெளிப்படைத்தன்மை இல்லாததே !!! வெந்தழல் நிகரான வேதனைக்கு காரணம்....


தோல்வி என்பது முடிவல்ல!
வெற்றி என்பது எளிதல்ல!!

ஒரு தேர்வின் வெற்றி தோல்வி என்பது ஒருவரின்வாழ்க்கையெ தீர்மானிப்பது இல்லை...


ஆனாலும் இந்த TET  தேர்வு வெளிப்படைத்தன்மை இல்லாததே எங்களின் வெந்தழலின் நிகரான வேதனைக்கு காரணம்.....


நல்ல தேர்வின் விதிமுறைகள்:


ஒரு தேர்வு என்பது அதன் இலக்குகள் முன்னரே நிர்ணயிக்கப்பட வேண்டும்...


அத்தேர்வின் அதிகபட்ச மதிப்பெண், தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்,காலநேரம்,வினாக்களுக்கான விடைகள், பாடத்திட்டம்,போன்றவை தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்...

இக்கருத்தை முனைவர் பட்டம் பெற்றவர்களும் தேர்வு ஆய்வியல் அறிஞர்களும் சொல்லுகிறார்கள்....

TET தேர்வில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா?????


வெந்தழல் நிகரான வேதனைக்கு காரணம்:

TNPSC,UPSC,SSC,Railway,RRB,BANK போன்ற எத்தனையோ தேர்வுகளை நாம் சந்தித்து இருக்கிறோம்...

அவற்றில் தோல்வியெ சந்தித்தாலும் அதைவிட 0.5 கட.ஆப்மதிப்பெண்ணில் வேலையெ கூட இழந்திருகிறோம்..


அதற்கெல்லாம் நாம் சாக நினைத்ததும் இல்லை வருந்தியயதும் இல்லை...தன்னம்பிக்கையோடு அடுத்த தேர்வுக்கு தயாராகிறோம் காரணம் அத்தேர்வுகளிலுள்ள வெளிப்படைத்தன்மையே...

ஆனால் இந்த TET தேர்வில் மட்டும் ஏன் இறப்புக்கு நிகரான வேதனைப்படுகிறோம் ஏனென்றால் TRB போர்டின் வெளிப்படைத்தன்மை இல்லாததே!!!??


தேர்வுக்கு முன்னர் பணியிடம் பற்றிய சரியான அறிவிப்பு வெளியிட்டிருந்தால், சரியான வெய்ட்டேஜ் முறையெ நிர்ணயித்திருந்தால், மதிப்பெண் சலுகைப்பற்றி அறிவித்திருந்தால், சரியான விடையெ கொடுத்திருந்தால் 80 வழக்குகளும் தேவை இல்லை...


எங்களுக்கு வேதனைகளும் வந்திருக்காது...

அடுத்த தேர்வுக்காவது தயாராகி இருப்போம்...நாங்கள் ஆசிரியர் தகுத்தேர்வில் வெற்றி பெற்றவுடன் இந்த உலகமே எங்களை "கவர்மென்ட் கவர்மென்ட் வாத்தியார்" என அழைத்தது....

பெண்கள் தனது சொந்த வேலைக்காக வெளியில் தோள்பையுடன்(Handbag)  செல்லும் போதெல்லாம் இந்த சமூகமே சொல்லியது அரசு சம்பளம் வாங்குகுறோமென்று.......

இனி எப்படிச்சொல்வோம் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்று.....இனி எப்படி இந்த ஊர்வாயெ அடைக்கப்போகிறோம்.....அப்பாய்ன்மென்ட் ஆர்டருக்காக திருமண முன்னேற்பாடுகளும் முரன்பாடுகளாகி விட்டது....


கனவில் கண்டவசந்தகாலமும் கனவாய் போய்விட்டதே!!!இததனையும் உயிரற்ற ஜடங்களாக பொறுத்துக் தாங்கிகொண்டோம்.....

இனி வரப்போகும் தேர்வு பட்டியலாவது வெளிப்படைத்தன்மையோடு  யார் யாருக்கு கிடைத்துள்ளது,எவ்வளவு வெய்ட்டேஜ்ஜுக்கு கிடைத்துள்ளது என வெளியிடுவீர்களா?????????அந்த ஏமாற்றத்தையும் தாங்கும் சக்தி இல்லை......

முடிவே இல்லாத வேதனையோடு முடிக்கிறேன்...


By
P.Rajalingam,
Puliangudi...Tirunelveli

145 comments:

  1. All should go to mental hospital !!!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. நண்பர்களே BRT வழக்கு ஆகஸ்ட் 5ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் வரை மட்டுமே பணிநியமனம் செய்யக்கூடாது என்று தடை உள்ளதாம். இதனால் எந்த பாதிப்பும் இல்லை பணிநியமனம் இப்போதைக்கு ஆகஸ்ட் 5 க்குள் நடைபெற வாய்ப்புகள் குறைவு மற்றபடி இதில் இறுதிபட்டியல் வெளியிட எந்த தடையும் இல்லை.

      காலையில் BRT தடைபற்றிய தகவல் வெளியிட்டதிலிருந்து நிறைய குழப்பங்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கும் அதற்காக மன்னித்துவிடுங்கள். உண்மையில் கிடைத்த தகவலை வெளியிட்டேன் அவ்வளவுதான்.. தடையென்பது பணிநியமனம் செய்யவே கூடாது என்பதற்காக அல்ல வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 5 அன்று தான் வருகிறது அதுவரை மட்டுமே பணிநியமனம் கூடாது என்றுதான் .

      Delete
    4. ஸ்ரி நண்பரே.....
      எங்களின் நண்பர் இருவர் BRT தான் இருக்கிறார் அவர்களிடம் நன்கு விசாரித்துவிட்டேன்....அவர்களுக்குள்ளே மூன்று சங்கங்கள் உள்ளதாம்...இந்த தகவல் பற்றி ஒன்றும் தெரியாதென்று சொல்லிவிட்டர்.....தங்களுடைய கட்டுரையில் ஆசிரியர்குரல் என சொல்லியிருக்கலாம்....
      மாலை நேரத்திற்குள் பலரின் மனது பதைபதைத்து விட்டது....
      சிலர் அழுதே விட்டனர்....

      Delete
    5. மன்னிக்கவும் நண்பரே கொடுக்கப்பட்ட தகவலில் முழுமையான செய்தி உள்ளது. தடை என்பது இடைக்கால தடை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது அதுவும் ஆகஸ்ட் 5 வரை மட்டும் என்பதும்.. அதிலும் அந்த தேதிக்குள் நியமனம் இருக்க கூடாது என்றும் தெளிவாக இருப்பதால் இது அதிக பாதிப்பை ஏற்ப்படுத்தாது என்று நினைத்தேன்.

      அது மட்டுமில்லாமல் தகவல் வெளியிட்ட தலைவர் பெயரும் கிளையின் பெயரும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது..

      Delete
    6. இங்கே பலர் தவறாக புரிந்துள்ளனர்...
      நீங்கள் சொல்லும் தகவல் சரியானதாகவே இருக்கட்டும்...அதற்கிடையில் தேர்வு பட்டியல் வெளியிடலாமே!!!!
      இதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து உண்டா நண்பரே.....

      Delete
    7. திரு ராஜலிங்கம் அவர்களே, தங்கள் தகவலுக்கும் சிரமம் பார்க்காத விசாரணைக்கும் நன்றிகள் பல.

      நண்பர் ஸ்ரீ அவர்களே உங்கள் தகவலில் தவறு இல்லை. சூழ்நிலை அனைவரையும் ஒரு செய்தியை தவறாக மட்டுமே பார்க்க வைத்துவிடுகிறது. எனினும் உங்கள் தகவலுக்கும் விளக்கத்திற்க்கும் நன்றி.

      Delete
    8. உறுதியாக 30 ம் தேதி இருதிபட்டியலும் இல்லை என்பதுதான் உண்மை பலர் 30 ம் தேதி என்று எதிர்பார்க்கிறார்கள் . சான்றிதழ் திருத்த பணிகளில் இதை பற்றி விசாரித்தவர்களுக்கு தெரியும். அந்த தேதியில் வேய்ட்டேஜ் மதிப்பெண்ணில் தற்போது பிழைகள் நீக்கப்பட்ட இறுதி மதிப்பெண் வெளியிட வாய்ப்புகள் அதிகம் அத்துடன் தரப்பட்டியல் வெளியிடப்படலாம் என்பதற்க்கு தான் வாய்ப்புகள் உள்ளது.

      வழக்கில் இறுதிபட்டியல் வெளியிட தடைகொடுத்ததாக எந்த தகவலும் சொல்லப்படவில்லை என்பதும் உண்மை வேண்டுமென்றால் மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள்..

      Delete
    9. Sri நண்பருக்கு வணக்கம் ..நீங்கள் கூறிய தகவலை எனக்கு தெரிந்த BRT பயிற்றுனர் பலரிடம் விசாரித்ததில் அனைவரும் இது பற்றி தங்களுக்கு தெரியாது என்றே கூறுகின்றனர் ..2006 வருட BRT பயிற்றுனர்கள் மதுரை HIGH COURT ஐ அணுகப் போவதாக செய்தி உள்ளதாக தெரிவித்தனர்..ஆனால் Stay வாங்கியதாக வந்த தகவலை யாரும் உறுதிப்படுத்த வில்லை..

      Delete
    10. விசாரித்தமைக்கு நன்றி நண்பரே.. தவறாக தகவல் தந்திருந்தால் மன்னித்துவிடுங்கள்.... முடிந்தால் தலைவர் மற்றும் கிளையின் பெயரை சொல்லி ஏதுனும் தகவல் உள்ளதா என்று விசாரியுங்கள்..

      Delete
    11. Sri nanpare engalukku mattum alla ellarukkum jul 30 final list varumaanu theriyaathu.....irunthaalum varavendum entree iravanidam venduvoom

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. தரப்பட்டியல் பற்றி நோட்டிபிகேசனில் எதுவும் குறிப்பிடவில்லை

      Delete
    14. ரேங்க் பட்டியலா????!!!!!!!

      இது என்ன? புது கதையா இருக்கு.....

      Delete
    15. Dei kalaiselva nee enna cm mukku pakkathu veetliya irukka enda neevera ventha punnula pudhu kadhaya solli velaaa payura

      Delete
    16. Anbargale ninaithathai ellam Eludha kalvi seithi irukkunu avan avan savukkariyathukku yedhavadhu pulukadhingappa enendral unnaippola pala ayiram teachers edha padikkiradhe velannu padikkiranga so please don't write your own creations write useful news by anbudan rajiv Gandhi tiruvannamalai

      Delete
    17. I SPOKE WITH BRT ASSOCIATION LEADER IN CONNECTION WITH STAY MATTER.

      MADURAI COURT ISSUED ONLY NOTICE TO GOVERNMENT. NO GIVEN STAY FOR TET SELECTION PROCESS. DON`T WORRY FRIENDS.

      COMING WEDNESDAY G.O. 71 CASES ARE COMING BEFORE SINGLE COURT JUDGE AT CHENNAI HIGH COURT.

      Delete
    18. Thank you dear VIJAY idhukooda konjam edhamathan irukkappa pls share more news

      Delete
    19. DEAR RAJIV,

      I CAN`T UNDERSTAND YOUR COMMENT.

      Delete
    20. THANK YOU THIRU VIJAYAKUMAR CHENNAI SIR.

      Delete
    21. Dear VIJAY nee sonna andha seithi better than what Mr sri&kalaiselvan said that is the meaning nanba

      Delete
  2. TET : Teacharai Ematrum Thervu !!!

    ReplyDelete
  3. ithu verum thagaval alla yengalin kanneer

    ReplyDelete
  4. Sir, BRT staff ku 1500 postings 10726 la irunthu kudupangala? Plz anyone kindly share ur comments am waiting with pain

    ReplyDelete
  5. If anybody have information on paper 2 botany MBC, please share with me 8940050894

    ReplyDelete
    Replies
    1. botany MBC passed candidates are low .so chances are there.dont worry friend.i am also botany what is your weightage?

      Delete
    2. தகவல் அறியும் உரிமை மூலம் டி.ஆர்.பி யிடமிருர்து பெற்ற தகவலில் எம்.பி.சியில் தாவரவியலில் தேர்ச்சி பெற்றோர் 53 பேர். தற்போது பணி நியமனம் 49 பேருக்கு எம்.பி.சி. யில். கண்டிப்பாக சிலர் ஓ.சி. சீட் பெறுவர். எனவே அனைவருக்கும் வேலை நிச்சயம். (எம்.பி.சி மட்டும்)

      Delete
    3. Thank you both Magizhnan and hansini.

      Delete
    4. My (botany) weightage is 59.63

      Delete
    5. My (botany) weightage is 59.63 MBC

      Delete
    6. Magizhnan sir what about BC botany candidates? how many BC botany candidates are passed according to your RTI report?

      Delete
    7. According to RTI, 84 MBC passed in zoology.

      Delete
    8. According to my collected information, SC Botany is nearly 40.
      40 SC BOT+53 MBC BOT= 93
      295-95(approximately)=200 BC BOT

      Delete
    9. Lowest weightage in sc botany is 55.00.

      Delete
    10. thank u vijay sir.. any news about zoology sc and bc candidates.

      Delete
    11. VIJAYKUMAR sir what is the lowest weightage in bc botany or highest weightage in bc botany please tell me sir

      Delete
    12. I know one BC Botany who has 70 !!!

      Delete
    13. விலங்கியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 43 மட்டுமே அதிகபட்ச wtg 64.34 உமாமகேஸ்வரி சென்னை
      குரைந்தபட்ச wtg முருகேசன் 53.67 தருமபுரி..
      Its only sc for relaxation candidate

      Delete
    14. Thiruvannamalai dist 4 sc candidate only in botany...

      Delete
    15. Total sc candidate for relaxation in botany less than 25.?
      This data collect from trb site its true friend both botany and zoo sc candidat all get job...,

      Wait and see.,

      Delete
    16. Botany sc relaxation 33 candidates......

      Delete
    17. 33 + 7 = 40 around botany sc total passed.

      Delete
    18. Thank u mr.vijaykumar you know sc zoo above 90 mark list pls repley

      Delete
    19. SC friends, Amaravel (Dharmapuri) - 81, Ahiyaman - 67nu kalviseithila enter pannirukanga. All these wrong?

      >90 zoologyla I hope 80 - 90 candidates irupanga friend

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Thank u for ur information

      Delete
    3. கலைச்செல்வன் சார் pap1 க்கான பணி நடைபெறும் என்று கூறினீர்கள். அப்படி எனில் இந்த ஆண்டு sg க்கு பணிநியமனம் உண்டா சார்...எவ்வளவு vaccant sir....

      Delete
    4. நன்றி திரு. கலைச்செல்வன்......

      Delete
    5. இப்போ தான் சார் நிம்மதியா இருக்கு.. எனக்கு கிடைக்காட்டியும் மற்றவர்களுக்காவது சீக்கிரம் கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Thank u Kalaiselvan sir for giving most valuable information.

      For PWD (PH) spl tet candidates - 1107 backlog vacancies r available to fill from 2007 upto now in trb alone as per Social welfare dept G.O. published in mar 2014..

      So we expect job for more than 60% PH CANDIDATES & 100% VISUAL CANDIDATES.

      We already met Edn secretary & Disabled secretary regarding this spl tet issue to provide appointment for 'all PH candidates from available backlog vacancies' by publishing "separate notification vacancies for Spl tet Candidates".

      Do u knew anything reg this issue do enter here or mail me.

      siranjeevi1983@gmail.com.

      Delete
    8. Elanjera சார் என்னோட வெயிட்டேஜ் 66.03/ SC. பேப்பர் 1 க்கு எத்தனை போஸ்டிங் இருந்தா எதிர் பாக்கலாம்?

      Delete
  7. Stay order ethum vaangala....yaarum kulampa vendaam....naan froop pantren wait...

    ReplyDelete
    Replies
    1. Ennoda major Tamil wtg 67.32 male MBC DOB 09.10.1986 job kidaika vaippu ullatha sollunga pls

      Delete
  8. Proof nu correction pannunga
    rajalingam ....

    ReplyDelete
  9. Somebody created unwanted think. Don't worry all TET-2013 passed teacher. Selection list will come within a week.

    ReplyDelete
    Replies
    1. சித்ரா உங்கள் கருத்து புரிகிறது காலையில் நான் கொடுத்த பதிவு வருத்தத்தை கொடுத்தது என்றால் மன்னித்துவிடுங்கள் ஆனால் தகவல் உண்மை

      #####தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது.மீண்டும் வழக்கு வரும் ஆகஸ்ட் 5,2014 அன்று விசாரனைக்கு வரவுள்ளது.அதுவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடியாது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களுக்கு தெரிவித்துககொள்கிறேன்###

      என்பதிலேயே இடைக்கால தடை என்பதும் 5ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்வரை நியமிக்க முடியாது என்பதும் தெளிவாக தான் உள்ளது....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. விளக்கமாக இங்க எதுவும் இல்லை ஆசிரியரின் சொந்த கருத்தை தெரிவித்துள்ளார் வழக்கின் நோக்கம் தடை வாங்குவதூ அல்ல

      Delete
    5. Alwinthomas sir pls mudinjatha vidunga....aduthu nadaka povathai discussion pannuvom

      Delete
  10. sathees sir good evening, sir nan tamil major wt.63.2 dob 16.5.1984, bc community, tamil ku post increase panuna yenaku job kidaikuma pls reply me sir,

    ReplyDelete
  11. Sri sir good evening, sir nan tamil major wt.63.2 dob 16.5.1984, bc community, tamil ku post increase panuna yenaku job kidaikuma pls reply me sir,

    ReplyDelete
  12. satheesh sir tamil majorla bc community high and Low weihtage therinja reply panunka pls

    ReplyDelete
  13. நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும் பொன்மாரி.........

    ReplyDelete
    Replies
    1. Balamurugan sir thanks, sir tamil post kuraivaka irukirathu, increase panrapa yenoda weihtageku job kidaikumanu than feelinga iruku sir

      Delete
  14. நண்பர்களே முடிந்து போனதைப்பற்றி நல்லவர்கள் பேசமாட்டார்கள்....வரப்போகிறதை பற்றி பேசுங்கள்.....
    This is my kindly request.....

    ReplyDelete
  15. நண்பர்களே உஷார்
    ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் இறுதி பட்டியலை கவனமாக பார்க்கவும். பெண்களுக்கான 30% உள் ஒதிக்கீடு கடைசியில் இருந்து பெண்களுக்கான எண்ணிக்கையில் எந்த ஆணின் பெயரும் இடம் பெறக்கூடாது, பொது பிரிவினர் என்பது இருபாலருக்கும் பொதுவானது.
    CASE NO.:
    Appeal (civil) 3132 of 2007
    PETITIONER:
    Rajesh Kumar Daria
    RESPONDENT:
    Rajasthan Public Service Commission & Ors
    DATE OF JUDGMENT: 18/07/2007
    BENCH:
    K. G. Balakrishnan & R. V. Raveendran & Dalveer Bhandari
    JUDGMENT:
    J U D G M E N T
    CIVIL APPEAL NO. 3132 of 2007
    (Arising out of Special Leave Petition (Civil) No.22510 of 2003)
    With
    Civil Appeal No 3773/2007
    (Arising out of SLP(C) No.20652 of 2003)
    Hari Om Awasthi & Ors. \005 Appellants
    Vs.
    Rajasthan Public Service Commission & Ors. \005 Respondents
    K. G. Balakrishnan, CJI.

    [Vide - Indira Sawhney (Supra), R. K. Sabharwal vs.
    State of Punjab (1995 (2) SCC 745), Union of India vs. Virpal Singh
    Chauvan (1995 (6) SCC 684 and Ritesh R. Sah vs. Dr. Y. L. Yamul (1996 (3)
    SCC 253)]. But the aforesaid principle applicable to vertical (social)
    http://JUDIS.NIC.IN SUPREME COURT OF INDIA Page 4 of 5
    reservations will not apply to horizontal (special) reservations. Where a
    special reservation for women is provided within the social reservation for
    Scheduled Castes, the proper procedure is first to fill up the quota for
    scheduled castes in order of merit and then find out the number of candidates
    among them who belong to the special reservation group of ’Scheduled
    Castes-Women’. If the number of women in such list is equal to or more than
    the number of special reservation quota, then there is no need for further
    selection towards the special reservation quota. Only if there is any shortfall,
    the requisite number of scheduled caste women shall have to be taken by
    deleting the corresponding number of candidates from the bottom of the list
    relating to Scheduled Castes. To this extent, horizontal (special) reservation
    differs from vertical (social) reservation. Thus women selected on merit
    within the vertical reservation quota will be counted against the horizontal
    reservation for women. Let us illustrate by an example :
    If 19 posts are reserved for SCs (of which the quota for women is four), 19
    SC candidates shall have to be first listed in accordance with merit, from out
    of the successful eligible candidates. If such list of 19 candidates contains
    four SC women candidates, then there is no need to disturb the list by
    including any further SC women candidate. On the other hand, if the list of
    19 SC candidates contains only two woman candidates, then the next two SC
    woman candidates in accordance with merit, will have to be included in the
    list and corresponding number of candidates from the bottom of such list
    shall have to be deleted, so as to ensure that the final 19 selected SC
    candidates contain four women SC candidates. [But if the list of 19 SC
    candidates contains more than four women candidates, selected on own
    merit, all of them will continue in the list and there is no question of deleting
    the excess women candidate on the ground that ’SC-women’ have been
    selected in excess of the prescribed internal quota of four.]

    ReplyDelete
    Replies
    1. Very useful comment..... Thank you sir

      Delete
    2. rajalingam sir court today leave thaane. how it is possible sir,,, please reply sir

      Delete
    3. Nethu order vangiyathaka silar solkirarkal.......athu unmai illai ellorum arinthathee...

      Delete
    4. RAGALINGAM sir, physics, BC ,ENGLISH medium,weightage: 64.26,is there any chance?

      Delete
    5. பாஸ்கர் நன்றி ஆனால் அதை எப்படி கண்டறிவது

      Delete
    6. example
      total seats in general category -100
      1 to 70 general -70 seats ( men/women )
      71 to 100 last - 30 seats women only

      Delete
  16. Waiting for wednesday...!!!!"

    ReplyDelete
  17. Dear Teachers, Today I was tried in TRB web site for our Physics Weightage marks
    Starting Reg.No 29203900 to 2920600.verified In between there are 10 candidates only Eligible.
    There are
    29203904 61.08(TM) BC
    29203902 61.92..BC
    29205185 65.34..MBC
    29205216 68.65..BC
    29203906 59.6 BC
    29205281 55.18 MBC
    29205307 67.22..BC
    29205309 67.22 MBC
    29205520 63.37 MBC
    29205771 59.13 BC
    If anybody have details please share with me.
    selvankl@gmail.com, 09742267262

    ReplyDelete
    Replies
    1. physics, BC ,ENGLISH medium,weightage: 64.26,is there any chance?

      Delete
    2. Thanks for your calling. You may get chance do not loose your hope.

      Delete
    3. Dear selvaraj sir physics/mbc/female/63.81/tamil medium chance irrukka pls reply

      Delete
    4. yday i attended MBC science post there including me 4 ladies all r physics having weightge 65. and 64. 6 something 2 ladiess from parasakthi college cortlam and me 59

      Delete
    5. Hello Sir , i have attached as per ur wish
      04200218-BC-59.11
      04200230-Bc-64.78
      04200886-MBc-63.72
      04200922-Bc-62.58
      04201154-Bc-61.3
      04201245-Bc-60.26
      04200865-Bc-64.26
      04200565-BC-60.86
      04200630-BC-60.71
      04200378-BC-61.04
      04200441-BC-60.62
      04200495-BC-66.93
      04201303-BC-64.07
      04201402-BC-67.38

      Delete
  18. rajalingam sir court today leave thaane. how it is possible sir,,, please reply sir

    ReplyDelete
  19. நணபர் ராஜலிங்கம், சதிஷ், மணியரசன்,ஸ்ரீ அவர்களுக்கு
    நான் கேள்விபட்ட தகவலை தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்
    30தேதி ரேங்க்லிஸ்ட் மட்டும் வருவதாகவும் அடுதத 2அல்லது 3நாட்களில் final list வரப்போவதாகவும் தகவல்.

    ஆக15 குள் பணிநியமனத்தை முடித்துவிட்டு முதல்வர் கொடாநாடு செல்வதாகவும் தகவல் எந்த அளவுககு உண்மை என்பதை தங்களுக்கு தொிந்த தகவலை பகிரவும் plZ

    ReplyDelete
    Replies
    1. ramesh sir give your e-mail ID, i am from Macheri.

      Delete
    2. Sir Rank list vara vaaippu kuraivu.....avvaru vanthaal nan rompa santhosa paduven....velippadai thanmaiyaka irukanumnu than intha article eluthinen....

      Delete
    3. நன்றி ராஜலிங்கம் நண்பரே

      Delete
  20. நல்லதோர் வீணை செய்தே - அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி சிவசக்தி - எனைச்
    சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
    வல்லமை தாராயோ, - இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
    சொல்லடி, சிவசக்தி - நிலச்
    சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

    தசையினைத் தீசுடினும் - சிவ
    சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
    நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
    நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
    அசைவறு மதிகேட்டேன் - இவை
    அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? _ பாரதி

    ReplyDelete
    Replies
    1. ஆ ஊ னா இந்த மாதிரி பாட்டு பாடீராங்கய்யா...
      அய்யோ அய்யோ

      Delete
    2. Do not hurt anyone. If you are not like ignore that comment.

      Delete
    3. Yo suppurupa indha madhiri yeludhiyachi nammai namm sandhosapaduthuvom my dear friends nandru

      Delete
  21. சரி சரி போதும் எல்லோரும் கடையை மூடீவீட்டு போய் படுத்து தூங்குங்க..

    ReplyDelete
  22. Eppo pg result...plz tell any one....epotha nallathu nadakum nama lifela..

    ReplyDelete
  23. p2 eng bc66.46 any chance? pzs repli?.

    ReplyDelete
  24. யாரேனும் கடலூர் மாவட்டம் இயற்பியல் துறை mbc candidates இருக்கிங்களா ??

    ReplyDelete
  25. பேப்பர் 2 க்கு எதிராக ஏதேனும் செய்தி வந்தால் அது புரளி வதந்தி என்று கூறுகிறார்கள் ஆனால் தாள் 1 க்கு மட்டும் உண்மையா? நன்று இது தான் நியாயமா?THINK paper 1 friends posting kuraivu enru anaivarukkum theriyum but paper 2 friends solvathai pol romba kuraiva? varum kalam than pathil solla vendum.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காகவும் இறைவனை வேண்டிக்க்கொள்கிறோம் paper 1 தோழர் தோழியரே எங்களால் இயன்றது அதுவே

      Delete
    2. Usha mam Siva deepan sir- kku posting kidaikkum....nenga ellarukkum serthu vendunga....

      Delete
    3. Rajalingam sar p2 eng bc66.46 any chance? pzs repli?.

      Delete
  26. பேப்பர் 2 க்கு எதிராக ஏதேனும் செய்தி வந்தால் அது புரளி வதந்தி என்று கூறுகிறார்கள் ஆனால் தாள் 1 க்கு மட்டும் உண்மையா? நன்று இது தான் நியாயமா?THINK paper 1 friends posting kuraivu enru anaivarukkum theriyum but paper 2 friends solvathai pol romba kuraiva? varum kalam than pathil solla vendum.

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. Oc woman 65.81
    English
    Any chance for job

    ReplyDelete
  29. Rajaligam sar p2 eng bc66.46 any chance? pzs repli?.

    ReplyDelete
  30. Dear friends, anybody knows about highest % in maths, paper 2? how many maths candidates got above 64? i got 63.85%.

    ReplyDelete
  31. கல்விச்செய்தி நண்பர்களே................,
    just 3 days 30/07/2014.........,
    history mbc trl pu,gopi,sentil 65,63,60,58.8
    9952182832,9524663097
    soon...........,
    by tn

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. எத்தனையோ வழக்குகள் வந்தும் ஊதி தள்ளிய அரசு இப்ேபாது மவுனம் காக்கிறது. ஏன். ...?
    Seniority ya band pannadhu yarukkaga. ?
    பதவி ஆசை
    Unga vote avangalukku thevai ..
    So simply they cancelled seniority and got lakhs not lakhs of vote from others.
    அவர்கள் விரித்த வலையில் சிக்கிய முதல் முட்டாள்கள் நாம், ,,
    சுயநலம் உங்களுக்கு. .?எனில் இதை
    அனுபவித்தே ஆகவேண்டும்

    ReplyDelete
  34. rajalingam sir thanks for ur positive words but i have no chance job because my weightage is very very low in paper 1

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சிவாஅவர்களே உங்கள் கருத்தை நான்மறுக்கிறேன்.
      நண்பர்கள் ஸ்ரீ, மணியரசன், சதீஸ் மற்றும் ராஜலிங்கம் ஆகியோாி கருத்துக்கள் சாியானவை தான்
      இவர்கள் ஆயிரக்கணக்கான நண்பர்களுக்கு ஆறுதலாக மட்டுமே இருந்திருக்கிறார்கள்.
      அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களை இந்த தளத்தில் எங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள் .
      அவர்களுக்கு கிடைக்கும் ஒருசிலதகவல்கள் தவறாகும் போது அவர்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்.
      இவர்கள் இல்லாமல் இந்த தளத்திற்கு உயிர் இல்லை.சிவ கார்த்தி நண்பரே
      Eng BC63% என தாங்கள் கூறினீர்கள்
      உங்களுக்கு யார் சொன்னது?
      அந்த அதிகாாியின் பெயரை ஏன் நீங்கள் குறிப்பிடவில்லை?
      நீங்கள் சொல்வதை மட்டும் எங்களால் ஏற்றுகொள்ள முடியும்.
      யாருக்காகவும் இந்த ஐவரையும் நாங்கள் இழக்க தயாராக இல்லை
      அவர்களின் சேவை என்னைபோன்ற ஆயிரகணக்கான நண்பர்களுக்கு தேவை.
      என (ஆசிாியர்) குடும்பத்தில் சிலரை நீங்கள் குறைகூறினால் அதை எங்களால் ஏற்றுகொள்ள முடியாது நண்பரே

      Delete
    2. Tet2013 சோதனை மேல் சோதனையில் எங்களுக்கு கிடைத்த ஆறுதல் தான் இந்த ஐவர்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. siva karthik நண்பருக்கு நன்றி.. இனிமேல் இப்படி மனதிற்கு வருத்தத்தை தரக்கூடிய தகவல்கள் உண்மையாக இருந்தாலும் உறுதிபடுத்தியதாக இருந்தாலும் வெளியிடமாட்டேன் . நன்றி. நீங்கள் சொல்லியதுபோல் ஆங்கிலத்திற்கு 63 மதிப்பெண்கள் வரை பணிநியமனம் கிடைத்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.நான் சில நாட்க்களாகவே அதுவும் புதிய வேயட்டேஜ் மதிப்பெண் வந்ததிலிருந்து 75மதிப்பெண்ணா இருந்தாலும் சரி 59 மதிப்பெண்ணாக இருந்தாலும் சரி பணிகிடைக்குமா என்று கேட்டால் கூட அதற்க்கு கிடைக்கும் கிடைக்காது என்று கூட பதில் சொல்லியதில்லை. நன்றி.

      Delete
    5. mr. siva karthik., neengal yaro oruvarukku koorum aarudam eppadi unmai endru

      karutha mudiyum., YOU DONT IRRITATE MR. RAJALINGAM SIR, SRI SIR, MANI

      SIR, NEENGAL ENGLISH-KKU YARO ORU ADHIKARI KOORUKIRAR ENDRU

      KOORIYIRUKIREERGAL., ANDHA ADHIKARI PEYARAI KOOR MARUKIREERKAL.,

      ADHAE POL THAN ELLARUM AVARGAL MUYARCHI SEITHU YEDO ORUVARIDAM VISARITHU KOORUKIRARGAL., ADHU ADHIGA NERANGALIL

      NADANTHULLATHU., AANAL NEENGAL ENDHA LOGIC-KKUM ILLAMAL

      ABOVE 3 PERAI NEENGAL KURAI KOORAMAL AARUDAM KOORUNGAL.,

      ENGALAI POL 10000 KKUM MERPATTAVARGAL UNGALAI NAMBA MATTOM.,

      BE CARE OF UR WORDS., DONT IMMITATE MR. RAJALINGAM SIR., SRI SIR,

      MANI SIR.,

      SRI SIR, UNGALUKKU KIDAITHA THAGAVALGALAI SIRANTHA MURAIYIL

      PATHIVIDUKIREERGAL., THANKS FOR UR SERVICE ( ALSO RAJALINGAM SIR,

      MANI SIR, VIJAYAKUMAR CHENNAI SIR. ) NEENGAL KOORUVATHAI NANGAL

      NAMBUVOM., UNGALAI EPPODHUM VITTU KODUKKA MATTOM.,

      Delete
    6. list varathukula ungalukula misunderstanding vandrum polave pls we have to stand together forget everything..

      Delete
    7. siva sir paper 1 entha thagavalum solurathila sir romba sunalam sir ungaluku. pavapatta paper 1 ikkum thagavala therivikalam illaya?????????????

      Delete
    8. siva karthik sir sc english ku evalavu weightage ethirpparkkalaam pls tell me

      Delete
  36. தமிழகத்தில் 2 ஆண்டுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் மக்கள் நல பணியாளர். பணியை அம்மா அவர்கள் பரித்தார் எனவே வேலை கிடைக்காது என்று அப்பாவி மக்கள் 150 பேர் தற்கொலை செய்த துயரம் இன்றும் மறைவதில்லை by sivan karthick
    So this government can take any kind of worst decision against us.we are not fool , we need to prove. How? Think u r a teacher
    Important note: I m not tet person

    ReplyDelete
  37. Idha idha idhathanya nannum sollalamnu nenachen adhukku munnandi en friendu sivakarthi pondambaru oru podu

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. அதுவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடியாது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களுக்கு தெரிவித்துககொள்கிறேன்.
    idhil
    Enanga sir
    Ungaluku
    Mahilchi

    ReplyDelete
  40. Siva karthik 30th final list vara chance kami. Nenga Epdi sir conform ah soldringa plz reply me sir

    ReplyDelete
  41. Hariharan sir,
    லட்சக்கணக்கான மக்கள் ஏமாற்ற ப் பட்டுள்ளனர் .அதை தடுக்க கேட்க நாதியில்லை. ?
    என்னை ப் போன்ற சாமானிய மக்கள் கேள்வி கேட்டால் எதிர்ப்பு மின்னலாய் வரும்,
    நியாயமோ மின்னலாகவே ஒளிந்து மறையும்.
    நான் காமராசரை கடவுளாக ஏற்று வழிபடுபவன்.எனவே எனக்கு தெரிந்த நியதி இதுவே, ,

    ReplyDelete
  42. mr. siva karthik., neengal yaro oruvarukku koorum aarudam eppadi unmai endru

    karutha mudiyum., YOU DONT IRRITATE MR. RAJALINGAM SIR, SRI SIR, MANI

    SIR, NEENGAL ENGLISH-KKU YARO ORU ADHIKARI KOORUKIRAR ENDRU

    KOORIYIRUKIREERGAL., ANDHA ADHIKARI PEYARAI KOOR MARUKIREERKAL.,

    ADHAE POL THAN ELLARUM AVARGAL MUYARCHI SEITHU YEDO ORUVARIDAM VISARITHU KOORUKIRARGAL., ADHU ADHIGA NERANGALIL

    NADANTHULLATHU., AANAL NEENGAL ENDHA LOGIC-KKUM ILLAMAL

    ABOVE 3 PERAI NEENGAL KURAI KOORAMAL AARUDAM KOORUNGAL.,

    ENGALAI POL 10000 KKUM MERPATTAVARGAL UNGALAI NAMBA MATTOM.,

    BE CARE OF UR WORDS., DONT IMMITATE MR. RAJALINGAM SIR., SRI SIR,

    MANI SIR.,

    SRI SIR, UNGALUKKU KIDAITHA THAGAVALGALAI SIRANTHA MURAIYIL

    PATHIVIDUKIREERGAL., THANKS FOR UR SERVICE ( ALSO RAJALINGAM SIR,

    MANI SIR, VIJAYAKUMAR CHENNAI SIR. ) NEENGAL KOORUVATHAI NANGAL

    NAMBUVOM., UNGALAI EPPODHUM VITTU KODUKKA MATTOM.,


    ReplyDelete
  43. TNTET & PG TRB - 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்
    வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்

    தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர்.

    இதற்கிடையில் இந்த தேர்வில், இட ஒதுக்கீடு தகுதியுடையவர்களுக்கு மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்ததின் பேரில், தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது. அதன்படி 2013ல் நடந்த தகுதி தேர்வில் கூடுதலான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பும் நடத்தி முடித்து, பட்டதாரி ஆசிரியர்களில் பணி நியமனத்துக்கு தகுதியான நபர்களின் பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது.

    தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதி மன்றக் கிளை ஆகியவற்றில் பட்டதாரிகள் பலர் வழக்கு தொடர்ந்தனர். சுமார் 600க்கும் மேற்பட்ட வழக்குகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவற்றில் கீ&ஆன்சர், வெயிட்டேஜ் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன.

    இந்நிலையில், நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசும் போது 3 வாரங்களில் 15 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 300க் கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரில் சென்று வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வு நள்ளிரவு வரை தொடர்ந்தது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு 3 வாரத்தில் தீர்வு காண முடியுமா என்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தற்போது, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான மதிப்பெண் விவரம் இன்னும் வெளியாகவில்லை. பள்ளி கல்வி துறையில் பாடவாரியாக மொத்தம் 10 ஆயிரத்து 726 பணியிடங்கள் தான் உள்ளன.

    இப்படி பல குழப்பங்கள் உள்ள நிலையில், 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா என பட்டதாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

    ReplyDelete
  44. siva karthik sir

    sc english ku evalavu weightage ethirpparkkalaam pls tell me

    ReplyDelete
  45. Sri sir, Rajalingam sir maths bc highest & lowest wtg evvalavu ? naan maths bc wtg 63.19 dob 10.6.1986 salem dt any chance for me? pls reply sir

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி