TNTET: இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு; அரசு தீவிர ஆலோசனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2014

TNTET: இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு; அரசு தீவிர ஆலோசனை.


தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது பற்றி அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
தாள் 1ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான காலிபணியிடங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சுமார் 2000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பாக்கப்படும் நிலையில் பணிநியமனம் பற்றி எந்த தகவலும் இல்லை.மாணவர் விகிதம் குறைந்து வரும் நிலையில் அரசு ஆங்கில வழிக்காக கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கலாமா? என தொடக்கக்கல்வி துறை தீவிர ஆலோசனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுவே இந்த தாமதத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.விரைவில் இது பற்றிய முடிவு வெளிவராலாம்.

51 comments:

  1. PAPER 1 ANNOUNCEMENT VARUMA ILLA VARATHA MANY PAPER 1 CANDIDATES IN COMA STAGE PLS GIVE REAL AND FACT NEWS

    ReplyDelete
    Replies
    1. thank you kalviseithi for uploading our site news " theinbornteachers.blogspot.com "

      Delete
    2. PRATHAP AN NEENGALAVATHU SOLLUNGA PAPER 1 KU POSTING UNDA ILLAYA SILA PER SENIORITY NU SOLLRANGA ETHU THA UNMAI PLS REPLY SIR

      Delete
    3. Definitly there will be around 2000 postings for secondary grade teachers.they will selected from TNTET 2013 based on G.O 71..so dont get confuse yourself...

      Delete
    4. THANK U SIR FOR UR REPLY MY WTG 77.33 BC SIR

      Delete
    5. paper II la , please sir, MATHS SC candicate above 90 ethathanai peru irupparkal, 82-89 ethathanai peru pass aaki irupparkai please any one say , yarukidda keddu sollunga sir

      Delete
  2. TNTET – ன் தற்போதைய குளறுபடி: HEART BREAKING NEWS

    .05 இலவச வெயிட்டேஜ் மதிப்பெண்கள்

    (ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

    அரசாணைக்கு எதிராக வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன.
    மதிப்பெண் சதவீதத்தை வெயிட்டேஜ் மதிப்பெண்களாக மாற்றும்பொழுது எவ்வளவு மதிப்பெண் வருகிறதோ அதைத்தான் மதிப்பிட வேண்டும் , முழுமையான எண்ணாக மாற்றக்கூடாது , ஆனால் TRB பயன்படுத்தியுள்ள மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது. எடுத்துக்காட்டாக PLUS TWO மதிப்பெண் 45.17 யை 45.2 ஆகக் கணக்கிடுகின்றது.......இதாவது பரவாயில்லை 49.25 யை 49.3 ஆகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !)

    மேலும் TNTET தேர்வில் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 35.59 ( 89 * .6 = 35.59) மட்டுமே வழங்கப்படவேண்டும் ஆனால் 35.6 ஆகக் கணக்கிடுகின்றது. .01 மதிப்பெண் வித்தியாசம் உங்கள் வாழ்கையை மாற்றிவிடும்.

    மருத்துவ , பொறியியல், B.Ed கலந்தாய்வு மற்றும் அனைத்து அரசுப் பணிகளிலும் நாம் பெற்ற மதிப்பெண்கள்கள் மட்டுமே கணக்கிடப்படுகின்றது.. எங்குமே புள்ளிக்குப் பிறகு 5 அல்லது அதற்கு மேல் மதிப்பு வந்தால் ஒரு என்னைக் கூட்டிக் கொள்வது வழக்கம் அல்ல.

    பின்குறிப்பு : ஆதாரங்களை இணைத்துள்ளேன். நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். என் முகநூல் பக்கத்தில் ஆதாரங்கள் உள்ளன
    https://www.facebook.com/nirainilaa/posts/1426617317626675

    ReplyDelete
    Replies
    1. முன்பே தெரியும். TRB ஏற்படுத்திய குளறுபடிகளில் இதுவும் ஒன்று. இதற்கும் சேர்த்து வழக்குகளை விரைவில் TRB சந்திக்கும்.

      Delete
    2. 05,005,50,,,,, mel vanthaal next figurekku round off pannaveandum ithu sammanthama central & state govt. G.O ulladu verify to tn.gov.in, finance dept. - Dearness allowance refer to G.O

      Delete
  3. அமலி ஸ்மைலி என்ன இது

    ReplyDelete
  4. HAI PAVI MAM PAPER 1 LIST VARUMA ILLA POSTING KE ILLAYA VERA WORK PAKKALAMA PLS GIVE SUGGESSION

    ReplyDelete
  5. ஹலோ அமலி அதான் mistake இருந்தால் திருத்திக்கொள்ள time 28 முடிய கொடுத்திருக்கிறர்ர்கள்.ஏன் புதுசா ஏதாவது கிளப்பிவிடுகிறீர்.உங்களுக்கு mistake இருந்தால் திருத்திகொள்ள வேண்டியதுதானே.

    ReplyDelete
  6. Ennamo 1. Eduva irundalum namaku favour illa.. Adu matum clear a teriyudhu. Again case podava mudiyum. Pongayya. Epdiyo Poi ennamo panunga. Neengallam nalla varuveenga

    ReplyDelete
  7. farooq ahamed sir, please sir, MATHS SC candicate above 90 ethathanai peru irupparkal, 82-89 ethathanai peru pass aaki irupparkai please any one say , yarukidda keddu sollunga sir

    ReplyDelete
  8. Now a day some People confusion other People only, Government not satisfied all People

    ReplyDelete
  9. Amali Smile: Dont confused all People

    ReplyDelete
  10. I am not confusing. TRB WEIGHTAGE SOFTWARE IS WRONG

    ReplyDelete
    Replies
    1. Mr.amali,Basic Maths is if 45.56, It will be Calculated of 45.6. This is Correct.U don,t confuse, if any mistake in ur weightage , u make correct weightage within 28.07.2014. that is all. don't confuse all person & Rumor.Tet candidates Again can't wait one year.Already too too much time waiting for Posting.

      Delete
  11. TRB பயன்படுத்தியுள்ள மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது. புள்ளிக்குப் பிறகு 5 அல்லது அதற்கு மேற்பட்ட எண் வரும்பொழுது ஒரு தசம மதிப்பை AUTOMATIC –ஆகக்கூட்டிக்கொள்கின்றது. எடுத்துக்காட்டாக PLUS TWO மதிப்பெண் 45.17 யை 45.2 ஆகக் கணக்கிடுகின்றது.......இதாவது பரவாயில்லை 49.25 யை 49.3 ஆகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !)மேலும் TNTET தேர்வில் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 35.59 ( 89 * .6 = 35.59) மட்டுமே வழங்கப்படவேண்டும் ஆனால் 35.6 ஆகக் கணக்கிடுகின்றது. .01 மதிப்பெண் வித்தியாசம் உங்கள் வாழ்கையை மாற்றிவிடும்.

    நீங்களே உங்கள் நண்பர்களின் பதிவு எண்களை சோதித்துக் கொள்ளுங்கள்…நான் மேற்குறிப்பிட்ட குறை உடைய எண்களை கொடுத்துள்ளேன் 13TE65200722
    13TE63204905

    ReplyDelete
    Replies
    1. AMALI SMILE SIR YOU READ BASIC MATHS TRB CALCULATE IS VERY CORRECT PLS DON,T RUMOUR.

      Delete
    2. Mr.amali,Basic Maths is if 45.56, It will be Calculated of 45.6,ok . This is Correct.U don,t confuse, if any mistake in ur weightage , u make correct weightage within 28.07.2014. that is all. don't confuse all person & Rumor.Tet candidates Again can't wait one year.Already too too much time waiting for Posting.

      Delete
  12. it is followed for all candidate .so it is not a problem

    ReplyDelete
  13. வருகிற 21/07/2014 அன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 2013 ஜுலை 21‍‍~க்கு முதலாமான்டு கண்னீர் அஞ்சலி......
    இன்னும் இறுதி பட்டியல் வெளீயிடப்படவில்லை...
    வருத்தத்துடன் PG TRB Passed Candidatesவருகிற 21/07/2014 அன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 2013 ஜுலை 21‍‍~க்கு முதலாமான்டு கண்னீர் அஞ்சலி......
    இன்னும் இறுதி பட்டியல் வெளீயிடப்படவில்லை...
    வருத்தத்துடன் PG TRB Passed Candidates

    ReplyDelete
    Replies
    1. kaneer anjaliya ?! MR.SATHISH iruthi pattiyala ? illai iruthi seithiya?! edhu varumo ?!

      Delete
  14. TNTET – ன் தற்போதைய குளறுபடி: HEART BREAKING NEWS

    // .4 க்கும் .5 க்கும் உண்மையான வித்தியாசம் .01 தான் ....ஆனால் TRB WEIGHTAGE SOFTWARE AUTOMATIC ஆக ஒரு தசம எண்ணைக் கூட்டிக் கொள்வதால் .4 க்கும் .5 க்கும் இடையில் வேறுபாடு .6 ஆக மாறிவிடுகின்றது//

    .05 இலவச வெயிட்டேஜ் மதிப்பெண்கள்

    (ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
    அரசாணைக்கு எதிராக வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

    // .4 க்கும் .5 க்கும் உண்மையான வித்தியாசம் .01 தான் ....ஆனால் TRB WEIGHTAGE SOFTWARE AUTOMATIC ஆக ஒரு தசம எண்ணைக் கூட்டிக் கொள்வதால் .4 க்கும் .5 க்கும் இடையில் வேறுபாடு .6 ஆக மாறிவிடுகின்றது//
    மதிப்பெண் சதவீதத்தை வெயிட்டேஜ் மதிப்பெண்களாக மாற்றும்பொழுது எவ்வளவு மதிப்பெண் வருகிறதோ அதைத்தான் மதிப்பிட வேண்டும் , முழுமையான எண்ணாக மாற்றக்கூடாது , ஆனால் TRB பயன்படுத்தியுள்ள மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது. எடுத்துக்காட்டாக PLUS TWO மதிப்பெண் 45.17 யை 45.2 ஆகக் கணக்கிடுகின்றது.......இதாவது பரவாயில்லை 49.25 யை 49.3 ஆகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !)
    மேலும் TNTET தேர்வில் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 35.59 ( 89 * .6 = 35.59) மட்டுமே வழங்கப்படவேண்டும் ஆனால் 35.6 ஆகக் கணக்கிடுகின்றது. .01 மதிப்பெண் வித்தியாசம் உங்கள் வாழ்கையை மாற்றிவிடும்.
    மருத்துவ , பொறியியல், B.Ed கலந்தாய்வு மற்றும் அனைத்து அரசுப் பணிகளிலும் நாம் பெற்ற மதிப்பெண்கள்கள் மட்டுமே கணக்கிடப்படுகின்றது.. எங்குமே புள்ளிக்குப் பிறகு 5 அல்லது அதற்கு மேல் மதிப்பு வந்தால் ஒரு எண்ணைக் கூட்டிக் கொள்வது வழக்கம் அல்ல.

    TRB பயன்படுத்தியுள்ள மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது. புள்ளிக்குப் பிறகு 5 அல்லது அதற்கு மேற்பட்ட எண் வரும்பொழுது ஒரு தசம மதிப்பை AUTOMATIC –ஆகக்கூட்டிக்கொள்கின்றது. எடுத்துக்காட்டாக PLUS TWO மதிப்பெண் 45.17 யை 45.2 ஆகக் கணக்கிடுகின்றது.......இதாவது பரவாயில்லை 49.25 யை 49.3 ஆகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !)மேலும் TNTET தேர்வில் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 35.59 ( 89 * .6 = 35.59) மட்டுமே வழங்கப்படவேண்டும் ஆனால் 35.6 ஆகக் கணக்கிடுகின்றது. .01 மதிப்பெண் வித்தியாசம் உங்கள் வாழ்கையை மாற்றிவிடும்.

    நீங்களே உங்கள் நண்பர்களின் பதிவு எண்களை சோதித்துக் கொள்ளுங்கள்…நான் மேற்குறிப்பிட்ட குறை உடைய எண்களை கொடுத்துள்ளேன் 13TE65200722
    13TE63204905

    ReplyDelete
    Replies
    1. Mr.amali,Basic Maths is if 45.56, It will be Calculated of 45.6,ok . This is Correct.U don,t confuse, if any mistake in ur weightage , u make correct weightage within 28.07.2014. that's all. don't confuse all person & Rumor.Tet candidates Again can't wait one year.Already too too much time waiting for Posting.

      Delete
    2. Mr.Amali neengal oru komali.
      neengal irukkavendia idam..........
      ungal mudivukke vittu vidukiren

      Delete
    3. Please Recall your mathematics books 4th and 5th standard for rounding off.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  15. ஒரு பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலை வந்தால் அங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களையும் வேலை நீக்கம் செய்ய வேண்டும் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு அவர்களே காரணம் வேலை போய்விடும் என்ற பயம் இருந்தால் அனைத்து பள்ளிகளும் நிரம்பி வழியும்

    ReplyDelete
    Replies
    1. mr bala ur thought is wrong............

      today situation parents start join their children at the age of 3 and 4 onwards..

      but
      to join goverment school they have to wait 5 yrs...

      in this mechionary life parents join their children in lkg, ukg like that at the age of 3...

      this is the reason for low strength in governnment school......


      govt also should start primary schools..............

      apo tha school strength increase agum...........

      Delete
    2. நண்பரே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தினால் பெற்றோற்கள் அருகில் இருக்கும் அரசுப் பள்ளியை விட்டுவிட்டு தொலைவில் இருக்கும் தனியார் பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை 7 மணிக்கே அனுப்ப மிட்டாடார்கள்

      Delete
  16. ஒரு பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலை வந்தால் அங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களையும் வேலை நீக்கம் செய்ய வேண்டும் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு அவர்களே காரணம் வேலை போய்விடும் என்ற பயம் இருந்தால் அனைத்து பள்ளிகளும் நிரம்பி வழியும்

    ReplyDelete
    Replies
    1. 1.பள்ளி வயது குழந்தைகள் இருந்து சேர்க்க விட்டால் தான் ஆசிரியர் பொறுப்பு. பள்ளி வயது குழந்தைகளே குறைவாக இருந்தால் யார் பொறுப்பு.
      2 july 31 க்கு பின் பிறந்த குழந்தையை கண்டிப்பாக அரசு பள்ளியில் சேர்க்க முடியாது.ஆனால் 4-41/2வயது குழந்தையை தனியார் பள்ளியில் 1 std சேர்க்க முடியும்.

      Delete
    2. 1 ம் வகுப்பி்ல் மட்டுமே வயது பிரச்சினை மற்ற வகுப்புகளில் பிள்ளைகளை எங்கே?

      Delete
  17. sir , i have one doubt.for example few candidates top marks but they are tamil medium.so they are select oc quata or tamil medium quata. please clarify my doubt.

    ReplyDelete
  18. When King was ruling in Tamilnadu, He Killed many people who were not favourable to King.

    Now Madam J.Jayalalithaa's Tamilnadu, By appointing 20000 Teachers in the year 2013 SHE killed Thousands of Senior teachers who were waiting job.
    Now Slow poison is injected in every senior teachers to think daily and DIE slowly.
    "GOD IS GREAT "

    ReplyDelete
  19. EXPECTED CUT OFF FOR TNTET 2013 PAPER 1&II:

    THANKS TO VASANTHAM TET COACHING CENTRE KALLAKURICHI.VILLUPURAM DT-606202

    TAMIL GT BC MBC SC SC(A) ST BC(M) 72.5 71.5 70.2 68.6 68.1 65.1 69.8

    ENGLISH GT BC MBC SC SC(A) ST BC(M) 68.8 66.6 66.2 63.7 63.1 ALL 65

    MATHS GT BC MBC SC SC(A) ST BC(M) 74.5 72.9 71.8 68.5 67.7 68 69.5

    HISTORY GT BC MBC SC SC(A) ST BC(M) 65 62.8 62.5 60.2 59.2 56.3 62.4

    SG TEACHER GT BC MBC SC SC(A) ST BC(M) 74.9 72.7 71.8 70.6 69.7 67.1 72.8

    ReplyDelete
    Replies
    1. mr.vibu nayyar clsss mte polirukku

      Delete
    2. SIR UNGA COACHING CENTER VASANTHAM ILLA SIR VENGAYAM COACHING CENTER.

      Delete
    3. SCக்கு ரொம்ப அதிகமா தெரியுது, (cut off)

      Delete
  20. expected cut off ellam posting pota piraku pakkanumpa ellame sampantham illam irukkum

    ReplyDelete
  21. NOTIFICATION / ADVERTISEMENT

    10. All the selections made as per this Notification will be subject to the outcome
    of the W.A. No.707 & 708 of 2014 and M.P.No.1 and 1 of 2014 filed before the
    Hon’ble High Court of Madras and other Writ Petitions pending before the Hon’ble
    High Court of Madras

    ReplyDelete
  22. My educational qualifications:

    BT english weightage 65
    Paper 1 weightage 66
    Male
    DOB 30/6/1971
    Community BC...

    Am i eligible this time?
    Approximatly what is the minimum
    Weightahe Mark for both papers this time?

    ReplyDelete
  23. TNTET – ன் தற்போதைய குளறுபடி: HEART BREAKING NEWS

    .05 இலவச வெயிட்டேஜ் மதிப்பெண்கள்

    49.25 = 4.93 இது தவறு
    49.75 = 4.98 இது தவறு
    TRB பயன்படுத்தியுள்ள மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது. புள்ளிக்குப் பிறகு 5 அல்லது அதற்கு மேற்பட்ட எண் வரும்பொழுது ஒரு தசம மதிப்பை AUTOMATIC –ஆகக்கூட்டிக்கொள்கின்றது. எடுத்துக்காட்டாக PLUS TWO மதிப்பெண் 45.17 யை 45.2 ஆகக் கணக்கிடுகின்றது.......இதாவது பரவாயில்லை 49.25 யை 49.3 ஆகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !)மேலும் TNTET தேர்வில் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 35.59 ( 89 * .6 = 35.59) மட்டுமே வழங்கப்படவேண்டும் ஆனால் 35.6 ஆகக் கணக்கிடுகின்றது. .01 மதிப்பெண் வித்தியாசம் உங்கள் வாழ்கையை மாற்றிவிடும்.

    நீங்களே உங்கள் நண்பர்களின் பதிவு எண்களை சோதித்துக் கொள்ளுங்கள்…நான் மேற்குறிப்பிட்ட குறை உடைய எண்களை கொடுத்துள்ளேன் 13TE65200722
    13TE63204905
    மேலும் விவரங்களுக்கு
    www.facebook.com/profile.php?id=100004403297597

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி