12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2014

12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார்!!!


பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம்வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார்.
பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும், முதுகலை ஆசிரியரில்சிலருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. பின் பள்ளிக்கல்வித் துறை, கலந்தாய்வு மூலம், 12 ஆயிரம் பேருக்கும், பணி நியமன உத்தரவை வழங்க உள்ளது. இதுகுறித்த கலந்தாய்வு அட்டவணையும், இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

37 comments:

  1. Replies
    1. all to best to all the selected teachers

      Delete
    2. இது நேற்றே உறுதியாக
      அறியப்பட்ட தகவல் எனினும் சில
      காரணங்களால் இதை வெளிப்படயாக
      கூற இயலவில்லை...பணிநியமனம்
      பெறப்போகும் அனைவருக்கும்
      வாழ்த்துக்கள்...உங்கள் கஷ்டங்கள்
      அனைத்தும் இன்றுடன்
      நிறைவடைகின்றன...

      Delete
    3. PRATHAP SIR என் பெயர் NAME LIST ல் இருந்தாலும் I AM NOT HAPPY. BECAUSE MY FRIENDS NOT SELECTED ABOVE 90. WHAT IS THE SOLUTION FOR THEM ?

      Delete
    4. I too..... Nisma...my friends98 96 vankiumjob kedaikala... enaku job kedaichum name konjam kuda happy a illla... intha day kaka 1 yr wait paninen ... but eppo select agium happy a ills..

      Delete
  2. thanks to kalviseithi .அனைத்து நண்பர் களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. This is the news which pours milk in my stomach All the best to all selected candidates i like to thank sai baba because of him only i studied effectively

    ReplyDelete
    Replies
    1. thanks 2 kalviseithi & its volunteers. having any idea abt date of counselling?

      Delete
  4. காலை வணக்கம் கல்வி செய்தியே, மிக்க மகிழ்ச்சி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Enaku intha nall unmayavay inya nallthan all the best my frs

    ReplyDelete
  6. Pg counciling will be held on sep1 following new recruitment advertisement also comes.all the best.

    ReplyDelete
  7. Good news.All the best teachers.

    ReplyDelete
  8. வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. பணி நியமன ஆணை பெற காத்திருக்கும் ஆனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.ஒரு ஊர்ல ஒரு புள்ளதாச்சி பொம்பள வசித்தாலாம் அவ புருசன் அவள விட்டுவிட்டு ஓடிவிட்டானாம்.அவளுக்கு தலையில்லாம ஒரு புள்ள பொறந்திச்சாம் அது முண்டம் மா தெருவுல விளையாடுச்சாம் அம்மாவுக்கு ஒரே கவலை முண்டமான மகனைநினைத்து அந்த நேரம் அந்த ஊருக்கு ஒரு சாமியார் வரந்தாராம்.,...மீதி அப்புறம் சொல்றேன்

    ReplyDelete
  12. Thanks to kalviseithi,Thanks to AMMA, Thanks to our honourable friends maniarasan sir, vijayakumar Chennai sir, and sri sir...

    ReplyDelete
  13. அனைவருக்கும் தமிழ்,ஆங்கிலம்,முஸ்லீம் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  14. .congratulation my dear teachers

    ReplyDelete
  15. Dear Admin,
    what are documents to keep counselling?

    ReplyDelete
  16. அனைவருக்கும் வாழ்த்துகள்......

    ReplyDelete
  17. always welcome the tamilnadu gov news for tet

    ReplyDelete
  18. All the best all of u ....vijayakumar sir neenga sonna athiradi sema thank u. . SRI ONLY FOR U
    MANIYARASAN
    MR VIJAYAKUMAR CHENNAI
    PRATAP AN
    VIJAY VIJAY
    KALVISEITHI . Thank u..

    ReplyDelete
  19. Kalai vanakkam nanparkalea...... Nadappathellal nanmaikke.....

    ReplyDelete
  20. endrum engal manathil irukum amma avargaluku nanri ......

    ReplyDelete
  21. thankyou god,thankyou amma.......

    ReplyDelete
  22. Good News for All Selected TEACHER'S

    ReplyDelete
  23. Thanks to Vijayakumar Chennai sir , sri oly for u, manayarsan ...
    thanks to amma and trb..
    all the best to all selected candidates..

    ReplyDelete
  24. Honorable TamilNadu CM,Puratchi Thalaivi Amma Avarhale ungaluku nanun en familiyum Kalamellam nandri kadan pattullom.Bcaz My wife appoint in TNEB purely by merit at 24.02.2014 on your birthday(Without any bribe).Now I am going to joined as BT teacher. We both never expect govt job without bribe. thanks to god and our CM. Thanks to kalviseithi team ,Mr.Vijaja kumar Chennai,Sri only for you ,Maniyarasan,Vijay Vijay,Rajalingam,Alexander Salomon and friends. Thanks a lot....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி