டி.பி.ஐ. வளாகத்தில் 2 பட்டதாரி ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2014

டி.பி.ஐ. வளாகத்தில் 2 பட்டதாரி ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும் என்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
                                                           
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில், பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2 பெண்கள் மயங்கி விழுந்தனர்.

மயங்கி விழுந்த இருவருக்கும் டாக்டர்கள் ‘குளுக்கோஸ்’ ஏற்றி சிகிச்சை வழங்கினர். ஆனால், பிற பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.

இதற்கிடையில், தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கப்போவதாக பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் நேற்று அங்கு செல்ல முயற்சித்தனர். அவர்களை மெரினா கடற்கரை அருகே போலீசார் கைது செய்தனர். சேப்பாக்கத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

     உண்ணாவிரதம் குறித்த காணொளி
Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video

46 comments:

  1. Replies
    1. இது போன்ற comment நீக்குங்கள் admin sir யாரையும் பெயர் சொல்ல கூடாது

      Delete
    2. கல்வி அதிகாரி பெயரை தவறாக பயன்படுத்தினால் குண்டாஸ் தான் உனக்கு

      Delete
    3. கல்வி அதிகாரி பெயரை தவறாக பயன்படுத்தினால் குண்டாஸ் தான் உனக்கு

      Delete
    4. thanks sir,thanks sir,thanks sir,thanks sir,thanks sir,

      Delete

    5. டாடி........... எனக்கு ஒரு டவுட்டு...........

      கஷ்ட்டப்பட்டு படிச்ச TET மார்க் மட்டும் போதாது 10, 20 வருஷதுக்கு முன்னாடி படிச்ச +2, Degree, B.ed, D.T.Ed மார்கையும் வச்சு வெயிட்டேஜ் சிஸ்டம் வெச்சிருக்காங்கள்ள டாடி......

      சில IAS அதிகாரிங்க தான் இந்த வெயிட்டேஜ் சிஸ்டத்த கொண்டு வந்தாங்க

      இந்த அதிகாரிங்க UPSC எக்ஸாம் பாஸ் பன்னப்பவே இந்த வெயிட்டேஜ் சிஸ்டத்த கொண்டு வந்துருந்தா இப்ப அவுங்கள்ள எத்தன பேரு IAS அதிகாரியா இருப்பாங்க டாடி ....

      சொல்லுங்க டாடி ......... சொல்லுங்க ......

      Delete
    6. பெயரை நீக்கிவிட்டேன் மகிழ்ச்சியா அட்மின் சார் ...

      அல்லது இதையும் நீகிவிடுவீர்களா .......

      Delete
    7. correct jam vi sir, some candidates said IN UPSC SLET NET exam there is a relaxation. But they are not follow the academic marks.
      Just the name of the examination of TET is eligibility test. so some of the candidates told it is a eligibility test not for employment.
      This TET is more than a competitive exam.
      So, govt. give more weightage to TET marks and seniority.
      jam vi sir, this is for u only. so pls reply for me.

      Sir, if in +2 some candidates got high marks. so they got seat in good colleges.
      That's all.
      In degree they got good marks so they got seat in Govt. colleges

      That's all.

      So, In TET some people got high marks So govt. give more weightage to them by giving weightage to tet marks..

      In postal dept. only they consider 10 and +2 marks for their selection,.

      jam vi sir, it is correct or not sir.

      Delete
    8. jam vi sir, some of the higher officials in govt. clear the competitive exams with high marks but with less academic marks. If govt. follow the weightage system to them we surely lost a good higher officials. Indeed they are all very good in their professions.

      so u r 100% correct sir.

      Delete
    9. dear friends
      1.there is no 500 people protesting only 50
      2.rajalingam is not a teacher he s a broker
      3.govt will file fir against his as well as his group
      4.they are asking people to vote dmk
      6.speaking against govt and CM, which is legally bad
      7.asking all people to come only for their safety
      8. govt is seriously watching already under investigation
      8.his friends anbu ang satish are also frauds
      9.they are doing this only for they
      10.inducing people to protest against govt because they are getting money from opposite parties
      11.ask rajalingam tet no, he will not give
      12. dont give ur ph no or money to this guy
      13.he is a broker who is working for an book selling agency
      14.misguiding the people in wrong way
      15.pls protest in a democratic way
      16.pls check his status in his village puliangudi
      17. anyone in chennai pls inform commissioner office or any admk councellor regard this, because he s the person inducing others to protest against CM ang govt

      Delete
    10. Thank You sairamraja rajan sir......

      Delete
  2. GOOD NEWS SHOULD BE ON COMING

    "AMAVASAI"

    "AMAVASAI"

    ReplyDelete
  3. What is going ?? Oru side counseling process and another side protestation...which will get sucess?

    ReplyDelete
  4. Supreme court only hear your voice. Best wishes my friends.

    ReplyDelete
  5. வெற்றி நிச்சயம்...

    ReplyDelete
  6. protest gives posting. then everyone. start to protest.

    ReplyDelete
  7. nagai kalvimaavattathil bt history passed 44 candidates

    ReplyDelete
  8. PORATTAM ILLAI ENRAL VAZHKAI ILLAI -lenin

    ReplyDelete
  9. THANKS FOR POSTING TIS UNNAVIRADHAM NEWS TO MR. MANI SIR.,

    REALLY PROUD OF U TIS NEWS TELECAST AND PUBLISH.,

    MR. MANIARASAN SIR, 2ND LIST PATRIYA NEWS ETHUVUM THERIYUMA ?

    NEENGAL SOLLIYA SEITHI UNMAI ENDAE NANGAL KARUTHUKIROM., PALLI KALVI

    THURAI-IL INNUM VACANCY ULLATHA ? ILLAYA ? TRB - SIDE-IL ENDHA VIDHA SEITHIYUM

    VARAVAILLAYAE ? EAN EPPADI PANNUKIRARGAL.,

    MANI SIR, 2ND LIST ADIDRAVIDAR WELFARE SCHOOL-KALIL MBC, BC, GT

    QUOAT-VUKKU JOB UNDA ? ILLAYA ? PLS. REPLY SIR., WE R EAGERLY

    UR REPLY SIR. OR PLS WRITE 1 ARTICLE ALSO SIR.,

    ReplyDelete
    Replies
    1. இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் அந்த பிரிவினருக்கு மட்டுமே முன்னுரிமை...

      பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் குறிப்பிட்ட % மற்ற இனத்தவருக்கும் உண்டு..... ஆனால் அதிக இடங்கள் (முன்னுரிமை) அவர்களுக்கு தான்....

      Delete
    2. Nanpa sri eppa ennathan natagum paper 1 final list eppa varum ella weightage system ethum change aguma pl rply me sir

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Raj Kumar சார் விரைவில் என்பதுதான் தற்போது உங்களுக்கான பதில்.. ஆனால் இந்த விரைவில் உண்மையிலேயே விரைவாக இருக்கும்....

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. ஸ்ரீ சார் wt 70.94 sc male job கிடைக்குமா ஏனென்றால் பெண்களுக்கு அதிக பணி இடங்கள் ஒதுகபட்டுள்ளது .tell me sir

      Delete
  10. THANK U SRI ONLY FOR U SIR., U R ALSO EPPOVUMAE ELLORUKKUM TET CANDIDATES-KKU FAVOUR-AAN SEITHIGALAI NEENGAL THARUM SEVAI

    ENDRUM POTRUTALUKURIYATHU. THANKS FOR UR VALUABLE INFORMATION SRI SIR.,

    ETHUVUM 2ND LIST NEWS THERINTAL UDANAE PATIVIDUNGAL NANBARAE.,

    ReplyDelete
  11. Unnavirath nanbarkala 13700-10700=3000&current year vacant unkalu vaibu kidikuma

    ReplyDelete
  12. அடுத்தவர் மனது புண்படும்படி எழுத வேண்டாம். இந்த சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்கள் நீங்கள்.

    ReplyDelete
  13. dear friends
    1.there is no 500 people protesting only 50
    2.rajalingam is not a teacher he s a broker
    3.govt will file fir against his as well as his group
    4.they are asking people to vote dmk
    6.speaking against govt and CM, which is legally bad
    7.asking all people to come only for their safety
    8. govt is seriously watching already under investigation
    8.his friends anbu ang satish are also frauds
    9.they are doing this only for they
    10.inducing people to protest against govt because they are getting money from opposite parties
    11.ask rajalingam tet no, he will not give
    12. dont give ur ph no or money to this guy
    13.he is a broker who is working for an book selling agency
    14.misguiding the people in wrong way
    15.pls protest in a democratic way
    16.pls check his status in his village puliangudi
    17. anyone in chennai pls inform commissioner office or any admk councellor regard this, because he s the person inducing others to protest against CM ang govt

    ReplyDelete
  14. Sorry pls v acant athikamaka kuralkudukal

    ReplyDelete
  15. தேனிமாவட்டத்தில் தேர்வாகிஉள்ள தாள் 2 வரலாறு எத்தனை பேர் ...அறிந்த நண்பர்கள். பதிவிடவும் ..

    ReplyDelete
    Replies
    1. sig history listukku sendru ungal district cod no vaithu check seithu kollavum. Ex. am in namakkal 12TE32. give ctrl +F and the 12TE and your district code and count the numbers. if any problem sent your reg no. i ill tell u the number of candidtae in theni

      Delete
  16. Nanbagale,
    Potti irukalam
    Poramai irukakudadhu
    Sandai irukalam
    Sacharavu irukakudadhu
    Niyaymatra poratam irukalam
    Nichayam vetri irukadhu
    Pani niyamanam irukalam
    Pani niyamana thadai irukadhu
    Adutha Tet irukalam
    Orupodhum seniority irukadhu
    Arasiyalil maatram irukalam
    Trb kolgaiyil maatram irukadhu
    Sept 5 naangal govt teachrakalam
    Poramai poratathirku vetri irukadhu
    Silaber manam punpatirukalam
    Engal karuthil matramirukadhu
    Nanri !

    ReplyDelete
    Replies
    1. Mr.Rajalingam i want to ask one simple Question Before 6 months GO71 published by Govt Why don't you people stand against that after publishing final list only do heard about Go 71 ha i cant understand that why are doing this i also attend first day meeting but no one giving exact reason for strick pls give correct reason i also join with you people

      Delete
    2. எது நடக்குமோ அதற்கு போராட்டம் செய்யலாம் .மாண்புமிகு கல்வி அமைச்சர் கலந்து பேசிய பிறகு கூட போராட்டமா.நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்.

      Delete
  17. Ganam courtaar avargale,
    Mr.Rajalinganar seitha, seikindra, seiapogira thavarugal
    1. Avar Tet candidate alla
    2. Apaavigalidam courtuku poga soli panam parikum viyabari
    3.poratam endra peyaril apavi pengalai mayaka muracheidhavar
    4.maranamadaindhalum vetri kidaikum varai poratam endra peyaril tharkolaiku thoondum puniavaan.
    Aagaiyal select aagadha nanbargalai thoondivitu adutha tetkum padikavidamal paalunginatril
    Thalaninaikum puliangudiai vitu velivaradha aanai pirapithu engal aasiriya samudhayathai kaakumaru thaalmaiyudan ketutukolgiren

    ReplyDelete
  18. Raajalingam unga tet no sollunga....ungaluku velaye illaya. Y statla kalavaratha erpaduthureenga....nenga alugaradhu t.vla varave illaye..enna vetlaye alugureengala ..next tet padikaravangalayum en kedukareenga.....nenga wtgku edhira poradra madhiri therila..

    ReplyDelete
  19. Dear admin avargale....raajalingam thannoda opinion eludhale..porattathuku al serkirar...governmentuku edhira protest pannrar..avar comments delete pannunga sir..

    ReplyDelete
  20. எது நடக்குமோ அதற்கு போராட்டம் செய்யலாம் .மாண்புமிகு கல்வி அமைச்சர் கலந்து பேசிய பிறகு கூட போராட்டமா.நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்.

    ReplyDelete
  21. Iya nan indian army il Jammu Kashmir il natirkaga(India(Tamilnadu)) uirium coduka thayar niliyil ullen annal Tamilnadu (TRB) engalin gudumbangali TET Mulamaga kivituvitathu plz help me (Taminadu Govt (Amma)....................

    ReplyDelete
  22. Iya nan indian army il Jammu Kashmir il natirkaga(India(Tamilnadu)) uirium coduka thayar niliyil ullen annal Tamilnadu (TRB) engalin gudumbangali TET Mulamaga kivituvitathu plz help me (Taminadu Govt (Amma)....................

    ReplyDelete
  23. Iya nan indian army il Jammu Kashmir il natirkaga(India(Tamilnadu)) uirium coduka thayar niliyil ullen annal Tamilnadu (TRB) engalin gudumbangali TET Mulamaga kivituvitathu plz help me (Taminadu Govt (Amma)....................

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி