TNTET : எப்படி வரலாறு காலி பணியிடங்கள் பிரியும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2014

TNTET : எப்படி வரலாறு காலி பணியிடங்கள் பிரியும்?



Thanks To
A ALEXANDER SOLOMON Aas

68 comments:

  1. Nice article mr.A.Alexander solomon Aas., thanks
    please publish all subject...

    ReplyDelete
  2. Mr.Alexander SIr I could not undetstand your chart please can you explian GT ,BC up to womens quota,MBC up to womens Quota,SC up to WOmen wuots please evvalu vatumnnu sonna romba happy please.


    ReplyDelete
    Replies
    1. GT for all categories was tentatively worked out for 419 data and displayed the same. As you expect as the working for sub categories will be in an elaborated form. If you want, I try to give you. Give me your e.mail id

      Delete
  3. Mr. alexandar, for this history major my wife get weightage 58%, MBC quota, DOB 1975, if any chance to get job.

    ReplyDelete
  4. Intha charta ethula epadi pakkurathu sir

    ReplyDelete
  5. Sir please say i am also BC, Weightage 63, History, kadavul arulal enakum chance kidaikuma sir?

    ReplyDelete
  6. ALEXANDER SIR,
    SC PASSED CANDIDATE'S 1132 THANA ? SURE A SIR. PLZ CLARIFY.

    ReplyDelete
    Replies
    1. Based on data from Kalviseithi of 419 History Candidates, arrived 18.47% of SC Candidates . Tentatively we calculate for total passed candidates of 6129 which comes to 1132.

      My dear tnteach, this calculation is only for tentative not an exact. The idea was to display this article that we should easily know how the vacancies will be shared approximately.

      Delete
    2. OK. THANK U SIR FOR UR REPLY.

      PLEASE VISIT
      https://docs.google.com/spreadsheets/d/1ilXDs07FzK79RoTQ-QwdiUSZuNJloFjnDtsPiyQRKUI/edit#gid=846443976

      AND MAKE A CONSOLIDATED MARK FOR SC COMMUNITY CATEGORY.
      THANK U

      Delete
  7. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுபணி நியமன கிடைக்காதவர்களுக்கு ஏற்படும் ஏமறற்றத்தை தவிர்க்கும் பொருட்டு விலையில்லா கறவை மாடுகளும் அத்துடன் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும். அதற்கான அறிவிப்பு வரும் வேளாண்மை துறை மானிய கோரிக்கையில் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக வேளாண்மை துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியே "விரைவில்" என்ற வார்த்தையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

      Delete
    2. வண்டு முருகன் நண்பரே

      நடைபெற்று முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்கவில்லை என்றால் தவறு நம் மீது அல்ல இந்த அரசின் மீது தான் டிஆர்பி முதலிலே நாங்கள் இத்தனை பணியிடங்களுக்கு தான் தேர்வு வைக்கின்றோம் என்று கூறியிருக்க வேண்டும் ஆனால் கூறவில்லை

      இந்த பணி இல்லை என்றால் என்ன?

      தன்னம்பிக்கையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால் போதும் இதை விட பெரிய பணியிடங்கள் நம்மை தேடி வரும்...

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Dear Satheesh,
      I really appreciate your effort and confident

      Delete
    5. திரு சதீஸ் குமார்.

      நான் துவண்டு விழுந்த போதெல்லாம், எனக்கு உத்வேகத்தை கொடுத்த சில வரிகள்

      ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
      ஆதவன் மறைவதில்லை
      ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
      அலைகடல் ஓய்வதில்லை.

      வாழ்த்துக்கள் திரு சதீஸ் குமார்

      Delete
    6. திரு விஜயகுமார் மற்றும் திரு அலெக்ஸ் அவர்களுக்கு நன்றி....

      Delete
    7. மேற்கூறீய என்னுடைய கருத்து யாரையும் வருத்தப்படும் நோக்கத்தில் கூறப்பட்டது அல்ல. ஏனெனில் அதில் மிகவும் பாதிக்கபட்ட நபர்களில் நானும் ஒருவன். வேதனையின் உச்சத்தில் விரக்தியின் விளிம்பில் உதிர்த்த வார்த்தைகள் அவை. நண்பர் சதீஸ்,விஜயகுமார் மற்றும் மரியாதைக்குரிய சாலமன் அவர்களின் நம்பிக்கை ஊட்டும் பதில்களுக்கு நன்றி.

      நண்பர் செந்தில்அவர்களே உங்களில் ஒருவனே நான். நாம் எல்லோரும் சேர்ந்து ஆத்திரபடவேண்டியது TRB மற்றும் சந்தரப்பவாத அரசியல் சூழ்ச்சிகளுக்கு எதிராக மட்டுமே!

      Delete
    8. நண்பர் மணியரசன் அவர்களுக்கு நன்றி. இதுபோன்ற பக்குவபட்ட பதில்கள் தங்களிடமும் பலமுறை வெளிப்பட்டு உள்ளது அன்புக்கினிய மணியரசன் அவர்களே.

      நண்பர் செந்தில் என்னுடைய கருத்தின் மீதான மேலோட்டமான அர்த்தத்தினால் கொண்ட கோபத்தின் வெளிப்படுதானே!

      Delete
    9. friends 1st 1nnu nalla thyrinjikonga... tet enbathu not recruitment exam 1nly eligible exam.. ithula posting kaha test vaikala eligible ku thaan test.. dmk period la fill panna vendia vacancy ipo ulllathu next TET this year retirement posting fill panna nadakum. ithaellam pottu vacancy illa thappavum tet exam nadakkum.... reason teacher eligible. no recruitment. recruitment la 1st notification varm next exam call for agum,but TET 1st exam nadakkum next thaan notification varum posting iruntha. posting illa na just pass panitom nu certificate varum thats all

      Delete
    10. you are correct muruga prakash sir

      Delete
    11. தகவலுக்கு நன்றி நண்பர் பிரகாஷ் அவர்களே. ஆனால் முரண்பட்ட RTI தகவல் தருவதையும், முதல்நாள் அரசின் கொள்கைமுடிவு என்பதும் மறுநாள் அந்த கொள்கைமுடிவை காற்றில் பறக்க விடுவதையும், தேர்வு முடிந்த பிறகு அரசாணை விடுவதும் மீண்டும் மீண்டும் விடுபட்டவர்களுக்கு வாய்ப்பு என்று கூறுவதையும் அதை காரணமாக வைத்து GOVT LOOP POSTING என்று சிலர் வசூலில் ஈடுபடுவதும் எப்படி நியமாக்கமுடியும்.

      Delete
    12. அருமை வணடு முருகன் நண்பரே

      முருகபிராகாஸ் மற்றும் ஹன்சிணி அவர்களே நண்பரின் கருத்திற்க்கு உங்கள் இருவரால் பதில் கூறமுடியுமா? உங்களுக்கு பாதிப்பு இல்லை என்ற காரணத்தினால் மற்றவர்களின் உணர்ச்சிகளோடு விளையாட வேண்டாம்

      Delete
  8. Neenga kalviseithin exel sheetla antha communitiya sernthavanga pathivu pannavangaloda thagavalai percentag base panni ivvalavu per irukanga enpathai sollirukanga..

    Wtg mark expect pannala

    ReplyDelete
  9. Dear Solomon, while I appreciate your attempts to statistically predict the opportunities, I would like to point out that it's not correct to calculate the OC% based on % of OC candidates available in the sample. OC is open to everyone in the sample based on the cut off, not allotted for OC community!

    In that sense there will be no surplus for OC. So the 1114 will be filled up first from the top cutoff candidates from all communities. So we can expect majority of the 860 candidates leftover (BC:676+MBC:160) to fill up this, as their average cutoff is comparatively higher than other communities.

    I'm not sure incase of insufficient candidates for BCM reservation, whether it can be filled by BC. If yes, there are chances for another say 40-50people.

    Anyway, you're correct about the 3592 lucky and 2537 unlucky. Congrats for the 3592 and all the best to the 2537 for their further endeavors.

    ReplyDelete
    Replies
    1. Sir u r statement correct OC for open copetation (including all community enter)

      Delete
    2. That is what my dear friends it is asked how it (OC) will be shared. If you have an any idea please share with us

      Delete
    3. Aas sir, vanakkam . 67 bc his. Vaipu unda? P1 68.08 ??? Ungal pathiluku wait panrean sir.

      Delete
    4. Dear Solomon, I think I did not make myself clear. I completely understand your logic behind 'ratio based extrapolation' of the 419 available data to the bigger population.

      Please do not deduct 138 from 1114 for OC. That's my point. You can place all the 1114 under variation for OC, if you want. It will be more accurate than now.

      By the way I noticed many duplicates in the raw data. Did you remove them from your calculation? Thanks for the efforts!!

      Delete
    5. Yes MR Sivanantham.

      While preparing, the data, file showed 510 Plus. After deleting duplication, only 419 data were consideration for accountability.

      Right my dear, I accept your view that all the 138 OC would not get the placement. Because highest mark those who scored from other categories also will be a hectic competent to OC candidates. Thank you.

      Delete
  10. *
    Sir please say i am also BC, Weightage 63, History, kadavul arulal enakum chance kidaikuma sir?

    ReplyDelete
  11. Alex soloman sir cutoff vittal nandraga erukum sir cummunity wise cutoff ready pannunga sir pls

    ReplyDelete
  12. Alex sir ithe pola wtg mark basicle exapected wtg mark sollunga sir for all subject.,

    ReplyDelete
    Replies
    1. Soryy Mr sivanandahn/Mr sathiyaraj.t

      I am not a prophesy. I am not able to foretell the weightage. As I am little bit interested in Maths, I use to give some assumption in a Statistics method. That is all my dear friends.

      My humble suggestion to all.
      We have to wait as long as TRB will disclose the Weightage cut off marks. Till TRB concurrence, don't believe any news regarding cut off marks.

      Delete
    2. Sir r u sure history bcm candidates 147 ...

      Delete
  13. Sir eng dept wet-65.78 mbc any chance 2 get job

    ReplyDelete
  14. MBC history wtg 59.56 any chance pls

    ReplyDelete
  15. TNTET – ன் தற்போதைய குளறுபடி: HEART BREAKING NEWS
    .05 இலவச வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    49.25 = 4.93 இது தவறு
    49.75 = 4.98 இது தவறு
    // .4 க்கும் .5 க்கும் உண்மையான வித்தியாசம் .01 தான் ....ஆனால் TRB WEIGHTAGE SOFTWARE AUTOMATIC ஆக ஒரு தசம எண்ணைக் கூட்டிக் கொள்வதால் .4 க்கும் .5 க்கும் இடையில் வேறுபாடு .6 ஆக மாறிவிடுகின்றது//


    TRB பயன்படுத்தியுள்ள மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது. புள்ளிக்குப் பிறகு 5 அல்லது அதற்கு மேற்பட்ட எண் வரும்பொழுது ஒரு தசம மதிப்பை AUTOMATIC –ஆகக்கூட்டிக்கொள்கின்றது. எடுத்துக்காட்டாக PLUS TWO மதிப்பெண் 45.17 யை 45.2 ஆகக் கணக்கிடுகின்றது.......இதாவது பரவாயில்லை 49.25 யை 49.3 ஆகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !)மேலும் TNTET தேர்வில் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 35.59 ( 89 * .6 = 35.59) மட்டுமே வழங்கப்படவேண்டும் ஆனால் 35.6 ஆகக் கணக்கிடுகின்றது. .01 மதிப்பெண் வித்தியாசம் உங்கள் வாழ்கையை மாற்றிவிடும்.

    நீங்களே உங்கள் நண்பர்களின் பதிவு எண்களை சோதித்துக் கொள்ளுங்கள்…நான் மேற்குறிப்பிட்ட குறை உடைய எண்களை கொடுத்துள்ளேன் 13TE65200722
    13TE63204905

    மேலும் விவரங்களுக்கு
    https://www.facebook.com/profile.php?id=100004403297597

    ReplyDelete
  16. TNTET – ன் தற்போதைய குளறுபடி: HEART BREAKING NEWS
    .05 இலவச வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    49.25 = 4.93 இது தவறு
    49.75 = 4.98 இது தவறு
    // .4 க்கும் .5 க்கும் உண்மையான வித்தியாசம் .01 தான் ....ஆனால் TRB WEIGHTAGE SOFTWARE AUTOMATIC ஆக ஒரு தசம எண்ணைக் கூட்டிக் கொள்வதால் .4 க்கும் .5 க்கும் இடையில் வேறுபாடு .6 ஆக மாறிவிடுகின்றது//


    TRB பயன்படுத்தியுள்ள மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது. புள்ளிக்குப் பிறகு 5 அல்லது அதற்கு மேற்பட்ட எண் வரும்பொழுது ஒரு தசம மதிப்பை AUTOMATIC –ஆகக்கூட்டிக்கொள்கின்றது. எடுத்துக்காட்டாக PLUS TWO மதிப்பெண் 45.17 யை 45.2 ஆகக் கணக்கிடுகின்றது.......இதாவது பரவாயில்லை 49.25 யை 49.3 ஆகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !)மேலும் TNTET தேர்வில் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 35.59 ( 89 * .6 = 35.59) மட்டுமே வழங்கப்படவேண்டும் ஆனால் 35.6 ஆகக் கணக்கிடுகின்றது. .01 மதிப்பெண் வித்தியாசம் உங்கள் வாழ்கையை மாற்றிவிடும்.

    நீங்களே உங்கள் நண்பர்களின் பதிவு எண்களை சோதித்துக் கொள்ளுங்கள்…நான் மேற்குறிப்பிட்ட குறை உடைய எண்களை கொடுத்துள்ளேன் 13TE65200722
    13TE63204905

    மேலும் விவரங்களுக்கு
    https://www.facebook.com/profile.php?id=100004403297597

    ReplyDelete
    Replies
    1. Dear Amali Smile, let me point out something.

      Round off must happen, in one way or the other. How many digits are rounded off is the question. TRB has rounded off to two digits.

      If a person scores 778 marks in HSC, if you divide it by 1200, the result is 64.833333333333333333333.....%. The 3s will be never ending. So please understand it is a MUST to round off. To me TRB's round off at 2 digits is fair.

      The case you highlighted, 35.59 is also similarly rounded off to 35.6. This is not because TRB is inconsistent. This is because 59.33*0.6=35.598. When this is rounded off to two digits, it becomes 35.6

      I do not see any logical problems here. If you want to argue something, you can argue for TRB to round off 3 digits so that the above case would remain as 35.598

      Hope this helps for better understanding.

      Delete
    2. அமலி ஸமயில் அவர்களுக்கு,

      கணித முறைப்படி தவறு ஒன்றும் இல்லையே. உதாரணம் 10ஜ 3ஆல் வகுக்கும் போது 3.333333............. முடிவே இல்லை. இதை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றால், ஏதோ ஒரு ஸ்தானத்தை திருத்தியே ஆக வேண்டும்.

      Delete
    3. plz maths theriyalana nalla teacher kitta poi katthuko... plz... usura vaangatha.

      Delete
  17. Salomon sir r u sure history bcm 147 candidates

    ReplyDelete
  18. HISTORY MAJOR

    https://docs.google.com/spreadsheets/d/1ilXDs07FzK79RoTQ-QwdiUSZuNJloFjnDtsPiyQRKUI/edit#gid=846443976

    ReplyDelete
  19. Apart from this educational site, i am a student of Mr .maniyarasan ranganathan.really your thoughts are very worth ful.you were a good teacher and you are a good teacher.and you will be a good teacher.you are a valuable asset for the teaching society.

    ReplyDelete
    Replies
    1. என்மீதான உங்களின் அன்பிற்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி sir. you are welcome sir.

      Delete
  20. Vijaya kumar chenni sir this week case mudiveku varuma. This week judgement varuma. Please reply. Sir

    ReplyDelete
    Replies
    1. No chance, May be given any direction only. Wait and see. I am closely watching court matter.
      If known any important news, definitely I tell you.

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. Case mudiyama result vara chance iruka?

    ReplyDelete
  23. dear candidates give the answers the below problem
    1.the compound interest on Rs.30,000at 7%per annum is Rs.4,347 .the pwriod in years is
    2.A sum of money doubles itself in 20years in simple interest. then the rate of interest per annum is
    3.The difference between compound interest and the simple interest on Rs.1250 for 2years at 8%is
    4.a flower garden is in the shape of arhombus. the length of its diagnols are 18 m and 25 m. find the area of the flower garden

    ReplyDelete
  24. selection list விட எந்த தடையையும் நீதிமன்றம் விதிக்கவில்லை . trb அதன் வேலையை சரியான நேரத்தில் செய்து முடித்திருந்தால் நீதிமன்ற தலையீடே இருந்திருக்காது.

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. Eppa posting poduvanga yaravathu sollunga

    ReplyDelete
  27. maths sc la 67.11 ku chance iruka frnds

    ReplyDelete
  28. HELLO YATHAV SIR EPADI IRUKINGA

    ReplyDelete
    Replies
    1. Fine Dharshini Mam , Nengalum Paapa vum Epdi Irukinga Mam...

      Delete
  29. BT science vacancy

    Phyche 605 605=1210 bot zoo 260 260=520 why this variation?
    give equality.1210 520= 1730/4

    NEED CHANGE THE RATIO .
    Change the rule

    ReplyDelete
  30. naalum varum nalum(day) varum so kattundom poruthiruppom kalam nitchayam marum antru nam nilaium marum so athuvarai we will always accept our pain GOOD NIGHT.............,

    ReplyDelete
  31. Hai frients yennoda wife 71.17 mark vachiruka yengaluku vela kitakuma mbc

    ReplyDelete
  32. 9952182832
    mbc
    history
    65,63,60,58.8.....,
    pu,gopi,raj,sentil
    total 3592/6211

    ReplyDelete
  33. GOOD SERVICE SIR.PLS. SEND ME UR SITE ID TNTEACH.MY MAIL I myamma12345@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி