புதிதாக நியமிக்கப்படும் 14,700ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2014

புதிதாக நியமிக்கப்படும் 14,700ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும்.


புதிதாக நியமிக்கப்படும் 14,700ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள்பணியில் சேர வேண்டும்பள்ளிக்கல்வி இயக்குனர்வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு.
ஆணை பெற்ற தேர்வர்கள் மருத்துவரிடம் உடற் தகுதிசான்றிதழ் பெற்று தாங்கள் பணிபுரியப்போகும் பள்ளி தலைமையாசிரியரிடம் பணியில் சேரும் தினத்தன்று சமர்பிக்கவேண்டும்.

இன்று (30.8.2014)தொடங்கும் கவுன்சலிங்கில் அந்தந்த மாவட்டத்துக்குள் காலியாக உள்ள பணியிடங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிசிறக்க கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்.

212 comments:

  1. Na than first comment gud mng to all tchrs

    ReplyDelete
    Replies
    1. எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்துக்கல்

      Delete
    2. Manisir. ,Pls help me. I am Theni dist female . ( Periyakulam) if u have Theni vacancy details(school). And TET paper -1 theni dist topers details . beautyking29@gmail.com

      Delete
    3. உடற்தகுதி சான்றிதழ் அப்லோடு செய்யுங்கள் அட்மினி

      Delete
    4. Pg counseling. செல்லும் கல்விசெய்தி நண்பர்கள் கள நிலவரங்களை அவ்வப்போது அப்லோடு செய்யுங்கள்

      Delete
    5. உடற்தகுதி சான்று அரசு மருத்தவரிடமே இருக்கும்...

      Delete
    6. நன்றி ஸ்ரி

      Delete
    7. Medical certificates etharkaga????????
      Format epadi???????
      Yaridam pera vendum???
      Counciling selvatharku munbe peralama??? Admin sir pls clarify

      Delete
    8. கலந்தாய்வு முடிந்து பணிநியமன ஆணை பெற்றபின்பு ஒரு அரசு மருத்துவரிடம் பெற வேண்டும்... அதற்க்கான படிவம் அந்ததந்த மருத்துவரே வைத்திருப்பதால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை...

      Delete
    9. can i get medical certificate earlier before counselling?

      Delete
    10. அதை சமர்பித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்...

      Delete
    11. Dear admin please reply. can i get medical certificate earlier before counselling?

      Delete
    12. சேலத்தில் துவங்கியுள்ள கலந்தாய்வில் கொடுத்துள்ள அறிவிப்பு...

      தேர்வர்கள் அவர்களது சான்றொப்பம் வாங்கப்பட்ட சன்றிதல்களின் நகல்களினை ( பள்ளி கல்லூரி சான்றுகள் & TRB தளத்திலிருந்து பெறப்பட்டவை..) அவர்கள் குறிப்பிட்டுள்ள வரிசைப்படி வைக்க சொல்லியுள்ளார்கள்... அசல் சான்றிதழ்களையும் அதே முறைப்படி அடுக்கி வைக்க சொல்லியுள்ளார்கள்...

      Delete
    13. Dear admin thanks. another one question.one of my friends native address is tiruppur. but his exam centre and verification centre lies in coimbatore.where has to attend the counselling. any order about this issue.plz reply

      Delete
    14. Ramalingam PalanisamyAugust 30, 2014 at 9:45 AM
      Dear admin thanks. another one question.one of my friends native address is tiruppur. but his exam centre and verification centre lies in coimbatore.where has to attend the counselling. any order about this issue.plz reply

      Delete
    15. Monday stay order nichayam posting illa.

      Delete
    16. Monday stay order nichayam posting illa

      Delete
    17. Ramalingam Palanisamy அவரது தேர்வுக்கான நுழைவு சீட்டில் எந்த முகவரியோ அதுதான்... கலந்தாய்வுக்கு முன்தினமே விசாரித்துவைத்துக்கொள்ள சொல்லுங்கள்...

      Delete
    18. We made all the necessary arrangements to get stay order for counseling, Supreme court lawyers are attending the cases, if you have any doubt confirm it with Vijaykumar Chennai, its a game of "survival of the fittest" and nothing personal.

      Delete
    19. ஸ்ரீ சார் நான் இன்னும் பி.எட் சர்டிபிகேட் வாங்கல அதுனால எதாவது ப்ராப்ளம் வருமா? ப்ளீஸ் சொல்லுங்க

      Delete
    20. karthikAugust 30, 2014 at 10:38 AM சார் அது பற்றி தெரியவில்லை...

      Delete
    21. சேலம் கலந்தாய்வு தேர்வர்களிடம் இரண்டு சான்றிதழ்களின் நகல்களும் மற்றும் அசல் சான்றிதழ்களையும் cv ன் போது எவ்வாறு சமர்பித்தோமோ அதே வரிசைப்படி சமர்ப்பிக்க சொல்லியுள்ளார்கள்....

      ******* சான்றொப்பம் அவசியமில்லை என்று சொல்லிவிட்டார்கள்....

      Delete
    22. மீண்டுமொருமுறை சான்றிதழ்களை சரிபார்க்கிறார்கள்..

      Delete
    23. Sri sir im pg English ..actually I got3rd place in my district according to mark + weightage .but my name is in 6th place. I asked CEO..but no proper response from her .c said that c cant do anything. 3 candidates who got lower than me r before to me. Wot shal I do?

      Delete
    24. உடனடியாக அவர்களிடம் கேளுங்கள்... இல்லையென்றால் உங்கள் வாய்ப்பு பறிபோகும்...

      Delete
    25. காரணம் என்னவென்று கேளுங்கள் எதனடிப்படையில் அவர்கள் முன்னுள்ளனர் என்று கேளுங்கள்...

      Delete
    26. Sir they r asking us to conduct trb

      Delete
    27. உடனடியாக trb க்கு தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு விசாரியுங்கள்...

      Delete
    28. sir .my friend sc female 70.19 wtg

      Delete
    29. sir .my friend sc female 70.19 wtg any posting ples tell me sir ramamstrong@gmail.com,9788214301

      Delete
    30. உங்களது மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும்...

      Delete
    31. மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் பார்க்கவும்...

      Delete
    32. Sri sir... Attested tevai illaiya???

      Delete
    33. This comment has been removed by the author.

      Delete
    34. sir .my friend sc female 70.19 wtg any posting ples tell me sir ramamstrong@gmail.com,9788214301

      Delete
    35. சான்றொப்பம் தேவை இல்லை என்று சேலம் மையத்தில் சொல்லியிருகிறார்கள்...

      Delete
    36. Pls sent ur ph no my mail id mr.sri my id:arulmuthusamy79@gmail.com

      Delete
    37. இன்று கலந்தாய்வு செல்லும். நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

      Delete
    38. Sri sir,,.... is there any priority for PH and VI candidates during counselling... Your comment will help them a lot.....

      Delete
    39. Reply for the comments at time stamp 11:11 to 11:35

      Those candidates are withheld for the appointment of PGA-2011-2012

      Delete
    40. Jananayagathin kadaisi aayudham "needhimanram"
      Kadavulin predhinidhiyae "needhipadhi"
      Kadaisiyil nam korikai avargalidam. Niyayam ingae kidaikum endra kanavugaludan...
      by above 90.

      Delete
    41. Vaarungal idhuvae kadaisi porattam!!!
      TET ku apply seiya
      paniyai izhandhom...
      TET ku prepare seiya
      nerathaiyum thookathaiyum izhandhom...
      palla books vaanga
      packetyil irundha panathai izhandhom...
      relaxation vandha podhu
      nimadhiyai izhandhom...
      GO71 vandha podhu
      nam idathai izhandhom...
      selection list vandha podhu
      naam namaiyae izhandhom...
      vaeru enna irukiradhu
      izhapadharku?
      Vaarungal poraduvom... idhanaal izhapadharku edhuvum illai.
      Nam kadaisi poratathukku kadavul sevi saaithal podhum, izhandha anaithaiyum meetedupom...
      Nam urimaikaga naam ondru kooduvom. GO71 in kaaladiyil naam midhipaduvadhaiyum endrum namaal thalai thooka mudiyadhu enbadhaiyum unara vaika idhuvae kadaisi tharunam . Anaivarum september1 RAJARATHINAM stadium ku varumaaru kaetukolkiraen. Idhai ungal baathika patta nanbargalidamum koorungal. Mattrum idai nilai aasiriyargalum pangu kolla vaendugirom... I'll meet u there.

      Delete
  2. Na than first comment gud mng to all tchrs

    ReplyDelete
  3. எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்துக்கல்

    ReplyDelete
  4. PAPER 1 DINDUGUL DISTRICT VACANCY DETAILS PLS PUBLISH FRIENDS

    ReplyDelete
  5. P.Rajalingam PuliangudiAugust 29, 2014 at 4:54 PM
    சென்னையில் மாபெரும் பேரணி....

    பாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    கோரிக்கைகள்
    1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..

    2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..

    3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...

    இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    அலைகடலென திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...

    முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
    இப்படிக்கு
    பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு.....

    Contact :
    Rajalingam Puliangudi-
    95430 79848
    Selladurai - 9843633012
    Paramanantham - 98428 74329
    Kapilan - 909201 9692

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  6. One week la entha nal join pannalum same seniority ya anyone tell me please.

    ReplyDelete
    Replies
    1. datewise marumnu ninaikiren.. pls check with TRB

      Delete
  7. கவுன்ஸ்லிங் தொடர்பான தகவல்களை அப்லோடு செய்யுங்கள் பி.ஜி நண்பர்களூக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

  8. மகேந்திரன்
    7299053549
    தீபன்
    8012482604
    சத்யஜித்
    09663091690
    தேனி நண்பர்
    9597724532
    கருப்புசாமி
    7200670046
    மகேஷ்
    8883579062
    அரியலூர் நண்பர்
    9094239223
    சாமி
    9994427026
    பாண்டியன்
    9677486457
    தர்மபுரி நண்பர்
    9094316566
    தஞ்சாவூர் நண்பர்
    9344837508
    நல்லதம்பி
    9543689366
    நாகை நண்பர்
    9524132556
    குழந்தை
    9994282858
    நாமக்கல் நண்பர்
    8883845503
    ஆனந்த்
    9626023733

    மேலும் சில நண்பர்கள்
    9843521163
    8681039619
    9524132556.
    நன்றி.

    PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
    வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று ஒன்றுகூடி திட்டமிட்டு திங்கட்கிழமை மனு கொடுக்கலாம் என திட்டமிட்டு உள்ளோம் ...



    திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
    வெற்றி கிட்டும்...

    பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

    நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

    நிச்சயம் 5000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
    இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

    "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
    தெய்வத்தால் ஆகா தெனினும்"

    குறிப்பு: வேகன்சி அதிகரித்தால் தமக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கும் அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.

    நன்றி. ......

    ReplyDelete
  9. Sri sir One week la entha nal join pannalum same seniority ya tell me please.

    ReplyDelete
    Replies
    1. இல்லை.உடனடியாக சேர்ந்தால் தான் தான் நல்லது.. அதற்க்கு பின்பு காலம் தாழ்த்தினால் முன்னுரிமையில் பின்தங்குவீர்கள்..

      Delete
    2. முன்னுரிமை என்பது உங்கள் TRB ரேங்க் அடிப்படையில் மட்டுமே

      Delete
    3. மன்னிக்கவும் நான் குறிப்பிட்டுள்ள முன்னுரிமை என்பது வேலையில் சேர்ந்த பின்பு பதவி உயர்வு சம்பந்தப்பட்டவை.. பணிநியமனம் சம்பந்தமானது இல்லை...

      Delete
    4. Date of joining only considered seniority...if all teachers join same date then only Trb rank...

      Delete
    5. yes dude.. join fast... date of joining matters.... in seniority

      Delete
  10. i wish you all the best for my dear friendS.have a bright future

    ReplyDelete
  11. Manisir. ,Pls help me. I am Theni dist female . ( Periyakulam) if u have Theni vacancy details(school). And TET paper -1 theni dist topers details . beautyking29@gmail.com

    ReplyDelete
  12. 2nd list tamil ku matum thana mathavanga Ena pavam panom.. Tamilnadu govt la nadakra aniyayam Vera engum nadakala. Vote potathe Thapu. Oru natin thalayeluthai nirnaikra teachers thalayelutha evalo oruthi kaila chai.

    ReplyDelete
    Replies
    1. தமிழுக்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விட்டார்கள்.. ஆனால் மற்ற பாடங்களுக்கு அப்படியில்லை அதிகமான இளம் ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தேர்ந்தெடுக்கத்தான் விரும்புவர் அதனால் PG கலந்தாய்வுக்கு பின்பு இரண்டாம் பட்டியல் வருமென்று நினைக்கிறேன்...

      Delete
    2. sri sir when ll paper 1second list pls

      Delete
  13. One week la entha nal join pannalum same seniority ya anyone tell me please.

    ReplyDelete
  14. யாருக்கு முதலில் கவுன்ஷ்லிங்.Ph,or wight age based, or community based please reply pg friends

    ReplyDelete
    Replies
    1. மற்றுதிறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.. அதன் பின்பு வெய்ட்டேஜ் அடிப்படையில்...

      Delete
    2. நன்றி ஸ்ரி வாழ்த்துக்கல்

      Delete
  15. Congrats to all PG. Selected candidates. All the best.

    ReplyDelete
    Replies
    1. Hello sri sir..I have one doubt..my counselling date sep3 means can I join after one week from that date...

      Delete
    2. Same doubt.. Next day 4 th join pannalama

      Delete
    3. நீங்கள் பணிநியமன ஆணை பெற்றதிலிருந்து ஒரு வாரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது... அதற்குள் சேர்வதே நல்லது.. அடுத்த நாளே சேர்ந்தால் இன்னும் நல்லது.. ஆனால் தவிர்க்க முடியாத நேரங்களில் இந்த கால அவகாசத்தை நீட்டித்துகொள்ளவும் அனுமதி உண்டு என்று தெரிகிறது... ஆனால் அதற்க்கான நடைமுறை எப்படி என்று தெரியவில்லை...

      Delete
    4. Vijayakumar Sir, P1 minority Languges ku yen List varavillai? engaluku thani councilinga?

      Delete
  16. Salem dt school details iruntha anupunga plz

    ReplyDelete
  17. களநிலவரங்களை உடனுக்குடனே அப்லோடு செய்யூங்கள் அட்மினி

    ReplyDelete
  18. Medical certificates etharkaga????????
    Format epadi???????
    Yaridam pera vendum???
    Counciling selvatharku munbe peralama??? Admin sir pls clarify

    ReplyDelete
  19. Sri sir how to identify visuvally challenced canditates..what is the code sir for each district..

    ReplyDelete
    Replies
    1. மற்றுதிறனாளிகளுக்கான PH என்ற பகுதியில் V என்று குறிப்பிடப்பட்டிருக்கும்...

      Delete
    2. Their code starting 13TE00 like that how can I identify they belongs to which district

      Delete
  20. Counseling start ayiducha.. Wat is happening there

    ReplyDelete
  21. கடந்த சில நாட்களாக கல்விசெய்தி சுறுசுறுப்பின்றி காணப்படுகிறதே.என்னாச்சி.

    ReplyDelete
  22. Sri sir when will publish the ADW dept in paper 1??

    ReplyDelete
    Replies
    1. வெகு விரைவில்.. இன்றாக கூட இருக்கலாம்....

      Delete
    2. Rekha i m also waiting for adw final list? Maybe coming monday or end the next month.wht your tet weightage?

      Delete
    3. ஸ்ரீ சார் நீங்கள் சொல்லிய வார்த்தை "இன்றாக கூட இருக்கலாம் "மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது .ராஜ்குமார் சார் i am also waiting adw dep list.என்ன சார் next month end nu சொல்றிங்க .ஏற்கனவே நாம் wait பண்ணது போதாதா .இன்னும் 1 month wait பண்ணனுமா .

      Delete
    4. Sri sir I am waiting for adw list my weightage 68.86 female any chance to me.please reply sri sir.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Thank u sri sir. Palani sir dont worry sir. Second list la first name ungalodathu tan.
      Sri sir 2 nd list vita epo counsiling vaipanga

      Delete
    7. Rajkumar my wtg is 69.27. Wat's your wtg??

      Delete
    8. Ajantha Mam sc fm 68.37 any chance

      Delete
    9. sir .my friend sc female 70.19 wtg any posting ples tell me sir ramamstrong@gmail.com,9788214301

      Delete
    10. RAJKUMAR SIR AND AJANTHA KUMAR தோழியே நீங்கள் எந்த DISTRICT .ராஜ்குமார் சார் i SAVED UR NUM ஏதாவது DOUBT ந CALL பன்றேன் .அஜந்தகுமார் தோழியே நீங்கள் ஏற்கனவே adw dep ஸ்கூல்ல WORK பன்றத சொன்னிங்க .so உங்களுக்கு தெரியாதா LIST எப்போ வரும் நு .

      Delete
    11. Palani sir na nilgiri dist. My weightage 70.44. Sir enaku unmayulaye theryala sir epo list varum nu. Counsiling mudingadum vara chance iruku sir.

      Selvi mam. 669 posting irukurathala ungaluku chance irukalam .

      Delete
    12. Kandipa paper 1 67.50+ vara weightage eruguravanga ADW School la job ketagalam friends dnt fell....next week vara wait pannuvom kandippa sc ku 500+ postingum sca gu 120+ postingum erugalam so wait pannuvom friends.....

      Delete
    13. Ajantha mam,rajkumar sir,palani sir,en wife 0.19 la miss panitanga sir.wge is 70.77 sc female.adws lista than ethir pathutu irukom mam.trb ku adikadi call panni nama ketathan seekram ethavathu step edupanga mam.

      Delete
  23. PG Second list vara chance irukka,i miss the jop One mark please tell me sir.My Major Maths SC Community

    ReplyDelete
    Replies
    1. ELLAME UNAKKA? AVALOM SC KKU THAN POTTIRUKKU. MATTAVAN VAZHAVE KOODATHA? NASAMA PONKE

      Delete
    2. vazhka vayyakam endru profile name vaithukondu nasama ponke endru kuruvadhu neingal oru AASIRIYAR thaana yendru yosikka thondrukiradhu.thanippatta muraiyil ungaluku kobam irukkalam ahai ippadi podhu valaithalangalil velippaduthuvadhu migavum thavaru.yethaium yosithu ORU AASIRIYARAI pondru nadandhukollungal.mattravargalai madhikka kattrukollungal

      Delete
  24. Adw other department selection list released may be after appointment of DSE &DEE so next month second week or third week counselling all the best .any one update salem English department details

    ReplyDelete
    Replies
    1. next month mean in September Sir ?

      Delete
    2. sir .my friend sc female 70.19 wtg any posting ples tell me sir ramamstrong@gmail.com,9788214301

      Delete
  25. I have missed my tet exam hall ticket and cv call letter. Trb web site la open aagala. Trb office ku pona hall ticket and cv call letter kedaikka chance iruka? ???

    ReplyDelete
    Replies
    1. நுழைவு சீட்டை பெற வாய்ப்பில்லை.. ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பு கடித்ததை TRB வலைதளத்திலேயே பெறமுடியும்...

      Delete
    2. நுழைவு சீட்டை எந்த கணினியில் பதிவிறக்கம் செய்தீர்களோ அந்த கணினியில் ஒருமுறை சோதித்துப்பாருங்கள் ஒருவேலை சேமித்துவைக்கப்பட்டிருக்கலாம்...

      Delete
    3. ஸ்ரீ சார் நான் இன்னும் பி.எட் கான்வகேசன் சர்டிபிகேட் வாங்கல அதுனால எதாவது ப்ராபிளம் வருமா? ப்ளீஸ் சொல்லுங்க

      Delete
    4. நண்பரே தெரியவில்லை... மன்னித்துவிடுங்கள்...

      Delete
    5. சரி சார் நன்றி

      Delete
  26. Sri and mani sir please help me.

    ReplyDelete
  27. FITNESS CERTIFICATE MUST BE OBTAINED FROM THE CÍVIL SURGEN (NOT FROM ANY LOWER GRADE DOCTOR)

    ReplyDelete
  28. FITNESS CERTIFICATE MUST BE OBTAINED FROM THE CÍVIL SURGEN (NOT FROM ANY LOWER GRADE DOCTOR)

    ReplyDelete
  29. Sri and mani sir please help me. I have missed my tet exam hall ticket and cv call letter. Trb web site la open aagala. Trb office ku pona hall ticket and cv call letter kedaikka chance iruka? ?

    ReplyDelete
    Replies
    1. வேலைக்கு செல்லும் நீங்கள் இப்படி கவனக்குறைவாக காணாமல் போடுவது விசித்திரமாகவும் பொறுப்பற்றதன்மையையும் காட்டுகிறது. செல்லுங்கள் அவர்களே கூறுவார்கள்

      Delete
    2. ANITHA DONT WORRY, individual queries and original certificate pothum.

      Delete
  30. congrats all selected teacher......

    MUTHUSAMI .M
    Research scholar
    Department of Educational Technology
    Bharathidasan university
    Tiruchirappalli
    Mobile- 9788992330

    ReplyDelete
  31. **உரிமை காக்க போராடும் குணமே தன்மானம்**

    Second grade teachers Above 70"s

    வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

    இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
    மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
    நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

    ⊙ 2013_14 காலியாக உள்ள பணியிடங்களை நமக்கு ஒதுக்க கோரிக்கை வைப்போம்.

    ⊙ ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களில் பலர் தற்போது தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். எனவே அந்த வகையில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நம்மைக் கொண்டு நிரப்புமாறு பணிவுடன் கோரிக்கை வைப்போம்.

    ⊙ பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் கேட்போம்.

    அதிகமான weightage மதிப்பெண் பெற்றிருந்தும் பணி வாய்ப்பினை
    இழந்துள்ளோம்.

    ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கும், கடுமையான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு , இந்த சமூகத்தினால் ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக்கொண்டு... என்றோ ஒரு நாள் நமக்கு பணி கிடைக்கும் , நம் கஷ்டங்கள் தீரும் , லட்சியங்கள் நிறைவேறும் என எண்ணி .. ஒவ்வொரு நொடியையும் இடியாய் கடந்தும்.., மிஞ்சியது ஏமாற்றமே..!

    இருப்பினும் ,அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால் நமது கோரிக்கைக்கு நிச்சயம் கருணை கிடைக்கும்.

    போராட கூட எங்கள் நெஞ்சில் வலுவில்லை..
    இரக்கம் காட்டுங்கள் ..இன்னும் கொஞ்ச நாட்களாவது வாழ்ந்துவிட்டு இந்த மண்ணில் மானத்தோடு..

    நன்றி

    ReplyDelete
  32. For clarificatiön regarding medical certifiçate, seniority, time extension,etc contact 9865135331

    ReplyDelete
  33. For clarificatiön regarding medical certifiçate, seniority, time extension,etc contact 9865135331

    ReplyDelete
  34. Pg tirunelveli dt no vacancy for science subject

    ReplyDelete
  35. Mr.vijayakumar chennai sir pls tell me monday stay order nu solranga unmayaka va illa rumour ah??? Sollunga..

    ReplyDelete
    Replies
    1. Sila case kalin theerupukku intha pani niyamanam kattuppadum. Stay order no chance.

      Delete
  36. Sri sir certificate xerox il attested vanga venduma eathanai copys vanga vendum

    ReplyDelete
    Replies
    1. attested அவசியமில்லை.. சான்றிதழ்களின் நகல்கள் 2 மற்றும் அசல் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்...

      Delete
    2. Sri sir....counselling munnadiye fitness certificate vangalama..stay order vangradha pathi news varudhu..wat is the real position sir..

      Delete
    3. கலந்தாய்வு முடிந்து பணிநியமன ஆணை பெற்றவுடன் வாங்குங்கள்... அதுதான் முறை... தடையாணை கிடைக்குமா என்று தெரியவில்லை.. அதை நீதிபதி முடிவு செய்வார்... நல்லதே நடக்குமென்று நம்புவோம்...

      Delete
    4. Sri sir I am a paper 2 physics candidate from chennai Do you have any idea about Science vacancies in and around Chennai? Please help me friends

      Delete
    5. அது பற்றி தெரியவில்லை நண்பரே..

      Delete
  37. P.G. நண்பர்களூக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. Sri sir certificate xerox il attested vanga venduma eathanai copys vanga vendum pls tell me sir

    ReplyDelete
  39. Sri sir counselling caste wise nadakuma ila weightage wise ah. Pls reply

    ReplyDelete
    Replies
    1. Weightage wise.


      Tamil vazhi priority illai

      Delete
    2. Vijayakumar sir...stay order vangara madhiri solranga....what is the real matter..

      Delete
    3. Mr. Vijayakumar sir, pls clarify my doubt.

      Today PG Counselling is only for 2012-13 selection list or also for 2011-12 Tamil medium quota selected list (three sub: Comm/Eco/His), If not most of candidates were selected in both selection list (ie 2011-12 & 2012-13). How the selection process will be made? and How remaining vacancies will be called for? pls suggest me.

      Delete
    4. Vijayakumar sir thank u. U r in chennai? I am also frm chennai. Approximately B.T English chennaila evlo vacant nu theriyuma

      Delete
  40. நண்பர் ஸ்ரீ அவர்களே ,கவுன்சிலிங்கில் தமிழ்வழி ஒதுக்கீட்டுக்கு முன்னுரிமை உள்ளதா என்பதை தயவு செய்து கூறவும்.

    ReplyDelete
    Replies
    1. வெய்ட்டேஜ் மட்டுமே... மற்றுதிறனாளியாக இருந்தால் உண்டு...

      Delete
  41. Yaravadu TRB call call seithu kettingala regarding paper1second list pls tell me.

    ReplyDelete
  42. sir pls any chance for me paper 1 sc.my weitage 69.58.pls callme 8508609141

    ReplyDelete
  43. sir pls any chance for me paper 1 sc.my weitage 69.58.pls callme 8508609141

    ReplyDelete
  44. sir pls any chance for me paper 1 sc.my weitage 69.58.pls callme 8508609141

    ReplyDelete
  45. Is there any necessary to submit cv call letter at the time of councelling

    ReplyDelete
  46. Assamualaikum mubarak bhai pls call trb and about minority language list bhai.if i call it was engaged.pls call and ask bhai.

    ReplyDelete
    Replies
    1. Walaikum assalam, wajib bhai I don't believe u r urdu candidate, atleast u r not giving ur Reg no. I have 54 urdu candidates full details, I have already mailed ur Id, call me: 95 85 497332

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. What u wrote Vajeeth bhai? Send me a mail: cm_mubarakali@yahoo.co.in

      Delete
  47. Sri sir my exam center salem dt. And my native address is(in hall ticket) tuticorin.where i have to attend counseling.pl clear my doubt.

    ReplyDelete
    Replies
    1. tuticorin தான் இன்று கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் விசாரித்துக்கொள்ளுங்கள்...

      Delete
  48. இன்று கலந்தாய்வுக்கு செல்லும் ஆனைத்து முதுகலை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

    நண்பர்கள் மணியரசன் , விஜயகுமார் சென்னை , ஸ்ரீ மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

    நண்பர் சதிஷ் மற்றும் தோழி உஷா இதில் இடம்பெறாதது வருத்தமலிக்கிறது கவலைவேண்டாம் இன்று அல்லது திங்கள் மீண்டும் ஒரு அதிரடி காத்திருக்கிறது அதில் உங்கள் பெயர் இடம்பெற கடவுளை வேண்டிக்கொள்கிறேன்

    பணியில் சேரப்போரும் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் மட்டும் சேர்ப்போம் என முடிவெடுங்கள்

    வளமான இந்தியாவை உருவக்க அற்பணிப்புடன் பணியாற்றுங்கள்
    பள்ளியில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளையும் நம் குழந்தைகளாக எண்ணுங்கள்

    ReplyDelete
  49. adw dep paper 1 eppo sir viduvaanga pls

    ReplyDelete
  50. Sri sir hall ticket cv call letter result copy elam 2 copy vechurukanum ah?Adhula attested vanganum ah

    ReplyDelete
    Replies
    1. சான்றொப்பம் வாங்க வேண்டுமென்பது கட்டாயமில்லை... 2 ற்க்கும் அதிகமாக 3ஆகவே எடுத்துசெல்லுங்கள்...

      Delete
  51. Sri sir I am a paper 2 candidate from chennai Do you have any idea about vacancies in and around Chennai? Please help me friends

    ReplyDelete
  52. Pls update the current status of p.g.counselling admin avargale..

    ReplyDelete
  53. Sri sir when will publish adw list i am sc female my wtge 66.13 any chance pls reply me.

    ReplyDelete
  54. Sri sir I am a paper 2 physics candidate from chennai Do you have any idea about Science vacancies in and around Chennai? Please help me friends

    ReplyDelete
  55. sir pls i am paper 1 wtg 69.58. sc adw dep school la chance undaa...salem dt. my num 8508609141&7865342281 pls tell me...

    ReplyDelete
  56. sir pls i am paper 1 wtg 69.58. sc adw dep school la chance undaa...salem dt. my num 8508609141&7865342281 pls tell me...

    ReplyDelete
  57. Hai friends donwary stay order tharamattargal please confuision panngathinga itthellam isa kirumigal velai.

    ReplyDelete
  58. commerce vacancies-
    coimbatore dt-1(valparai)
    tirpur dt-1(palladam)
    for other dist please update friends and admin.

    ReplyDelete
  59. **உரிமை காக்க போராடும் குணமே தன்மானம்**

    All Secondary grade teachers

    வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.
    ஞாயிற்றுக்கிழமை அனைவரும் சென்னை வாருங்கள். .
    முயற்சியே வெற்றி தரும்.

    கூடுதலாக 5000 பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை வைப்போம்

    இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
    மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
    நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

    ⊙ 2013_14 காலியாக உள்ள பணியிடங்களை நமக்கு ஒதுக்க கோரிக்கை வைப்போம்.

    ⊙ ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களில் பலர் தற்போது தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். எனவே அந்த வகையில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நம்மைக் கொண்டு நிரப்புமாறு பணிவுடன் கோரிக்கை வைப்போம்.

    ⊙ பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் கேட்போம்.

    ⊙தற்போது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு கிடைக்காத ஆசிரியர்களுக்கு அடுத்த நியமனத்தில் 50% இட ஒதுக்கீடு கேட்போம்

    ஒவ்வொரு ஆண்டும் நாம் தகுதியான ஆசிரியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமா-?

    அதிகமான weightage மதிப்பெண் பெற்றிருந்தும் பணி வாய்ப்பினை
    இழந்துள்ளோம்.

    ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கும், கடுமையான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு , இந்த சமூகத்தினால் ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக்கொண்டு... என்றோ ஒரு நாள் நமக்கு பணி கிடைக்கும் , நம் கஷ்டங்கள் தீரும் , லட்சியங்கள் நிறைவேறும் என எண்ணி .. ஒவ்வொரு நொடியையும் இடியாய் கடந்தும்.., மிஞ்சியது ஏமாற்றமே..!

    இருப்பினும் ,அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால் நமது கோரிக்கைக்கு நிச்சயம் கருணை கிடைக்கும்.

    போராட கூட எங்கள் நெஞ்சில் வலுவில்லை..
    இரக்கம் காட்டுங்கள் ..இன்னும் கொஞ்ச நாட்களாவது வாழ்ந்துவிடுகிறோம் இந்த மண்ணில் மானத்தோடு..

    நன்றி

    ReplyDelete
  60. Sri sir any news about paper 1 second list

    ReplyDelete
  61. sri sir science ku epdi poduvanga. individual vacancy for physics, chemistry, botony, zoology nu irukuma. ila general a science nu fill pannuvangala

    ReplyDelete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. இன்று கலந்தாய்வு செல்லும். நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  64. hai sir,
    im working in govt job junior asst
    my orignal 10th mark sheet gave to job regulations..
    i got NOC only...
    its enough for me?

    ReplyDelete
    Replies
    1. Sir I m also working as JA ? Is the noc must produce for councelling?

      Delete
  65. 2nd list eng ku 64.53 varikum eathir parkalamnu sollikaga so my weitage 64.60 .unga wet ennanu solluga

    ReplyDelete
  66. Sri sir model school ku bt assistant select pannuvangala..if u know please reply sir..

    ReplyDelete
  67. On tuticorindistrict only4 members only in own dstrixts iruku nu solitanka balnce tmrw vara solitanka certifivate berify pananka with one set xerox copy with attaestd alnong with halll ticket & therivu copy

    ReplyDelete
  68. Vaarungal idhuvae kadaisi porattam!!!
    TET ku apply seiya
    paniyai izhandhom...
    TET ku prepare seiya
    nerathaiyum thookathaiyum izhandhom...
    palla books vaanga
    packetyil irundha panathai izhandhom...
    relaxation vandha podhu
    nimadhiyai izhandhom...
    GO71 vandha podhu
    nam idathai izhandhom...
    selection list vandha podhu
    naam namaiyae izhandhom...
    vaeru enna irukiradhu
    izhapadharku?
    Vaarungal poraduvom... idhanaal izhapadharku edhuvum illai.
    Nam kadaisi poratathukku kadavul sevi saaithal podhum, izhandha anaithaiyum meetedupom...
    Nam urimaikaga naam ondru kooduvom. GO71 in kaaladiyil naam midhipaduvadhaiyum endrum namaal thalai thooka mudiyadhu enbadhaiyum unara vaika idhuvae kadaisi tharunam . Anaivarum september1 RAJARATHINAM stadium ku varumaaru kaetukolkiraen. Idhai ungal baathika patta nanbargalidamum koorungal. Mattrum idai nilai aasiriyargalum pangu kolla vaendugirom... I'll meet u there.

    ReplyDelete
  69. Kandipaga poraduom next tet exam la namaku munnurimay kodukasolvom year ku 25/ munnurimai tharasolvom nanbargaleay.athiga mark eaduthum eamantha pengal namum entha porattathil kalanthukolvom

    ReplyDelete
  70. Paper l MBC kku adw school LA chance erukka

    ReplyDelete
  71. Sri sir, ennoda distrct sivagangai. Ennoda dstrat la na eththanaavdhu place nu epdi therjukradhu?plz solunga.

    ReplyDelete
  72. Selection listla unga district code vachu check pannunga..

    ReplyDelete
  73. enna sir monday stay adhu idhu nu bayam kaatranga.? is it possible

    ReplyDelete
    Replies
    1. Don't Worry!. Don't Worry Be Happy.

      Don't Worry!. Don't Worry Be Happy!

      Delete
  74. sri sir. i dont know how to know my district rank using ur excel format. My no.13TE22202170, PAPER-II, CHEMISTRY, wtg. 70.01, MBC, DINDIGUL DIST. can u find my rank in dindigul and send to davidjsarc@gmail.com ? anyone of u. pls.

    ReplyDelete
    Replies
    1. நண்பா... நீங்க உங்க மாவட்டத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளீர்கள்...

      Delete
    2. Mohanraj sir pls enoda dist rank pathu solunga my no 13te64201856, paper2, english major, wtg 65.58,

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி