ஆசிரியர் காலிப்பணியிட ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக.,26ல் நடக்கிறது!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2014

ஆசிரியர் காலிப்பணியிட ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக.,26ல் நடக்கிறது!!


அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக காலியாக உள்ளஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில்ஆக., 26ல் நடக்கிறது.

பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொள்கின்றனர். மாவட்டங்களில் அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, துறை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை,அதில் நிலுவையில் உள்ளவை போன்ற பல்வேறு விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

மாவட்ட கல்வித்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில்," மாவட்ட வாரியாக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடஎண்ணிக்கை சேகரிக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை விரைவில் அதில் நியமிப்பது குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது,

174 comments:

  1. FLASH NEWS :

    MORE CHANCE OF ADDITIONAL

    VACANCY FOR PAPER 2 !!

    மாவட்ட வாரியாக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிட எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை விரைவில் அதில் நியமிப்பது குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது,

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. காலையிலேயே யான் தம்பி அவர படுத்ர.

      Delete
    3. Paper 2 second list varum nu oru faith ellarukum vanthuruku.... Trb sekiramaga second list notification vita ellrum konjam rekax.a irupargal... Anybody know about that pls let me share to our friends...

      Delete
    4. 2 ad list யில் பெயர் வருதா என்று பாருங்க சார். அப்புறம் போராட்டம் செய்யுங்கள் FIR போட்டுட போறாங்க ...

      Delete
    5. நண்பர்களுக்கு ஓர் உடனடி வேண்டுகோள்!!!!!!!!!!
      தாள் 1 ல் BC, MBC பிரிவில் 73 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது...மேலும் இது வரை பதியாத நண்பர்கள் உடனடியாக பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்....


      காலிப்பணியிடம் குறைவாகவே உள்ளதால் ஒவ்வோர் பிரிவிலும் முதல் 300 நபர்கள் பதிவு செய்தால் கூட இறுதிப்பட்டியலில் இடம் பெற பிடிக்கப்போகிறவர்கள் யார்யார் என கணித்துவிடலாம்...உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்..........
      theinbornteachers.blogspot.in

      Delete
    6. Gayal Kannan sir
      U said to correct

      Delete
    7. அதிகம் எதிர் பார்க்க வேண்டாம், காலிப்பணியிட விபரம் அனைவருக்கும் தெரியும் , திரும்ப திரும்ப எத்தனை தடவை விபரம் கேட்பார்கள், இதில் எதோ வேறு விஷயம் இருக்க போகிறது,
      கலந்தாய்வை எப்படி நடத்துவது என்று கூட விவாதிக்க கூட்டம் நடைபெறாலாம், நம்மிடம் சொல்ல மாட்டார்கள் எந்த உண்மையயும், இந்த கூட்டம் கண்டிப்பாக கலந்தாய்வை எப்படி நடத்துவது என்றுதான் விவதிப்பதற்கு இருக்கும்.

      Delete
    8. நம்பிக்கையுடன் காத்திருங்கள் நல்லதே நடக்கும்

      Delete
    9. All the best for upsc exam candidate

      Delete
    10. கல்விச்செய்தி நண்பர்களுக்கு,
      GOOD MORNING TO ALL. BCM full list [STATE LEVEL] தயாரிக்கும் பணி [நண்பர்களின் உதவியால்] முடிவடைந்து விட்டது. எனினும் ஒரு சில ROLL NO விடுபட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. BCM பற்றிய DETAILS உங்களிடம் இருந்தால் கொடுத்து உதவுங்கள். தொடர்புக்கு : nismahussain2012@gmail.com .இன்னும் சில தினங்களில் BCM full list ஐ நமது கல்விச்செய்தியில் இறைவன் நாடினால் வெளியிட இருக்கின்றோம்.

      Delete
    11. P.G. PENDING SUBJECTS :

      1). PHYSICS
      2). ECONOMICS
      3). COMMERCE

      TRB PLEASE PUBLISH THE ABOVE !!

      Delete
    12. தனது முயற்சியில் சற்றும் தளராமல் போராடும் நண்பர்களுக்கு உங்கள் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்...

      Delete
    13. போராட்டத்தில் கலந்துகொல்லாமைக்கு பல காரணங்கள் இருக்கலாம் பலர் பணிபுரியலாம் அல்லது வேறு காரணங்களாக இருக்கலாம் இன்று ஞாயிறு இன்று ஒருநாளாவது அவர்களுடன் இனைந்து இருப்போம் வாருங்கள் நண்பர்களே..

      Delete
    14. கவலையில் இருக்கும் நம் தோழர்களுக்கு தோழ் கொடுப்போம் நண்பர்களே அவர்கள் படும் துன்பங்களை தினமும் பார்கிறோம் அல்லவா வாருங்கள் நண்பர்களே!

      Delete
    15. சென்னை டி.நகர் பனகல்பார்க் பூங்காவில் இன்று 7வது நாளாக தொடர் உண்ணாவிரதம் வெற்றிகரமாக நடைபெறுகிறது.....
      ஆதரவு தாரீர் நண்பர்களே....

      ஆண்டவன் நிச்சயம் நீதியின் பக்கம் இருக்கிறார்...

      Delete
    16. இவர் நம்மள விட பெரிய comedianஆ இருப்பாரோ......!!!

      Delete
  2. காலி பணியிடங்கள் அதிகரிக்குமா????

    ReplyDelete
    Replies
    1. good morning saraswathi T. L., VACANCY INCREASE AAGUM., 2ND LIST CONFIRM-A

      VARUM., ADHIL ENDHA MATRAMUM ILLAI., FINAL 2ND TENTATIVE LIST

      VIDUVARGAL., NICHYAM NAM ELLORUKKUM JOB KIDAIKKUM.,

      NEENGAL KALVISEITHI-KKU PUTHIYAVAR ENDRU KOORIYIRUNDEERGAL., AANAL
      UNGAL COMMANDS-I PARKKUM POTHU ETHO EXPERIENCED CANDIDATES POL

      THAN THERIGIRATHU., ANY WAY NEENGAL ENNA MAJOR ? EVVALOVU

      CUTOFF DIFFERENCE., 2ND LIST CONFIRMA PALLIKALVITHURAI AND

      WELFARE SCHOOL, 3 CORPORATIONS SCHOOL, BC, MBC SCHOOLS

      VACANT ELLOTHIYUM SERTHU ORU NOTIFICATION VITTU POSTING

      INCREASE AAGUM ENDRUM, SEPTEMBER 10TH-KKUL INDH VELAI MUDITHU

      2ND LIST-KKUM SERTHU APPOINTMENT KODUPATHAGA THERIGIRATU,.,

      ORU NANBAR TRB-IL VISARRITHATU KOORINAR.,

      AANAL POSTING MATTUM YARUKKUM THERIYATHU ENDRU KOORINARGAL.,

      WE R EAGERLY EXPECTED 2ND LIST.,

      Delete
    2. wov ur brilliant velmurugan, the second list definately will come becoz of our prayers.

      Delete
    3. anyone known please tell me how many weightage may be decreased in second list from first list. i am also waiting for second list

      Delete
    4. RAMA MOORTHY SIR, FIRSTLY VACANT EVVALOVU ENPATHAI PORUTHU THAN

      AMAIYUM., UNGAL LAST CUTOFF GT, -KKUM., QUOTA-VUKKUM EVVALOVU DIFFERENCE ENDRU PARKA VENDUM., ANYWAY ALL THE BEST SIR.,

      Delete
    5. தொடர்போராட்டங்கள் காரணமாகத்தான் அரசு 2வது பட்டியலை வெளியிட்டு அதிக போஸ்டிங் போட இருக்கிறது . வெல்க போராட்டம்.அணிதிரல்வோம் சென்னை நோக்கி .90 மதிப்பெண்க்கு மேல் உள்ள அணைவரும் பணிபெருவோம்.

      Delete
  3. God is great.but BRT problem irruku?

    ReplyDelete
    Replies
    1. BRTE problem will be over. http://www.kalviseithi.net/2014/08/885.html

      As soon as get the approval, they will convert 885 BRTE posts to BT. So don'the worry. BRTE obstacles will be thrown away immediately.

      Delete
    2. எனக்கு ஒரு doubtu..... BRT க்கு கொடுக்கப்போகும் 885 posts, இப்போ collect பண்ணி வெச்சிருக்க second list vacanciesல இருந்து தான் போடுவாங்களோ......

      Delete
  4. Paper 1 vacancy increase aga vaippu unda???

    ReplyDelete
  5. அப்ப போஸ்ட்டிங் இப்ப இல்லை.ஐய்யோ ஐய்யகோ என்ன கொடுமடா சாமி.

    ReplyDelete
  6. I am maths my wgt mark 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga

    ReplyDelete
  7. I am first list la job kidaikalanalum maths bc ph cutt off 64.24 my wgt 63.28 difference 0.96 any chance for second list

    ReplyDelete
    Replies
    1. you have a great chance..... கலக்குங்க

      Delete
  8. நான் செலக்ட் ஆகிவிட்டேன் ஆனால் போராட்டகாரர்களின் நிலை வயது போன நிலையில் அவர்களின் கஷ்டம் அவர்களுக்காக இந்த அரசு ஏதாவது முயற்சி எடுக்குமா.எடுக்க வேண்டும் தட்டூங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார்.நிச்சயமாக உங்களுக்கான கதவு திறக்கும்

    ReplyDelete
    Replies
    1. பரலாயில்லை இந்த மாதிரி சில நல்லவங்களும் செலெக்ட் ஆன லிஸ்ட் ல இருக்காங்க....

      Delete
    2. பவி சொன்னதை தான் நான் நடுநிலைமை என்று சொன்னேன் அட்மின் அவா்களே......

      Delete
    3. நீங்க அப்ப மத்தவங்க எல்லாம் கெட்டவங்களா அப்படின்னு என் கமெண்ட் அடெலிட் பன்னபோறி்ஙக....
      எல்லாரும் நல்லவங்களே...
      ஆனால் இந்த விசயத்தில் வேறு மாதிரி இருக்காங்க...

      Delete
    4. hi santosh dont worry God is good

      Delete
    5. SANTHOSH Sir PAVI sonnathai nadu nilai endru kuripidum neengal

      THIRU RAJALINGAM avargal PANI NIYAMANATHIRKU thadai aanai

      vaanguvom endru kooriyathai en ketkavillai. PORAATATHIRKU

      sendrullavargalai vida SELECT CANDIDATES aavaludan paarpargal

      endru en avar ninaikavillai. thanipatta karuthai koorumpothu satru yosithu

      kooravendum.ithuve NADUNILAI Sir. Naan kooriyathil thavaru irunthaal

      mannikavum.

      Delete
    6. நான் நடுநிலைமை என்று கூறியது......
      100 மதிப்பெண் மேல் எடுத்த வயது முதிர்ந்த ஆசிரியா்களை ஏன் மறந்தது....

      பவி அவா்கள் அவா்களுக்கு கிடைக்க வளிவகை செய்ய வேண்டும் தோனியில் பேசினாா் அதனால் அவா் பேசியது நடுநிலைதன்மை வாய்நதது.....

      100 மதிப்பெண் மேல் எடுத்து வேலை கிடைகாத வயது முதிர்ந்த ஆசிரியா்களை மறந்து பேசியா்வகள் சுயநலவாதிகளே........
      இதை உங்களால் மறுக்க முடியுமா...........

      Delete
    7. Sir NAAN RAJALINGAM kooriyathai patri kettatharku neengal bathil kooravillai

      SUYANALAM POTHUNALAM PATRI ketkirirgal. 100 ku 99% suyanalavaathigal

      vaazhum ulagam thaan ithu. ithai yaar marukamudium. SIR ungalai azhaithu

      ARSU VELAI vazhanginaal vendaam endru koora mudiuma ungalaal. AVARAVAR

      velai mudinthathaa pothum endruthaan ninaikiraargal SIR. purinthukollungal

      NEENGALUM NAANUM sernthu matravargalai thirutha mudiyaathu Sir. NAAMAI

      NAAM THIRUTHIKOLLA VENDUM avalavu thaan.



      Delete
    8. வேலையை கூப்பிட்டு கொடுத்தால் யாரவது வேண்டாம் என்று சொல்லுவாா்களா........

      நாங்கள் அதிக டெட் மதிப்பெண் எடுத்த விட்டு வேலை இழந்திருக்கிறோம்.........

      அதனால் கேஸ் போட்டிருக்கிறோம்....
      போராட்டம் பன்றோம்.............

      போராட்டம் பன்னுவது இந்த வெய்ட்ஜ் முறையை மாற்ற..........

      உங்கள் வேலை பிடிங்கி எங்களுக்கு தரவேண்டும் என்று அல்ல...
      இந்த வெய்ட்டேஜ் முறை இருந்தால் எப்போதும்மே எங்களால் ஆசிரியராக முடியாது.............

      Delete
    9. NEENGAL kooruvathai varaverkiren NANBARE avar (RAJALINGAM)

      kooriyathuthaan thavaru endren. NEENGALUM VETRI PEAVENDUM

      endru NAAN VANAGUM KADAULIDAM UNGALUKAAGA VENDIKOLGIREN.

      NICHAYAM irandavathu patiyalil ungal peyar vendum endru.

      GOOD LUCK. SEE YOU FRIEND.

      Delete
    10. antha alavukku mosama 12th, b.sc, b.ed la mark eduthiruntha epdi velai kidaikkum? summa eppa parthalum govt go vai ungalukkaga mathikkite irukkanuma? every one mark in tet 0.4 difference.700 mark edutha kuda weightage la 5.8 varum..1100 eduthavanguluku weightage la 8.3 varum. just 2.5 difference. ithai tet la just 6 questions la vangidalam........ apo neenga 110 eduthu select agalaina avlo kevalama padichirukkinganuu artham. prathap sir ithai pathi ellarukkum theriyapaduthunga. selected candidates amathiya irukkirathula arthame illa....... ammavukku parattu vizha arrange pannunga. thiramai ullavanga than teacher aganum. ellarum aga mudiyathu. innum niraiya mark edukka try pannunga.......

      Delete
    11. Unmayana karuthu. Sollum vitham than thavaraga therikirathu...

      Delete
    12. Correct RAJU Sir, JANSI RANI endra PEYARUKU yetravaru avar baaniyil avar

      kooriyulaar.

      Delete
    13. JANSI RANI MADAM VERY CORRECT,,,,,,,,
      MINIMUM PASS MARK YEDUKANUMNA 35% MARK SCORE PANANUM, SUPPOSE THEY SCORED 45% IN UG MEANS THEY WILL GET 6.75 in WEIGHTAGE SYSTEM..................
      SUPPOSE NOW A DAY FEW SELF FINANCE PEOPLES WILL SCORE 70+% MEANS THEY WILL GET 10.50 in WEIGHTAGE SYSTEM................ DIFFERENCE IS JUST 3.75......................
      As the same time,
      THAT FEW SELF FINANCE PEOPLES IN TET THEY MAY SCORED 93 MEANS
      37.20 in WEIGHTAGE MARK....................
      BUT THIS PORATTAM PANNI KONTIRUKUM NAM NALLA ULLAM PADAITHA NANBARKAL, MAY SCORED 108 MEANS 43.20 in WEIGHTAGE MARK...........
      So, DIFFERENCE IS ALMOST 6mark............
      BUT THEY UNABLE TO SELECT IN THE FINAL LIST...........
      AAPTII NA UNGALODA 12th and UG la YENNATHAN MARK YEDU THU RIKINGA NU YARAVATHU EXPLAIN PANNA MUDIYUMA...................

      Don't COMPARE 12th MARK... Because 12th EXAM NOT IN SELF FINANCE...... PADITHAL MATTUM THAN SCORE PANNA MUDIYUM.......
      NOW A DAYS MANY OF THE TEACHERS TEACHING IS WELL and SO GOOD IN ALL THE DISTRICTS.......
      ATHUNALA THAN 12th LA ALL R GET 80% AND ABOVE....

      Delete
  9. மனவலிமையோடு இருங்கள்.மனவலிமை சாகக்கூடியவனை கூட உயிரோடு வைக்கும்.தன்னம்பிக்கையை தளரவிடாமல் போராடுங்கள்

    ReplyDelete
  10. Hai all kalviseathi friends my majer tamil paper 2. 64.05 sc any chance 2nd list.aluthu aluthu en kangal eazhai aanathu.

    ReplyDelete
    Replies
    1. Posting kedaikkum kavalai vendam

      Delete
    2. தொடர்போராட்டங்கள் காரணமாகத்தான் அரசு 2வது பட்டியலை வெளியிட்டு அதிக போஸ்டிங் போட இருக்கிறது . வெல்க போராட்டம்.அணிதிரல்வோம் சென்னை நோக்கி .90 மதிப்பெண்க்கு மேல் உள்ள அணைவரும் பணிபெருவோம்.

      Delete
  11. maniyarasan sir comment yenke avarudaiya comment payanullathaga irukkum

    ReplyDelete
  12. ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் வயதுமுதிர்ந்த நிலையில் அவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைத்தது என்று பழைய ஏற்பாடு கூறுகிறது.

    ReplyDelete
    Replies
    1. போராட்டகாரர்களுக்கும் வயது போன நிலையில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினேன் நண்பரே

      Delete
    2. ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் வயதுமுதிர்ந்த நிலையில் அவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைத்தது என்று பழைய ஏற்பாடு கூறுகிறது.


      PAVI SIR YOU ARE100 PERCENT CORRECT

      Delete
  13. today enga sir porattam nadakkuthu pa ????

    ReplyDelete
  14. 2 nd list யில் பெயர் வருதா என்று பாருங்க சார். அப்புறம் போராட்டம் செய்யுங்கள் FIR போட்டுட போறாங்க ...

    ReplyDelete
  15. எப்படி கலந்தாய்வு நடக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆன் லயன் மூலமாகதான் நடக்கும்,

      Delete
  16. Replies
    1. K.jeyan Chandra sir
      Job conf so u don't feel

      Delete
  17. Trb ku next month fulla process irku...

    ReplyDelete
    Replies
    1. Alan sir what process?pls tell me sir.

      Delete
    2. my wt 70.94 sc paper1 job கிடைக்குமா .

      Delete
  18. what process friends? ethuve eppothan segarikkiraangala? ovvoru naallum yemaattramagave irukkirathe.................. Oh God plz help me....................... thayavuseithu sikkirama posting poda yaaraavathu arivuruththa maattangala!.................

    ReplyDelete
  19. hi! good morning friends , paper2 second list confirm very soon.

    ReplyDelete
  20. Bv list மட்டும் தான் தற்போது போஸ்ட்டிங் என்ற செய்தி உண்மையா

    ReplyDelete
  21. if the sase for weightage was not filed in the month of feb all 90 above peoples will be in job now, what to do all relaxation candidates has to thank 90 above people only
    sorry if i hurted anyone

    ReplyDelete
  22. Neenga Supreme court ponnalum you will loose your time and money definitely....Amma Sonna Sonnadhu dhan.........

    ReplyDelete
    Replies
    1. அம்மா இன்னும் அவா் கருத்தை வெளியிட விலலை.........
      அதற்காக தான் இத்தனையும்........
      அவா் கண் எங்கள் மீது விழுந்தால் முடிவு வேறு மாதிரி இருக்கும் நண்பா.........

      Delete
    2. 7 days ah porattam pandranga.......neenga solradhu comedy ya dhan iruku Mr.Santhosh....

      Delete
    3. அம்மாவின் அமைதி நன்மைக்குதான்......
      சொல்றது காமெடின்னா சிரிச்சிக்கங்க.......
      இன்னைக்கு சிரிக்கிரவங்க நாளைக்கு அழுவாங்க......

      உங்களுக்கு தெரியாதா...........
      பொருங்கள்.........

      Delete
    4. Mr.Santhosh....am waiting...

      Delete
  23. my wtage 75.17 bc chance irukka pls reply

    ReplyDelete
  24. லைப் இத நம்பி தான் eruku plz சிக்கிரம் போஸ்டிங் podunga

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. இரண்டாம் பட்டியல் உண்டு என்று தெளிவாக தெரிந்து விட்ட நிலையில் எங்கு நம் பெயர் இடம் பெறுமோ என்று, வேறு போட்டி தேர்வுக்கும் படிக்காமல், வேறு வேலைக்கும் செல்லாமல், தினமும் மன உலைச்சல், அடுத்த டெட் க்கும் படிக்காமல், எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ?.... முதல் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. 2ND LIST EXPECTED CANDIDATES MARY AJ MADAM, GANGA DEVI MAM., UNDERTAKER D, CHANDRASEKAR, KALAI (ANAND ANAND), MYTHILI, MUTHURAJA, PONMARI SIR,
      (USHA EDN DONT ANGRY - PLS. COME AND COMMAND TIS SITE), KALAIVANI,
      GOWRI, UMAPATHY, SURULIVEL PAPER 2 ( 0.04 MATHS ), LAKSHMI, SURENDHIRAN, KATHIRAVAN, SUDHAGAR E, ETC., AND ALL FRIENDS.,

      MEENDUM 3000 TO 5000 POSTING INCREASE AAGUM ENDRU THERIGIRATHU.,

      1. PALLIKALVITHURAI (2013 - 2014 VACANCY LIST WILL BE TAKEN)
      2. WELFARE SCHOOL ADIDRAVIDAR SCHOOL VACANCY LIST
      3.3 CORPORATION SCHOOLS ( KOVAI - 56 (14 HM POST), BALANCE 42 BT POSTING
      4. BC, MBC, WELFARE DEPARTMENT SCHOOL AND MBC PIRAMALAI KALLAR SCHOOL

      ABOVE VACANCY NOTIFICATION WILL BE ANNOUNCED COMING SOON.,

      DONT WORRY, PAYAPADA VENDAM., NAMAKKU NICHAYAM VELAI KIDAIKKUM.,

      DEAR 2ND LIST FRIENDS ETHUVUM 2ND LIST THAGAVALTHERINTHAL

      PLS. SHARE APPLERED201230@YAHOO.COM .,

      THANKING YOU FRIENDS, ALL THE BEST.,

      FRIENDS UNGAL MAJOR-IYUM QUOTAVAIYIM EVVALOVU POINT -IL JOB KIDAIKAVILLAI ENPATHAIYUM MUDINTHAL KALVISEITHIIL COMMAND SEYYUNGAL.,

      Delete
    2. Velmurugan sir nalaiku surlivel trb office poitu second.list pthi ketutu varnu sollirukr.. Nengalum poringalaa?

      Delete
    3. Sir very good morning. I am maths tamil medium my weightage 64.71 first list cutoff 66.64 .please kindly ur opinion sir.

      Delete
    4. my major also mathematics my weightage 70.36 female bc .

      Delete
    5. I am MBC physics 64.71. my section last cutoff 65.23

      Delete
    6. I lost my chance with in 0.52 .I think second listla 200 seats potathan mbc quota vil 0.52 reduceake enku chance kedaikum (physics)

      Delete
    7. Hai velmurugan sir, na tamil major enoda cut off- 66.49(MBC). first list la 68.43 vara vanthuruku. second list la kidaikum la sir ?

      Delete
    8. GOOD EVENIN SIR, MUTHU RAKESH SIR, WELFARE SCHOOLS,

      3 CORPORATION SCHOOLS (KOVAI CORP = 56 -14 = 42 (APPRPX) ULLATHU.,

      TAMIL-KKU VACANCY EVVALOVU ULLATHU ENPATHUTHAN PURIYATA PUTHIRAGA ULLATHU.,

      AUGUST 26 TH TUESDAY KALIPANI IDA VIPARAM MATRUM KALIPANI IDA LIST

      KODUTHAL SAMBATHAMAGA MEETING NADAPATHAL EVVALOV VACANCY

      ULLATHU ENDRU THERIYUM ENDRU NINAIKIREN.,

      TRB-IL POSTING I INCREASE SEYYA ULLATHAGA THAN THAGAVAL

      VANDULLATHU., ELLAMAE TRB KAIL THAN., ADHAI VIDA
      POSTING TAMIL 500 VACANT AAVATHU VARUM ENDRUM SOLGIRARGAL.,

      ELLAMAE KADAVULIDAM VENDI KOLLUNGAL.,

      Delete
    9. 103.105.108. மதிப்பெண் எடுத்த 40.45.வயதுடைய வர்களின் நியமான கோரிக்கையை அரசும்.அரசு அதிகாரிகளும் .பொதுமக்களும் புரிந்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டாகள்..அணிதிரல்வோம் சென்னைக்கு.வென்றெடுப்போம் அதிக பணியிடங்களை

      Delete
  27. Any one tell me friends.male sc 69.02 i have chance....or looser pl tell me.....

    ReplyDelete
  28. தாள் இரண்டில் கண்டிப்பாக கூடுதல் இடங்கள் உண்டு ஆகையால் யாரும் கவலைப்படவேண்டாம் நண்பர்கர்ளே!

    ReplyDelete
    Replies
    1. vaccancy increase aanal mattume nimadhi.therchi pettra 72000 peril 50% perukku kuuda vellai illai enbadhu migundha vedhanai..............

      Delete
    2. intha arasu kaiyal agatha arasu enru solkirirgala? poruthu irunthu paruga..amma postingai aali poduvanga

      Delete
    3. anbu sir en vedhanaiyai mattum padhivu seidhulen neengal solvadhu pool allla

      Delete
  29. Nanbargale thayavu seithu negative karuthugalai pathivu seiyathergal...tharpothu nadai pera irukum kootam councelling patri than nanbargale...

    ReplyDelete
    Replies
    1. all sc sca candidates confirm job in welfare schools but got well percentage

      Delete
    2. yeppothu counselling arul dhoni sir

      Delete
  30. Nanparkalea etharku munbu TRB ku ph panni 2nd list ah paththi visarichathukku enna sonnarkal?

    ReplyDelete
    Replies
    1. சுருளி சார், சென்ற வாரம் நான் டிஆரபி இல் போன் பண்ணி கேட்டதற்க்கு இன்னும் பத்து நாளில் இரண்டாவது லிஷ்ட் கண்டிப்பாக வரும் என கூறினார்கள்

      Delete
    2. Ipa 10 days aoiruchi sir.... I am also waiting for 2nd List... Notifiction matum vantha pothum....romba kastma iruku sir...

      Delete
  31. பொண்மாரியப்பண் சார் நலமாக உள்ளீர்களா? நமது தமிழ் துறைக்கு கண்டிப்பாக 500இடங்கள் வர வாய்ப்புள்ளது, ஆகவே கவலைப்படவேண்டாம் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. Kumaraguru sir maths dept ku 2list la evla varum nu sollamudiuma? Konjam kettu sollunga sir.. So many members waiting for 2nd list

      Delete
    2. Kumara guru sir tamiluku 500 posting 2nd listla varumnu soli irukenga, rompa santhosam sir. but evalavu cut off varaikum expect panalam sir ?

      Delete
    3. முத்து ராகேஸ் சார், கட்டாப் மதிப்பெண் குறைந்த பட்சம் பிசி, எம்பிசி67+ஆர்- எஸ்சி 64 + ஆர் -

      Delete
  32. Maths BC wtg 63.19 can I get a job 2 list? Pls anybody tell me.

    ReplyDelete
  33. I am maths my wgt 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga first list la 0.96 mark ph koottavula enaku job kidaikalanala

    ReplyDelete
  34. சுமதி, சற்று சிரமம் தான், சற்று பொருத்திருங்கள்.

    ReplyDelete
  35. Replies
    1. sir please tell me. this is confirm news?

      Delete
    2. en nanbar pg asst in botany.avarthan sonnar before 27 th endru. naanum pg selected candidate.sir counsellingai yethirnokki kaathirukkirean

      Delete
  36. Dear commerce, ceonomics and physics teachers tomorrow we are going to TRB office chennai. so please join to us... this is our future life. contact saravanakumar ( 9865588957) and Natarajan (9486528646). please cooperate all teachers.

    ReplyDelete
  37. Dont worry frds,Counselling will be very soon...

    ReplyDelete
  38. P.G. PENDING SUBJECTS :

    1). PHYSICS
    2). ECONOMICS
    3). COMMERCE

    TRB PLEASE PUBLISH THE ABOVE !!

    ReplyDelete
  39. Mbc.male. paper 1. wet. 74.17 chance unda

    ReplyDelete
    Replies
    1. HW S POSSIBLE SIR. BCZ LEAST VACANT FOR MBC

      Delete
    2. adhiga weitage ullavargal gt quatavirkku sellumpothu nichayam chance undu sir nambikkaiyodu irungal

      Delete
  40. Paper 2 english major Bc female sir. 62.47 second list la en name varuma sir.

    ReplyDelete
  41. Paper 2 english major Bc female sir. 62.47 second list la en name varuma sir.

    ReplyDelete
    Replies
    1. FIRST LIST 65 VARAI POIULLATHU. 2 LIST ATHIGA VACANT ERUNTHAL VAIPPULLATHU

      Delete
    2. THANK U SIR. FOR U R BLESS AND WISHES

      Delete
  42. Pls reply sir. Therinthal pathil dollunga

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  43. Mbc.male. paper 1. wet. 74.17 chance unda

    ReplyDelete
    Replies
    1. THANK U SIR. FOR U R BLESS AND WISHES

      Delete
    2. naan pg trb and tet paper 2 selected candidate sir aanal tet paper 1st kku paper 2 pol adhiga niyamanam kidaitthal santhosam

      Delete
    3. baala murugan sir ungalai pondra paper 1st nanbargalukkaga kadavuulai vendugirean

      Delete
  44. sc,male paper2 wt 61.16(maths) any chance for 2nd list

    ReplyDelete
    Replies
    1. marudhu sir maths sc last weightage in first list is 64.49 so, second list il 4 weightage kuraya iraivanidam praarthanai seidhu kollungal.

      Delete
  45. Mt wtg 61.51 MBC female. English.second listraight chance kidaikuma pls reply.

    ReplyDelete
  46. how to upload our photo. help me

    ReplyDelete
  47. வேல்முருகன் மற்றும் பரமகுரு நண்பரே காலை
    வணக்கம், உங்கள் பதிவுகளைப் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி, நம் தமிழ்த்துறைக்கு 700 க்கும் மேற்பட்ட பணியிடம் இரண்டாவது பட்டியலில் இடம் பெறும் என நண்பர்கள் கூறுகிறார்கள்,

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நண்பரே அனைவரும் எதிர்பார்ப்போம் அன்புத்தோழர்களே!

      Delete
  48. Paper 1 male mbc 77.36 tamil any chance

    ReplyDelete
  49. Entha g.o vanthalum kandipaga oru pirivinarku baathipu erunthu konde than erukum . Ellorukkum porada urimai ullathu. Poratam intha samuthayathai thirumbi parka vaithal mattumay palan undu. Apadiyendral fail ana 5,00,000 perukkaga yar poraduvathu, tet eluthamal employment ondrai mattumay nambi ulla seniorskalukkaga yar poraduvathu , vetri petra anivarukkum velai thara vendum endral intha arasangam thani thani g.o kuduthal mattume mudium.So matrathai etrukulungal.

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. paper 1 sc 68.25 any chance for me

    ReplyDelete
  52. dear wating for paper 2 scd list frnds this my humble req......tmrw i ll going to TRB office will collecting for scnd list information,,, so plz join with me........minimum 10 memprs pooi thagaval visarichatha nalla irukkum and 3 mempers vareannu solli irukkanga .so vara viruppam ullavarkal plz contect;8220803143

    ReplyDelete
  53. Paper1 wg 70.45/bc any chance for Me

    ReplyDelete
  54. கலைஞர்செய்தி சேனலில் 3pm news பட்டதாரி ஆசிரியர்கள் இன்று 7வது நாளாக தொடர் உண்ணாவிரதம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடபோவதாக போராட்டகாரர்கள் அறிவிப்பு

    ReplyDelete
    Replies
    1. வந்தா நீங்க பாருங்க சும்மா இதையே சொல்லி கடுப்ப ஏத்தாதீங்க

      Delete
    2. செந்தில் சார், ஏன் இவ்வளவு கடுப்பு

      Delete
    3. Eppadi aayinum 2 m pattiyal Endru 1 vara povathu illai . Thozhvi adainthor adutha muyarchikku thayar aakuvathe nandru

      Delete
  55. மணியரசன் நண்பரே, எங்கே உங்களது கருத்து பரிமாற்றத்தை காணும். பயந்து ஒளிந்து விட்டீரா?

    ReplyDelete
  56. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு என்பது மிகச்சரியான முடிவு. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வில் உடனடியாக இம்முறை அமல்படுத்தும்போது, இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். போராட்டம் நடத்துவதன் அடிப்படையும் இதுதான்!

    ReplyDelete
  57. best wishes for new appointments

    ReplyDelete
  58. இவனுங்க தெரிஞ்சி தான் பண்றானுன்களா.... இல்ல வேணும்னே நம்மள கொல்றானுன்களா......
    cut ஒன்னு piece ரெண்டுன்னு ஏதாவது ஒன்ன சொல்லி தொலைங்கடா....
    second லிஸ்ட் ஒஸ்தாவா லேதா....
    நான் முடிவெட்டியே பொழைச்சிக்கிறேன்.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி