தொடக்கக் கல்வி - சென்னையில் 26.08.2014 மற்றும் 27.08.2014 அன்று நடைபெறவுள்ள "கதை கலாட்டா" எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்களை செய்ய உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2014

தொடக்கக் கல்வி - சென்னையில் 26.08.2014 மற்றும் 27.08.2014 அன்று நடைபெறவுள்ள "கதை கலாட்டா" எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்களை செய்ய உத்தரவு

4 comments:

  1. தாள் 1 பி.சி. யில்


    ABOVE 90 யில் தேர்ச்சி 6,000 பேர்...

    VACCANCY மட்டும் 220..


    எங்கே மனு நீதி சோழன்.....

    ReplyDelete
  2. PG SELECTED CANDIDATES க்கு
    சத்தியமூர்த்தி யின் வாழ்த்துக்கள். ....

    ReplyDelete
  3. என்னப்பா யாரயும் கானோம்....


    ஹலோ ...

    இருக்கீங்களா.


    இப்படி தனியா புலம்ப வச்சுட்டானுகளே..

    ReplyDelete
  4. தீக்குச்சிகளின் போராட்டம்



    எரியத் துடிக்கும் தீக்குச்சிகள்
    விளக்கேற்றும்
    வாய்ப்பு கேட்டு
    வீதியில் இறங்கின
    தீக்குச்சிகளின்
    தலைச் சுமையாய் பட்டங்கள்
    தீக்குச்சிகளின்
    விளக்கேற்றும் தகுதியைத்
    தீர்மானிக்க
    விளக்குமாற்றுக் குச்சிகள் ...
    கூட்டியும் பெருக்கியும்
    காலம் கழித்தன
    பற்றுமா பற்றாதா என
    உரசிப் பார்க்கும் பரீட்சைகள்
    விளக்கேற்றும் கூடங்களைக்
    காட்டாமல்
    மயக்கக் கூடங்களைக் காட்டுகின்றன
    கண்ணீரில் நமுத்துப் போயின
    சில தீக்குச்சிகள்
    கருவறையே கல்லறையாகிப் போயின
    சில தீக்குச்சிகளின்
    விளக்கேற்றும் கனவு
    வகுப்பறையைத் தீண்டாமலே
    தீக்கனவாய் முடிந்தன அவற்றின்
    விளக்கேற்றும் கனவு
    எச்சரிக்கையாய் இருங்கள்
    எங்களை
    தகுதித் தேர்வால் தாக்கிய
    உங்களை
    தகுதித் தேர்தலில்
    இனம் காட்டுவோம்
    தீக்குச்சிகள் நாங்கள்
    அக்கினி மொக்குகள்
    அணு குண்டுகளைப் பிரசவிப்போம்
    இப்படிக்கு,
    இளைய திலீபன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி