குறிப்பிட்ட மாவட்ட பணிநாடுநர்கள் - 02.09.2014 அன்றைய கலந்தாய்வில் கொள்ள உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2014

குறிப்பிட்ட மாவட்ட பணிநாடுநர்கள் - 02.09.2014 அன்றைய கலந்தாய்வில் கொள்ள உத்தரவு.


தொடக்கக் கல்வி - சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் இந்த மாவட்டங்களை சார்ந்த பணிநாடுநர்கள் 02.09.2014
அன்றைய கலந்தாய்வில் கொள்ள உத்தரவு.

DEE - NO SGT VACANCIES IN CHENNAI, DNDGUL, KANYAKUMARI, MADHURAI, PERAMBALUR, THENI, THOOTHKUDI, TIRUNELVELI & VIRUDHUNAGAR DISTRICT& NEED NOT ATTEND 1ST DAY COUNSELING REG PROC CLICK HERE...

25 comments:

  1. Maniyarasan sir ,Tribes iku athavathu munnurimai unda?

    sir, science iku (phy , chem, bot, zoo) cunselling appadi nadakum.....

    sir , we are wait for ur valuable answer....

    ReplyDelete
    Replies
    1. Naalai Namathey:
      GO71 nai pera ninaithavargalal dhan
      ippodhu namaku baathangam...
      thakudhi irundhu paniyinai pera
      ninaipathey nam aathangam...
      ungal aathangathai veli padutha
      ithuve oru tharunam...
      illai endral nam kanavukal
      aagi vidum maranam...
      ungal kuralal kan thirandhu
      parka vaiyungal vinnai...
      nam thuyarathal naalai
      kannir kadalil mithakatum chennai...
      ungalukkaga kadhirukiradhu egmore
      rajarathinam stadium...
      namakaga naalai namathey endru
      nalla pozhudhu vidiyum...

      Time - 10am, place - Egmore Rajarathinam Stadium

      Delete
    2. Kutra chatrugal illadha
      Ariviyal kidaiyadhu...
      kalladi padatha pazhutha
      marangal kidaiyadhu...
      potruvaar potratum...
      thutruvaar thutratum...
      vendaam endru vittu poga
      idhu medai pechu alla
      namudaiya uyir muchu...

      Delete
    3. Balam enbathu ennikaiyil
      alla
      nam ennangalil dhan
      enbathai nirubikka varungal...

      Delete
    4. thakuthi petra aasiriyarkal
      samukathil
      mathika paduvadha ?
      alladhu
      thakudhi irundhum
      thakudhi illaiyana
      mithika paduvadha ?
      neethi devathaiyae
      ingey nee thevaiyae - engal
      kanneer thudaika...

      Delete
    5. Uyire pogum nilai vanthalum thairiyathai kai vidathe Ne sathikka piranthavan Thuninthu nil Ethaiyum vel.
      by
      SWAMI VIVEKANANDAR

      Delete
    6. idhil matravargaludaiya support illai endralum parava illai... aanal criticism seiyadhir...
      idhu vali konda pala idhayankalin kumural... Dont add fuel to the burning fire ...
      by REDFIRE

      Delete
    7. Date - 01-09(sep)-2014
      Time - 10am, place - Egmore Rajarathinam Stadium
      for paper 2 and 1.
      GO71 nil bathika pattavarkal anai varum varuka !!!

      Delete
    8. dee-bt க்கு கலந்தாய்வு இடம் நேரம் நாள் இன்னும் சொள்ளப்படவில்லை. தயவு செய்து அறிந்து வெளியிட வேண்டுகிறோம்

      Delete
    9. தாள்1 நண்பர்களின் கவனத்திற்கு

      தற்போது சென்னையில் சுமார் 30 நபர்கள் ஒன்றுகூடி மனு தயாரிப்பு பணி நிறைவு பெற்றது. மனுவானது இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்க கோரியுள்ளது. நாளை சுமார் 10 அரசு அலுவலங்களிலும் முதல்வரிடமும் மனு கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.

      செய்தியாளர்களின் உதவியும் கிடைத்துள்ளது. செய்தியாளர்கள் சுமார் 200 நபர்கள் இருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளனர். எனவே தாள்1 பணி கிடைக்காத ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

      தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதைப் போல கேட்டால் மட்டுமே கிடைக்கும்.
      கேட்பவர்கள் கேட்கட்டும் என்றில்லாமல்
      வந்தால் பார்க்கலாம் என்றில்லாமல் உங்களுடைய பங்களிப்பையும் கொடுங்கள். இது நம் எல்லோருக்குமானது..

      தொடர்புக்கு

      9543391234
      9597239898
      9791153886
      9787469403
      8012482604
      7299053549
      8675567007

      நன்றி
      கருப்புசாமி

      Delete
  2. counselling selvatharkku avasiyamana certificates,call letter,hall ticket,10th,12th mark sheets degree and b,ed marksheets and convocations,community,conduct,tamilmedium certificates,tet result quary avasiyam morning counselling,evening appoinment order all tet paper2 selected friends original and 2 copy xerox copies all certificates 2photos passport size

    ReplyDelete
    Replies
    1. anaivarukkum vazhthukkal all tet paper1 tet paper2 pg friends

      Delete
    2. employment card pg kku undu tet candidates employment card eduthuchellungal

      Delete
    3. conduct certificate thevaiya

      Delete
  3. Vaarungal idhuvae kadaisi porattam!!!
    TET ku apply seiya
    paniyai izhandhom...
    TET ku prepare seiya
    nerathaiyum thookathaiyum izhandhom...
    palla books vaanga
    packetyil irundha panathai izhandhom...
    relaxation vandha podhu
    nimadhiyai izhandhom...
    GO71 vandha podhu
    nam idathai izhandhom...
    selection list vandha podhu
    naam namaiyae izhandhom...
    vaeru enna irukiradhu
    izhapadharku?
    Vaarungal poraduvom... idhanaal izhapadharku edhuvum illai.
    Nam kadaisi poratathukku kadavul sevi saaithal podhum, izhandha anaithaiyum meetedupom...
    Nam urimaikaga naam ondru kooduvom. GO71 in kaaladiyil naam midhipaduvadhaiyum endrum namaal thalai thooka mudiyadhu enbadhaiyum unara vaika idhuvae kadaisi tharunam . Anaivarum september1 RAJARATHINAM stadium ku varumaaru kaetukolkiraen. Idhai ungal baathika patta nanbargalidamum koorungal. Mattrum idai nilai aasiriyargalum pangu kolla vaendugirom... I'll meet u there.

    ReplyDelete
  4. hai sir NOC certificates thevaiya ?

    ReplyDelete
  5. தாள் 1 நண்பர்களே
    குறைவான வேகன்சி யால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்
    இது நாம் போராட வேண்டிய தருணம்.
    நாங்கள் 20 நண்பர்களும் இன்று சென்னையில் ஒன்றுகூடி உள்ளோம், நாளைய செயல்பாட்டிற்கு தற்போது திட்டமிட்டு கொண்டிருக்கொண்டிருக்கிறோம்.
    தாமதம் வேண்டாம்.ஆசிரியர் பணி கனவில் கடைசி தரும் இது.

    தாள் 2 ல் உண்ணா விரதம் செய்ததால் மட்டுமே கூடுதல் பணியிடங்கள் அறிவித்தார்கள்.
    நினைவிருக்கட்டும்...

    சென்னை நிகழ்ச்சி
    தொடர்புக்கு
    9543391234
    9597239898
    9791153886
    9787469403
    8012482604
    7299053549
    8675567007
    by Sathyamoorthy.

    நன்றி ,

    ReplyDelete
  6. Date - 01-09(sep)-2014
    Time - 10am, place - Egmore Rajarathinam Stadium
    for paper 2 and 1.
    GO71 nil bathika pattavarkal anai varum varuka !!!

    ReplyDelete
  7. wht cal letter cv ku pona pothu eduthatha, and conduct letter venuma plz tel

    ReplyDelete
  8. hai maniyarasan enna rendu nala unga article eduvum varala?

    ReplyDelete
  9. hai maniyarasan enna rendu nala unga article eduvum varala?

    ReplyDelete
  10. When will publish paper 1 ADW list

    ReplyDelete
  11. Sir paper 1 ADW list eppa viduvanga please tell me

    ReplyDelete
  12. Plz anybody tell me...........is attestation compulsary?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி