14,700 புதிய ஆசிரியர்களுக்கு நாளை முதல் பணி நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2014

14,700 புதிய ஆசிரியர்களுக்கு நாளை முதல் பணி நியமனம்

புதிதாக தேர்வு பெற்ற, 14,700 ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வு, நாளை முதல், 'ஆன்லைன்' வழியில் நடக்கிறது. நேற்று, பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக, ஏழு பேருக்கு, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன ஆணையை வழங்கினார்.


இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்ட அறிவிப்பு:
முதுகலை ஆசிரியர், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடத்திற்கான கலந்தாய்வு, 30ம் தேதியும் (நாளை), ஒரு மாவட்டத்தில் இருந்து, வெளி மாவட்டத்தில் சேர்வதற்கு, 31ம் தேதியும் கலந்தாய்வு நடக்கும்.இடைநிலை ஆசிரியர், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடத்திற்கு, செப்., 1ம் தேதியும், வெளி மாவட்டங்களுக்கு, செப்., 2ம் தேதியும் கலந்தாய்வு நடக்கும்.
பட்டதாரி ஆசிரியர், மாவட்டத்திற்குள், செப்., 3ம் தேதியும், வெளி மாவட்டங்களில், பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, செப்., 4, 5ம் தேதிகளிலும் நடக்கும். தேர்வு பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின், தேர்வுக் கடிதம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன், இருப்பிட முகவரி சம்பந்தபட்ட மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு மையத்திற்கு, சம்பந்தபட்ட நாட்களில், காலை, 9:00 மணிக்கு, நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

75 comments:

  1. GOOD MORNING FRIENDS WISH U HAPPY VINAYAGAR SATHURTHI VALTHUKKAL.,

    ELLA VALAMUM, NALAMUM PETRU INITHAE UNGAL VALVU AMAIYA EM INIYA

    MANAMARNTHA VALTHUKKAL., ANBUDAN, MURUGAN TRICHY.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. DEAR FRIENDS.
      PAPER 2: i think, after this counsling (5-9-2014), absents and PGT slectied canditaes vacancies are filled by waiting list canditaes. then puplished WELFARE dept slection canditaes..correcta sir..please

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete

    6. APPOINTMENT COUNSELING DISTRICTWISE கலந்தாய்வு நடைபெறும் இடம்



      DISTRICTWISE கலந்தாய்வு நடைபெறும் இடம்

      1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.

      2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்

      3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்

      4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.

      5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்

      6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு

      7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்

      8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்

      9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.

      10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

      11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.

      12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.

      13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.

      14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.

      15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.

      16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.

      17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.

      18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).

      19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்

      20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.

      21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.

      22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவண்ணாமலை.

      23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.

      24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

      25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்

      26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.

      27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி

      28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.

      29 வேலூர் nஉறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.

      30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.

      31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

      32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்

      Delete

    7. அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

      அரசுப்பள்ளிகளில் ஓர் ஆண்டுக்கு மேலாக பணிநியமனம் இன்றி ஆசிரியர்கள்
      பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்படுகிறது எனவே
      ஆசிரியர் பணிநியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் மேலும் 2012-2013 ம்
      ஆண்டு பணியிடங்களுடன் 2013-2014 மற்றும் நடப்பு ஆண்டு பணியிடங்களையும்
      சேர்த்து விரைவாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
      உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்ய உள்ளேன் .

      Delete
    8. இது தா ன் சரி வாழ்த்துக்கள் சார்

      Delete
    9. Pls help me. I am Theni dist female . ( Periyakulam) Any one know about Theni vacancy details(school). beautyking29@gmail.com

      Delete
  2. congrats to all selected Teachers.....

    ReplyDelete
  3. "Vinayagar sathurthi Varapirasathamaga kadavul koduthutha varam... CM-in intha nalla arivippu. Vazhga valamudan. Aasiya perumakkale ungal pani thodara vaazhththukkal.
    Iniya kaalai vanakkam.

    ReplyDelete
  4. Happy birthday my dear Ganeshaa!.. tnx for ur VARAM

    ReplyDelete
  5. Amma nalla irukanum nu vendikuvom

    ReplyDelete
  6. DEAR FRIENDS.
    i think, after this counsling (5-9-2014), absents and PGT slectied canditaes vacancies are filled by waiting list canditaes. then puplished WELFARE dept slection canditaes..correcta sir..please

    ReplyDelete
  7. DEAR FRIENDS.
    PAPER 2: i think, after this counsling (5-9-2014), absents and PGT slectied canditaes vacancies are filled by waiting list canditaes. then puplished WELFARE dept slection canditaes..correcta sir..please

    ReplyDelete
  8. vinai thirkkum vinayaganai valibattu ella valamum pettru valthukkal frs

    ReplyDelete
  9. ஒரு இந்தியர் விமானத்தில் பயணம் செய்தார், அவர் அருகில் ஒரு பாகிஸ்தானி வந்து அமர்ந்தான், அவன் இந்தியனை பார்த்த உடன் இந்த இந்தியனை ஏமாற்றி எப்படியாவது பணம் பறித்து விட வேண்டும் எனத் திட்டமிட்டான்.

    அந்த இந்தியர் பாகிஸ்தானியைப் பார்த்தவுடன் வழக்கமாக தான் எல்லோரிடமும் முட்டாள் தனமாக நடந்து ஏமாறுவது போல ஏமாந்து விடக் கூடாது என முடிவு செய்து தூங்குவது போல நடிக்க ஆரம்பித்தார்,

    பாகிஸ்தானி: Hello இந்தியரே நாம் ஒரு போட்டி வைத்து விளையாடுவோமா?

    இந்தியர் : இல்லை நான் எந்தப் போட்டிக்கும் வரவில்லை, தூங்கப் போகிறேன்.....

    பாகிஸ்தானி: நான் ஒரு கேள்வி கேட்கிறேன் , நீங்கள் பதில் சொல்லி விட்டால் 500 ரூபாய், நான் உங்களுக்குத் தருவேன் ,உங்களுக்குப் பதில்தெரியவில்லை என்றால் நீங்கள் எனக்கு 500 ரூபாய் தரவேண்டும்.

    இந்தியர் : இல்லை நான் எந்தப் போட்டிக்கும் வரவில்லை, தூங்கப் போகிறேன்,

    பாகிஸ்தானி:(இவனை எப்படியும் ஏமாற்றி விட வேண்டும் என முடிவு செய்து,) சரி நான் தோற்றால் நான் 500 ரூபாய் உங்களுக்குத் தருவேன் , நீங்கள் தோற்றால் நீங்கள் 5 ரூபாய் தந்தால் போதும்.

    இந்தியர் : சரி

    பாகிஸ்தானி:(மனதிற்குள் மகிழ்வுடன் ) நிலாவிலிருந்து பூமியின் தூரம் எவ்வளவு?

    இந்தியர் : தெரியவில்லை, (ஒரு ஐந்து ரூபாயை எடுத்து பாகிஸ்தானியிடம் கொடுக்கிறார்) ,

    இந்தியர் : சரி இப்போது நான் கேட்கிறேன், ஒரு விலங்கு மலையில் ஏறிச் செல்லும் போது மூன்று காலுடன் செல்லும், திரும்பி வரும்போது நான்கு காலுடன் வரும் அந்த விலங்கு எது?

    பாகிஸ்தானி:(அதிர்ச்சி அடைந்து, பலவாறு யோசிக்கிறான், அவனுக்குத் தெரியவே இல்லை ) எனக்குத் தெரியவில்லை, இந்தா 500 ரூபாய் .அதை வாங்கிப் பையில் வைத்துக் கொண்ட இந்தியர் கண்களை மூடித் தூங்க ஆரம்பிக்கிறார்,

    பாகிஸ்தானி:(குழப்பத்துடன் ) ஒரு விலங்கு மலையில் ஏறிச் செல்லும் போது மூன்று காலுடன் செல்லும், திரும்பி வரும் போது நான்கு காலுடன் வரும் அந்த விலங்கு எது? பதிலைச் சொல்.

    இந்தியர் : தெரியவில்லை, (ஒரு ஐந்து ரூபாயை எடுத்து பாகிஸ்தானியிடம் கொடுத்து விட்டுத் தூங்க ஆரம்பித்து விட்டார்)

    ReplyDelete
  10. dear maniarasan sir
    Appointment order online varuama?,
    Counselingku enda orderla varasolluvanga?

    ReplyDelete
  11. மணி சார் & ஸ்ரீ சார் தேர்வு வாரியத்தின் தெரிவு கடிதம் என்பது எது என்று தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்

    ReplyDelete
  12. Dear mani sir..trb selection letter meand individual query print out thana sir..

    ReplyDelete
  13. Hi All,

    I have one confusion, any one clarify this please. My permanent address is Namakkal (Address mentioned in Hall Ticket) I wrote exam in Chennai & CV also attended in Chennai, so where should I attend counselling namakkal or chennai

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete

    2. Hi, Thanks for your information
      Last year, my friends were attended counselling based on the hall ticket address, that why I have a confusion.

      Delete
    3. Is there any chance TRB will publish these details

      Delete

    4. Where we collect this information, now I am in Chennai, if my counselling will happen in Namakkal then I need to start my journey today. So any one update the correct details pls

      Delete
    5. sorry muthu sir, But selected candidates files should be keeping in CV Venue.so clearly clarify.then attend the counselling......

      Delete
    6. Sir u hv to attend at Namakkal only...... If u wish to opt Chennai... U hv to attend counselling for other dist at Namakkal only..... Eppdi parthalum neenga nkl varanum..... Hurry up ... Vaazhththukkal

      Delete
    7. but sridhar sir sonnal correct a irukkum. srithar sir pls explain to muthu sir ? and rammya madam? we can wait for your valuable command.....

      Delete
    8. இருப்பிட முகவரி சம்பந்தபட்ட மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு மையத்திற்கு, சம்பந்தபட்ட நாட்களில், காலை, 9:00 மணிக்கு, நேரில் ஆஜராக வேண்டும்

      Delete
    9. Lot of thanks for ur infomation....

      Delete
  14. Why TRB is not published this type of information on time
    If they published in last minuets, how we arrange all the things
    pls tell me

    ReplyDelete
    Replies
    1. muthu sir,srithar sir sonnal correct a irukkum.pls sir explain to me... we are wait for valuable command.

      Delete
  15. Friends... One doubt.... If BT candidate of DSE go for PG, that vacancy filled by DEE candidate or announced as back lag vacancy ??

    ReplyDelete
    Replies
    1. sir..vanakkam...spl category ku seperate backlog vacancy varuma?

      Delete
  16. விநாயகனின் பெருமானின் துதி பாடுவோம்....புதிய ஆசிரியர்களுக்கு என் காலை வணக்கம்....

    ReplyDelete
  17. Hi maniyarasan ranganathan

    I have a confusion please clarify. My permanent address is Namakkal (Address mentioned in Hall Ticket) I wrote exam in Chennai & CV also attended in Chennai, so where should I attend counselling namakkal or Chennai

    ReplyDelete
    Replies
    1. sir ima dgl dt exam centre krr counseling where ?..................................................................................
      please replay thank u

      Delete
  18. Please anyone help me. I have missed my tet exam hall ticket and cv call letter. What can I do for get that? ????

    ReplyDelete
    Replies
    1. Trb web. Poi marubadium download pannikalam

      Delete
    2. HALL TICKET NOT COMING IN TRB WEBSITE ALSO ANY ONE TO CLARIFY PLS

      Delete
    3. Hall tickets not necessary.. individual query printout and certificates enough..

      Delete
    4. madam neenga BT a ? PG a? BT andral... no tension.because neenga PG and DTEd ku couselling bothu anna pannukirarkal andru kettu kollungal....or saturday you will clarify in CEO Office... Are u OK ?

      Delete
  19. Because most of the people having same confusion pls

    ReplyDelete
  20. மணி சார் தூத்துக்குடி நண்பரின் pg-bt ் விருப்பத் தேர்வு பற்றிய மனுவிற்கு பதில் ஏதும் பெறபட்டதா?

    ReplyDelete
  21. Anitha trb website la poi marupadium download pannikalam

    ReplyDelete
    Replies
    1. Sir trb website la hall ticket open aagala sir

      Delete
  22. Residential address(address given in application form) will be your counselling district....not cv attended cv.....this was the procedure followed last three times counselling....but you have to verify with respective CEO office.....all candidates details already sent to CEO office....

    ReplyDelete
    Replies
    1. Thanks sir.... sir nan arkanave govt job il ullan. non NOC appodhu submitt pannanum? appo relive aganum ? pls sollunga sir

      Delete
    2. brilliant20002001@gmail.com
      send your phone number...

      Delete
  23. இடைநிலை ஆசிரியர்கள் 5% மட்டுமே நியமனம்
    தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 95 சதவீதம் பேர் அதிர்ச்சி.கூடுதலாக 5 ஆயிரம் பணியிடங்களாவது நிரப்பப்படுமா?
    தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்
    தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 10,726 பெயர்கள் தேர்வுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன.
    ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும்
    1667 பேர்கள் மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.அதாவது இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த 95 சதவீதம் பேர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
    பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிக அளவில் நிரப்பிவிட்டு இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும் மிக மிக சொற்ப அளவில் நிரப்ப தேர்வர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதுபோல் உள்ளதாக இடைநிலை ஆசிரியர் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம்பெறாதோர் கருதுகின்றனர்.
    எனவே அவசர அவசியம் கருதி இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான இரண்டாவது தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவேண்டும். கூடுதலாக சுமார் 5 ஆயிரம் பணியிடங்களையாவது அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே நீதிமன்ற வழக்குகள், வெயிட்டேஜ் முறை, இடஒதுக்கீடு, குடும்ப சூழல் என்று பல பிரச்சினைகளைத் தாண்டிவந்த தற்போது சுமார் 29 ஆயிரம் பேர் இந்த தேர்வுப் பட்டியல் வெளியீட்டால் கலக்கத்தில் உள்ளனர். தங்களது எதிர்காலம் என்ன ஆகுமோ? என்றும் கவலைப்படுகின்றனர். ஏழ்மை நிலையில் படித்து அரசாங்க வேலைக்கு செல்லலாம் என்ற கனவு தகர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். கூடுதலாக 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை தயார் செய்து 2வது பட்டியலாக விரைவில் வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ReplyDelete
  24. i am dindigul dt exam centre karur counseling where sir ?

    ReplyDelete
  25. Thanjavur dt vacancies yaravathu therinja enaku mail panunga friends please. (English major). saratha.raju.1992@gmail.com.

    ReplyDelete
  26. Till now, your residential address (where hall ticket came) is your counselling district...last three times counselling done like this only....but you have to verify with respective CEO office (for any change)..all ceo offices working today from 10 am...
    Dont get nervous while attending counselling...go with whatever original certificates you are having...(with 2 sets of attested copies)...
    Also our honourable CM amma ordered for transparent counselling...so they may show maximum all vacancies....

    ReplyDelete
    Replies
    1. Sridhar sir plz reply call letter Trb webla varuma sir..

      Delete
    2. Sridhar r sir, both pg & bt selected candidates if they choose pg then their bt ll be for next waiting candidate ll be selected ?????????? or what is the procedure please reply sir

      Delete
    3. Bc maths 69.34 second list la chance iruka plz yaravathu solunga

      Delete
  27. Srithar sir second list la BT ph personuku maths bc ku evvalavu vacant varum I lot missing 0.96 mark diff

    ReplyDelete
  28. பேப்பர்1பேப்பர்2ம் தேர்ச்சி பெற்ற எனக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை எல்லலாம் தோல்வியில்முடிந்ததெ இன்னும் எத்தனை பேரோ என்னை போல

    ReplyDelete
  29. Sridar sir what about second list sir pls tel us. Wil they publish r not???? Selected candidates ku matum information thanthukite irukenga engala mari 2nd list ku wait panravangalukum ethadu news solunga sir

    ReplyDelete
    Replies
    1. Other dept selected candidates list may be published next week...

      Delete
    2. Sridhar sir what is the starting salary of B. T ASSISTANT

      Delete
    3. sridhar sir minorty language eppo list viduvaga

      Delete
  30. Hai sridhar brother , I lost my chance just in 0.46 of weightage, if second list is coming or not? ?????? If not then we will do other work, waiting is so painful for us. Please sir share the news about second list,

    ReplyDelete
  31. Kancheepuram and thiruvallur dist la English vacancy iruka schools therinja share panunga pls...

    ReplyDelete
  32. Sridar sir what is meant deployment post

    ReplyDelete
  33. தஞ்சாவூர் மாவட்ட காலிபணியிட பட்டியல் யாரிடமாவது இருந்தால் தயவுசெய்து எனது ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் மிக்கநன்றி ....சமூக அறிவியல் (புவியியல்) பாடத்திற்கு....மிக்க நன்றி... (rmohankum@gmail.com)

    ReplyDelete
  34. Pls help me. I am Theni dist female . ( Periyakulam) Any one know about Theni vacancy details(school). beautyking29@gmail.com

    ReplyDelete
  35. Mani sir, sri sir what is the starting salary of B.T ASSISTANT????

    ReplyDelete
  36. Mani sir, Tet paper II second list undaa sir?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி