TNTET - 15 ஆயிரம் புதிய ஆசிரியர் இன்று பட்டியல் வெளியீடு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2014

TNTET - 15 ஆயிரம் புதிய ஆசிரியர் இன்று பட்டியல் வெளியீடு - தினமலர்


பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), இன்று, இணையதளத்தில் வெளியிடுகிறது.
ஏற்கனவே நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 43 ஆயிரம் பேரில் இருந்து, 10,726 பட்டதாரி

ஆசிரியரும், 4,000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று, கூடுதலாக, 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. எனவே, 11,226 பட்டதாரி ஆசிரியர், 4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது.




முதலில் அறிவிக்கப்பட்ட பட்டதாரி

ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை

தமிழ் 772

ஆங்கிலம் 2,822

கணிதம் 911

இயற்பியல் 605

வேதியியல் 605

தாவரவியல் 260

விலங்கியல் 260

வரலாறு 3,592

புவியியல் 899

மொத்தம் 10,726

148 comments:

  1. Gud mng to all tet candidates...best of luck to all teachers...inraiya poluthu iniya poluthaga amaiya iraivanai vendi kolgiren...

    ReplyDelete
    Replies
    1. DEAR MATHS TAMIL MEDIUM FRIENDS I GOT LITTLE RESPONCE ONLY VERY FEW ARE ABOVE 70 ,
      FOR BC WOMEN 66 AND ABOVE THERE IS CHANCE
      FOR MBC WOMEN IT MAY BE SLIGHT HIGHER THAT IS 67 AND ABOVE
      FOR BC AND MBC MEN IT MAY BE ABOVE 68 BECAUSE OF WOMEN QUOTA
      FOR SC ST THE CUTOFF MAY DECREASE 62 AND ABOVE BECAUSE THEY HAVE BACK LOG VACANCY

      Delete
    2. FLASH NEWS SEE POLYMER NEWS;

      THAMIZHAGAM: Indru 11000 BT Teachers thervu pattiyal indru veliyidapadum.

      Delete
    3. OUT OF 700 WE PRAY GOD LET MATHS AND TAMIL HAVE HIGHER SEATS

      Delete
    4. AASIRIYA NANBARGALIKKU ORU VENDUKOL. TRB MELA ITHUKKU MELA YAAARUM CASE PODATHEENGA. AMAITHIYA VITTENGANA ADDUTHA EXAM VARUM. CASE POTTENGANA UNGALUKKUM ILLA ELLARKKUM ILLA NU MUDINJIDUM. PLS THINK OVER

      Delete
    5. இன்றுடன் காலை எழுந்தவுடன் காபி குடிபதற்கு பதில் கல்வி சேதியில் கமெண்ட் செய்வதை கடமையாக கொண்ட நம் கல்வி செய்தி நண்பர்கள் மற்றும் தோழிகள் அனைவர்க்கும் விடுதலை விடுதலை விடுதலை ...

      Delete
  2. தி இந்து நாளிதழில் கூடுதலாக 700 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று வெளியிட்டுள்ளது . அருண் காசிபாளையம்

    ReplyDelete
  3. I wish you best of luck to all my Tet friends....

    ReplyDelete
  4. R. KUZHANDHAI VADIVEL, MSc, BEd, BUDALUR , GMIKKA NANRI

    ReplyDelete
  5. select akum anaithu nanbarkalukkm en ithayam kanintha nal valthukkal....

    ReplyDelete
  6. karthik karthik paramakudi ithu news kalvikural website nampathing

    ReplyDelete
  7. my two friends are going to government job MAYA KRISHNAN & MAHESH All the best My friends and to all

    ReplyDelete
  8. My heavenly father pls give the reward to all the teachers those who really worked very hard.. all the best..

    ReplyDelete
  9. கடவுளின் கரங்களுக்கு நன்றி. pap1 நண்பர்களே நமக்கு கடவுள் துணை என்றும் உண்டு

    ReplyDelete
    Replies
    1. Elan sir how are you....
      Ungalukku job ready than..
      All the best

      Delete
    2. Rajalingam Sir, BC kku 69 cut off varayum varuma sir ? for Paper 1

      Nathiya.M

      Delete
    3. Rajalingam sir pls reply me Sir pls pls

      Delete
    4. Elan sir paper 1 68.65 weightage sc community ku job oppurtunity irukuma
      mbc weightage 69 ku vayipu irukuma.therindhal sollunga sir

      Delete
    5. நன்றி
      RAJALINGAM SIR.நான் நலம் நீங்கள் நலமா? எனினும் இது உறுதியான தகவலாக இருந்தால் இன்னும்
      மகிழ்ச்சிதான் சார். trb notification வர வரைக்கும் wait பண்ணலாம் சார்..
      நீங்களும் pap1 பற்றிய தகவல்கள் கிடைத்தால் அவ்வ்போது share பண்ணுங்க
      சார்.. மஞ்சுளா மேடம் 4000 postin என்றால் இருவருக்கும் வேலை உண்டு dnt
      worry mam

      Delete
    6. Elan sir what is your cut-off with which community?

      Delete
    7. Rajalingam Sir pls reply pannunga Paper1 kku bc 69 varayum varuma sir

      Nathiya.M

      Delete
    8. Elan sir unga reply msg paarkumbodhu job kidaichurumdra confident varudhu.may god bless us.THANK U SIR

      Delete
  10. திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் என்று வெளியிடப்படும்.

    ReplyDelete
  11. Anaivarukkum vaazhthukkal.Indraya poluthu anaivarukkum nandraha irukkum Ellam valla andavanai prarthippom

    ReplyDelete
  12. அரசு வேலை கிடைக்கப் போகும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் . நீங்கள் அனைவரும் மிகச் சிறந்த முறையில் உங்களுடைய திறனை வெளிப்படுத்தி இந்த மாணவ சமுதாயத்தை நன் முறையில் வழி நடத்திச் செல்லுங்கள். வாழ்த்துக்களுடன் அருண்குமார் கணித ஆசிரியர் ஞானசம்பந்தர் பள்ளி , புதுப்பை

    ReplyDelete
  13. அரசு வேலை கிடைக்கப் போகும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் . நீங்கள் அனைவரும் மிகச் சிறந்த முறையில் உங்களுடைய திறனை வெளிப்படுத்தி இந்த மாணவ சமுதாயத்தை நன் முறையில் வழி நடத்திச் செல்லுங்கள். வாழ்த்துக்களுடன் அருண்குமார் கணித ஆசிரியர் ஞானசம்பந்தர் பள்ளி , புதுப்பை

    ReplyDelete
    Replies
    1. r u mulanoor.i am already worked that school

      Delete
  14. Congrats to all to those who will be selected for appointments and pray for all those will wait for next TET.
    Thank you all.

    ReplyDelete
    Replies
    1. are you sure about the final list release sir

      Delete
    2. All the Daily's ( News Papers ) have forced us to expect that TRB might release final list today.

      Let us hope the best.

      Delete
  15. When will publish pg final list dont forget us we are also waiting

    ReplyDelete
  16. what a contrasting between the number given by newspaper .it is different from one to another

    ReplyDelete
  17. congrats all my to be selected friends

    ReplyDelete
  18. Dear Guys
    Our Tamil BT vacants is very least. So we are affected in it. Government is not interested in fufill the fully vacant places. Central government reserved amt 2400 crores to educational development in TN. But TN government expense to other free announcement. What we can do? ,,,,,,,,,,,,

    ReplyDelete
  19. எற்கனவே அறிவிக்கப்பட்ட நலதுறை பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் ஏன் சேர்க்கப்பட வில்லை.

    ReplyDelete
  20. நண்பர்கள் அனைவர்க்கும் இனிய காலை வணக்கம் . நம்முடைய இலக்கை(ஆசிரியர் பணி ) மிக நீண்ட பயணத்திற்கு (கடின உழைப்பு +மனபோரட்டம்) பிறகு இன்று அடைய போகிறோம் . வெற்றி பெறும்அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் . மேலும் வெற்றி பெறும் அனைத்து நண்பர்களும் மாணவர்கள் புத்தக அறிவை மட்டும் பெறுமாறு கற்பிக்காமல் , அந்த புத்தக அறிவை அவர்களுடைய வாழ்க்கையில் பயன்படுத்துமாறு (நண்பன் படத்தில் கூறியிருப்பது போல ) ஆழமாக கற்பித்து நம் மதிப்பையும் மாணவர்களின் அறிவையும் மேம்படுத்துமாறு மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  21. தேர்வர்கள் தங்கள் ஆசிரியர்

    தகுதித்தேர்வு எண்ணை தேர்வு

    வாரியத்தின் இணைய தளத்தில்

    (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு,

    வேலைக்கு தேர்வு

    செய்யப்பட்டிருக்கிறோமா,

    இல்லையா என்பதை அறியலாம்.

    ReplyDelete
  22. AFTER PROPER ANNOUNCEMENT OF TET APPOINTMENT CUM VACANCY FILLING POSITION BY OUR HONORABLE CM IN ONGOING ASSEMBLY (expected today) - TRB WIL PUBLISH THE PAPER 2 SEL LIST & EXTRA VACANCY NOTIFICATION FOR OTHER DEPT.

    SPL TET PWD CANDIDATES NOTIFICATION BY TRB & APPOINTMENT ANNOUNCEMENT BY CM EXPECTED EAGERLY.

    ReplyDelete
  23. தேர்வர்கள் தங்கள் ஆசிரியர்

    தகுதித்தேர்வு எண்ணை தேர்வு

    வாரியத்தின் இணைய தளத்தில்

    (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு,

    வேலைக்கு தேர்வு

    செய்யப்பட்டிருக்கிறோமா,

    இல்லையா என்பதை அறியலாம்.

    ReplyDelete
  24. By afternoon,selection list will be uploaded in trb website....also today there is a meeting headed by hon' sec'sabitha mam with all CEOs and jds....ceos are instructed to bring the vacancy particulars....they may decide counselling date....

    ReplyDelete
    Replies
    1. sridhar r மிகவும் நன்றி நீங்கள் நேற்று இரவு கூறியது இன்று அணைத்து நாளிதழ்களிலும் வந்துள்ளது மிகவும் சந்தோசம் ,maths Bc Tamil medium 68 Weightage enthalavukku vaippu ullathu sollunkalnanbare

      Delete
    2. Is there any news for spl tet?

      Delete
    3. Is there any special news for spl tet candidates? (Photo super!)

      Delete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. common final list இல்லையா எப்படி எல்லோருடைய மதிப்பெண் மற்றும் cut off மதிப்பெண்னை தெரிந்து கொள்வது.

    ReplyDelete
  27. paper 1 ku weightage correction pannama eppadi selection list veliyeda mudium? this is wrong news.

    ReplyDelete
    Replies
    1. Today varuvathu BT only.....
      SGT One week aagum....

      Delete
    2. hello sir, i am bc female, physics, 66.26, tamil medium. chance irukka? can you please reply?

      Delete
  28. paper 1 ku weightage correction pannama eppadi selection list veliyeda mudium? this is wrong news.

    ReplyDelete
  29. All the best 2,3 days a solurenga but inum list vandha paada kanom so sad

    ReplyDelete
  30. All the best selectected persons

    ReplyDelete
  31. Advance All the best for all Tet Exam candidates. We will pray for god.

    ReplyDelete
  32. All the candidate don't fear you can 100% job. My best wishes.

    ReplyDelete
  33. All kalviseithi friends good morning.....
    Eve 6.30 will come sweet news.....

    ReplyDelete
    Replies
    1. அன்பு ராஜலிங்கம் சார், இனிய காலை வணக்கம் பட்டதாரி பணியிடம் அதிகரிக்கப்பட வாய்ப்பு என்ற செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளதா?

      Delete
    2. Sure.....
      BT posting 11380, enjoy sir

      Delete
    3. Raja sir..My sister paper 1 weightage 73.45 with BC Community.. job ku chanc irukka sir?

      Delete
  34. Congratulations.... what about the vacancy of இடைநிலை ஆசிரியர் by subject vice.

    ReplyDelete
  35. paper 1ku 4000 postingதாள் 1க்கு கடவுள் என்றுமே துணை இருப்பார் paper2ku cv centeril ovvoru typeil weightage enter panninarkal [eg:சில இடங்களில் பிராக்டிகல் சேர்த்தும் சில இடத்தில் பிராக்டிகல் மார்க் சேர்க்காமலும்]BUT paper 1 poruthavarai anaivarukkum 2 [total common]. dted old syllabus 1200. newsyllabus 1750, so paper 1 ku weightage il anaivarukkum entha matramum varathu. so namakku directa final list vara vaippullathu. this is my opinion only.

    ReplyDelete
    Replies
    1. Sivadeepan sir paper 1kkum increase aagum really...

      Delete
    2. தங்கள் profile படத்தை பார்க்கும்போதெல்லாம் தங்கள் பெயர் ராஜலிங்கம் என்பதை விட ராதாகிருஷ்ணன் என்றே தோன்றுகிறது... நண்பர் ராதாகிருஷ்ணன் அவர்களே அதிகரிகப்பட்ட பணியிடங்களில் விலங்கியல் துறைக்கு எவ்வளவு என கூறமுடியுமா ....

      Delete
  36. Rajalingam sir plz rep me chem ku konjamachum increasr aguma ?

    ReplyDelete
    Replies
    1. அதிகரிக்கவாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.ஆனால் பேரியல் அளவில் இருக்காது என்பதே என்னுடைய கணிப்பு

      Delete
    2. thanks rajalingam anna aruthala iruku..apdi increase ana 66.36 bc fem chance irukuma anna?

      Delete
    3. pls tel me anna plz plz plz plz waiting for ur valuable rep

      Delete
    4. இயற்பியலுக்கான பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா ராஜலிங்கம் சார் ????

      Delete
    5. 82 paniyidangkal athikariththathaaka thakaval vanthullana..

      Delete
    6. rajalingam sir physics la bc cut off ethu varaikum kedaika chance iruku sir? my weightage 66.78 bc eng medium any chance sir? plz tell me sir

      Delete
    7. தங்கள் profile படத்தை பார்க்கும்போதெல்லாம் தங்கள் பெயர் ராஜலிங்கம் என்பதை விட ராதாகிருஷ்ணன் என்றே தோன்றுகிறது... நண்பர் ராதாகிருஷ்ணன் அவர்களே அதிகரிகப்பட்ட பணியிடங்களில் விலங்கியல் துறைக்கு எவ்வளவு என கூறமுடியுமா ....

      Delete
    8. rajalingam sir oc male physics 64 is there any chance in today's list

      Delete
  37. Maths bc female english medium 69 . any chance. Please reply

    ReplyDelete
  38. waiting for ur rep sir romba nervous ah iruku

    ReplyDelete
  39. Rajalngam sir my wife english (mbc) 65 female chance iruka

    ReplyDelete
  40. Paper 1 mika periya santhosam kaathitu irukku....

    ReplyDelete
    Replies
    1. Sir paper1 Ku ethanai posting?increase aguma sir

      Delete


    2. Frndz my wtg71.37%papr1 bc job kidaikuma
      *Plz tell rajalingam annna..en apppa name kooda rajabut he is no more in world...

      Delete
    3. rajalingam sir ..
      pls send ur phone number my mail id .
      kumarfm9696@gmail .com

      Delete
  41. இன்று ஆசிரியர்களாக தேர்வாக இருக்கும் நண்பர்களுக்கு வணக்கம் .

    நாம் பணி புரிய உள்ள பள்ளியில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் வெறும் மனப்பாடம்

    செய்து ஒப்புவிக்கும் ஒரு xerox machine போல அல்லாமல் , சிந்திக்கும் ஆற்றலை கொண்ட அறிவையும் ,

    நேர்மையும் , மனித நேயமும், ஒழுக்கமும் கொண்ட ஒரு சிறந்த மனிதனாக மாற்றுவது ஒரு சிறந்த

    ஆசிரியரின் கடமை . இதனை அடைய நாம் உறுதி எடுக்க வேண்டும் .

    ReplyDelete


  42. Frndz my wtg71.37%papr1 bc job kidaikuma
    *Plz tell rajalingam annna..en apppa name kooda rajabut he is no more in world...

    ReplyDelete
    Replies
    1. Risuha sister.... Opena solren don't feel....
      Ungaluku 80% vaaippu irukku sister...
      Next week porunthirunthu paarkalaam sister....

      Delete
    2. Sir BC 66.75 female chanceiruka




      Delete
    3. rajalingam sir physics la bc cutoff etu varaikum kidaika chance iruku sir? my weightage 66.78 bc english medium any chance?

      Delete
    4. rajalingam sir maths ku evalo increase agi erukunu therinja sollunga sir my wtg 69.03 mbc sir. chance eruka sir.. pls reply

      Delete
  43. கல்விச்செய்தி நண்பர்களுக்கும், TET மாணவர்களுக்கும் வாழ்த்துக்களுடன்...
    நீண்ட.... காத்திருப்பு, குழப்பங்கள் குளறுபடிகள் நீதிமன்ற வழக்குகள் மத்தியில் 1 வருட போராட்டத்திற்கு(காத்திருப்பு) பின் இதோ இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் வாழ்க்கைக்கான சந்தோசத்திற்கான கடின உழைப்பிற்கான அறிவிப்பு. வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். மற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    ( முடியும் என்றால் முயற்சி செய்! முடியாது என்றால் பயிற்சி செய்!.)
    இரவு முழுதும் கண்விழித்து கல்விச்செய்தியில் கருத்துத் தடம் பதித்து கண் இமை மூடா கல்வியில் கடின உழைப்பிற்கு முதல்வரும், மந்திரியும் திரித்தும், பிரித்தும் தெளிவில்லா பாதி பாதி விடுத்த அரசியல் செய்திகளுக்குப் பிறகு....
    இதோ இன்னும் சில மணித்துளிகளில்.... உங்கள் வாழ்க்கைக்கான கடுவுச்சீட்டு... வாழ்த்துக்கள் உங்களுக்கு அல்ல... உங்கள் கடின உழைப்பிற்கு...

    நான் TET மாணவனும் அல்ல. ஆசிரியர் படிப்பு படிக்கவும் இல்லை. ஆனால் என்னிடம் சந்தேகம் கேட்கும் மாணாக்கருக்கு எனக்குத் தெரிந்த விளக்கங்களை கொடுக்க இந்த கல்விச் செய்தியை மணிக்கொரு முறை புரட்டுவேன். நற்செய்தி (தெளிவான இறுதியான) எப்போது வரும் என்று.

    நண்பர்களே! இப்போதும் எனக்கு ஒரு சந்தேகம் TET Paper I-ன் நிலைதான் என்ன? coments plz....
    வெற்றிபெற்வர்களுக்கு!
    யாம் அறிந்த Web Site-களிலேயே கல்வித்துறைக்கான வெப்சைட்டுகள் (கல்வித்துறையும் கூட) தெளிவில்லா விளக்கமும் முற்காலத்து டிசைன்களும் புரியமுடியா தலைப்புகளும்... உள்ளடக்கியுள்ளது. . அடுத்த தேர்வு எப்போது, தேர்வு முடிவுகள் எப்போது, எந்த வெப்சைட்டில் வெளியிடப்படும், மாணவர்களின் அடுத்த வழிக்காட்டி. இவை உங்களால் களையப்பட வேண்டும்.. நீங்களும் இவர்களுடன் சேர்ந்து மாதத்தின் முதல் நாளை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் கம்ப்யுட்டர் அறிவுடன் சேர்த்து கல்வியை வளர்ப்போம் வளரும் வரப்போகும் மாணவர்களுக்காக...

    நன்றி!

    ஸ்மார்ட் ரவி.... ஆவுடையார்கோவில்.
    smartavk@gmail.com

    ReplyDelete
  44. Sathis nanparae, ad, bc welfare , corporation school vacant add akuma today final listla, pls reply me, trb silenta add panuvankanu friends solranka athan ketan nanpa reply me

    ReplyDelete
  45. Sathis nanparae, ad, bc welfare , corporation school vacant add akuma today final listla, pls reply me, trb silenta add panuvankanu friends solranka athan ketan nanpa reply me

    ReplyDelete
  46. Hearty thank s to Raja Annna and suni tha sister ..ungal. VALUM padikkanum...

    ReplyDelete
  47. Maths b.c 64.5 female.. Dob1976..is there any chance for me..pls tell anybody...

    ReplyDelete
    Replies
    1. Illai nu than ninaikkiren wait few hours(days)

      Delete
  48. I am jayanthi BC wei 76.67 Paper 1 Job kidaikkuma ? Rajalingam Sir Pls reply?

    ReplyDelete
  49. History MBC wtg 59.56 any chance please

    ReplyDelete
  50. FRNDS JUST NOW I CALLED TRB AND ASKED ABOUT TET PAPER 2 SELECTION LIST...WHETHER IT COME TODAY OR NOT....SHE SAID THAT YES SIR THE SELECTION LIST COME TODAY....

    ReplyDelete
    Replies
    1. I Call to TRB all no not reachable, Sir Please give me TRB no, which no you called

      Delete
    2. fine.lets we hope that selection list would come today.

      Delete
    3. SURE SIR THE LIST COMES TODAY...MY FRND ALSO GOT THE SAME ANSWER FROM TRB SIDE....SO LET'S HOPEFULLY WAIT...

      Delete
    4. THANK YOU nam anaivarin ethirparpum inithea niraivera vendum,

      Delete
  51. Bc female major eng Weightage 65.53 any chance

    ReplyDelete
  52. Botany BC female 63.14.any chance for me?
    ..

    ReplyDelete
  53. paper 1 ku seletion list eppomnu trb phone panni ketten.monday kulla mudivu theriumnu sonnanga

    ReplyDelete
  54. any news about paper 1.........?

    ReplyDelete
  55. paper 1ku 4000 vacant'ndra news unmaiya.....?

    ReplyDelete
  56. if list not come before 3pm, We can expect the list around eve 5.00pm , because 3 to 4.30 emakandam.

    ReplyDelete
    Replies
    1. comedy panathina pa avlo akarai la nama mela kedaiyathu

      Delete
  57. pon Mari sir, don't feeling , nallathe nadakkum. where are satheesh Kumar.

    ReplyDelete
  58. இன்னும் சில மணித்துளிகளில்

    இன்னும் சில மணித்துளிகளில்

    ReplyDelete
  59. Mr,Rajalingam sir, namathu Tamil thuraikku evvalavu post additionala increase akiyirukkum please tell sir. BC cut off evvalavu varum?

    ReplyDelete
  60. Maths bc female english medium 69 . any chance. Please reply

    ReplyDelete
  61. BC female chem 62.04 any chance plz

    ReplyDelete
    Replies
    1. hi plz tell me any one bc female chem 62.04 any chance plz

      Delete
  62. MATHS TAMIL MEDIUM CANDIDATE ANY ONE MAIL UR WEIGHTAGE TO

    tetvetti@gmail.com

    ReplyDelete
  63. 3:00 pm to 4:30 pm

    EMA GANDAM

    So, selection list would not come. !!

    ReplyDelete
  64. This comment has been removed by the author.

    ReplyDelete
  65. This comment has been removed by the author.

    ReplyDelete
  66. கல்வி செய்தி நண்பர்களே bcm male cut off 66% physics 2 செலெக்ட் ஆக முடியுமா?

    ReplyDelete
  67. Friends ennamuma entha TRB ya nampuringa

    ReplyDelete
  68. ஊர்ல 4,5 தடவ டெட்ல பெய்ல் ஆனவன் எல்லாம் சந்தோசமா இருக்கன் ஒரேநிலை ஒரு தடவ பாஸ் பன்னிட்டு நான் படர அவஸ்தை இருக்கே அய்அய் அய்யோ.,

    ReplyDelete
  69. இதோ இன்னும் சில நொடிகளில்

    ReplyDelete
  70. நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் உங்கள் TRB selection list...உங்களுக்காக இன்னும் சில நொடிகளில்.............

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி