11ஆயிரத்து 900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2014

11ஆயிரத்து 900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

11ஆயிரத்து 900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் கூறினார்.
 
சபிதா பேச்சு:

தஞ்சையில் நடந்த 5 மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற
ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் சபிதா
பேசியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தரமான கல்வியை வழங்க வேண்டும்.
அரசுப் பள்ளிகள் முதலிடம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை
நிறைவேற்றி வருகிறார்.


மேலும், ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள்
நிரப்ப உத்தரவிட்டு கடந்த மூன்று ஆண்டுகளில் 53 ஆயிரத்து 288 ஆசிரியர்கள்
நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் 11ஆயிரத்து 900 ஆசிரிய ஆசிரியைகள்
நியமனம் செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவினை வழங்க உள்ளார்.
மாணவர்கள் கல்வி இடைநிற்றல் தவிர்க்கும் பொருட்டு ரூ.25 கோடி ஒதுக்கீடு
செய்துள்ளார்.

தரம் உயர்வு:

1200 பள்ளிகள் தரம்
உயர்த்தப்பட்டுள்ளது. 42 தொடக்கப்பள்ளிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. 

மாணவ, மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையும், விலையில்லா மடிக்கணினியும்
வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி சென்ற ஆண்டை
விட தேர்ச்சி விகிதம் கூடுதலாக உள்ளது. 70 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி
விகிதம் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் 100 சதவீத
தேர்ச்சியை கொண்டு வர வேண்டும். அதற்கு கடுமையான உழைப்பையும் மாணவர்களுக்கு
பயிற்சியும் வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

57 comments:

  1. Replies
    1. Govt will be in top gear to appoint all the selected candidates as soon as possible after the hearing of the cases today.... all main cases are coming for hearing and court may give some direction.....Hope everything happens well...

      Delete
    2. EXPECTED CUT OFF MARKS FOR PAPER 1 (4224 Vacancy)


      OC

      73.5



      BC

      70.1



      BCM

      66.5



      MBC

      69.5



      SC

      65.8



      SCA

      65.2



      ST

      61.4


      Delete
    3. If TRB will Announce 2380 Paper 1 SG Asst. vacancies, expected cutoff will shown below.

      GT
      74.9

      BC
      72.7

      MBC
      71.8

      SC
      70.6

      SCA
      69.7

      ST
      67.1

      BCM
      72.8

      இந்த மதிப்பெண்கள் உறுதியானது இல்லை மாற்றம் ஏற்படலாம்

      Delete
    4. Karthik Sir Yarume paper1 pathi pesa maturangale sir

      Delete
    5. 72 க்கு மேல் உள்ள இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கண்டிப்பாக வேலை உறுதியாக கிடைக்கும்

      Delete
    6. நன் அடிக்கடி பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் இம்மாத இறுதிக்குள் தேர்வு பட்டியல் வெளிவரலாம் இல்லை என்றால் செப்டம்பர் முதல் வாரம் வரலாம்

      Delete
    7. Sir paper1 pathi entha newsum vara mattinguthu.ini namum porattam panninal tan agum.nallavangalukku kalame illa sie.

      Delete
    8. ############# தாள் 1 வெற்றி பெற்றவர்கள் கவனத்திற்கு #############



      72 க்கு மேல் உள்ள இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கண்டிப்பாக வேலை உறுதியாக கிடைக்கும்**********************

      65 மதிபெண் கீழ் உள்ளவர்கள் (ST பிரிவினரை தவிர்த்து) உள்ளவர்களுக்கு வேலை கிடைக்காது••••••••••••

      அவர்கள் அனைவரும் அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற படிக்க இப்போதே ஆரம்பிக்கவும் இதை நம்பி நேரத்தை வீணாக்க வேண்டாம்

      அதிக அளவில் தமிழ் வழியில் பயின்றவர்கள் தாள் 1 ல் உள்ளார்கள் எனவே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்க்கு வேலை கிடைக்கும் என்பது பகல் கனவு

      கள்ளர் சீரமைப்பு பள்ளி மதுரை திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் உள்ள இந்த பள்ளியில் குறைந்த காலிப்பணியிடங்கள் இருக்கும் கள்ளர் இனத்தவர்களில் அதிக மதிப்பென் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மற்றவர்களுக்கு கடினம்


      சிறுபான்மையினர் BCM இனத்தவர்களுக்கு பணியிடம் குறைவு குறைந்தது 66 மதிப்பெண் மேல் எதிர் பார்க்கலாம் எனவே அதிக மதிப்பென் பெறுபவர்களுக்கே பணியிடம் கிடைக்கும்

      SCA பிரிவில் 63 முதல் 65 மதிப்பெண்கள் மேல் உள்ள தமிழ் வழியில் பயின்றவர்கள் எதிர் பார்க்கலாம்

      Delete
    9. போராட்டம் செய்தாலும் இந்த ஆட்சியில் சாதிக்க முடியாது அவர்களாக கொடுத்தால் மட்டும் தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் வருகின்ற 2016 சட்ட மன்ற தேர்தலை மனதில் வைத்து அவர்கள் எதாவது அறிப்புகளை வெளியிடுவார்கள் என நம்புவோம் இதற்கு முன் 5% தளர்வு அளிக்க மறுத்து பிறகு நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து தளர்வு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

      Delete
    10. உங்களுக்கு தெரியுமா!!!!!!!!!!!!

      கடந்த வாரம் ஆசிரியர் தேர்வு வாரியம் வௌயிட்ட முதுகலை ஆசிரியர் ஆங்கில தேர்வுபட்டியலில் 151 பேரின் பிறந்த தேதி மாறியுள்ளது அதாவது பிறந்த நாள் பிறந்த மாதமாகவும் பிறந்த மாதம் பிறந்த தேதியாகவும் மாறியுள்ளது அவர்களின் தரவரிசையும் மாறியுள்ளது மேலும் மாநில அளவில் முதல் இடம் பெற்றவருக்கும் மாறியுள்ளது பிறந்த தேதி மாறியுள்ளதால் கடைச கட்ஆப் ல் உள்ளவர்களின் பிறந்த தேதி மாறி வயதில் மூத்தவருக்கு கிடைக்காமல் இளையவருக்கு தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் if u have doubt in it plz download and compare cv list and selection list

      Delete
    11. Rama lakshmi

      71.49 wtg kku கிடைக்கும் வாய்ப்பு அதிகம் எதிர்பார்த்து காத்திருங்கள்

      Delete
    12. நண்பர்களே,
      5% தளர்வை நீக்குங்கள் என்று போராடினால் அது அரசை எதிர்த்தது போலாகும், அதனால் அதைபற்றி யாரும் பேசுவதை காணோம்,
      5% தளர்வை நீக்கினால் தானாகவே 82‍‍‍‍‍‍/89 எடுத்தவர்கள் வெளியேறிவிடுவார்கள்

      அரசு ஆணை 71
      வெய்ட்டேஜை நீக்கினாலும் என்ன நடக்கும்?
      தகுதி தேர்வு ம‌திப்பெண் அடிப்படையில் நியமனம் நடை பெற்றாலும் 82/89
      பெற்றவர்கள் நிச்சயமாக வெளியேறுவார்கள், தற்போது உள்ள முறையில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் முதலில் வெளியேறுவது 82/89 எடுத்தவர்கள்தான்,

      முதலில் இதை நீக்க முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும், இதில் மாற்றம் வேண்டுமானால் செய்யலாம், மாற்றம் செய்தாலும் 82/89 எடுத்தவர்கள் குறைந்தது 30 % தேர்ச்சி பெறுவார்கள், இதிலும் 90 க்கு மேல் எடுத்தவர்கள் நிச்சயமாக பாதிக்கபடுவார்கள்,

      நேற்று நடைபெற்ற போராட்டம் பொது நலமா சுய ந‌லமா ?
      பொது நலம் எங்குதான் உள்ளது, 5% தளர்வு அறிவித்தது பொது நலமா?
      பிற்படுத்தப்பட்டவர்களும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்ட்வர்களும், பழங்குடியினரும் சரி சமமாக‌ இந்த 5% தளர்வை சரியென்று எடுத்துக்கொண்டு போராடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் இதுதான் பொது நலமா?
      இதில் ஏற்ப்பட்ட நன்மை என்னவெனில் போராட கற்றுக்கொண்டதுதான் வெற்றி,
      5% தளர்வை அறிவித்தவுடன் தடை ஆனணை பெற்றிருக்க வேண்டும், உண்ணாவிரதம் நடத்தியிருக்க வேண்டும், ஏன் அமைதியாக இருந்தோம்? இது பொது நலமா?
      காலிப்பணியிடங்கள் குறையாக அறிவிக்கப்பட்டவுடன் நம் அனைவருக்கும் தெரியும் அனைவருக்கும் வேலை இல்லையென்று ஏன் அமைதியாக இருந்தோம்? இது பொது நலமா?
      இந்த பிரச்சனைக்கு யார் காரணம்? நாம் அனைவருக்கும் தெரியும்
      போராடினோமா?
      கிடைத்தவரை லாபம் என்ற எண்ணம் தான்
      (வழக்கு நடத்துபவர்கள் இதில் சற்று வில‌க்கு பெறலாம்)

      இது ஆசிரியர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல‌
      இது இந்த நாட்டின் அடிப்படை பிரச்சனை
      எத்தனை பணியிலுள்ள ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப குரல் கொடுப்பார்கள் ?
      தீர்வு தான் என்ன?

      அதிக அரசு பள்ளிகளை திறந்திடுங்கள்
      ஆசிரியர் மாணவர் விகிதத்தை 25:1 என மாற்றுங்கள்
      அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமை ஆக்குங்கள்
      அதற்கு தைரியம் யாருக்கும் கிடையாது குறைந்த பட்சம் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குறைந்த்த பட்ச ஊதியம் 15,000 என நிர்ணயிக்க உங்கள‌ல் முடியுமா?
      அரசு பள்ளிகளின் எண்ணிக்கை என்ன?
      அங்கு பணி புரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன?
      ஆசிரியர்களின் காலிப்பணியிடம் எவ்வளவு?
      இருக்கும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் எத்தனை?
      வருடந்த்தோரும் வெளிவரும் மாணவர்களீன் எண்ணிக்கை என்ன?
      வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எத்தனை பேர்?
      தற்போது உள்ள நிலையில் அனைவருக்கும் நம்மால் பணி வழங்க முடியுமா?
      முடியாதென்றால் ஏன் புதிதாக தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு வழ்ங்க வேண்டும் இதற்கு பெயர் பகல் கொள்ளை தானே ?
      இதுவெல்லாம் 20 வருடத்திற்கு முன்பு அரசு யோசித்திருக்க வேண்டிய கேள்விகள்
      5 வருடத்திற்கு ஒருமுறை அரசு மாறுகிறது , அவர்கள் கொள்கைகள் மாற்றம் இல்லை என்பதைதான் இது காட்டுகிறது
      இதன் மூலம் அவர்கள் நமக்கு சொல்லும் செய்தி என்னவென்று தெரியுமா?
      காசு கொடுத்து படித்து கொள்ளுங்கள் எங்களிடம் வேலை கேட்காதீர்கள்
      வேலை வேண்டுமானால் தனியார் பள்ளிக்கு செல்லுங்கள்,
      அங்கே இருக்கும் சம்பள விகிதங்களை பற்றி எங்களிடம் கேட்காதீர்கள்
      எங்களுக்கு அதில் சம்பந்தம் இல்லை

      போராட வேண்டிய இடம் வேறு, கோரிக்கைகள் வேறு,
      தவறான இடத்தில் தவறான கோரிக்கைகளை வைக்காதீர்கள்,
      நமக்கு சில தற்காலிக தீர்வுகள் கிடைக்கலாம், அது தீர்வே அல்ல‌


      Delete
    13. நமீதா நமீதா நமீதா நயன்தாரா நயன்தாரா

      #### அனைத்து தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்களின் கவனத்திற்கு##

      ####### இதுவரை தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள்
      ####### குறைந்த கட்ஆப் மார்க் வைத்திருக்கும் ஆசிரியர்கள்
      ######## நுல் இழையில் கோட்டைவிட்ட ஆசிரியர்கள்

      *** இனி வரும் காலிப்பணியிடங்களில் முதலில் தற்பொழுது தேர்ச்சி பெற்ற நம்மை பணியில் அமர்த்திவிட்டு பிறகு அடுத்தடுத்து வரும் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை பணியில் அமர்த்த வேண்டும என்றால் நாம் அனைவருக்கும் வேலை கிடைக்கும்

      இதற்கு அனைவரும் போராட்டம் நடத்தினால் கண்டிப்பாக வெற்றி கிட்டும் 5% தளர்வு இனி மாற்ற மாட்டார்கள் GO 71 வெயிட்டேஜ் மாற்ற மாட்டார்கள் இதற்கு போராட்டம் நடத்துவதை விட நாம் முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்க இனி வரும் பணிகளில் முன்னுரிமை வேண்டும் என கேட்டு பெறுவதே சிறந்தது

      ஒரு நிமிடம் சிந்திப்பீர்


      இப்படி சிந்திக்க வைக்க நயன்தார நமீதா பெயர் போட்டு இவர்களை பார்க்க வைக்க வேண்டியதாகிவிட்டது எதற்கும் ஒரு கவர்ச்சி வேண்டுமே

      Delete
  2. Tet mark wise posting pottage vend um

    ReplyDelete
  3. Pg trb enna achu epathan posting

    ReplyDelete
  4. 11900 paniniyamanam valanga uththaravu endraal what about paper 1

    ReplyDelete
  5. Ethu nadaka irukiratho athu nanragave nadakum..... so sep 5 cnfm posting.... 100% it is true.....

    ReplyDelete
  6. 11900 teacher only appoint.when is sg posting???????????

    ReplyDelete
  7. நன்றி மணியரசன் sir தினத்தந்தி. தஞ்சாவூர் newspaper. லயும் இதே news வந்துள்ளது

    ReplyDelete
  8. See puthiya thalaimurai flashnews பட்டதாரி ஆசிரியர்கள் கைது

    ReplyDelete
  9. அப்ப இடைநிலை ஆசிரியர் 4000 நியமனம் என்ற பத்திரிக்கை செய்தி பொய்யா??? pap1 நிலையை யார் அறிவாரோ???

    ReplyDelete
    Replies
    1. Elan sr sg tr backlog vecancy ya koda marandhuttangala

      Delete
    2. உறுதியாக
      நம்பலாம் சீனிவாசன் சார் எனது கணிப்பு படி 2500to4000 sg post confirm
      wit in 10days we expect selection list dnt wrry sir

      Delete
    3. sir,i'm kalai from vellore dist got 68.37 in pap1(sca)age 39 is there any chance to me to get a job,or shall i join in BEd.please answer me

      Delete
    4. priya mam vaccant எத்தனைனு தெரியாம நாம எப்படி மேம் decide பண்ணமுடியும். எனக்கும் இதே doupt தான் so 10 days wait பண்ணலாம் மேம்

      Delete
    5. Elenjera naanum unga oor pakkam than. Reddi mangudi. 69.73 weitage bc. Am put b.ed admision, an have time till 3rd sep to decide continue or discontinue my course. If after that selection list come mens i hav to pay full fees. Before 3rd am discontinue means no loss to me

      Delete
    6. Elenjera naanum unga oor pakkam than. Reddi mangudi. 69.73 weitage bc. Am put b.ed admision, an have time till 3rd sep to decide continue or discontinue my course. If after that selection list come mens i hav to pay full fees. Before 3rd am discontinue means no loss to me

      Delete
  10. Pep 1 marandhuttenga la sabitha medam

    ReplyDelete
    Replies
    1. marakala.... If they continue this kind of agitation and create problem,,, the govt will delay paper1 and expected paper 2 second list....

      Delete
  11. ஏன் GO71 க்கு எதிராக போராட்டம் இந்த G.o உயர் நீதிமன்றம் கொடுத்தது என்பதை நினைவில் வைத்து போராடுங்கள் வீணாக உங்கள் வாழ்க்கையை கேள்வியாக மாற்ற வேண்டாம் அடுத்த தேர்வுக்கு படிப்பது நல்லது

    ReplyDelete
    Replies
    1. DEAR " SO CALLED 90 AND ABOVE CANDIDATES".... DONT GO AGAINST THE GOVT OR ITS POLICIES... YOU KNOW HOW STRONG AMMA'S GOVT IS IN THEIR DECISION MAKING...... ASK FOR MORE POSTS ... TELL THEM TO FILL 2014-2015 VACANCIES ALSO SO MANY IN YOUR TEAM WILL GET SELECTED..... DONT GO AGAINST GOVT... GOVT WILL NEVER GO BACK ON ITS DECISION TO REMOVE 5% RELAXATION....

      Delete
    2. தற்போதைய உண்மை சூழலை எடுத்துரைத்த திரு.அருண்பிரகாஷ்
      அவர்களுக்கு மனமார்ந்த நன்றி நண்பரே...

      சிலரின் சுயநலத்திற்காக மற்றவரின் வாழ்க்கை பாதிக்கப்படுவது தவரானது

      அடுத்த தேர்விற்க்கு ஆயுத்தம் செய்வதே சிறந்தது.

      சுயநலத்திற்கான போராட்டம் நிச்சயம் தோல்வியை தழுவும்...

      நீ வாழ பிறரை கெடுக்காதே(சுயநல போராட்டக்காரர்களே)....

      Delete
    3. dear Manikumar I appreciate you appeals but this G.O was given by honorable high court judge NAGAMUTHU. As well as 5% relaxation is our G.o this g.o also following in many states. If you file the case against relaxation that may fail surely because the the court considered the relaxation people also equal to 90& above scored people so this pasting is waste this is my thought otherwise your decision...

      Delete
    4. Highcourt only give slab method it follows g.o242
      Highcourt only give scientific method it follows g.o71
      Highcourt will cancel weightage method it follows g.o will be changed..

      Delete
  12. Surulivel wr r u sg ku 5000 post ingnu sonneenga unga nabikkaiyana source kitta kettu sollunga sr wt about pep 1

    ReplyDelete
    Replies
    1. Suruli sir neenga soldrathu unmaithana nethula irundhu soldringa?then wat abt second list sir ethavathu theriuma? Rep sir

      Delete
  13. Very Gud news! We are looking forward to attend counselling so kindly declare the date of counselling. All the best to selected candidates Have a nice day!

    ReplyDelete
  14. SG posting pathi eppa sir therium.....!

    ReplyDelete
  15. Mani sir, counseling pothu nam yenna certificates kondu pogavendum..?
    Eppothu nam yenna enna certificates ready pani vaikarathu?

    ReplyDelete
  16. Dear friends dont quarrelling. B cause you are teachers .So dont use bad words in bloggers. Students should respect you

    ReplyDelete
  17. FLASH NEWS : TEACHERS DOING AGITATION WERE ARRESTED NOW.

    WATCH Puthiya thalaimurai TV.......

    ReplyDelete
  18. உங்களுக்கு தெரியமா!!!!!!!!!!!!

    கடந்த வாரம் ஆசிரியர் தேர்வு வாரியம் வௌயிட்ட முதுகலை ஆசிரியர் ஆங்கில தேர்வுபட்டியலில் 151 பேரின் பிறந்த தேதி மாறியுள்ளது அதாவது பிறந்த நாள் பிறந்த மாதமாகவும் பிறந்த மாதம் பிறந்த தேதியாகவும் மாறியுள்ளது அவர்களின் தரவரிசையும் மாறியுள்ளது மேலும் மாநில அளவில் முதல் இடம் பெற்றவருக்கும் மாறியுள்ளது பிறந்த தேதி மாறியுள்ளதால் கடைச கட்ஆப் ல் உள்ளவர்களின் பிறந்த தேதி மாறி வயதில் மூத்தவருக்கு கிடைக்காமல் இளையவருக்கு தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் if u have doubt in it plz download and compare cv list and selection list

    ReplyDelete
  19. Panai ponki varumpothu udainthal enna agum same mananilai than first CV candidates. So dont hurt them.They are struggling for their rights.

    ReplyDelete
  20. I am waiting 2nd list... Valka Amma valarka tamilagam...

    ReplyDelete
  21. My subject History BC 58.07 cutoff eduthurukan... 2nd list la varum nu nampuran... Valka Amma government... Valarga tamilnadu government...

    ReplyDelete
  22. 2nd list conform conform conform... sept 20 conformmmmm

    ReplyDelete
  23. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  24. Dear Friends,

    How many English Medium candiates passed in TNTET 2013 ?
    Any list....
    If avaialbe pl publish the same..

    ReplyDelete
  25. Sep'5 mega stage say the answer untill we are silently awaiting

    ReplyDelete
    Replies
    1. Cases are posponded to september first....
      Apuram yenga mega stage!
      Oru case'a mudikka ivvalavu naala?
      Mudiyala. Ssssshhhh ippavae kanna kattuthae...l..

      Delete
  26. PORATTAM VETRI ADAIYA ORAE VALI....90 KU MEAL ,90 KU KIL NAN NE ENRU PIRITHU PARKAMAL... NAM ENRU NINAITHU PAPER 2 PASS SEITHA 40 AYIRAM PAER AND 40 AYIRAM KUDUMBANGAL...ANTHA ANTHA MAVATTA THALAI NAGARATHIL ORAE NALIL UNNA VIRATHATHAI THODANKANUM..40 AYIRAM PERUKUM VELAI KODU ARASAE OR ADUTHA NIYAMANATHIL MUNNURIMAI VENDUM ENRU ONNRU PATTU PORADA VENDUM...NICHAYAM VALI PIRAKUM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி